Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
உங்கள் மேல் தவறு இல்லை எனறால் ஏன் பணம் கொடுகிரீர்? செய்வதியும் செயிது விட்டு பின் சொல்வதில் என்ன லாபம்? நான் இது வரை தவாறான முறையில் யாரிடமும் பணம் கொடுததில்லை
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
முறையான சான்றுகள் உமக்கு இருப்பின் இந்தியாவில் மட்டுமல்ல.... எந்த நாட்டிலும் நீங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை.....
உங்களிடம் ஏதேனும் குற்றம் இருந்தால் தான் நீங்கள் சட்டத்தை மீற அதிகார வர்க்கம் லஞ்சம் கேட்கிறது.....
,
......
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
அதற்கு நீஙகள் உங்களின் உற்ற தோழனான வைகோ அல்லது வீரமணியிடம் புகார் சொல்லலாமே? இப்போது புறிகிறதா கருணானிதியின் அருமை.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
வைகோ ஒன்றும் பெரிய ஆள் கிடையாது.அதை முதலில் தெரிந்து கொள்ளுஙகள்.வைகோவை உள்ளே தூக்கி போட்டது ஜெயா அம்மா. என்ன பிருந்தா இப்படி சொதபுரே மச்சி??
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
வைகோ, கலைஞர் ஆட்சியில் கைது செய்யப்படவில்லை.... நண்பர் பிருந்தன் தவறான தகவல்களை களத்துக்கு தருகிறார்.....
,
......
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
பிருந்தன் அவர்களே !
காலையில் இருந்து நாங்கள் ஒழுங்காக இங்கே வாதிட்டு வந்தோம்.... கள உறவுகளும் அதற்காக எங்களை பாராட்டினார்கள்.... ஆனால் இப்போது நீங்கள் வீண் விவாதம் வளர்க்க விரும்புவதாகவே தெரிகிறது.... தங்கள் நோக்கத்துக்கு நன்றி....... !!!!!
,
......
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
பெரிய ஆள் என்று நான் சொன்னது அவருடய செல்வாக்கை. அவர் தனியாக அவறின் சொந்த ஊரில் நின்றால் கூட Deposit கிடைகாது.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
பிருத்தன் இப்போது குளிர் காலம். நாம் வைகோ,வீரமணி,ராம தாஸ் பற்றி பேசுவோம்.
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
இந்திய அரச இயந்திரங்களிடம் சோரம் போகிற ஒட்டு மொத்த பிழைப்புவாத அரசியல் வாதிகளைவிட பீப்பிள் வார் என சொல்லப்படும் மக்கள் யுத்த குழு போன்ற நக்சல்பாரி இயக்கங்கள் கொடுக்கும் ஆதரவு தான் எதிர்காலத்தில் தமிழ் தேசியத்துக்கு வலுவூட்டும் என்பது எனது கருத்து
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
நான் தங்கள் தேசியதை ஏதாவது விமர்சித்தேனா? ஏன் உமக்கு இந்த தேவை இல்லாத வேலை. வேலையை பார்த்து கொண்டு செல்லும்.