Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
காங்கேசன்துறை சீமேந்து கூட்டுத்தாபன ஊழியர்கள் 160 பேருக்கு வேலைநீக்க கடிதம் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த பதின்மூன்று வருடங்களாக இந்நிறுவனம் உற்பத்தியில் ஈடுபடாதிருந்த போதும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Posts: 219
Threads: 0
Joined: May 2003
Reputation:
0
Quote:காங்கேசன்துறை சீமேந்து கூட்டுத்தாபன ஊழியர்கள் 160 பேருக்கு வேலைநீக்க கடிதம் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த பதின்மூன்று வருடங்களாக இந்நிறுவனம் உற்பத்தியில் ஈடுபடாதிருந்த போதும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
13 வருடம் ம் ம் வேலை இல்லா சம்பளம் !!!!!!!!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உலக அதிசயங்களில இதுவும் ஒன்று !!!!!!!
எத்தனையோ பேருக்கு வேலை செய்தும் சம்பளம் கு
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Posts: 219
Threads: 0
Joined: May 2003
Reputation:
0
மன்னிக்கனும்
குடுக்கிறதில்லை இதிலை 13 வருடம்
வாழ்க காங்கேசன்துறை சீமேந்து கூட்டுத்தாபன நிர்வாகம்
அது சரி ஊழியர்களுக்கே 13 என்றால் அதிகாரிகளுக்கு???? 26 வருடமோ???????
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
அரசின் அசிரத்தைகளால்தான் அந்த சீமெந்து நிறுவனம் புூட்டப்பட்டது. அதனால் அவர்களே அதற்குரிய ஊதியத்தை வழங்கி வந்தார்கள். நல்லது. .இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் அங்கு வேலைசெய்த ஊழியர் யாராவதுஇந்த இடைப்பட்ட காலப்புகதியில் இறந்திருந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு ஒரு தொகைப்பணம் வழங்கப்பட்டும் இருக்கின்றது.
ஆதாரம் எனது நண்பர் ஒருவரின் குடும்பம்
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அட சமாதானச் சூழ்நிலையை நல்லா பாவிச்சுப் போட்டினம்...இவ்வளவுகாலமும் ஏன் காக்க வைத்தவை இடமாற்றம் கொடுத்து புத்தளம் மற்றும் வேறு இடங்களுக்கு மாற்றியிருக்கலாமே....ஊழியர்கள் ஓசியில சம்பளம் தா என்றே கேட்டதுகள்...பல பேர் இடமாற்றம் கேட்டும் குடுக்கவில்லை..திறமையான பலபேரைக்கூட சிங்கள தொழிலாளர்களுக்கு பாதிப்பு வரும் எண்டு புத்தளப்பக்கம் விடவே இல்லை....பாவங்கள் கடைசிக் காலத்தில என்ன செய்யப் போகுதுகளோ...பென்சனும் இல்லைப் போல...! ஆனால் ஒன்டு யாழ் குடாநாட்டில காங்கேசன் துறையை கடல் தின்னாம காப்பாற்றினது யுத்தம் தான்...?! அல்லாவிடில் முருகைக் கல்லை அகழ்தகழ்தே காங்கேசன் துறையை கடலுக்க தள்ளியிருப்பாங்கள்....முருகைக்கல் தோன்ற பல வருடங்கள் எடுக்கும்! ஆனால் வெட்டுறதெண்டால் தொன் கணக்கில சில மணித்தியாலத்தில வெட்டலாம்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
உண்மைதான் குருவிகள்
தற்போது காங்கேசன்துறைமுகத்தை பார்க்கும்பொது கொஞ்சம் அழகாக இருக்கின்றது
பல தடவைகள் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்த்து. இராணுவ கட்டுப்பாட்டு பகுதி என்றாலும் நேர்த்தியான முறையில் துறைமுகத்தை வைத்திருக்கின்றார்கள்.
ஏராளமான முருகைக்கற்கள் பாதுகாப்பு அரணாக அதை;துள்ளர்கள். கடலிலிருந்து பாதுக்காப்பா அல்லது வேறு எதற்குமா அவர்களிற்குத்தான் வெளிச்சம்.
[b] ?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
எனக்கு தெரிந்த ஒருவர் கடந்த 30 வருடங்களாக இந்த பக்றியில் வேலை செய்துவந்தார். அவர் அடிக்கடி சொல்லுவார் தனது தலைமயிர் 15 வருடத்துக்கை கொட்டுண்டு போனதால் எனக்கு 13 வரடம் இருத்திப்போட்டு கொளும்பில் குவாட்டசும் சம்பளமும் தாறாங்கள் எனக்கென்ன குறை எண்டும் கேட்டார்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர் திலக் பாரப்பனவும் கப்பல் தகர்ப்பு சூத்திரதாரியும் சிறிலங்கா கடற்படை தளபதியுமான தயா சந்தகிரியும் சிறிலங்காவின் முக்கிய ஆயுத வழங்குனரான இஸ்ரேல் நாட்டுக்கு பயணித்துள்ளதாக தினக்குரல் தெரிவிக்கிறது...ஒரு பக்கம் இடைக்கால நிர்வாகம் சுருங்கி மாகாண நிர்வாக அலகாக நிற்க முஸ்லிம் தரப்பு 50 க்கு 50 கேட்க மாற்று கருத்து ஆயுத ஜனநாயக அரசியல்வாதிகள் பரிபூரணமாக தமிழ் மக்களின் நலன் விட்டு இந்திய நலனில் இந்திய ஒருமைப்பாட்டுக்காக உழைக்க சமாதான கப்பல் தத்தளிக்க தத்தளிக்க நோர்வோ காரரால் ஓட்டப்படுகுது எப்ப கவிழுமோ அல்லது தப்புமோ எண்டது பெரும் கேள்வியா எழுந்திருக்குது பாருங்கோ....! :twisted: :roll: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நாட்டிலை என்னதான் நடக்குதோ அதுபோக தமிழ் அரசியல்வாதிகள் அந்தனேரம் உருவாக்கின பணியாரத்தை இப்ப கக்கீம் அம்மீலை அரைக்கிறார் பாத்தியளே?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சொல்லித் தூண்டிவிட்டிருப்பினம் அதுதான் அரைக்க வெளிக்கிட்டார் போல....வடக்குக் கிழக்கிலவிட முஸ்லீம்கள் தெற்கிலதான் அதிகம் வாழ்கிறார்கள் அங்கையும் 50 க்கு 50 கேக்கட்டும் நாங்கள் தமிழ் மக்கள் இங்க கொடுக்கிறம் அதுதானே நியாயம்... அத்தோட மலைய மக்களுக்கும் 50 க்கு 50 பது கட்டாயமா கொடுக்க வேணும் இவைய விட அதுகள் தான் நாட்டை வாழவைகிறதில முன்னணியில் இருக்குதுகள்.... செய்வினமோ.....! பாப்பமே செய்தால் எல்லோருக்கும் விமோசனம் தானே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
ஒட்டகத்திற்கு இடம் கொடுத்தால் என்ன செய்யுமொ அதைத்தான் அவர் செய்யுறார்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சரின் இஸ்ரேல் விஜயம் கடல் மற்றும் படையினருக்கு நீண்ட தூர வீச்சு ஆயுதங்கள் வாங்கவும் மேலும் பல பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் போடவுமாம்...இப்படிச் சொல்கின்றன பத்திரிகைகள்....அப்ப சமாதானக் கனவு முடியிற நிலைக்கு வந்திட்டுதோ..... அல்லது அம்மா கவுத்து தொடங்கிறத்துக்கிடையில தாங்கள் தொடங்குவம் எண்டு பாக்கிறாரோ அணிலார்......!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
முல்லைத்தீவுக்குள் ஊடுருவிய சிறிலங்கா உளவுப்படை...
முல்லைத்தீவில் புனருத்தார பணிக்காக வந்த வெளிமாவட்ட ஆட்கள் சிறிலங்காவின் உளவுப்படையினருக்காக வேலை செய்வர்கள் என புலிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளனராம்...அங்கு புனருத்தார வேலைகளுக்கான கேள்விப்பத்திரங்களை சிறிலங்காவின் உளவுப்பிரிவின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு வழங்கி சிறிலங்கா அரசு இவ் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாம்! இவ்வாறு வீரகேசரியை மேற்கோள் காட்டி தமிழ் நெற் கூறுகிறது...!
அப்ப அணிலார் நல்லாத்தான் கேம் காட்டுறார் எண்டுன்ங்கோ....!
:evil: :oops: 8)
http://news.tamilnet.com/art.html?catid=13&artid=9419
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
நன்றி குருவிகள்
இதைவிட பல ரகசியங்கள் அம்பலமாயிருக்கின்றன. அவற்றை இங்கு வெளியிடுவது ஆபத்தான விடயம். இன்னும் பல குட்டுக்கள் வெளியாகும். அந்தநேரம் அவற்றை தருகி;ன்றேன்
மேலெழுந்த வாரிகயாக சொன்னால் நோர்வேயின் நடவடிக்கைகள்
இநடதியாவிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் வந்து இருக்கும் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் இவர்களைப்பற்றி பல ரகசியங்கள் வெளியாகியுள்ளன. அவை பத்திரிகைத்துறைக்கு இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை.
[b] ?