08-02-2005, 09:00 PM
சரி சரி உள்ளுக்கு வாங்க
. .
.
.
|
வணக்கம் நான் சின்னகுட்டி
|
|
08-02-2005, 09:08 PM
Niththila Wrote:quote="narathar"]கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க... அடடா சரோஜா தேவின்ர ரசிகர் வந்திட்டார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote] சரோஜாதேவிக்கு இப்போதையாக்காள் கிட்ட நிக்கேலுமே ஏன் உஙகடை சினேகவாவும் அவவைப்பார்த்து கொப்பி அடிக்கபார்க்கிறா.முடியல்லை ஒறிஜினல் ஒறிஜினல் தான்
08-02-2005, 09:41 PM
sinnakuddy Wrote:சரோஜாதேவிக்கு இப்போதையாக்காள் கிட்ட நிக்கேலுமே ஏன் உஙகடை சினேகவாவும் அவவைப்பார்த்து கொப்பி அடிக்கபார்க்கிறா.முடியல்லை ஒறிஜினல் ஒறிஜினல் தான்[/quote]Niththila Wrote:quote="narathar"]கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க... sinnakuddy"][ ±ýÉÉ «ôÒ ²§¾¡ ÅÊÔРШ¼Â¨É
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
08-03-2005, 12:29 AM
அப்ப ஏன் சின்னக்குட்டி பத்மினியை விட்டிட்டியள். அவவை பிடிக்காதோ?????
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
08-03-2005, 12:32 AM
ஏன் உங்களுக்கு பத்மினியோ பிடிக்கும் வம்பு அண்ணா சீ வசம்பு அண்ணா
<b> .. .. !!</b>
08-03-2005, 10:40 AM
ஓம் ஓம் எனக்கு பைத்தியத்தை தவிர மற்றெல்லாம் பிடிக்கும். நொள்ளுத்தானே.
நாரதர் நெடுகவும் ஊர்வசி ரம்பா என்று பார்த்து அலுத்துப்போய் பத்மினியை கண்டதும் ஜொள்ளுவிட்டுக் கொண்டு அலைஞ்சிருப்பார் அதான் கேட்டனான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
08-03-2005, 11:02 AM
ரசிகை தமிழினிக்கு
மம ஒயாட்ட ஆதர என்டேக்க , நாங்கள் சரோஜா தேவி,பத்மினியப் பாத்து ஜொள்ளு விடுறது, தப்பில்லத்தானே.
08-03-2005, 04:32 PM
Vasampu Wrote:ஓம் ஓம் எனக்கு பைத்தியத்தை தவிர மற்றெல்லாம் பிடிக்கும். நொள்ளுத்தானே.ஒகோ அப்படியா சங்கதி? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
08-03-2005, 04:34 PM
narathar Wrote:ரசிகை தமிழினிக்கு ஆ நாரதர் அது வேற இது வேற சரி என்னவோ நடத்துங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
08-03-2005, 05:15 PM
Rasikai Wrote:மம ஒயாட்ட ஆதாரே என்றது விளங்குது ......அப்பிடியென்றாலென்றால் நான் உங்களை காதலிக்கிறேன் .என்ட்க் கே என்றால் என்ன..ஏனைன்றால் முதியோர் கல்விக்கு என்னோட்டை வயதான ஒரு சிங்கள நோனா வாறவ முசுப்பாத்தி்க்கு சொல்லிபார்ப்பம்..narathar Wrote:ரசிகை தமிழினிக்கு
08-03-2005, 06:11 PM
narathar wrote :
ரசிகை தமிழினிக்கு மம ஒயாட்ட ஆதர என்டேக்க , நாங்கள் சரோஜா தேவி,பத்மினியப் பாத்து ஜொள்ளு விடுறது, தப்பில்லத்தானே.[/quote] Rasika wrote : ஆ நாரதர் அது வேற இது வேற சரி என்னவோ நடத்துங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->sinnakuddy wrote மம ஒயாட்ட ஆதாரே என்றது விளங்குது ......அப்பிடியென்றாலென்றால் நான் உங்களை காதலிக்கிறேன் .என்ட்க் கே என்றால் என்ன..ஏனைன்றால் முதியோர் கல்விக்கு என்னோட்டை வயதான ஒரு சிங்கள நோனா வாறவ முசுப்பாத்தி்க்கு சொல்லிபார்ப்பம்..[/quote] எனக்கென்னமோ இருக்கிற 4 பல்லும் இல்லாமல் போகப்போகுது என்று தெரியுது. சின்னக்குட்டி கட்டினபல்லென்றால் களட்டி வைச்சிட்டுச் சொல்லும்.
08-03-2005, 06:37 PM
Vasampu Wrote:narathar wrote : Rasika wrote : ஆ நாரதர் அது வேற இது வேற சரி என்னவோ நடத்துங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->sinnakuddy wrote மம ஒயாட்ட ஆதாரே என்றது விளங்குது ......அப்பிடியென்றாலென்றால் நான் உங்களை காதலிக்கிறேன் .என்ட்க் கே என்றால் என்ன..ஏனைன்றால் முதியோர் கல்விக்கு என்னோட்டை வயதான ஒரு சிங்கள நோனா வாறவ முசுப்பாத்தி்க்கு சொல்லிபார்ப்பம்..[/quote] எனக்கென்னமோ இருக்கிற 4 பல்லும் இல்லாமல் போகப்போகுது என்று தெரியுது. சின்னக்குட்டி கட்டினபல்லென்றால் களட்டி வைச்சிட்டுச் சொல்லும்.[/quote] தம்பி இப்போதை சிறுசுகள் மாதிரி விளப்பம் இல்லாத ஆக்களில்லை நாங்கள்..அந்த காலத்திலே ஆடினமாட்டை ஆடி கறப்பம் பாடின மாட்டை பாடி கறப்பம் ...நீங்கெளெல்லாம் இதையும் ஒரு பெரிய பூசணிக்காயென்று சொல்லவாறியள் ..காலம் தான்
08-03-2005, 06:45 PM
உண்மைதான் சின்னக்குட்டித்தாத்தா அந்தக்காலத்திலே எல்லாம் ஆடுற மாடும் பாடுற மாடும் தான். ஆனால் இப்போ உதைக்கிற மாடுதான் கூட. அதனால்த்தான் பார்த்து நடக்கச் சொன்னன். விதி அதுவென்றால் யாரால் மாற்றமுடியும்.
:roll: :roll: :roll: :roll:
08-03-2005, 07:16 PM
Vasampu Wrote:உண்மைதான் சின்னக்குட்டித்தாத்தா அந்தக்காலத்திலே எல்லாம் ஆடுற மாடும் பாடுற மாடும் தான். ஆனால் இப்போ உதைக்கிற மாடுதான் கூட. அதனால்த்தான் பார்த்து நடக்கச் சொன்னன். விதி அதுவென்றால் யாரால் மாற்றமுடியும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
08-03-2005, 07:28 PM
இதிலை ஒரு விசயத்தை கண்டியோ ....மனிசர் மாடுகள் எல்லாம் இந்த காலம் கழுதையா மாறு தெண்டு
08-04-2005, 03:47 PM
கொம்மாவாணை சொல்லுங்கோ ஏன் இந்த அநியாயத்தை செய்யிறியள்.உள்ளுக்கு வரச்சொன்னியள் .உள்ளுக்கும் எழுதினன் இப்ப எழுதபோக சொல்லுது விசேட உறுப்பினர் மட்டும் என்று சொல்லுது....உண்ணாணை சொல்லுஙகோ எந்த தேசாந்திரத்து நியாயம்..இது வீட்டுககுள்ளை வந்தவனை படலைக்கு வெளியிலை கழுத்தைப்பித்து தள்ளுறத மாதிரியல்லோ...பரிசுகெட்டவிசயம் ஒரு கிழத்தோடை சோலிக்கு போறது
இந்த நேரத்தில் ஒரு கதை 74 தமிழராய்சி மாநாடு நடக்கக்கை கலைஞர் கருணாநிதி இலங்கை வர சிறிமா அரசாங்கத்திட்டை அநுமதி கேட்டவை அவவும் ஓமண்டு போட்டு மறுத்து போட்டா...அப்ப கருணாநிதி மெரினா கூட்டத்தில் பேசினார் என்னைக்கண்டு இலங்கை அரசாங்கம் பயப்படுகிறது ...அந்தப்பயமே வாழ்கவென்று.. அதே போலை இந்த கிழத்தைக் கண்டு பயப்பிடினம் போலை.....அந்தப் பயமே வாழ்க..
08-04-2005, 04:02 PM
சின்னக்குட்டி 3 கருத்துக்கள் எழுதியபின்னர். உங்கள் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு விசேட உறுப்பினர் ஆக்கப்படும் என்று நினைக்கிறன். களப்பொறுப்பாளருக்கு ஒரு தனிமடல் போடுங்கோ. கிடைக்கலாம். :wink:
<b> .</b>
<b> .......!</b>
08-04-2005, 04:06 PM
உங்களுக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் ஒரே நியதிதான்,
ஆனால் யாராவது மட்டுறுத்தினருக்கு நல்லா அய்ஸ் வைக்கவேணும், :wink: இப்ப தானே வந்திருக்கிறியள் ,இன்னும் கொன்ச்சம் எழுதக் கூடிய இடங்களில எழுதினிங்கள் எண்டால் எல்லாம் விளங்கும்.
08-04-2005, 04:09 PM
tamilini Wrote:சின்னக்குட்டி 3 கருத்துக்கள் எழுதியபின்னர். உங்கள் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு விசேட உறுப்பினர் ஆக்கப்படும் என்று நினைக்கிறன். களப்பொறுப்பாளருக்கு ஒரு தனிமடல் போடுங்கோ. கிடைக்கலாம். :wink:பிள்ளை கேட்கிறன் என்று குறைநினைக்காதே மேலை பார் 25 எழதிப்போட்டன் பிறகென்ன பேந்து மூண்டு வடிவேலு சொன்னமாதிரி சின்னப்பிள்ளைத்தனமாயிருக்லலோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
08-04-2005, 05:14 PM
Quote:பிள்ளை கேட்கிறன் என்று குறைநினைக்காதே மேலை பார் 25 எழதிப்போட்டன் பிறகென்ன பேந்து மூண்டு வடிவேலு சொன்னமாதிரி சின்னப்பிள்ளைத்தனமாயிருக்லலோசின்னக்குட்டி எந்த மட்டுறுத்தினருக்கும் அயஸ் வைக்க தேவையில்லை. களப்பொறுப்பாளருக்கு தனிமடல் போடுங்கள். விசேட உறுப்பினராக்குவது பற்றி அவை முடிவுபண்ணுவினம். :wink:
<b> .</b>
<b> .......!</b> |
|
« Next Oldest | Next Newest »
|