09-21-2003, 02:57 AM
சேதுவின் உளவுக்கை தணிக்கை எப்படி எழுதலாம்.. ? :roll:
.
|
சேதுவின் உளவு
|
|
09-21-2003, 03:06 AM
உளுது மறுத்தாலும் சரி அல்லது மறுத்து உளுதாலும் சரி. சோளியன்
09-21-2003, 03:47 AM
உண்மைதான்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
09-21-2003, 09:15 AM
<b>மதியிடமிருந்து</b>
Quote:நாளை சந்திப்போம்.. நீங்கள் இடைநிறுத்தப்படாவிட்டால்.<b>சோழியானிடமிருந்து</b> Quote:சேதுவின் உளவுக்கை தணிக்கை எப்படி எழுதலாம்.. ?<b>ஒப்புதல் வாக்குமூலம</b> Quote:தணிக்கை; <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
-
09-21-2003, 05:39 PM
இரங்கைக்கான வெளிநாட்டத்தூதுவர் ஒருவர் தமிழ் மொழியில் சங்கீத பரீட்சை இறுதிஆண்டை புhர்த்தி செய்கிறார்.
இதற்கான பரீட்சை எதிர்வரும் 27 ம் திகதி இலன்டனில் நடைபெற உள்ளது. இலங்கையின் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த இந்த றாயதந்திரி தமிழ் மொழியில் கர்நாடக இசைபரீட்சையை எளுதுகின்றமை ஒரு வரலாற்று புதினமே?
09-21-2003, 05:40 PM
மன்னிக்கவும் இலங்கையின் வெளிநாட்டுக்கான என முதல் வரியை வாசிக்கவும்.
09-21-2003, 06:31 PM
கோபி அன்னானை இலங்கையில் பாக்க சேது இலங்கை போறாராம் யாராவது தகவல் அறிஞ்சனியளோ?
09-21-2003, 07:11 PM
தணிக்கை Wrote:கோபி அன்னானை இலங்கையில் பாக்க சேது இலங்கை போறாராம் யாராவது தகவல் அறிஞ்சனியளோ?அவர்தான் இன்விரேஷன் கொடுத்தவர்.. அவரில்லாமல் கோபி அன்னானோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
09-21-2003, 07:57 PM
கோபி அண்ணன் இலங்கை விஜயத்தை தவிர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
10-31-2003, 06:36 PM
புலிகளின் முக்கியத்தர்களை இன்று கிளி நொச்சியில் கொலை செய்ய எடுத்த முயற்ச்சி பிடிபட்டது.
இலங்கை இறானுவ உளவப்படையினர் வீதி வேலை செய்வது போன்று ஆயுதங்களை கடத்தி கொன்டுவந்து வாகனத்தை அனாதரவாக விட்டுவிட்டு உளவு வேலை செய்பவருடன் தொடர்பு கொள்ளப்போனபோது சந்தேகம் கொன்ட தமிழ் ஈழ பொலிசாரின் புலநாய்வுத்துறையினர் வாகனத்தை அண்டி போகும்போது வாகன சாரதி ஓட முயற்சித்துள்ளார் தொடர்ந்து வாகனத்தை சோதனையிடும்போது ஏ கே ஆயும் மீட்கப்பட்டுள்ளது இதனை கொன்டுவந்து கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் இலங்கை இறானுவத்தின் உளவுப்படை என தெரியவருகிறது. விரிவான தகவல்களுடன் மிகவிரைவில் வருவேன்.
10-31-2003, 08:17 PM
Sinhalese workers arrested in Kilinochchi with T-56 rifle
[TamilNet, October 31, 2003 17:51 GMT] The Thamil Eelam Police Service (TEPS) Thursday arrested two Sinhalese workers of a construction firm engaged in road development on the A-9 highway in Paranthan, with a T 56 rifle concealed in a polythene bag, the Voice of Tigers (VoT) reported Friday in its news broadcast. The Criminal Investigations Department of the TEPS had stopped a HIACE van proceeding towards Jaffna Thursday near the Kilinochchi town on a routine check. When the van was stopped the occupants acted suspiciously and appeared taken aback, the VoT said. Their suspicions aroused, the TEPS personnel had searched the van thoroughly and found a T 56 rifle, according to the VoT. Both Sinhalese men were produced at the Thamil Eelam courts in Kilinochchi Friday morning and were ordered remanded, the VoT quoted the officer-in-charge of the TEPS in Kilinochchi, Mr.T Thenakan, as saying. The other occupants of the van are also being investigated, sources said.
11-01-2003, 12:47 PM
அதுக்குத் தானே இவ்வளவு அவரசமா ரோட்டு திருத்த வெளிக்கிட்டது. இது மட்டுமா கண்துடைப்புக் குழு என்று ரோவும் உள்ள நுழைஞ்சிருக்கலாம். ஆச்சியின் ஆணையோ?
அன்புடன் சீலன்
seelan
11-12-2003, 11:35 AM
Sethu ! ! !
Where are you ? Please come back. It is very boring without you.
11-12-2003, 11:56 AM
எல்லாம் கணேசு பார்த்தவேலை
சேதுவை கலைச்சுப்போட்டு தானும் போட்டார். இதை வாசிட்டாவது சேது வருவாரா? என்று பார்ப்போம்.
11-12-2003, 03:54 PM
அனைவருக்கும் வணக்கம்.
தொலைபேசி ஊடாகவும் ஈ மெயில் ஊடாகவும் தொடர்புகொண்ட அனைவருக்கும் வணக்கம். நோர்வே நாட்டின் வெளிநாட்டு அமைசிசில் ஒரு பிரிவு இருக்காம் சார்வதேச நாடுகளில் இருந்து வந்து நோர்வேயில் இருந்து வேறு சர்வதேசநாடுகளுக்கு செய்திகளை கொடுத்துக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களை கவனிக்கும் பிரிவு. இந்த பிரிவில் பல உலகநாட்டு பத்திரிகையாளர்களும் அங்கத்தவராக இருக்கினம். விசேடமாக தெரிவுசெய்யப்பட்ட 53 நாட்டு பத்திரிகையாளர்களில் இலங்கையின் பத்திரிகையாளனாக ஒரு பெரும்பான்மை இனத்தவர் இவ்வளவுகாலமாக இருந்தவராம் அந்த இருக்கையை இப்ப ஒரு தமிழ் சிறுவன் கெட்டித்தனமாக தட்டி எடுத்துப்போட்டாராம். அதுபோக இந்த வருட நத்தார்தின பாட்டியை இலங்கை தமிழ்மக்களின் விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கும் பாட்டியாக மாற்றியாச்சாம் அங்கை தமிழ் சாப்பாடுதானம் 53 நாட்டு பிரதிநிதிகளுக்கும் போடுப்படபோதாம் ஆனால் சாப்பிட வாறவர்களும் கலந்து ஆலோசனைக்கு வாறவர்களும் 200 குறோனர்களை தாங்களே கொண்டுவரவேனுமாம். நோர்வே தலைநகரம் ஒஸ்லோவிலை உள்ள லிட்டில் இன்டியாவிலைதானாம் சாப்பாடு ஓடர் பன்னி இருக்காம். இந்த விவகாரம் சிங்கள து}துவர் இல்லத்திற்கு படு ஆத்திரமாம். ஆனால் ஒன்டும் சொய்யமுடியாதநிலமை ஏன் என்டால் 53 நாட்டு பிரதிநிதிகளும் அந்த தமிழ் பையனும் தொழில் ரீதியாக நல்ல உறவாம். தொடரும்........................
<b>ra........</b>
004 1677366
11-12-2003, 04:15 PM
நன்றி சேது
இப்படி தந்தால் எவ்வளவு சந்தோசம் இலங்கை நிலை அதாவது அரசியல் நாடகத்தையும் இப்படி தாருங்கள். சிவப்பு எழுத்துக்களிலிருந்து விலக்கித்தாருங்கள்.
[b] ?
11-12-2003, 04:35 PM
அம்மையாருக்கு அயல்நாடு கொடுத்த ஆலோசனைதானாம் எல்லாம். அயல்நாட்டு பிரதிநிதியை யாழ்பாணத்திலை கொலைசெய்தபோது அந்த து}துவரும் கனத்தையிலைவந்து அளுதவரெல்லோ. அதற்கு பிறகு அந்த அயல்நாடு பல பிரதிநிதிகளைவிட்டு பு.........யுடன் இரகசிய டீலுக்கு வரச்சொல்லி கேட்டதாம் ஆனால் இரகசயமாக கதைத்த காலம் போட்டுது பரகசியம் என்டால் அண்னன் றெடி என்டு பதில்போணதாம் அதற்குபிறகு இவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கிறன் என்டு உறுமினவர்களாம் பாருங்கோ சாதிச்சுப்போட்டினம்.
புலிகளின் திட்டத்தை அடியோடு அளிப்பேன் என்று அற்த நாடு தொழில்படுது. சுமார் 3அரை மணித்தியாலம் ஜனாதிபதியோட அயலக து}தரகம் கலந்தாலோசிச்சதாம். ஆனால் அமரிக்கா அறிக்கைவிட்டாப்பிறகு அதிர்ந்துபோன அந்த அயல்நாடு சுhடாக ஒரு பிரதி அறிக்கையை அவசரப்பட்டு விட்டினமாம். 650 ஆயிரம் டொலர் விலெபேசப்பட்டதாம் தலா 4 அமைச்சர்களுக்கு அவர்களில் கருவும் திசாநாயக்காவும் உள்ளடங்கினவையாம் அதுமட்டுமோ பிள்ளைகளுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசிலும் கொடுக்க தயார் என சொன்னதாம் சம்மதித்தவையாம் ஆனால் இறுதி நேரத்தில் காலைவாரிவிட்டினமாம். இப்ப அம்மா நடுதெருவிலை நிக்கிறா தொடரும்......................
<b>ra........</b>
004 1677366
11-12-2003, 08:28 PM
டமிழ் தேசிய கூத்தமைப்பை றனிலார் சந்திச்சர் எல்லோ அந்தநேரம் சங்கு ஊதும் சங்கரியர் போகவில்லையாம் அவர் தமிழ் மக்களின் தலைவர் என்டு நினைப்போ
என்னதான் சொன்னாலும் அவருடைய பிளைப்பை கெடுக்கிறது எப்பன் சிக்கல்போலதான் கிடக்கு.
<b>ra........</b>
004 1677366
11-12-2003, 09:25 PM
தணிக்கை Wrote:அனைவருக்கும் வணக்கம். யார் அந்த சிறுவன சேதுவா??? வாழ்த்துக்கள்
11-13-2003, 07:47 PM
இலங்கையின் அரசியல் அமைப்பின்படி ஜனாதிபதியால் ஆனை பென்னாகவும் பென்னை ஆனாகவும் மாற்றமுடியாதே தவிர மிகுதி அனைத்தையும் செய்யமுடியும்.
இலங்கையில் இன்னும் 20 மாதத்திற்கு சமாதனத்தை நகர்த்த ஒரு வளிதான் இருக்கு அதாவது பாதுகாப்புக்கு பொறுப்பாக ஜனாதிபதியே இருக்கமுடியும் அதனைஉரிமைமாற்ற முடியாது என நீதிமன்றம் தீர்த்துள்ளது. எனவே ஜனாதிபதி பெயரளவில் பாதுகாப்பு அமைச்சராகஇருக்க அதிகாரங்களை தனது பிரதி அமைச்சராக றனிலாரை நியமித்து அவரிடம் கொடுத்தால் சமாதான றயில் ஓடும் இதற்று அரசியல் அமைப்பில் இடம் உன்டு ஆனால் இதுவரைகாலமாக உயர்பாதுகாப்பு வலயம் கப்பல்தகர்ப்பு எல்லாம் அம்மாதான் இறுக்கமாக இருந்ததாக சாட்டி தப்பின றனிலார் இந்த சந்தர்ப்பத்தில் தப்பமுடியாது அவரின் உன்மைமுகத்தை காட்டவேண்டி எல்லோ வரும். தொடரும்.............................
<b>ra........</b>
004 1677366 |
|
« Next Oldest | Next Newest »
|