Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரசித்த நகைச்சுவை
#61
<b>வசிசுதா தந்த சிந்தனைக்கு விருந்து</b>

Quote:நோயாளி: னுழஉவழச இன்னும் எவ்வளவு நாள் நான் உயிரோடு இருப்பேன்?

னுழஉவழச : பத்து

நோயாளி: பத்து வருடமா? பத்து மாதமா? பத்து நாட்களா? சொல்லுங்கோ னுழஉவழச.

னுழஉவழச : ஒன்பது..

_________________
வசிசுதா
அருமை..பாராட்டுகள் வசிசுதா..

-
Reply
#62
Manithaasan Wrote:<b>வசிசுதா தந்த சிந்தனைக்கு விருந்து</b>

Quote:நோயாளி: னுழஉவழச இன்னும் எவ்வளவு நாள் நான் உயிரோடு இருப்பேன்?

னுழஉவழச : பத்து

நோயாளி: பத்து வருடமா? பத்து மாதமா? பத்து நாட்களா? சொல்லுங்கோ னுழஉவழச.

னுழஉவழச : ஒன்பது..

_________________
வசிசுதா
அருமை..பாராட்டுகள் வசிசுதா..
அட இவ்வளவுகாலமும் சிந்திச்சே கண்டுபிடிச்சியள்.. அவர் இறந்தே நாட்களாச்சு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#63
vasisutha Wrote:குருவிக்கு ஒருஅழகான படம் பரிசு தருகிறேன் :wink:

<img src='http://www.yarl.com/forum/files/kuruvi.gif' border='0' alt='user posted image'>

ஒருவர்: அப்ப பூனை எப்ப குருவியைப் பிடிக்கும்...இப்ப... இன்றைக்கு... நாளைக்கு.... அடுத்த வாரம்... அடுத்த மாசம்...அடுத்த வருசம்.....

மற்றவர்: குருவி பூனையைப் பிடிக்கேக்க.....!

நன்றி வசி.....இப்பதான் பூனையை விரட்டிக் கொண்டு இங்கால வந்தம்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#64
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#65
நீரில் மூழ்கிச் செல்வதற்கான உடை மற்றும்
மூச்சுக்கருவிகளுடன் ஒருவன் கடலின் ஆழத்தில் சென்று கொண்டிருந்தான்.
10அடி ஆழத்தில் இவை எதுவுமே இல்லாமல்
ஒருவனைப் பார்த்தான். எப்படி இவனால்
மூழ்குவதற்கான சாதனங்கள் எதுவுமே இல்லாமல் 10அடி ஆழத்தில்
இருக்க முடிகிறது என்று ஆச்சரியப்பட்டான்.
மேலும் 10 அடி உள்ளே போனான்.
அப்போது அவனும் கீழே வர,
இவன் தண்ணீரில் அழியாத பேனாவை
எடுத்து ஒரு அட்டையில்..
எப்படி நீ ஒக்ஸியன் சிலிண்டர் இல்லாமல்
சமாளிக்கிறாய்? என்று எழுதிக்கேட்டான்.
உடனே மற்றவன் அந்த பேனாவை வாங்கி
..முட்டாளே நான் நீந்தத் தெரியாமல்
மூழ்கிக் கொண்டிருக்கிறேன், என்னைக்
காப்பாற்று என்று எழுதினான்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#66
வயிறு வலிக்க சிரிக்கலாம்.
Reply
#67
அவசர அவசரமாக அந்த தம்பதியர் பல் ஆஸ்பத்திரி ஒன்றில் நுழைந்தனர்.
அந்த பெண்மணி டொக்டரிடம்...
"டொக்டர் நாங்கள் விரைவாக ஒரு ஊருக்கு போகவேண்டியுள்ளது,
உங்களுக்கு நேரமில்லை என்றாலும் உங்களிடம் பயிற்சி பெற்ற நேர்ஸ்சிடம் சொல்லி
ஒரு பல்லைப் பிடுங்க வேண்டும்" என்றார்.
"நான் ஃபிரீயாகத் தான் இருக்கிறேன்.
ஆனால் வலி இல்லாமல் இருக்கவைக்கும்
மயக்க மருந்து இல்லையே' என்றார் வைத்தியர்.
"பரவாயில்லை வலியைத் தாங்கிக் கொள்ளலாம்' என்றார் அந்த பெண்மணி.
பெண்மணியின் தைரியத்தைப் பார்த்த வைத்தியர்..
"சரி கதிரையில் சாய்ந்து இருங்கள்' என்றார்.
உடனே அந்த பெண்மணி தன் கணவரிடம்.. "டொக்டர் சொல்லுறார் கேட்கவில்லையா? நாற்காலியில் அமர்ந்து
வாயைக் காட்டுங்கள்' என்றார்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#68
vasisutha Wrote:நீரில் மூழ்கிச் செல்வதற்கான உடை மற்றும்
மூச்சுக்கருவிகளுடன் ஒருவன் கடலின் ஆழத்தில் சென்று கொண்டிருந்தான்.
10அடி ஆழத்தில் இவை எதுவுமே இல்லாமல்
ஒருவனைப் பார்த்தான். எப்படி இவனால்
மூழ்குவதற்கான சாதனங்கள் எதுவுமே இல்லாமல் 10அடி ஆழத்தில்
இருக்க முடிகிறது என்று ஆச்சரியப்பட்டான்.
மேலும் 10 அடி உள்ளே போனான்.
அப்போது அவனும் கீழே வர,
இவன் தண்ணீரில் அழியாத பேனாவை
எடுத்து ஒரு அட்டையில்..
எப்படி நீ ஒக்ஸியன் சிலிண்டர் இல்லாமல்
சமாளிக்கிறாய்? என்று எழுதிக்கேட்டான்.
உடனே மற்றவன் அந்த பேனாவை வாங்கி
..முட்டாளே நான் நீந்தத் தெரியாமல்
மூழ்கிக் கொண்டிருக்கிறேன், என்னைக்
காப்பாற்று என்று எழுதினான்.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#69
நான் படித்த நகைச்சுவை .....சேது எல்லாத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறறறறறறறறறறறறறறறறர்
Reply
#70
இ.ரி.பி.சிக்கும் சேதுவுக்கு லண்டன் நண்பர்கள் ஒஒஒஒஒஒஒ போடமல்????????????????
Reply
#71
கடவுளே இது என்ன ஜோக்? கொஞ்சம் கிளியரா சொல்றீங்களா பொஸ்?
Reply
#72
ahaaaa
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#73
வீட்டுக் கதவை சத்தம் எதுவும் எழுப்பாமல் திறந்து திருடிய திருடனை பிடித்து பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.
புகார் கொடுத்த வீட்டுக்காரர் ஸ்டேஷன் சென்று அந்த திருடனுடன் பேச வேண்டும் என்றார்.
அனுமதி மறுத்த பொலிஸ்
"அதெல்லாம் கோர்ட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி என்ன முக்கியமான விஷயத்தைப் பேச போகிறீர்கள்"? என்று கேட்டனர்.

வீட்டுக்காரர் சொன்னார் ""நானும் 20 வருஷமா என் மனைவியை எழுப்பாமல் கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைய முயற்சிக்கிறேன் முடியவில்லை. ஆனால் இந்த திருடன் அதை ஈஸியா செய்துட்டான். அது
எப்படியென்று தெரிந்துகொள்ள ஆசை'
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#74
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#75
<img src='http://www.yarl.com/forum/files/kili.jpg' border='0' alt='user posted image'>
கிளிகளை விற்பனை செய்திடும் கடைக்கு ஒருவன் போனான். ஒரே மாதிரியான மூன்று கிளிகள் ஒரு கூண்டின் மூன்று அறைகளில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் விலை என்ன என்று கேட்டான். கடைக்காரன் சொன்னான்

""ஒவ்வொன்றும் ஒரு விலை?''

""அப்படியா? எல்லாம் ஒரே மாதிரியாகத்தானே இருக்கிறது? முதல் கிளியின் விலை என்ன?''

""முதல் கிளியின் விலை 500ஈரோக்கள் அதற்கு கணணி இயக்கத் தெரியும்.''

கிளி வாங்க வந்தவன் ஆச்சரியப்பட்டு போய் அடுத்த கிளியின் விலையைக் கேட்டான்.

""இரண்டாவது கிளியின் விலை 1000ஈரோக்கள். முதல் கிளி கணணியில் என்னவெல்லாம் செய்கிறதோ அதெல்லாம் இது செய்யும். அதோடு இதற்கு கணணியில் யூனிக்ஸ் மற்றும் ஜாவாவும் தெரியும்''

இன்னும் ஆச்சரியப்பட்டு போய் மூன்றாவது கிளியின் விலை என்ன என்று கேட்டான்.

""இந்த கிளியின் விலை பத்தாயிரம் ஈரோக்கள். இதுவரைக்கும் இந்த கிளி எதுவும் செய்ததில்லை. ஆனால் முதல் இரண்டு கிளிகளும் இதனை "பொஸ்' என அழைப்பதால் இதன் விலை பத்தாயிரம் ஈரோக்கள்' என்றான் விற்பனை செய்பவன்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#76
"பொஸ்" என்றவுடன் BBC யின் நினைவுதான் வருகிறது.
Reply
#77
அடடா.. 'பொஸ்' என்றால் 'பேர்ஸ்' நிறையுமா?
.
Reply
#78
மக்கா இருந்தாலும் முதலாளிக்கு தானே மரியாதை <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#79
கடல் தாண்டின பிறகு அப்பிடித்தான்..
.
Reply
#80
கடல் தாண்ட முதலும் அப்படித்தானே !
[b] ?
Reply

[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)