Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிது
#61
sethu Wrote:அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையிலான குழுவினர் லெப்.கேணல் நாதன், கப்டன். கஜனின் கல்லறைகளுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

சிங்களக் கைக்கூலிகளால் பிரான்சின் தலைநகர் பாரிசில் சுட்டுக் கொல்லப்பட்ட லெப். கேணல் நாதன், கப்டன் கஐன் ஆகியோரின் நினைவாக பாரிசில் அமைக்கப்பட்டுள்ள கல்லறைகளுக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இடைக்கால நிர்வாக வரைவு தொடர்பாக ஆராய பாரிஸ் சென்றுள்ள அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையிலான மேற்படி குழுவினர் நேற்று முன்தினம் இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு இம்மாவீரர்களின் கல்லறைக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

[size=18]நேற்றைய ரீரீஎன் இரவுச்செய்தியில் கேட்டாச்சு
Arrow
Reply
#62
கேக்கிறது காது.. எழுதிறது கை.. பார்க்கிறது கண்.. வித்திசம்.. இருக்கோல்லையோ.. அதுதான் கொஞசம் லிங்கிலை லேட்.. நீங்கள் மன்னிக்கத்தான்வேணும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#63
1990 ஆம் ஆண்டு செப்ரெம்பர் படுகொலைகள் நினைவாக
மட்டு. மாவட்டத்தில் 5 ஆம் திகதியை துக்க தினமாக
அனுஷ்டிக்கக் கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990 ஜூன் மாதத்திற்குப் பின்னர் பாதுகாப்புப் படைகளாலும், ஊர்கா வற் படையினராலும் படுகொலை செய் யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து எதிர்வரும் 5ஆம் திகதியை துக்க தினமாக அனு~;டிக்குமாறு மட்டக் களப்பு மாவட்ட மக்கள் பெருமன்ற மும், மட்டக்களப்பு, அம்பாறை இந்து ஆலயங்களின் தலைமை ஒன்றிய மும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு சகல இந்து, கிறிஸ்தவ ஆலயங்களிலும் மணிகள் ஒலிக்கப் பட்டு 7 மணிக்கு விசேட புூஜைகள் நடத்தப்படவேண்டும் எனவும், களி யாட்ட நிகழ்வுகளைத் தவிர்த்து சோக இசை எழுப்பப்படுவதோடு, பொதுக் கட்டடங்கள், வீடுகள், வர்த்தக நிலை யங்கள், வாகனங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடியேற்றப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டிருக்கிறது.
ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழி யர்கள் உட்பட அனைத்து பொது மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து செல்வதோடு பாடசாலைகள் அனைத் திலும் காலையில் படுகொலை செய் யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெறவேண் டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் வந்தாறுமூலை யில் உள்ள கிழக்குப் பல்கலைக் கழக மைதானத்தில் காலை 10 மணிக்கு படுகொலையுண்டோரை நினைவுகூரும் பொதுக்கூட்டம் நடை பெறவுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமில் 1990ஆம் ஆண்டு செப்ரெம் பர் மாதம் 5ஆம் திகதி 158 பொது மக்களும், 9ஆம் திகதி சத்துருகொண் டான் பிள்ளையாரடி, கொக்குவில் பனிச்சையடி கிராமங்களைச் சேர்ந்த 187 பொதுமக்களும், 23 ஆம் திகதி மீண்டும் பல்கலைக்கழக அகதிமுகா மில் 16 பொது மக்களும் கொல்லப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதா கும். ;. .
Reply
#64
sethu Wrote:1990 ஆம் ஆண்டு செப்ரெம்பர் படுகொலைகள் நினைவாக

நன்றி..

http://www.uthayan.com/news/newsmain.htm
Truth 'll prevail
Reply
#65
சேது தங்கள் கவனத்திற்கு
எதையாவது எழுதி பக்கம் நிரப்ப எண்ணுவதை தவிர்ப்பது நல்லது....
தலைப்புக்குப்பொருத்தமற்ற வெறும் நிரப்பல்கள் நீக்கப்படும்---கபிலன்
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)