Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விண்ணியல் விநோதங்கள்...
#61
புதிர்கள் பொதுக் கணிதப் பிரயோகத்துக்கு அப்பால் பாடத்துறைகள் சார்ந்த பிரயோக கணிதத்தின் தேவை கொண்டு வருமானால் அவற்றை குறித்த பாடத்துறை சார்ந்த முன்னறிவு இல்லாமல் தீர்ப்பது கடினம்.... எனவே நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்படாதேங்கோ கவிதன்....! உங்கள் அறிவுக்குள் உள்ள விடயத்தை மட்டும் உச்ச அளவில் பயன்படுத்தித் தீர்க்க முயலுங்கள்...முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.... கவலைப்படாதீர்கள்....!

இவை பொது விஞ்ஞான விடயங்கள் எல்லோருக்கும் பொருத்தமானது.....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#62
ம்.. நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#63
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Kanani+--><div class='quotetop'>QUOTE(Kanani)<!--QuoteEBegin-->திருந்தமாட்டியள்....அவனவன் நிலாக்கு போறான் வாறான்...நீங்கள் தூர நின்று கவி பாடுறதில நில்லுங்கோ.... :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அவனவன் உலகத்தை கொள்ளை அடித்து... சுறண்டி... நிலாவுக்கும் போவான்.. சனிக்கும் போவான்... செவ்வாய்க்கும் போவான்.... நாம சொந்த காலிலை நிண்டு ஒரு வேளை சோத்துக்கே தண்டி அடிக்கிறம்... அதிலை நிலாவை பார்த்து சோறு தான் தின்னமுடியும்.. மிஞ்சிப்போனால் கவிதை.... அதுவும் முடிஞ்சால் தான்..... அளவுக்கு மிஞ்சி ஆசைபடக்கூடாது...... எப்ப எப்ப செவ்வாய் , புதன், வியாழன், வெள்ளி , சனி, என்டு கிழமை வாறதே தெரியவில்லை.. அதுக்குள்ளை நிலவுக்கு அவனவன் இறங்கினால் நமக்கு என்ன.... ஒழுங்கா இந்த உலகத்திலை உள்ள பிரச்சனையை தீர்ககாணல அதுக்குள்ள அடுத்த கோளிலை என்ன வேலை... அவங்களூக்கு வக்காலத்து நீங்கள்.... நமக்கு விஞ்ஞானம் ... அறிவியல் பற்றி அறிவதிலை நாட்டம் தான்.... அதுக்காக நாமும் சந்திரனில் தான் நிண்டு கொண்டு கவிதை எழுத வேணும் என்டு இல்லை.... அவர் அவருக்கு என்ன விருப்பமோ அதை அதை அவர் அவர் செய்ய வேண்டியது தான்... உங்களுக்கு முடிஞ்சால் சந்திரனிலை இறங்குங்கோ பாப்பம்.. அதுக்கு பிறகு கவிதை எழுதுறவனை நக்கல் அடியுங்கோ :wink: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


இருந்தாலும் வெள்ளைக்காரன் உங்களை மாதிரி சிந்தித்திருந்தால்...நீங்கள் எழுதும் கணணியும் இருந்திருக்காது.....ஏன்...எழுத யாழ் இணையமும் இருந்திருக்காது :wink:

ஏதோ கருத்துக் கந்தசாமி ஸ்ரைலில கருத்து சொன்னா.....இப்பிடி அர்ச்சனை பண்ணுறியள் அண்ணை... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தலைகீழா நின்றாலும் எனக்கு கவிதை வராது Cry
Reply
#64
அடடே! வெள்ளைக்காரன் எல்லாத்துக்கையும் மூக்கை நுழைச்சு தொலைநோக்கில ஆதாயத்தைப்பற்றி சிந்திக்க.. இங்க பலதுகள் பொத்திப் பொத்தி வைச்சு தங்களோடை எல்லாத்தையும் சாம்பலாக்கிக் கொண்டிருக்குதுகளோ?!
.
Reply
#65
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->அடடே! வெள்ளைக்காரன் எல்லாத்துக்கையும் மூக்கை நுழைச்சு தொலைநோக்கில ஆதாயத்தைப்பற்றி சிந்திக்க.. இங்க பலதுகள் பொத்திப் பொத்தி வைச்சு தங்களோடை எல்லாத்தையும் சாம்பலாக்கிக் கொண்டிருக்குதுகளோ?!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இது யாருக்கோ.... குருவே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#66
பொதுவாகத்தான்! முந்தி ஆயுள்வேத பரம்பரைப் பரியாரிமார் கட்டுக்கட்டாக ஏட்டுச் சுவடிகள் வைச்சிருப்பினம்.. வாரிசுகளுக்குத்தான் கொடுப்பினம். வாரிசுகளுக்கு அதிலை அக்கறை இல்லாட்டி ஏட்டுச்சுவடிகளின் கதி அவளவுதான்!
அது ஏன் சாமி! யாரோ ஒரு லெபனான்காரன் சொல்லி ஒரு லோயர் மூலமா 3 மாதத்தில சிற்றிசன் எடுத்தான் ஒருவன்.. நானும் யார் அந்த லோயர் என்று கேட்டுப் பார்த்தன்.. மூச்! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
.
Reply
#67
<!--QuoteBegin-kanani+-->QUOTE(kanani)<!--QuoteEBegin-->இருந்தாலும் வெள்ளைக்காரன் உங்களை மாதிரி சிந்தித்திருந்தால்...நீங்கள் எழுதும் கணணியும் இருந்திருக்காது.....ஏன்...எழுத யாழ் இணையமும் இருந்திருக்காது  

ஏதோ கருத்துக் கந்தசாமி ஸ்ரைலில கருத்து சொன்னா.....இப்பிடி அர்ச்சனை பண்ணுறியள் அண்ணை...  
தலைகீழா நின்றாலும் எனக்கு கவிதை வராது  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அது எல்லாம் அர்ச்சனை இல்லை அண்ணா சும்மா உங்களை மாதிரி . ....அதே ஸ்டைல் தான்.. கோவிக்காதைங்கோ அண்ணா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:

ஜயோ .. தலை கீழாய் நிண்டு எல்லாம் கவிதை எழுதாதைங்கோ.... அது உடம்புக்கு நல்ல உடற்பயிற்சி தான்... அதுக்காக.. ஒரு கல்லிலை இரண்டு மாங்காய் அடிக்க பார்க்கிறியள்...... :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#68
சில வானியல் சம்பந்தமான ஒளிப்பதிவுகளை இங்கு நீங்கள் காணலாம். இது செவ்வாய்கிரகம் ..மற்றும் நிலாவில் இறங்கிய முதல் மனிதன் மற்றும் பல விடயங்களுடன்....

[b][size=18]
Reply
#69
அவ் அனிமேசனில் ஏராளமான விடையங்கள் இருக்கின்றன.... ஒவ்வொரு இணைப்புக்களையும் நீங்கள் அழுத்தினால்... ஒலி ... ஒளி.. மற்றும் எழுத்துக்களில் என நன்றாக விளக்கமளித்துள்ளார்கள்... அதனில் செய்மதிகள் எவ்வாறு செயற்படுகின்றன, ரொக்கற் எவ்வாறு செலுத்தப்படுகிறது என்ற விளக்கம் உட்பட பல தகவல்களை அடக்கி இருக்கிறார்கள்..... நீங்கள் ஓவ்வொருவரும் பார்க்க வேண்டிய .. அறிய வேண்டிய நல்ல ஒரு விடயம்
[b][size=18]
Reply
#70
நன்றி கவிதன்....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#71
[b]<span style='font-size:25pt;line-height:100%'>சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் கண்டுபிடிப்பு</span>
[u]<i>வாஷிங்டன், ஆக. 28-</i>


<span style='font-size:22pt;line-height:100%'>சூரிய மண்டலத்துக்கு வெளியே, புதிய கிரகம் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. ஐரோப்பிய வான வெளி ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகத்தை கண்டுபிடித்து உள்ள னர்.

போர்ச்சுக்கீசிய ஆராய்ச்சி யாளர் நினினோசான்டோஸ் கூறுகையில், \"பூமியை விட 14 மடங்கு பெரிதாக இந்தக் கிரகம் உள்ளது. இது 50 ஒளி ஆண்டு களுக்கு அப்பால் உள்ளது என்று குறிப்பிட்டார். அவர், மேலும் கூறியதாவது:வ்

இது மு ஆரே என்ற நட்சத் திரத்தை சுற்றி வருகிறது. ஒரு முறை சுற்ற 10 நாட்கள் ஆகிறது. இந்த நட்சத்திரத்துக்கு அருகில் இருப்பதால், மிகுந்த வெப்பம் உடையதாக இருக்கிறது.

இதுவரை கண்டுபிடித்த கிரகங்களைவிட இதுதான் நமது சூரிய மண்டலத்துக்கு அருகே உள்ள கிரகம் ஆகும். இதுவரை சூரிய மண்டலத்துக்கு வெளியே 120 கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு போர்ச்சுக்கீசிய அறிஞர் கூறினார்.</span>





நன்றி
கூடல் இணையம்
[b][size=18]
Reply
#72
தகவலுக்கு நன்றிகள் கவிதன்....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#73
<b>நான்கு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு. </b>

கோடை காலத்தில் வான்வெளியில் புதிய கிரகங்களைத் தேடும் பணியில் வானவியலாளர்கள், வானவியல்ப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருவது வழமை.

இந்த வகையில் சுமார் மூன்று கிரகங்கள் அமெரிக்க வானவியலாளர்கள் குழுக்களாலும், ஒரு கிரகம் இங்கிலாந்து வானவியளாலர்களாலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எந்தக் கிரகமும் பூமியை ஒத்த தன்மையைக் கொண்டிருக்கவில்லையென்றெ தற்போது அனுமானிக்கப்பட்டாலும் ஓரிரு கிரகங்கள் சூரியன், செவ்வாய் போன்றவற்றின் தன்மையுடைய கலவைகளை இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட இதர கிரகங்களிலும் பார்க்க அதிகம் கொண்டிருக்கின்றன.

நெப்ரியூன், யூரனஸ் கிரகங்களை ஒத்த அளவை உடையனவையாகவே இரண்டு கிரகங்கள் காணப்படுகின்றன. அதாவது பூமியைப் போல 14 மடங்கு பெருப்பமுடையனவாக இரு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் ஒன்று வேற்று சூரியக் குடும்பத்தை சேர்ந்த ஒன்று என்பதும் அதற்கான பால்வட்டப் பாதையில் அச் சூரியனைச் சுற்றி வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வேற்று சூரியக்குடும்பங்கள் பல இருப்பதாக ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டாலும் அச்சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.

கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் ஒன்று சாதாரண உருப்பெருக்கியினூடாகவே பார்க்கக்கூடியது என்பதும், வேற்றுச் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கிரகமான அதிசிறந்த பூமி என்ற கிரகம் 50 ஒளியாண்டுகளிற்குப் பின்னாலேயே உள்ளது என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#74
அப்ப இன்னும் கண்டுபிடிப்பார்கள்... தகவலுக்கு நன்றிகள் குருவிகளே....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#75
இருந்த பூமியையே குண்டு வெடிப்பாலை கண்டுபிடிக்கமுடியாமல் கிடக்கு.. இவங்கள் வேறை புதுசு புதுசாய் கண்டு பிடிக்கிறாங்கள்...

தகவலுக்கு நன்றி அண்ணா
[b][size=18]
Reply
#76
வேற்றுக் கிரகம் ஒன்றில் வாழும் வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பியதாக சந்தேகித்தக்க மின்னலைகளை தாங்கள் உணர்ந்திருப்பதாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் நியுசயன்ரிஸ்ட் விஞ்ஞான சஞ்சிக்கைக்கு விஞ்ஞானிகள் தெரித்துள்ளனர்...! இருப்பினும் இது அறுதியும் இறுதியுமாக வேற்றுக்கிரவாசிகள் அனுப்பிய மின்னலை அறிவிப்புக்கள் தான் என்று தீர்க்கமாக தீர்மானிக்க முடியவில்லை என்றும் செய்திகள் மேலும் சொல்கின்றன...!

________________

<b>Could Space Signal Be Alien Contact?</b>

Science - Reuters to My Yahoo!

An unexplained radio signal from deep space could -- just might be -- contact from an alien civilization, New Scientist magazine reported on Thursday.

The signal, coming from a point between the Pisces and Aries constellations, has been picked up three times by a telescope in Puerto Rico.

New Scientist

But the mystery beam has excited astronomers across the world....

"If they can see it four, five or six times it really begins to get exciting," Jocelyn Bell Burnell of the University of Bath in western England told the magazine.

It was broadcast on the main frequency at which the universe's most common element, hydrogen, absorbs and emits energy, and which astronomers say is the most likely means by which aliens would advertise their presence.

The potentially extraterrestrial signals were picked up through the SETI@home project, which uses programs running as screensavers on millions of personal computers worldwide to sift through the huge amount of data picked up by the telescope.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#77
ம் மனிதனை மாதிரி தானா அவர்களும் இருப்பார்கள் தந்திர புத்தியுடன் என்ன..?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#78
தகவலுக்கு நன்றி குருவி.
பூமி போல இன்னொரு கிரகம் இருக்கலாம் யார் கண்டது அவர்களும் அங்கிருந்து ஏதாவது கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறதா என்று ஆராய்சி செய்கிறார்களோ? :roll:
இங்கு வந்தார்களோ தொலைந்தார்கள் அவர்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#79
[u][b]<span style='font-size:30pt;line-height:100%'>வெள்ளிக் கிரகத்தால் சூரிய கிரகணம் </span>

<img src='http://www.mayuranet.com/essay/aanmeegam/venusEclipse/index.1.jpg' border='0' alt='user posted image'>
.
<span style='font-size:23pt;line-height:100%'>
சூரியனுக்கும் பூமிக்குமிடையில் சந்திரன் வரும் பொழுது சூரிய கிரகணமும், சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையில் பூமி வரும்பொழுது சந்திர கிரகணமும் ஏற்படுவதை நாம் அடிக்கடி காண்கின்றோம். ஆனால் சூரியனுக்கும் பூமிக்குமிடையில் வேறு கிரகங்கள் வருவதனால் ஏற்படும் சூரிய கிரகணம் அடிக்கடி நிகழும் ஒன்றல்ல. கடந்த 122 ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியனுக்கும் பூமிக்குமிடையில் வெள்ளிக் கிரகம் அதாவது வீனஸ் தனது சுழற்சிப் பாதையில் செல்லும்போது சூரியன், பூமி மற்றும் வெள்ளி கிரகங்கள் என்பன ஒரே நேர்காட்டில் வருவதனால் ஏற்படும் சூரிய கிரகணம் எதிர்வரும் ஜுன் மாதம் எட்டாம் திகதி மட்டக்களப்பு நேரப்படி சரியாக காலை 11மணி 15நிமிடம் 01வினாடி தொடக்கம் நடைபெற இருக்கின்றது. இது ஏறக்குறைய 6 மணித்தியாலங்கள்வரை நீடிக்கும். வெள்ளிக் கிரகத்தினால் ஏற்படும் கிரகணம் ஜுன் மாதத்தின் ஆரம்ப நாட்களிலோ அல்லது டிசம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களிலோ மட்டும்தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்க ஓர் விடயம். இக்கிரகணத்தின் போது வெள்ளிக் கிரகத்தின் நிழல் சூரியனின் வடதுருவத்தில் சூரியனின் மையத்திலிருந்து ஒரு மணித்தியாலத்திற்கு 4றேடியன் என்னும் வேகத்தில் கடக்கவுள்ளது. கிரகணம் ஆரம்பமாகும்போது மட்டக்களப்பில் சூரியன் மேற்குத்திசையில் 64பாகை உயரத்தில் தென்படும். மட்டக்களப்பில் அன்றைய தினம் சூரியன் பிற்பகல் 5மணி 57 நிமிடம் அளவில் மறையும். எனவே முழுக் கிரகணத்தையும் பார்க்கக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். இதேவேளை வட அமேரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவின் மேற்குப் பகுதியல் கிரகணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலேயே சூரியன் உதிக்கின்றது. ஆதனால் கிரகணத்தின் கடைசி ஓரிரு மணித்தியாலங்களையே அங்குள்ளவர்களால் பார்க்க முடியும். அவுஸ்திரேலியாவின் கிழக்குப்பகுதி, தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளில் கிரகணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே சூரியன் மறைந்து விடுகின்றது. எனவே அங்குள்ளவர்களால் முதல் இரண்டு நிமிடங்களை மாத்திரமே காண முடியும். ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ளவர்கள் எம்மைப்போல் இக்கிரகணத்தை முழுமையாகக் காணலாம். எனினும் நிய10சிலாந்து, ஆஜன்டீனா மற்றும் ஹவாய் தீவுப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு கிரகணம் நடைபெறும் தருணம் இரவு நேரமாகையால் அவர்களுக்கு இதனைக் காணும் வாய்ப்பு கிடைக்காது.

1608ஆம் ஆண்டு தொலைநோக்கி கருவி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் 1631, 1639, 1761, 1769, 1874 மற்றும் 1882 ஆகிய ஆண்டுகளில் மாத்திரமே ஆராய்ச்சியாளர்களால் இக்கிரகணம் பற்றி பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. வெள்ளிக்கிரகத்தினால் ஏற்படும் சூரிய கிரகணம் நிகழும் காலம் ஓர் முறையான சுழற்சி முறையில் நடைபெறுகின்றது. முதலாவது கிரகணம் நடைபெற்று 8 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றும், அடுத்த 105.5 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னொன்றும், அதனைத் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றும் அடுத்து 121.5 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றுமாக இச்சுழற்சி தொடர்கின்றது. இவ்வருடம் ஜுன் மாதம் நடைபெறும் கிரகணத்தைத் தொடர்ந்து அடுத்த கிரகணம் 2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் திகதி நடைபெறவுள்ளது. புதன் கிரகமும், வெள்ளிக் கிரகமும் பூமியை விட சூரியனை வேகமாகச் சுற்றுகின்றன. அத்துடன் அவை பலமுறை பூமிக்கும் சூரியனுக்குமிடையில் வந்து போகின்றன. வெள்ளிக் கிரகம் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர எடுக்கும் காலம் 227.4 நாட்கள்தான். எனினும் நாம் பூமியில் இருந்து பார்க்கும் பொழுது இவை சூரியன் இருக்கும் நேர்கோட்டிற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ செல்கின்றன. இதற்குக் காரணம் வெள்ளிக் கிரகம் பூமியின் சுழற்சிப் பாதையிலிருந்து 3.4பாகை விலகிச் செல்வதுதான். எனவேதான் ஒவ்வொரு முறையும் இவற்றால் கிரகணம் ஏற்படுவதில்லை. 2004ஆம் ஆண்டில் நடைபெறும் கிரகணத்தின் போது வெள்ளிக் கிரகத்தின் நிழல் சூரியனின் வடதுருவத்தினு}டே செல்லும் அதேவேளை 2012ஆம் ஆண்டு நடைபெறும் கிரகணத்தின் போது இக்கிரகத்தின் நிழல் சூரியனின் தென்துருவப் பகுதியூடாகச் செல்லும்.

இக்கிரகணத்தைச் தமக்குச் சாதகமாக்கி பல விடயங்களை அறிய முற்பட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள். சூரியனுக்கும் பூமிக்குமிடையில் உள்ள து}ரத்தையும், மற்றும் வெள்ளிக் கிரகத்தின் விட்டத்தையும் ஓரளவு துல்லியமாகக் கணிப்பிடவும், எமது சூரிய குடும்பத்தில் மேலும் கண்டறியப்படாத கிரகங்கள் இருக்கின்றனவா என ஆராயவும் இக்கிரகணம் வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு கணிசமான அளவு உதவி புரியவுள்ளது. Edmund Halley என்பவர்தான் வெள்ளிக் கிரத்தினால் ஏற்படும் கிரகணத்தின்போது கெப்லரின் மூன்றாவது விதியைப் பயன்படுத்தி சூரியனுக்கும் பூமிக்குமிடையிலான தூரத்தைக் கணிக்கலாம் என கண்டறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளிமுறிவு காரணமாக இம்முறையைக் கொண்டு து}ரத்தைக் கணிப்பது சிரமமாகவே இருந்து வருகின்றது.

இக்கிரகணத்தைப் பார்க்க விரும்புபவர்கள் அதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கியினூடாக மாத்திரமே பார்த்தல் வேண்டும். சூரியனை வெற்றுக் கண்ணால் பார்ப்பதோ, அல்லது சாதாரண தொலைநோக்கியூடாகப் பார்ப்பதோ கண்களுக்குத் தீங்கை விளைவிக்கலாம். சாதாரண தொலைநோக்கியிலுள்ள குவிவு வில்லைகள் ஒளிக்கிரணங்களின் செறிவை அதிகப்படுத்துவதால், அதன் தாக்கத்தால் கண்கள் பர்வையை இழக்கவேண்டியும் ஏற்படலாம்.

இவ்வருடம் நடைபெறும் இக்கிரகணத்தை முழுமையாக மட்டக்களப்பு நகரில் பார்க்க முடிந்தாலும் 2012 ஆண்டு நடைபெறும் கிரகணத்தை நாம் முழுமையாக மட்டக்களப்பில் பார்க்க இயலாது. கிரகணம் ஆரம்பமாகி ஓரிரு மணித்தியாலங்கள் சென்றிருக்கும் வேளையிலேயே அன்று மட்டக்களப்பில் சூரியன் உதிக்கின்றது. அடுத்த கிரகணம் 2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ம் திகதி மட்டக்களப்பு நேரப்படி அதிகாலை 04 மணி 12 நிமிடங்கள் 03 விநாடிகள் அளவில் ஆரம்பிக்கும். இதனைக் காண நாம் இன்னும் 8 வருடங்கள் காத்திருக்க வேண்டும். </span>
[b][size=18]
Reply
#80
இது பழைய தகவல் ஆனாலும் அறிய வேண்டியவை என்பதால் இங்கு தருகிறேன்
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)