Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் நம் காதல் பூப்பது எப்போ?
#61
Jaya Wrote:ஒரு நாள்க்காதலன் Cry

அதிகாலை எழுந்து பார்த்தேன்
அவனைக்காணவில்லை
அடிகளின் ஓசை கேட்டேன்
அவை காதில் தென்படவில்லை
அடுக்களையை எட்டிப்பார்த்தேன்
அங்கும் அவன் பிம்பம் இல்லை
அழுகை உணர்வு என்னை
அழுத்தும் கணம் கனத்தது இதயம் Cry

அதிகாலை எழுந்து
அவனுக்கு ஒரு தேனீர் போட்டு- வேலைக்கு
அனுப்புவம் எண்டில்லை
அடுக்களையை எட்டி பார்த்து
அவன் விம்பம் தேடினாவம்..! :wink:
அன்பான அவனின் ஓசை எப்படி கேட்டீர்கள்?
அவன் தானே அங்கு இல்லை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> !
அவைகாதில் தென்படாது ....
அவை காதில் ஒலிக்கும் அல்லது கேட்கும்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#62
kavithan Wrote:

கவிதையில் ஓசை தென்படும்
கவிதையில் பார்வை கேட்கும்
ஓருதையில் இவை உமக்கு உணர்த்தும்
ஒருதையல் பாவை உமக்கு கிடைக்கும்

என்று வாழ்த்தி முடிக்கின்றேன்

உமது பெயர் உமக்குப் பொருத்தம் இல்லை

அன்புடன் Jaya <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Love is God
Reply
#63
Quote:கவிதையில் ஓசை தென்படும்
கவிதையில் பார்வை கேட்கும்
ஓருதையில் இவை உமக்கு உணர்த்தும்
ஒருதையல் பாவை உமக்கு கிடைக்கும்

என்று வாழ்த்தி முடிக்கின்றேன்

உமது பெயர் உமக்குப் பொருத்தம் இல்லை

பாவமுங்கோ காதலன்
கவிதையில் நீங்கள் பேச
காதலன் ஒண்டு
கன்னத்தில் போட
கொழு கொழு கன்னம்
கொழுக்கட்டையாக..
இதெல்லாம் எல்லாம் தேவையா..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

ஒவ்வொரு தையும் வருகுது போகுது
நான் மட்டும் ஒன்றும் உணரலை.
இனி வாற தையா உணர்த்த போகுது.?
ஜயையோ ஒரு தையலும் பாவையுமா
அதுக்கா வாழ்த்துக்கள்
ஆளைவிடுங்கோ.....ஓடித்தப்புறன்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
[b][size=18]
Reply
#64

பரவால்லயே நல்லா பாடுறியே
கவிதன் என்ற பெயர் பொருத்தம்
கன்னத்தில் நான் போட்டுக்கிறேன்
முத்தம் அல்ல நான் செய்த குற்றம்

அன்புடன்

Jaya
Love is God
Reply
#65
Quote:பரவால்லயே நல்லா பாடுறியே
கவிதன் என்ற பெயர் பொருத்தம்
கன்னத்தில் நான் போட்டுக்கிறேன்
முத்தம் அல்ல நான் செய்த குற்றம்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#66
ஙரழவநசிறீ"துயலய"ஸஜஙரழவநசிறீ"ளாலையஅ"ஸகாதலே கைகூடவில்லை பிறகு எங்கை அனுபவிக்கஜஃஙரழவநஸசியாம் என்கின்ற பேர்வழிக்கெல்லாம் காதல் இந்தப்பிறவியில் இல்லை.

ஆகவே சியாம் நீங்கள் காதலைப்பற்றி அலட்டிக்கொள்ளவேண்டாம்.
நாட்டின் விடுதலைக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துவிடுங்கள்.
யெயா எப்ப சாத்திரம் பாக்க தொடங்கினீங்கள். பன்றியெண்டாலும் காதல் காதல் தானே
Reply
#67
பெண்ணே
மறந்துவிடு என்றாய்
இதயத்திற்கு
சொல்லிவிட்டேன் என்
உணர்வுகளிறகு சொல்வாயா
உன்னாலும்
முடியாது
என்னாலும்
முடியாது
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)