Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விபத்தா..? கொலையா..?
#61
ஓமோம் தாத்தா உங்களை ஓட்டோவிற்குள்ளை தள்ளிவிடுவதாலை நாட்டிற்கு ஒரு பெரிய இழப்பு பாருங்கோ

இப்ப லைசென்ஸ் இல்லாமல் இருக்கிறவையை விட லைசென்சோடை இருக்கிறவை நல்லவடிவாய் ஒடுகினம் எல்லர்திலையும்

Mathivathanan Wrote:
mohamed Wrote:பாட்டெழுதி பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குற்றங்கண்டு பிடித்து பேர்வாங்கும் புலவர்களும் இருக்கறார்கள் இதில் தாத்ஸ் எந்த வகை எண்டு அவருக்கே தெரியும்! 7 வோர்ணிங் வேறை தொங்குது!
வோணிங் பற்றியெல்லாம் கவலையில்லை அது கிடக்கட்டும் ஒருபுறம்..
நீங்களும் பரணியும் சேர்ந்து ஓட்டோவிலை ஏத்திக்கொண்டுபோய் ஆமிட்ரக்குக்கிள்ளை விடுறதெண்டுதான் கங்கணம் கட்டிக்கொண்டு நிக்கிறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b] ?
#62
ஆ அப்ப இன்னும் ஆமிப்பயம் உங்களுக்கு இருக்கு. ஆனால் வன்னியிலை சனம் அந்த பயம் இல்லாமல் இருக்குது தானே! இப்ப தெரியுதே.. இது தான் பொல்லைக்குடுத்து அடிவாங்கிறது எண்டு. மொத்தததிலை ஆமியின்றை அடக்குமுறை உங்களை நல்லாதான் பாதிச்சிருக்கு!
#63
Karavai Paranee Wrote:ஓமோம் தாத்தா உங்களை ஓட்டோவிற்குள்ளை தள்ளிவிடுவதாலை நாட்டிற்கு ஒரு பெரிய இழப்பு பாருங்கோ

இப்ப லைசென்ஸ் இல்லாமல் இருக்கிறவையை விட லைசென்சோடை இருக்கிறவை நல்லவடிவாய் ஒடுகினம் எல்லர்திலையும்
mohamed Wrote:ஆ அப்ப இன்னும் ஆமிப்பயம் உங்களுக்கு இருக்கு. ஆனால் வன்னியிலை சனம் அந்த பயம் இல்லாமல் இருக்குது தானே! இப்ப தெரியுதே.. இது தான் பொல்லைக்குடுத்து அடிவாங்கிறது எண்டு. மொத்தததிலை ஆமியின்றை அடக்குமுறை உங்களை நல்லாதான் பாதிச்சிருக்கு!
அட அங்காலை திருப்பிவிட்டிட்டு இஞ்சாலை பாஞ்சு ஓட எவ்வளவு மனம் வந்திச்சுது. அந்தச் சம்பவத்தாலை நல்லதுதான் நடந்திலுக்கு. திட்டமிட்ட செயல்களெல்லாம் அம்பலத்துக்கு வந்திருக்கு. பிரச்சனையள் நீண்டுகொண்டு போகாதமாதிரிக்கு தீர்வு வந்திருக்கு. பாவம் அந்த மகேஸ்வரன்..
மொஹமது.. பரணிக்கு விளங்கினது உங்களுக்கு விளங்கேல்லை
வன்னிக்குள்ளை வாய்திறந்து கதைக்கவே பயம். அதை ஒப்பிடேக்கை இது பரவாயில்லைப்போலை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#64
தாத்தா தவறு எங்கிருந்தாலும் துணிந்து கதைக்கும் தைரியம் தற்போது மக்கள் மத்தியில் இருக்கின்றது.
அதை பல இடங்களில் காணக்கூடியவாறு இருக்கின்றது. வன்னி என்றாலும் சரி யாழ்ப்பானம் என்றாலும் சரி எல்லாம் மக்களிற்கு தற்போது ஓன்றுதான்.

நீங்கள்தான் பிடிச்ச முயலிற்கு காலே இல்லை என்று அழுதுகுழறுகின்றீர்கள். தாத்தா நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது பழைய பழமொழி. இப்ப உங்களிற்கு புதுசா கண்டுபிடிச்சிருக்கின்றார்கள். புலிவாலை வளைக்கமுடியாது. தேவையென்றால் வளைத்து பாருங்கள். (கடிச்சால் என்னை கேட்ககூடாது)
[b] ?
#65
தாத்தா ஒன்று எழுத மறந்து விட்டேன். வாங்கும் பணத்திற்கு அழகான தமிழில் ரசீதுகளும் அவர்கள் இரப்பர் முத்திரையுடன் கையெழுத்தோடு வழங்கப்படுகின்றது. ஆயப்பகுதியல் நான் வாங்கி ரசீதைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அந்த அழகான தமிழ்ச் சொற்களுக்காக. லஞ்சம் வாங்குவதானால் மேசைக்குக் கீழாழ்த் தான் கொடுக்கவேண்டும். ரசீதும் தரமாட்டார்கள். லஞ்சம்; கப்பம் எல்லாம் தெற்கில்தான். வரும் வழியில் வண்டியை நிறுத்திய இடத்திலேல்லாம் கையுூடூ கொடுத்து வந்த வண்டிச் சாரதி சொன்னவைகள் இன்னமும் என் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டு இருக்கின்றது.

அன்புடன்
சீலன்
seelan
#66
P.S.Seelan Wrote:தாத்தா ஒன்று எழுத மறந்து விட்டேன். வாங்கும் பணத்திற்கு அழகான தமிழில் ரசீதுகளும் அவர்கள் இரப்பர் முத்திரையுடன் கையெழுத்தோடு வழங்கப்படுகின்றது. ஆயப்பகுதியல் நான் வாங்கி ரசீதைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அந்த அழகான தமிழ்ச் சொற்களுக்காக. லஞ்சம் வாங்குவதானால் மேசைக்குக் கீழாழ்த் தான் கொடுக்கவேண்டும். ரசீதும் தரமாட்டார்கள். லஞ்சம்; கப்பம் எல்லாம் தெற்கில்தான். வரும் வழியில் வண்டியை நிறுத்திய இடத்திலேல்லாம் கையுூடூ கொடுத்து வந்த வண்டிச் சாரதி சொன்னவைகள் இன்னமும் என் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டு இருக்கின்றது.
அதுதானே முன்னமே எழுதினேனே.. ஆதாரங்கள் இங்கும் இருக்கின்றன சீலன்.
பாரபட்சம்.. பாகுபாடு.. லஞ்சம்.. கப்பம்.. எல்லாமே இருக்கின்றன என்று. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பட்ட கஸ்ரங்களை சொல்லி முடியாது போலுள்ளது.. ஆனால் அவர்களே சொல்லுகின்றனர்.. எல்லாம் நன்மைக்கே.. என
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#67
பாவம் அவர்கள் எங்கு கஸ்டப்பட்டார்களோ தெரியாது கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விட்டு கேளுங்கள். உண்மை தெரியவரும். அல்லது வெளிநாட்டில் இருந்து வந்தால் ஏதாவது அதிகமாகக் கேட்பார்கள் என்று நினைத்து உணமையை மறைத்து பாயநினைத்து மாட்டுப்பட்டவர்களோ தெரியாது. எதற்கும் இன்னுமோரு முறை அமைதியாக இருந்து கேட்டுப்பாருங்கள் உண்மை வெளிவரலாம். அத்துடன் ஆக்கிமிப்பாளன் வெளிநாடு என்றால் கொஞ்சம் மரியாதை முகத்திற்கு முன்னால் கொடுப்பான். அப்போது தானே உங்களைப் போன்றவர்களிடம் வந்து புளுகலாம். ஆனால் பின்னால் கதைப்பது பின்னாலிருந்து கேட்பவனுக்குத் தான் தெரியும். ஏன் இந்தத் தொல்லைகள். ஒரு முறை நேரடியாகவே போய் பார்த்து விட்டு வாருங்களேன்.

அன்புடன்
சீலன்
seelan
#68
சீலன்.. நூற்றுக்கு நூறு பொய்யாக வாய்ப்பில்லை.. போய்ப் பார்த்துத்தான் தெரியவேண்டுமென்றில்லை.. செய்வதை செய்யவிடாமல் தடுப்பதும் கப்பம் கேட்பதும் ஏன்தம்பி.. கேள்விக்காக.. புடுங்கி எறிவதும் கப்பம் கட்டியபின் அதையே செய்ய விடுவதும் இப்படி.. எல்லாம் கப்பமயம்.. சுற்றச்சாட்டுக்கள் பல..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#69
பொய் முற்றிலும் பொய் நீங்கள் இந்தப் பிரச்சனை பற்றி எழுதிய அத்தனையும் பொய். இது அனுபவபுூர்வமாக உணர்ந்த படியால் நான் அடித்துச் சொல்கின்றேன். சேறு புூசுவதற்கான முயற்சி. அவர்கள் எதையும் எடுத்து எறியவும் இல்லை. புடுங்கி எறியவுமில்லை. கப்பம் இலஞ்சம் இல்லாத ஒரு சிறந்த மிகச் சிறந்த நிர்வாகத்தையே நான் அங்கு கண்டேன். தெற்கிலே வீதியால் போய் வந்திருந்தால் தெரிந்திருக்கும் அவர்களின் நிர்வாகம் எப்படியேன்று. அவர்கள் எடுத்து எறிந்தது எனக்குத் தெரிந்தவரை ஒளித் தட்டுக்களை மட்டுமே. அதுவும் அவர்களுக்கு அது தவறான காட்சிகளைக் கொண்ட சினிமா என்றால் மட்டுமே. அதையும் அவர்கள் எடுத்தெறிந்து செய்வதில்லை. அவர்கள் அந்த ஒளித்தட்டுக்களை போட்டுப் பார்த்துவிட்டே அப்படிச் செய்கின்றார்கள். யாரோ எங்கோ விட்ட தவறுகளை எல்லாம் நியாயப்படுத்த யார் மீதோ குற்றம் சாட்டப் பார்க்கின்றார்கள் உங்கள் நன்பர்கள். எல்லோரும் ஒரே குட்டையில் ஊறியவர்களோ?

அன்புடன்
சீலன் :oops: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
seelan
#70
சீலன்.. யாரோ எங்கோ விட்ட தவறைத்தான் போய்வந்தவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். கொடுத்த கப்பங்களக்கான ரசீது ஆதாரங்களுடன்தான் எல்லாம் சொல்லுகிறார்கள்.. எனதுதரப்பில் பிழை இல்லை.. பாரபட்சம் பாகுபாடு கப்பம் அத்தனையும் இருப்பதாக வலியுறுத்துகிறார்கள்.. எல்லாம் நன்மைக்கே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#71
நீங்கள் சொல்லுவது உண்மை எனில் அந்த ரசீதுகளின் நகலொன்றை பிரதியெடுத்தப் பிரசுரியுங்கள் பார்க்கலாம். பாராபட்சம் என்று எதைச் சொல்கின்றார்கள்? ஐரோப்பியாவில் இருந்து வந்த தம்மை தலையில் தூக்கி வைத்து ஆடவில்லை என்றா?
பாகு பாடு என்ன வெள்ளைத் தோல் கருப்புத் தோல் என்றா?

அன்புடன்
சீலன்
seelan
#72
தாத்தா
ஒவ்வொருநாட்டிலும் ஒவ்வொரு சட்டதிட்டங்கள் இருக்கு அதேபோல்தான் தமிழீழத்திலும்
அதை மதிக்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள்
#73
தாத்தா உங்கட காலத்தில..ஊரில வெத்திலையைப் போட்டுட்டு சந்திகளில கோலம் போடுறனியள்...இதையே சிங்கப்பூரில செய்ய ஏலுமோ...? ஒவ்வொரு நாடும் தனது அபிவிருத்தி எதிர்கால திட்டங்களைக் கருத்தில் கொண்டு சட்டங்களை இயற்றும் போது மக்களும் அவற்றை தகுந்த விளக்கத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்...அதைவிடுத்து எல்லாவற்றையும் எதிர்ப்பதும் 'தாங்கள் செய்யும் கூத்துக்களை தடுத்தால் எங்கள் சுதந்திரத்தைப் பறிக்கினம் என்று கூப்பாடு போடுவது தேவையற்றது'...உண்மையாக நாட்டின் தேசத்தின் சமூகத்தின் நன்மை கருதுபவன் நல்லவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வான்...அதற்கு கொஞ்சம் மதிநுட்பமும் வேண்டும்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#74
கருத்து நீக்கப்பட்டுள்ளது?? - மோகன்
Truth 'll prevail
#75
நீக்கப்படும் கருத்துக்களில் இருந்தே தெரிகின்றது. உங்கள் எழுத்துக்கள் எவ்வளவு தூரம் உண்மை என்று. திரும்பத்திரும்ப எழுதி பொய்யை உண்மையாக்கிவிட முடியாது. ஆச்சியும் இப்படித்தான் பொய் சொல்லிச் சொல்லியே உலகையும் தனது மக்களையும் ஏமாற்றினாள். யாராவது நம்பினார்களா? அல்லது பொய்மைகள் தான் உண்மையானதா?
இனப்பற்றோடும் நாட்டுப் பற்றோடும்வாழப்பழகுவோம்.

கீழே கவிஞர் புதுவையண்ணாவின் கவிதை வரிகள் படித்துப் பாருங்கள்:

வேறோருவன் வீட்டில் விருந்தாளியாக
பட்டு வேட்டியுடன் இருப்பதிலும் பார்க்க
சொந்த வீட்டில்
கோவணத்துடன் இருப்பதே சுகம்.

வைர வரிகள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அன்புடன்
சீலன்.
seelan
#76
P.S.Seelan Wrote:நீக்கப்படும் கருத்துக்களில் இருந்தே தெரிகின்றது. உங்கள் எழுத்துக்கள் எவ்வளவு தூரம் உண்மை என்று. திரும்பத்திரும்ப எழுதி பொய்யை உண்மையாக்கிவிட முடியாது. ஆச்சியும் இப்படித்தான் பொய் சொல்லிச் சொல்லியே உலகையும் தனது மக்களையும் ஏமாற்றினாள். யாராவது நம்பினார்களா? அல்லது பொய்மைகள் தான் உண்மையானதா?
இனப்பற்றோடும் நாட்டுப் பற்றோடும்வாழப்பழகுவோம்.

கீழே கவிஞர் புதுவையண்ணாவின் கவிதை வரிகள் படித்துப் பாருங்கள்:

வேறோருவன் வீட்டில் விருந்தாளியாக
பட்டு வேட்டியுடன் இருப்பதிலும் பார்க்க
சொந்த வீட்டில்
கோவணத்துடன் இருப்பதே சுகம்.

வைர வரிகள்.
சீலன்.. எடுத்தவருக்குத்தான் தெரியும் ஏன் எடுத்தாரென்று..
அது ஏதோ நம்மக்களை நம்மவரே வேட்டையாடுவது பற்றிய கருத்து அது போக பொய்யெது மெய்யெது யாமறிவோம். சர்வதேச அங்கீகாரம் பற்றி எழுதியதையே தம்பி பொய்யென நீக்கினார். அது நான் தமிழில் எழுதியது. ஆனால் ஆங்கிலத்தில் சர்வதேச ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டதை தம்பி மோகனால் நீக்கமுடியுமா. ஆதாரத்துடன் பிரசுரித்திருந்தார்கள். இப்படித்தான் உங்கள் மிளகாயரைப்பு போகின்றது.
நிற்க.. போய்வந்ததனால் பலரும் தெளிவுநிலைக்கு வந்துவிட்டார்கள். நேற்றுக்கூட என்னால் என் கண்ணையே நம்பமுடியாத சம்பவம் ஒன்று நடைபெற்றது. எழுதியும் நீங்கள் நம்பப்போவதில்லை. ஆகவே தவிர்க்கிறேன். உங்கள் முக்தி நிலையை நான் ஏன் குழப்புவான்.

கோவணத்துடன் வருவோர் போவோரிடம் கெஞ்சி அதட்டி மிரட்டி கப்பம் வாங்கித்தின்னுவதைவிட உழைத்து உண்பதே மேல்..
வைர வரிகள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#77
இது கள்ளச் சாமிகளின் முக்தி நிலையல்ல. நேரினில் கண்டு அனுபவித்ததனால் தான் எழுதுகின்றேன். நீங்கள் அங்கு போயிருந்து பார்த்தால் சர்வதேச அங்கீகாரம் பற்றி நேரடியாகவே புரிந்து கொள்ளளாம். பேரினவாதமும் அமெரிக்காவும் நடுவினில் நின்று வழி மறிக்காவிட்டால் சர்வதேசமெல்லாம் வன்னியில் தான் கொன்ஸ்பரன்ஸ் வைக்க நான் முந்தி நீ முந்தி என்று நிற்பார்கள். உண்மைகளுக்கு அழிவில்லை. அதன் வேகம் குறைவானாலும் வெளிப்படும் போது அதன் வேகத்தைப் பொய் தாங்காது.

அன்புடன்
சீலன்
seelan
#78
கொழும்பு மட்டும் நாய்ப்பட்டியும் நீட்டுக் காட்சட்டையோடையும் கையில விஸ்கிப் போத்தலோடையும் வருகிற ஓடுகாலிகள் தமிழீழத்துக்கு வருகிற போது கோவணத்தோட ஏமாத்திர எண்ணத்தோட வந்தால் என்ன செய்ய அப்படித்தான் வாங்க வேணும். சிங்களவன் கொடுடா என்று கேட்க வாய் பொத்தி தாழ்பணிந்து கொடுத்துவிட்டு வருகிற போது என்ன உழைத்துண்கிறான் என்ற நினைப்பிலேயா கொடுத்து விட்டு வருகின்றார்கள். நாட்டுப் பற்று இனமானம் இருக்க வேண்டும். அது சரி அது இருந்தால் ஏன் அகதி வாழ்வு?

அன்புடன்
சீலன்
seelan
#79
சீலன்.. அளவுக்கதிகமாய் கொண்டுபோய் கட்டின உங்களுக்குத்தானே உதுகள் தெரியும்.. பாஸ்போட் பார்த்து இத்தனை வருடம் இவ்வளவு கொண்டுபோகலாம் என கணக்குப்பார்த்து ஒன்றும் கட்டத்தேவையில்லை என்றுசொல்லி கட்டுநாயக்காவில் விட்டார்களே.. எனவேதான் எனக்கு உது பற்றி விளங்கவில்லை..
அங்கு எதற்கும் கணக்குப்பண்ணி சரியிழை பார்த்துத்தான் கட்டச்சொல்லுவார்கள் அனுபவரீதியாகக் கண்டது. உங்கள் விவாதம் என்னிடம் செல்லுபடியாகாது.. நீங்கள் உங்கள் கப்பத்துக்கு வக்காலத்து வாங்குங்கள்.. நான் நன்றி வணக்கம் சொல்லுகிறேன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#80
Quote:மேலும் உங்களது டயானா கேள்வி.. அது விபத்து எனவே இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது.. நானும் அப்படியே நினைக்கிறேன்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஜுனநாயக நாடு என்று நீங்கள் சொல்லிக் கொள்ளும் இடத்தில் உங்களுக்கு உண்மை தெரிந்திருக்கவில்லை.
[i][b]
!

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)