Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
லண்டன் அதிர்கிறது !
#61
வசி இருக்கும் இடம் குண்டு வெடிக்கும் இடத்தில் இருந்து தூரம். நலமாக இருப்பார் என நம்புகின்றேன்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#62
நன்றி மதன். வசி கெதியா வாங்கப்பா..
[b][size=18]
Reply
#63
லண்டன் கள உறவுகளே எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்? நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன்...
Reply
#64
லண்டனில் வசிக்கும் யாழ் கள உறவுகளே எல்லாரும் நலமா? மதன் அண்ணா சொன்ன மாதிரி வசி அண்ணாவும் நலமாக இருப்பார் என நினைக்கிறன் .
Reply
#65
அனைவரும் நலம். வசி மட்டும் தான் நேரடி தொடர்பில்லை. என்னுடைய நண்பர்கள் இருவருக்கு சிறு காயம் என்று இப்போது தான் தெரியவந்தது. அவர்கள் வாழ்க்கையில் முதன்முதலாக இப்படி ஒரு சம்பவத்தை எதிர்கொள்வதால் அதிர்ச்சியில் இருக்கின்றார்கள். அந்த இடத்திற்கு சென்று பார்க்கவும் முடியவில்லை Cry
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#66
ஈழததுழி நீங்கழ் எழுதயது மிக தவறு லண்டன்
மக்கள் பரம்பரை பரம்பரையாக குண்டுகளை
பார்த்தவர்கள் தெரியாவிட்டால் யாருடனும்
கலந்து ஆலோசித்து எழுதுவது நல்லது
இந்தக் குண்டு வெடிப்பின் இலக்கு பொதுமக்களும் அவர்களின் அன்றாட வாழ்க்கையும் என்பது தெளிவாகத் தெரிகிறது. பொது மக்களை தாக்குவதன் மூலம் அந்நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து இசுலாமிய மேலாதிக்கத்தை மத்திய கிழக்கு நாடுகளில் நிலைநாட்டலாம் என்ற இலக்கு.
அதே நேரம் ஜி-8 கூட்டத்திற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் கிளனீகலில் கூடியிருக்கும் இவ்வேளை உலக ஊடகங்களின் ஒலிவாங்கியும் கமராவும் பிரித்தானியாவை நோக்கியே இருக்கும்.
இந்த நேரத்தில் தாக்குதல் நடத்தினால் அது உலகத்தின் கவனத்தை இலகுவாக ஈர்க்கும் என்பதும் தாக்குதல் நடத்தியவர்களின் இலக்கு
தற்கால பிரித்தானிய சந்ததி யுத்தம் குண்டுவெடிப்பு என்பவற்றை தொலைக்காட்சியிலும் சினிமாவிலும்தான் பார்த்திருப்பார்கள்
யுத்தம். குண்டுவெடிப்பு. மக்களின் அவலம். என்பவற்றை இன்று அவர்கள் ஓரளவாவது உணர்ந்திருப்பார்கள். ஈராக் மட்டுமல்ல மற்றய பல நாடுகளில் குண்டு வெடிப்புகளில் மக்கள் எவ்வளவு துயரங்களை அனுபவிக்கிறார்கள். யுத்தம் எவ்வளவு பாரதூரமான விளைவுகளைத் தரும் என்பதை, ஆயுதம் விற்கும் இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈராக்கிலும் ஈழத்திலும் வெடிக்கும் குண்டுகளை ஏதோ கணணி விளையாட்டில் குண்டு வெடிப்பதுபோல பார்த்துவிட்டு பேசாமல் இருக்கும் பிரித்தானிய மக்கள் இனியாவது அந்த வேதனையை உணர்வார்களா? அல்லது அரசியல்வாதிகளின் பொய்களை கேட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்ற போர்வையில் தங்கள் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டுவார்களா
i love you dadadadad
Reply
#67
Mathan Wrote:அனைவரும் நலம். வசி மட்டும் தான் நேரடி தொடர்பில்லை. என்னுடைய நண்பர்கள் இருவருக்கு சிறு காயம் என்று இப்போது தான் தெரியவந்தது. அவர்கள் வாழ்க்கையில் முதன்முதலாக இப்படி ஒரு சம்பவத்தை எதிர்கொள்வதால் அதிர்ச்சியில் இருக்கின்றார்கள். அந்த இடத்திற்கு சென்று பார்க்கவும் முடியவில்லை Cry
ºÃ¢ ¸Å¨Ä À¡¼¡¾£÷¸û «ñ½¡. ±øÄ¡õ ºÃ¢Â¡¸¢Å¢Îõ
«ôÀ ¿¢¨È ¾Á¢ú ¬ì¸û þ¾¢ø º¢ì¸¢Â¢Õ츢Éõ §À¡Ä .
Äñ¼É¢ø ź¢ìÌõ ±ÉÐ ¦º¡ó¾ì¸¡Ã÷ ´ÕÅÕõ þ¾¢ø
º¢ì¸¢ º¢Ú காயí¸Ù¼ý ¾ôÀ¢ ÅóÐûÇ¡÷ «ñ½¡ Cry
¾¡Â¸ò¾¢ø ¾¡ý þôÒ¼¢Â¡É À¢¨Ãɸ¦ÇýÚ ÀÂóÐ
Reply
#68
Mathan Wrote:அனைவரும் நலம். வசி மட்டும் தான் நேரடி தொடர்பில்லை. என்னுடைய நண்பர்கள் இருவருக்கு சிறு காயம் என்று இப்போது தான் தெரியவந்தது. அவர்கள் வாழ்க்கையில் முதன்முதலாக இப்படி ஒரு சம்பவத்தை எதிர்கொள்வதால் அதிர்ச்சியில் இருக்கின்றார்கள். அந்த இடத்திற்கு சென்று பார்க்கவும் முடியவில்லை Cry
Reply
#69
simran2005 Wrote:ஈழததுழி நீங்கழ் எழுதயது மிக தவறு லண்டன்
மக்கள் பரம்பரை பரம்பரையாக குண்டுகளை
பார்த்தவர்கள் தெரியாவிட்டால் யாருடனும்
கலந்து ஆலோசித்து எழுதுவது நல்லது
இந்தக் குண்டு வெடிப்பின் இலக்கு பொதுமக்களும் அவர்களின் அன்றாட வாழ்க்கையும் என்பது தெளிவாகத் தெரிகிறது. பொது மக்களை தாக்குவதன் மூலம் அந்நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து இசுலாமிய மேலாதிக்கத்தை மத்திய கிழக்கு நாடுகளில் நிலைநாட்டலாம் என்ற இலக்கு.
அதே நேரம் ஜி-8 கூட்டத்திற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் கிளனீகலில் கூடியிருக்கும் இவ்வேளை உலக ஊடகங்களின் ஒலிவாங்கியும் கமராவும் பிரித்தானியாவை நோக்கியே இருக்கும்.
இந்த நேரத்தில் தாக்குதல் நடத்தினால் அது உலகத்தின் கவனத்தை இலகுவாக ஈர்க்கும் என்பதும் தாக்குதல் நடத்தியவர்களின் இலக்கு
தற்கால பிரித்தானிய சந்ததி யுத்தம் குண்டுவெடிப்பு என்பவற்றை தொலைக்காட்சியிலும் சினிமாவிலும்தான் பார்த்திருப்பார்கள்
யுத்தம். குண்டுவெடிப்பு. மக்களின் அவலம். என்பவற்றை இன்று அவர்கள் ஓரளவாவது உணர்ந்திருப்பார்கள். ஈராக் மட்டுமல்ல மற்றய பல நாடுகளில் குண்டு வெடிப்புகளில் மக்கள் எவ்வளவு துயரங்களை அனுபவிக்கிறார்கள். யுத்தம் எவ்வளவு பாரதூரமான விளைவுகளைத் தரும் என்பதை, ஆயுதம் விற்கும் இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈராக்கிலும் ஈழத்திலும் வெடிக்கும் குண்டுகளை ஏதோ கணணி விளையாட்டில் குண்டு வெடிப்பதுபோல பார்த்துவிட்டு பேசாமல் இருக்கும் பிரித்தானிய மக்கள் இனியாவது அந்த வேதனையை உணர்வார்களா? அல்லது அரசியல்வாதிகளின் பொய்களை கேட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்ற போர்வையில் தங்கள் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டுவார்களா
அம்மணி
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இலண்டனில் நிகழ்ந்த பாரிய தொடர் குண்டுவெடிப்பு இது
தற்பொழுது 700 ற்கும் மேற்பட்டோர் காயப்பட்டிருக்கலாம் என்றும் 50 ற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது
1996 இல் IRA (கனரி வாப்)இனராலும் ம் 1999 ரயில் (படிங்டன்), 2001 (ஈலிங்) கார் குண்டு வெடிப்பும் இந்தளவுக்கு இழப்புகளையும் நகரை ஸ்தம்பிக்க வைக்கும் பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை
எத்தகைய குண்டு வெடிப்பாக இருந்தாலும் பொது மக்களை குறி வைத்து தாக்குவது கண்டிக்கப்படவேண்டிய விடயம் Idea
Reply
#70
பாதிகா பட்ட தமிழ்ளர்களின் விபரம் தெரியுமா யார்க்கவது
[b]
Reply
#71
tamilini Wrote:
Mathan Wrote:அனைவரும் நலம். வசி மட்டும் தான் நேரடி தொடர்பில்லை. என்னுடைய நண்பர்கள் இருவருக்கு சிறு காயம் என்று இப்போது தான் தெரியவந்தது. அவர்கள் வாழ்க்கையில் முதன்முதலாக இப்படி ஒரு சம்பவத்தை எதிர்கொள்வதால் அதிர்ச்சியில் இருக்கின்றார்கள். அந்த இடத்திற்கு சென்று பார்க்கவும் முடியவில்லை Cry
சென்றல் லண்டன் பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்ட பின்பு வீடு திரும்பி இருக்கின்றார்கள். அந்த பகுதிக்கு வெளியில் இருந்து செல்வது கஷ்டமாக இருக்கின்றது. அனைவரும் வெளியேற வழியேற்படுத்துவட்தற்க்காக தேவையற்ற பயணங்களை அந்த பகுதியில் பொலிஸ் கட்டுப்படுத்துகின்றது. காயமுற்றவர்களை பார்க்க முடியவில்லை.
இதுவரை வெளிவந்த செய்திகளின்படி 37 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் அதுதவிர ஏறக்குறைய 700 பேர் காயம்.
சிங்கப்பூரில் நடைபெறவிருந்த லண்டன் வெற்றிவிழாவும் லண்டனில் ஏற்பாடாகியிருந்த ஒலிம்பிக் வரவேற்பு நிகழ்ச்சியும் இந்த கோழைத்தனமான தாக்குதலை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#72
லண்டன் கள உறவுகள் நலமாக இருப்பதை இட்டு மகிழ்ச்சி
Reply
#73
Tavistock Square பஸ் தாக்குதல்
மீட்பு நடவடிக்கை
சம்பவ இடத்தில் ஹெலி தரையிறங்குகிறது
குண்டு வெடித்த Kings Cross ஸ்டேசன் வெளிப்பகுதி
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#74
[size=18]இறந்தவர்களுக்கு அனுதாபங்கள்.
பாதிப்புற்றோர் மீள வேண்டுவோம்.
அனைவரும் நலம் பெற வேண்டும்..................
புதிய தமிழில் தகவல்களுக்கு:
http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml
Reply
#75
அப்பாவி மக்களை மதத்தின்பேரால் கொன்று குவிக்கும் இவர்களின் தேவைதான் என்ன?
Reply
#76
இப்பொது தான் களத்திற்க்கு வந்தேன். எப்படி கள உறவுகள் எல்லோரும் நலமா? பாதிக்கப்பட்ட தமிழர் விபரம் தெரியுமா?
Reply
#77
இறந்தவர்களுக்கு அனுதாபங்கள்.
பாதிப்புற்றோர் மீள வேண்டுவோம்.
அனைவரும் நலம் பெற வேண்டும்.
Reply
#78
லண்டன் வாழ் யாழ் கள உறவுகள் நலமாக இருப்பதையிட்டு சந்தோஷம் இன்னும் இறந்;தவர்களின் சரியான விளக்கங்கள் இல்லாமல் இருக்கிறது பி.பி.சி யில் சொல்கிறது 33பேர் எண்டு சண் ரிவியில் சொல்கிறது 90பேர் எண்டு எது உண்மை???
Reply
#79
MUGATHTHAR சண் ரிவியில் வரதா பாகதிகள் நம்ம செய்திள் பாருன்கொ
[b]
Reply
#80
விசாரித்த உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் நான் இப்ப கொஞசம் முன்புதான் வீடு வந்து சேர்ந்தேன். எனது நண்பர்கள் 3பேருக்கு சின்ன காயங்கள்.
இறந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது அனுதாபங்கள்
Reply
Forum Jump:
Users browsing this thread: 1 Guest(s)