Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
யாழ் கேள்வி பதில்
#61
ஏன் ஆடி மாதத்தில் கணவன் மனைவி தாம்பத்ய உறவு கொள்ள கூடாது என்று கூறுகின்றார்கள்?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#62
சித்திரை மாதத்தில் குழந்தை பெறக்கூடாது என்பதற்காகத்தான் என்று நினைக்கிறன். சித்திரை மாத வெய்யிலின் கொடுமையின் போது பெண் படும் வேதனைக்காக அப்படி கூறப்பட்டதாக அறிந்தேன்.
Reply
#63
தகவலுக்கு நன்றி சண்முகி, அப்படியானால் குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு இது ஏற்புடையது அல்ல?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#64
ஏற்புடையதல்லத்தான். என்றாலும் பழக்கதோஷம், அடிப்படையை ஆராயாமல் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளும் தன்மை என்று பலவித காரணங்களால் இங்கும் சிலர் இப்படியானவற்றைக் கடைப்பிடிக்கச் சொல்லுகிறார்கள்.
Reply
#65
பிராமணியம் என்றால் என்ன? பிராமணியத்தின் பண்புகள் யாவை?
பாவனையில் அதிகமுள்ள சொல் என்பதால் கேட்கிறேன்.
Reply
#66
Eswar Wrote:
Quote:நர்த்தார் தாத்தாவை வடிவமைத்தது யார்? எப்படி இத்தனை தூரம் அது புகழ்பெற்றது
நத்தார் தாத்தாவை ஒருவரும் வடிவமைக்கவில்லை.
Quote:அவர் துருக்கி நாட்டில் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியார்.
அவர் பெயர் Nicoulas.சிறு பிள்ளைகளில் விருப்பம் உடைய இவர் இயேசு பிறந்த தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடினார். எப்படி என்றால் சிறு பிள்ளைகள் உள்ள வீடுகளுக்கு அன்றிரவு விஜயம் செய்து வீட்டு வாசலில் பரிசுப் பொருட்களை வைத்துவிட்டுச் செல்வார். இதுதான் ஆரம்பம். இவர் மறைவுக்குப் பின்னர் இவர் புனிதமானவர் என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டது. அதாவது Saint Nicoulas ஆனார். இது பின்னர் Santa Clausஆனது. இது பல நாடுகளுக்கும் பரவும்போது வழமைபோல் கைகால் வைத்து கதை வளர்ந்து அவர் மான்கள் பூட்டிய சாரட்டில் வருவார் என்றும் அவர் எல்லாப் பிள்ளைகளையும் கண்காணித்து அவர்கள் பிழை செய்தால் பரிசு தரமாட்டார் என்றும்..................................
அவர் யெர்மனியர் என்று எங்கோ படித்த ஞாபகம்
Reply
#67
Santa Claus முன்பு பச்சை நிற ஆடை அணிந்தவராகத்தான் காட்டப்பட்டாராம். Coco-Cola நிறுவனம் தங்கள் விளம்பரத்திற்காக சிவப்பு நிற ஆடையாக மாற்றியதாம். பின்னர் அதுவே நிலைத்து விட்டதாம். உண்மையா :?:
Reply
#68
kirubans Wrote:பிராமணியம் என்றால் என்ன? பிராமணியத்தின் பண்புகள் யாவை?
பாவனையில் அதிகமுள்ள சொல் என்பதால் கேட்கிறேன்.
ஈழத்தில் பிராமணியம் என்பது இன்று கோமாவில் கிடந்தாலும் அதை எதிர்ப்பதாய் உச்சரிச்சு பிழைப்பு நடத்தி பெருமை தேடும் கூட்டம் இன்னும் அதை வாழ வைக்கிறது...அவைதான் அதுக்கான விளக்கதைச் சொல்லவேணும்...குறிப்பா உங்களைப் போன்றோர்....!
மேதாவிதனம் காட்டி அரைகுறையா முடிக்காம முழுசாச் சொல்லி முடிச்சா நல்லம்...! :wink: Idea
Reply
#69
kuruvikal Wrote:
தெரிஞ்சா ஏன் கேள்வி கேட்கிறேன் :wink:
நானே சொல்லியிருப்பேனே 8)
Reply
#70
Reply
#71
பிராமணியதைப் பற்றி எங்கேயும் அவிட்டுவிட்ட மாதிரித் தெரியவில்லை.
பெண்ணியம், ஆரியம், திராவிடம் எல்லாம் வேறுவேறானவை.
பிராமணியத்தை எதிர்ப்பது என்றால் பிராமணர்களை எதிர்ப்பதா? அல்லது பிராமணியம் என்ற கருத்தாக்கத்தை (அதுதான் என்னவென்று தெரியவில்லை) எதிர்ப்பதா?
தெரியாவதற்றை தெரியாது என்று ஒப்புக் கொள்ளும் பக்குவம் எனக்குள்ளது. 8)
Reply
#72
இல்ல இவ்வளவும் காலமும் பிராமணியத்தை...அதன் கருத்தை எதிர்த்த தாங்களுக்கு அப்ப தெரியாததுகள இப்ப எப்படி ஒப்புக்கொள்ள பக்குவம் வந்தது...! வரவேற்கத்தக்கது...!
என்ன குருவிகளுக்கு தெரியாததை ஒத்துக் கொள்ளும் பக்குவம் இல்லை என்று குறிப்பால் சொல்வது போல இருக்கு...தெரியாது என்பதிலும் தேடிப் பெற்று தெரிந்து கொள்வதே சிறந்தது....! தெரியாது என்று ஒத்துக் கொள்வதால் தெரியாதது தெரிந்ததாக மாட்டாது... தேடித் தெரிந்து கொள்வதே தெரியப்பட சந்தர்ப்பம் அளிக்கும்....இதுதான் குருவிகளின் சின்ன அறிவுக்குப் புலப்பட்ட உண்மை...! :wink: Idea
Reply
#73
kuruvikal Wrote:இல்ல இவ்வளவும் காலமும் பிராமணியத்தை...அதன் கருத்தை எதிர்த்த தாங்களுக்கு அப்ப தெரியாததுகள இப்ப எப்படி ஒப்புக்கொள்ள பக்குவம் வந்தது...! வரவேற்கத்தக்கது...!
அப்ப பிராமணியத்தின் கருத்தை என்னவென்று சொல்லுங்களேன். நான் எழுதினதெல்லாம் தேடிப் பார்த்தேன். பிராமணர்களையோ, பிராமணியம் என்று சொல்லப்படுவதையோ (அது என்ன) எதிர்த்து எழுதினமாதிரித் தெரியவில்லை.
ஏதோ எதிர்க்க வேண்டிய ஒன்று என்றுமட்டும் தெரிகிறது (முக்கியமான ஈழத்துப் பிரமுகர்கள் எதிர்ப்பதால்). ஒருவருமே பிராமணியம் இதுதான் என வரையிறுக்கவில்லை (அல்லது என் கண்ணில்படவில்லை). அத்துடன் பிராமணியத்தின் பண்புகள் என்னவென்று யாரும் சொல்லவில்லை.
இதற்குள் ஈழத்துப் பிராமணியம் என்று வேறு சொல்லுகிறீர்கள்.
Reply
#74
kirubans Wrote:[quote=kuruvikal]இல்ல இவ்வளவும் காலமும் பிராமணியத்தை...அதன் கருத்தை எதிர்த்த தாங்களுக்கு அப்ப தெரியாததுகள இப்ப எப்படி ஒப்புக்கொள்ள பக்குவம் வந்தது...! வரவேற்கத்தக்கது...!
அப்ப பிராமணியத்தின் கருத்தை என்னவென்று சொல்லுங்களேன். நான் எழுதினதெல்லாம் தேடிப் பார்த்தேன். பிராமணர்களையோ, பிராமணியம் என்று சொல்லப்படுவதையோ (அது என்ன) எதிர்த்து எழுதினமாதிரித் தெரியவில்லை.
ஏதோ எதிர்க்க வேண்டிய ஒன்று என்றுமட்டும் தெரிகிறது (முக்கியமான ஈழத்துப் பிரமுகர்கள் எதிர்ப்பதால்). ஒருவருமே பிராமணியம் இதுதான் என வரையிறுக்கவில்லை (அல்லது என் கண்ணில்படவில்லை). அத்துடன் பிராமணியத்தின் பண்புகள் என்னவென்று யாரும் சொல்லவில்லை.
இதற்குள் ஈழத்துப்
குருவிகள் எழுதியது ஈழத்தில் பிராமணியம் என்றே தவிர ஈழத்துப் பிராமணியம் என்றல்ல... ஒரு எழுத்தை மாற்றி மொத்தக் கருத்தையே மாற்றுறியள்...! :wink: Idea
பெரிய பிரமுகர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எதிர்ப்பதற்காக பிராமணியச் சித்தாந்தங்களை எதிர்க்கும்.. உங்கள் போன்றோரை...என்னவென்பது....! ஈழத்தில் பிராமணியச் சித்தாந்ததால்...இன்று சமூகப் பாதிப்புக்கள் (சாதியம் உள்ளிட்டது) என்பது அருகிவருகிறது....( உங்கள் எதிர்ப்பால் அல்ல.. ஈழ விடுதலைப் போராட்டத்தால்...!) இந்தியாவில் இதன் பாதிப்பு இப்பவும் இருக்கு எதற்கும் இந்திய நண்பர்களிடம் கேட்டுச் சொல்லுறம்... வலியுணர்ந்தவனுக்குத்தான் அதன் தாக்கம் புரியும்...அதனால்...! Idea
Reply
#75
¡ú¸Çò¾¢ø «í¸ò¾Å÷ À¢Ã¢Å¢ø ²ý ¾É¢Â Å¢§º¼ «í¸ò¾Å÷¸¨Ç ÁðÎõ ¸ÕòÐì¸¨Ç Óý¨Åì¸ «ÛÁ¾¢ì¸ÀðÎûÇ¡÷¸û.. :?: :?: :?:
Reply
#76
இந்த கேள்விக்கு உங்களுக்கு பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகின்றேன். அது சரி செய்யப்பட்டு விட்டது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#77
மின்ட்(mint) அதிகம் சாப்பிட்டால் ஆண்மைகுறைவு ஏற்படுமா?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#78
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை..?? Cry
Reply
#79
247 என்று நினைத்தேன் அப்படி இல்லையா :?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#80
அப்படித்தான் எனக்கும் தெரியும்.
Reply
Forum Jump:
Users browsing this thread: 3 Guest(s)