Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குறைகள்
#61
tamilini Wrote:<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓய் டமிழ் ளொள்ளா என்ன நக்கல்ஸ் பிரச்சனை கதைக்கினம் அதுக்கை வந்து சிரிக்கிறீர்
என்ன எடுக்கவா மகளோ அவுட் புறொம் கியர் மைன்ட் இட்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

யாழினீ ஏன் நீங்கள் நாரதர்ஸ் கேட்க்கும் 2வது கேள்விக்கு பதில் அளிக்கலாமே பிரச்சனை முடியுமே

நாரதர் எழுதியது
இதில் தலயிட்டு ஒரு முடிவை எடுக்காமல் இருக்கும் நிர்வாகமும் இருக்கும் இக் களத்தில் ஏன் எழுதுவான் என்று யோசிக்கிறேன். இது ஒரு சின்னப் பிரச்சினை ,இதுக்கான தீர்வையும் சொன்னன் அதையும் சட்டை செய்ததாகத் தெரியேல்ல.

ஓய் நாரதர் ளொள்ளா வெயிட் ஓகே
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
#62
Quote:இருக்கட்டும் யாழினி நாங்கள் இப்ப கதைப்பது இப்ப நடந் த பிரச்சனை பற்றியது எங்கேயோ எப்போதோ நடந்த மேதல் பற்றியல்ல கடைசியாக நீங்கள் உங்கள் பெயர் வந்ததற்காக (அதுவும் புனைபெயர்) இப்படி துள்ள கூடாது.சரி போனது போகட்டும் என்று பாத்தால் மீண்டும் மீண்டும் உங்கள் முயலுக்கு காலே இல்லை என்று வாதாடுகிறிர்கள். உங்களிற்கு விமர்சனங்களை ஏற்று கொள்ளும் பக்குவம் இல்லாவிட்டால் தயவு செய்து மட்டிறுத்தினர் என்னும் பொறுப்பில் இருந்து விலகிவிடுங்கள் அதுவே நீங்கள் யாழ் களத்திற்கு செய்யும் உதவியாக இருக்கும். ஏனெனில் உங்களின் அடம்பிடிக்கும் போக்கால் கள உறுப்பினர்களிற்கு எதுக்கு யாழிற்கை போவான் என்கிற ஒரு வித மனசலிப்பே உண்டாகும்.

இல்லத்தெரியாமல் தான் கேக்கிறன். யாழினி என்றது எனது பெயர் என்றதை விட களத்தில உள்ள உறுப்பினர் பெயர் தானே? அது பெயரில்லையா என்ன? எனது பெயர் என்ற உடன் விட்டுவிட்டு மற்றவையின் பெயரை நீக்குவதா வேடிக்கையாக இருக்கிறது. முயலுக்கு மூன்று கால் என்று யாரும் வாதாடவில்லை துள்ளவும் இல்லை. எனது பக்க நியாயத்தை சொல்கிறேன். இதை ஏற்றுக்கொள்ள நீங்கள் ஏன் தயார் இல்லை முயல் பற்றி கதைக்கிறீர்கள். உங்கள் கருத்தை விமசர்சனமாய் வைச்சா என்ன கருத்தாய் வைச்சா என்ன அதை நோக்கியதால் தான் பதில் தருகிறேன். நான் மட்டுறுத்தினராக இருப்பதில் ஆட்சேபனையாக இருந்தால் கண்டிப்பாக என்னால் மட்டுறுத்தினரில் இருந்து விலக முடியும். அனால் அதை களப்பொறுப்பாளர் சொல்லவேண்டும். நானாய் தேடிப்போகவில்லை எதையும். எனது நடவடிக்கையில் தவறிருந்தால் நான் நீங்கள் சொல்லி என்ன சொல்ல முதலிலே விலகுவேன். :wink:
Yalini
#63
narathar Wrote:யாழினி எனது கருத்தை வெட்டினதுக்கு ஆயிரம் காரணம் சொல்லிட்டா ,ஆனால் நான் கேட்டது இரண்டு கேள்விகள்,
1)தெளிவில்லை என்றா சரி அத விடுவம்.
2)யாழினியத் தாக்கி எழுதினேனா என்று கேட்டேன் ,இதுக்கு ஆம்,இல்லை என்று இரண்டு பதில் தான் இருக்கு.

ஆம் என்றால் நான் கள விதிகளை மீறினேன் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

ஒரு மட்டுறுத்தினர் என்பதாலேயே இதனை யாழினியிடம் கேட்கிறேன், மற்றப்படி எனக்கு அவருடன் எதுவித தனிப் பட்ட பிரச்சனைகள் இல்லை,மேலும் வேறு தனிப் பட்ட பிரச்சனை என்றெல்லாம் சொல்லுறா, எனக்கு யாழ் களத்தில் எழுதும் எவரையும் தனிப்பட்ட ரீதியாகத்தெரியாது, இதில தனிப்பட்ட பிரச்சனை என்று அவர் கூறுவது எதை என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை, இப்படியான மட்டுறுத்தினரும்
இதில் தலயிட்டு ஒரு முடிவை எடுக்காமல் இருக்கும் நிர்வாகமும் இருக்கும் இக் களத்தில் ஏன் எழுதுவான் என்று யோசிக்கிறேன். இது ஒரு சின்னப் பிரச்சினை ,இதுக்கான தீர்வையும் சொன்னன் அதையும் சட்டை செய்ததாகத் தெரியேல்ல.

நாரதர் நான் இதற்கு முதல் எழுதிய கருத்துக்களை கவனிக்கவில்லைப்போல . நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் ஏற்கனவே தந்தாகிவிட்டது.

நாரதர் தனிப்பட்ட மோதல்கள் என்றால் ஒருவரை உங்களுக்கு தனிப்பட தெரிஞ்சு அதனால் பிரச்சனை என்றல்ல.
ஒருதலைப்பின் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக எழுகின்ற மோதல்களை மனதில் கொண்டு மற்றைய களத்தில் அவர்களை தாக்கி எழுதுவது. இப்படி பல இடங்களில் நடந்திருக்கு. உங்களுக்கு தெரியாதா என்ன? யாழினி என்ற பெயர் களத்தில பாவிக்கப்படுகுது. அதனால் தான் நீக்கப்பட்டது. கள உறுப்பினர்களின் பெயரை பாவிக்க வேண்டாம் என்று தயவு பண்ணிக்கேட்ட பின்னரும் பதிந்த பெயர்களை மட்டுமே நீக்கப்பட்டது. Idea
Yalini
#64
இல்லை பதில் தரப்படாததாலேயே கேள்வி திருப்பிக் கேட்கப் பட்டது.
ஆம் அல்லது இல்லை என்பதே நான் கேட்கும் கேள்விக்கான விடை.
ஒருவரைத் தாக்கி எழுதக் கூடாது என்பதுவே கள விதி.
கள உறுப்பினரின் பெயர் பாவிகக் கூடாது என்றால் நீங்கள் எத்தனை தடவை எனது பெயரைப் பாவித்து விட்டீர்கள்.கள உறுப்பினர்களைத் தாக்கக் கூடாது என்பதுவே விதி.

அங்க நடந்திருக்கு இங்க நடந்திருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களெ தவிர ,எங்கு என்று சொல்லுகிறீர்கள் இல்லை.உங்களுக்குத் தெரியாதா என்ங்கிறீர்கள், தெரியாத படியால் தான் கேட்கிறேன் ,எங்கு தாக்கி எழுதி உள்ளேன் என்று சொல்லுங்கள், நானே அக் அக்ருத்தை நீக்கி விடுகிறேன்.

களத்தில் நான் எழுதிவது நான் உறுப்பினரான போது உள்ள நிபந்தனைகளுக்கு ஏற்பவே,இடையில் நீங்கள் உருவாக்கும் உங்கள் நிபந்தனைகளுக்கு ஏற்ப எழுதவேன்டும் என்று எதாவது கள விதி இருக்குறதா?

அவ்வாறு விதிகளை உருவாக்கும் சிறப்புச் சலுகைகள் உங்களுக்கு இருக்கிறதா?
#65
களஉறவுகளுக்கு வணக்கம்,

பொறுத்திருக்கவும். நீங்கள் சொன்ன ஆலோசனைகளை வாசித்தோம். உள்வாங்கிக் கொண்டோம். எனவே இந்த "களஉறுப்பினர்களின் பெயர்களை கதைகளில்" பயன்படுத்தும் விடயம் தொடர்பாக விரைவில் முடிவு சொல்கிறோம். அதுவரை பொறுத்திருங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நன்றி

[b]


#66
Quote:யாழினி எழுதியது :
நான் மட்டுறுத்தினராக இருப்பதில் ஆட்சேபனையாக இருந்தால் கண்டிப்பாக என்னால் மட்டுறுத்தினரில் இருந்து விலக முடியும். அனால் அதை களப்பொறுப்பாளர் சொல்லவேண்டும். நானாய் தேடிப்போகவில்லை எதையும். எனது நடவடிக்கையில் தவறிருந்தால் நான் நீங்கள் சொல்லி என்ன சொல்ல முதலிலே விலகுவேன்.

<b><!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஏன் பிள்ளை விலகுவான் பேசாமல் வேற பெயரில வரலாமே தெரியவா போகுது
Idea Idea Idea Idea Idea Idea </b>
[b]
#67
சின்னப்பு Wrote:ஏன் பிள்ளை விலகுவான் பேசாமல் வேற பெயரில வரலாமே தெரியவா போகுது

அப்பு உங்கட ரவுஸு தாங்கேல்லாம் இருக்கு
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
#68
Quote:ஏன் பிள்ளை விலகுவான் பேசாமல் வேற பெயரில வரலாமே தெரியவா போகுது
அது தானே என்ன சின்னப்பு. எங்கட அப்புவுட்ட எல்லோ? நல்ல நல்ல அறிவுரை கேக்கவேணும். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
#69
sinnappu Wrote:
Quote:யாழினி எழுதியது :
நான் மட்டுறுத்தினராக இருப்பதில் ஆட்சேபனையாக இருந்தால் கண்டிப்பாக என்னால் மட்டுறுத்தினரில் இருந்து விலக முடியும். அனால் அதை களப்பொறுப்பாளர் சொல்லவேண்டும். நானாய் தேடிப்போகவில்லை எதையும். எனது நடவடிக்கையில் தவறிருந்தால் நான் நீங்கள் சொல்லி என்ன சொல்ல முதலிலே விலகுவேன்.

<b><!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஏன் பிள்ளை விலகுவான் பேசாமல் வேற பெயரில வரலாமே தெரியவா போகுது
Idea Idea Idea Idea Idea Idea </b>

இதுவரையில் எத்தனை பெயரில் வந்து எத்தனை பேருக்கு நாமம் போட்டிருக்கிறியள் சின்னப்பு :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
----------
#70
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இதுவரையில் எத்தனை பெயரில் வந்து எத்தனை பேருக்கு நாமம் போட்டிருக்கிறியள் சின்னப்பு    
_________________
வெண்ணிலா
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
#71
வணக்கம் களஉறவுகளே,

களஉறுப்பினர்களின் பெயர்களை நகைச்சுவைத் துணுக்குகளில், கற்பனைக் கதைகளில், கட்டுரைகளில் பயன்படுத்துவது பற்றியதான கருத்து.

கற்பனைக் கதைகளில் களஉறுப்பினர்களின் பெயர் பயன்படுத்தப்பட்டதால், அதுபற்றி மட்டுறுத்துனர்களிடம் முறையிடப்பட்டதால் கருத்துக்கள் நீக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. தம் கருத்துக்களை நீக்கியதால் களஉறுப்பினர்களிடம் தோன்றிய கருத்துமுரண் களவிதிகள் மீதான விவாதமாகத் தொடங்கியது. அவ்விவாதம் களவிதிகள் பற்றிய விரிவான விளக்கத்தை வேணு்டி நின்றதால் இங்கு அதுபற்றிய விளக்கத்தையும், ஒரு தீர்வையும் முன்வைக்கிறோம்.

இந்தக் கருப்பொருளோடு தொடர்புடைய களத்தின் (ஏற்கனவே உள்ள) விதிமுறைகள்:

1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.

2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில்

திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு.

4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம் அல்லது கருத்துக்களை

வைக்கலாம். ஆதாரங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களுக்கான அனைத்து விமர்சனங்களுக்கும் எழுதுபவரே பொறுப்பேற்கவேண்டும்.

8. ஏனைய கருத்துக்கள அங்கத்துவர்களுடன் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.

இவற்றின் அடிப்படையில் சக களஉறுப்பினர்களைத் தாக்கி நேரடியாகவோ (உதாரணம்: பெயர் குறிப்பிடப்பட்டு), அல்லது மறைமுகமாகவோ (உதாரணம்: அடையாளம் குறிப்பிடப்பட்டு) கருத்துக்கள், விமர்சனங்கள், (இங்கே பொதுவாக அனைத்துவகை ஆக்கங்களையுமே குறிப்பிடப்பட்டுள்ளது: நகைச்சுவைத் துணுக்குகள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள் போன்றன - இருப்பினும் விளக்கம் கருதி ஆக்கங்கள் என்பதனையும் களவிதியில் சேர்த்துக்கொள்கிறோம்.) இங்கு வைக்கக்கூடாது. களஉறுப்பினர்களோடு பண்புடனும், கண்ணியத்துடனும் நடந்துகொள்வதுடன், பகிர்ந்துகொள்கின்ற கருத்துக்களிலும் (ஆக்கங்கள், விமர்சனங்கள்) பண்பினையும் கண்ணியத்தையும் பேணவேண்டும்.

களத்தைப் பொறுத்தவரை சக களஉறுப்பினர்களின் பெயர்கள் பல இடங்களில் (கருத்துக்களில், விமர்சனங்களில், மற்றும் நகைச்சுவைத் துணுக்குகளில்) ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை பெரும்பாலும் நீக்கப்படவில்லை. காரணம்: களஉறுப்பினர்களிடையே இருந்த புரிதல். களம் ஆரம்பித்த போதிலிருந்து சககளஉறுப்பினர்களின் பெயர்களைப் பயன்படுத்துவது நடந்துவந்துள்ளது. அவை நல்ல புரிதலோடும், பண்போடும், கண்ணியத்தோடும் பயன்படுத்தப்பட்டதால் அங்கு பிரச்சினைகள் எழவில்லை. ஆனால் களத்தில் இப்போது இடையிடையே களஉறுப்பினர்களின் அடையாளத்தைக் குறிப்பிட்டு மறைமுகமாகவும், பெயரைக் குறிப்பிட்டு நேரடியாகவும் தாக்கும் செயல் நடைபெறுகிறது. அவற்றில் முடிந்தளவு பலவற்றை நீக்கியுள்ளோம். ஆனால் நீக்கப்படமுடியாமல் பலகருத்துக்கள் இன்னும் களத்தில் உள்ளன. அவற்றைத் தேடியெடுத்து உதாரணம் காட்டலாம் - ஆனால் அவற்றையெல்லாம் மறுபடிக் கிளறி முரண்களை வளர்க்காமல் தீர்வை எட்டுவோம். அநேகமாக களஉறுப்பினர்களிடையே கருத்துமுரண்பாடுகள் தோன்றுகிறபோது - எதிர்க்கருத்துக்களை உள்வாங்கமுடியாத கருத்தாளர்களும், ஏற்கனவே தனிப்பட்ட விரோதமுடைய கருத்தாளர்களும் களஉறுப்பினரின் பெயரைப் பயன்படுத்தி, அடையாளத்தைப் பயன்படுத்தி தாக்குகின்ற, அல்லது பண்பற்ற முறையில் கருத்துக்களையோ, ஆக்கங்களையோ, விமர்சனங்களையோ எழுதுகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க தமது பெயரை பயன்படுத்தி பிறர் ஆக்கங்களை எழுதுவதை சில களஉறுப்பினர்கள் விரும்புவதில்லை. களத்தில் புனைபெயரில் எழுதுபவர்கள் (யாரென்கிற அடையாளம் தெரியாமல், உதாரணம்: நாரதர், சாத்திரி), சொந்தப் பெயரில் எழுதுபவர்கள் (உதாரணம்: சாந்தி ரமேஸ் வவுனியன், சந்திரவதனா), யாரென்று தெரிந்தும் தம் அடையாளத்துடன் புனைபெயரில் எழுதுபவர்கள் (உதாரணம்: சோழியான், இளைஞன்) என மூன்று வகைக் கருத்தாளர்கள் உள்ளார்கள். இதில் யாரென்கிற அடையாளம் தெரியாமல் புனைபெயரில் எழுதுபவர்களிற்கு தமது பெயரை சக களஉறுப்பினர் தனது ஆக்கத்தில் (நகைச்சுவைத் துணுக்கு, கற்பனைக்கதை) பயன்படுத்துவதால் அநேகமாக எந்தப் பிரச்சனையும் தோன்றுவதில்லை. ஆனால் மற்றைய இரண்டு வகையினருக்கும் தமது பெயரை ஆக்கங்களில் பயன்படுத்துவதால் பிரச்சனைகள் தோன்றலாம். தமது தனித்துவம், அடையாளம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கருதலாம். அதில் நியாயமும் உண்டு.

<b>எனவே களஉறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க களவிதிகளை மீறாதவண்ணமும், சககளஉறுப்பினர்களின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் பாதிக்காதவண்ணமும் களஉறுப்பினர்களின் பெயர்களை கருத்துக்களில், விமர்சனங்களில், ஆக்கங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தமது பெயர்களை சக களஉறுப்பினர்கள் ஆக்கங்களில் பயன்படுத்துவதை விரும்பாதோர் களம்பற்றி பகுதியில் "களஉறுப்பினர் பெயர்களும் - ஆக்கங்களும்" எனும் தலைப்பில் தெரிவிக்கலாம். </b>(இவ் யோசனையைத் தந்த நாரதர், வியாசன் ஆகியோர்க்கு எமது நன்றிகள்)

களவிதிகளில் குறிப்பிடப்பட்ட விடயங்களை மீறி களஉறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் அக்கருத்து (ஆக்கங்கள், விமர்சனங்கள்) முற்றாக நீக்கப்படும். அதேபோல் தம்பெயர்களை ஆக்கங்களில் பயன்படுத்தவேண்டாம் என்று குறிப்பிட்ட களஉறுப்பினரின் பெயரை பயன்படுத்தினால் அவ்வாக்கத்தில் இருந்து "குறிப்பிட்ட பெயர்" மட்டும் தணிக்கை செய்யப்படும். இது களநிர்வாகத்தின் தீர்வு. தம் கருத்துக்களை முன்வைத்த அனைத்து களஉறுப்பினர்களுக்கும் எமது நன்றிகள். இதுபற்றிய உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நன்றி.

[b]


#72
வலைஞன் Wrote:சொந்தப் பெயரில் எழுதுபவர்கள் (உதாரணம்: சாந்தி ரமேஸ் வவுனியன், சந்திரவதனா).

நாங்க ரெண்டுபேரு மட்டும் என்ன வாடகை பெயரா வைச்சிருக்கிறோம்?:evil:
VASI & SUTHA ரெண்டுமே சொந்தப்பெயர் என்பதை
இங்கே அறிவித்துக் கொள்கிறோம். :roll:
#73
தெளிவான விளக்கம்... நன்றி.. 8)

vasisutha Wrote:
வலைஞன் Wrote:சொந்தப் பெயரில் எழுதுபவர்கள் (உதாரணம்: சாந்தி ரமேஸ் வவுனியன், சந்திரவதனா).

நாங்க ரெண்டுபேரு மட்டும் என்ன வாடகை பெயரா வைச்சிருக்கிறோம்?:evil:
VASI & SUTHA ரெண்டுமே சொந்தப்பெயர் என்பதை
இங்கே அறிவித்துக் கொள்கிறோம். :roll:

ஆ அப்படியே வசி சுதா எண்ட பெயரை கள உறுப்பினர் பெயர்களும்- ஆக்கங்களும் எண்ட பகுதீக்க எழுதப்போறீங்களா வசி சுதா அவர்களே?? Confusedhock: :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#74
Danklas Wrote:ஆ அப்படியே வசி சுதா எண்ட பெயரை கள உறுப்பினர் பெயர்களும்- ஆக்கங்களும் எண்ட பகுதீக்க எழுதப்போறீங்களா வசி சுதா அவர்களே?? Confusedhock: :wink:

ஏன் நான் களத்தில உசுரோட உலவுறது உங்களுக்கு
பிடிக்கலையா? :evil: :oops:
எழுதுங்கப்பா ஆனா Confusedhock: Confusedhock: இப்படி முழிக்கிறது மாதிரி எழுதிடாதீங்கப்பா
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
#75
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
#76
vasisutha Wrote:
Danklas Wrote:ஆ அப்படியே வசி சுதா எண்ட பெயரை கள உறுப்பினர் பெயர்களும்- ஆக்கங்களும் எண்ட பகுதீக்க எழுதப்போறீங்களா வசி சுதா அவர்களே?? Confusedhock: :wink:

ஏன் நான் களத்தில உசுரோட உலவுறது உங்களுக்கு
பிடிக்கலையா? :evil: :oops:
எழுதுங்கப்பா ஆனா Confusedhock: Confusedhock: இப்படி முழிக்கிறது மாதிரி எழுதிடாதீங்கப்பா
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
#77
vasisutha Wrote:
வலைஞன் Wrote:சொந்தப் பெயரில் எழுதுபவர்கள் (உதாரணம்: சாந்தி ரமேஸ் வவுனியன், சந்திரவதனா).

நாங்க ரெண்டுபேரு மட்டும் என்ன வாடகை பெயரா வைச்சிருக்கிறோம்?:evil:
VASI & SUTHA ரெண்டுமே சொந்தப்பெயர் என்பதை
இங்கே அறிவித்துக் கொள்கிறோம். :roll:


என்ர பேரும்தான் சொந்தப்பேர் :roll:
::
#78
யோசனைகளை உள்வாங்கியதற்கும்,உங்கள் விளக்கங்கள்,தனிமடலுக்கும் வலஞ்ஞனக்கு நன்றிகள்.
தனிமடல் எழுதிய மதனக்கும்,மற்றும் கருத்தெழுதிய
டன்,சாத்திரி,சின்னப்பு,முகத்தார்,சின்னக்குட்டி,வியாசன்,கிருபனுக்கும் நன்றிகள்.
#79
[quote]<b>நாரதர் கலகம் நன்மையில் முடியும்</b>

உண்மைதாங்கோ........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
#80
என்னுடைய பெயர் பற்றி சந்தேகம் இருந்தா சொல்லுங்கோ Confusedhock:

எழுதி அனுப்பிய கருத்துக்களை பின்னர் எப்படி திருத்துவது? :roll:


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)