Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
poonai_kuddy Wrote:அதென்னங்கோ முதலில மனசுக்கு இயல்பா பிடிக்கொணுமெண்டுறீங்கள்... பிறகு இயல்புக்கு திரும்ப இயல்பு வேணுமெண்டுறீங்கள்... ஒருக்கா தெளிவா சொல்லுங்கொவன்.... அதென்ன நான் காதலிச்சா??? எனக்கு விளங்கல..... முதலில சொன்னீங்கள்... இரண்டுபேருக்கும் ஒரேநேரத்தில இயல்பா வந்தாத்தான் அது காதலெண்டு.... இங்க ஒராளுக்கு பிடிச்சு போனத காதலிக்கிறது எண்டுறீங்கள்... என்ன நடந்தது?????
சரியாத்தாங்கோ சொல்லி இருக்கு உங்களுக்கு புத்தில ஏறல்ல..அதுக்கு என்ன செய்யுறது..! இருவருக்கும் இயல்பா வரணும்..கலியாணம் முடிச்சவனுக்க அல்லது ஒருத்தியை ஏற்கனவே காதலிச்சவனுக்க...இன்னொருத்தியைக் காதலிக்க இயல்புக்கு இடமில்ல..ஏன்னா காதல் என்பது இயல்பா ஒரு தடவைதான் வரமுடியும்..மிச்சமெல்லாம் இயல்பில்ல...! இது இயற்றலில்ல..உங்க உங்க மனசைக் கல்லாக்காமல் கேளுங்கோ பதில் சொல்லும்..! மனசைக் கல்லாக்கி மனிசரை மிருகமாப் பார்க்க நிக்கிறேள்..அதுக்கு காதல் என்று பெயரும் சூட்டிடுறியள்..! இதுதான் வேணாம் எங்கிறம்..காதல் இல்ல...அவனில ஏதோ பிடிச்சிருக்கு கூடிப்போறன் என்று போங்கோ...யாரும் எதுவும் கேட்காயினம்...அதைக் காதல் என்று கொச்சைப்படுத்தாதேங்கோ...! உண்மையாக் காதலிக்கிறவன் மனசு நோகும்...அப்படிச் செய்வதால்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
poonai_kuddy Wrote:kuruvikal Wrote:poonai_kuddy Wrote:[quote=kuruvikal][quote=poonai_kuddy]நீங்கள் மதிக்கிறீங்களோ மிதிக்கிறீங்களோ கட்டாயப்படுத்துறீங்களோ திணிக்கிறிங்களோ நமக்கென்ன.... எண்டாலும் தமிழற்ற பாரம்பரியத்த கேவலப்படுத்துற மாதிரி கருத்த சொல்லியிருக்கிறீங்கள்..... இதுதான் காதலெண்டு நீங்கள் காட்டினாப்போல அது காதலாகிடுமா....அடப்பாவமே......
உங்களுக்கு சொல்லேல்ல...எங்களது அது...விரும்பினா கேளுங்க இல்ல..எங்கேடும் கெடுங்க...நாங்க திணிக்கல்ல..சீர்திருத்தம் எண்டல்ல...புரட்சி புதுமை எண்டல்ல...! ஓக்கேவா..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
உங்களது அது எண்டால் ஏன் மற்றாக்கள **தணிக்கை**
எங்களுக்கு அதுகள் **தணிக்கை**
எங்கள சொல்லுறீங்களோ யார சொல்லுறீங்களோ... அந்த கருத்த வச்சு நீங்கள் எப்பிடி அவைய **தணிக்கை** எண்டலாம்... அப்ப நானும் ...........
இரண்டு பேருக்கு ஒரே நேரத்தில இயல்பா ஏதோ ஒண்டு வந்து காதலிக்கிறதுகள் எல்லாம் மானங்கெட்ட இழிவான **தணிக்கை** எண்டுறன்.....
இப்ப சரியாப் போச்சா....
சொல்லிட்டாப் போச்சு... மகிழ்ச்சியா ஏத்துக்கொள்வமே..! எவனும் ஒழுக்கத்துக்காக குரல்கொடுத்து வாழ்ந்து தாழ்ந்தது கிடையாது..! ஆனால் ஒழுக்கயீனமா வாழ்ந்து எவனும் குரல்கொடுத்து உயர்ந்தது கிடையாது...! இதுதான் உலகவியல் உண்மை..! ஏற்பதும் விடுவதும் அவரவர் விருப்பம்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தயவு செய்து நாகரீகமான சொற்களை உபயோகியுங்கள். இவை தொடர் தாக்குதல்களுக்கும் மோதல்களுக்கும் வழி வகுக்கின்றது. - மதன்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
poonai_kuddy Wrote:ஏனுங்கோ.... நீங்களா காதலுக்கு ஒரு விளக்கம் சொல்லி காதலெண்டுட்டு நாங்கள் சொல்லுறத காதலில்ல எண்டும் சொல்லிட்டு காதல கொச்சைப்படுத்தவேண்டாம் எண்டுறியள்....அதமாதிரி நானும் சொல்லுறனே....நான் சொல்லுறது தான் காதல்..... இயல்பெண்டும்...இரண்டுபேருக்கும் ஒரேநேரத்திலதான் வரோணுமெண்டும்......இல்லாட்டிக் காதலில்ல எண்டு உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி காதல கேவலப்படுத்தாதேங்கோ......! உண்மையாக் காதலிக்றவையின்ர மனசு நோகும் அப்படிச் சொன்னால்....<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
முதலே சொல்லிட்டம்... உண்மைக் காதல் என்பதன் அர்த்தம்.. வாழ்வியல்..நடத்தையியல்..உளவியலில் தங்கி இருக்கு என்று..! ஒருத்தியை அல்லது ஒருத்தனைக் காதலிச்சிட்டு இன்னொன்றைக் காதலிச்சு முன்னொரு மனதில் காயம் அடையாளம் விட்டுச் செல்வதும்...அதன் மனசைக் கல்லாக்குவதும்...வாழ்வைச் சீரழிப்பதும்..ஒருபோதும் ஒழுக்கமாகாது..! இதை சான்றோர்கள் அன்றே வகுத்திருக்கிக்கினம்..! இன்று உளவியல் தாக்கங்கள் பற்றிப் பாக்கிறப்போ..பெண்களிலும் சரி ஆண்களிலும் சரி காதலால் ஏமாறியவர்களின் மன அழுத்த அளவு மிக அதிகம்..! அந்த வகையில்...எது மனிதருக்கு அவசியம் என்பதை உலகம் தீர்மானிக்கட்டும்..! நீங்கள் அல்ல...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
poonai_kuddy Wrote:Quote:சொல்லிட்டாப் போச்சு... மகிழ்ச்சியா ஏத்துக்கொள்வமே..! எவனும் ஒழுக்கத்துக்காக குரல்கொடுத்து வாழ்ந்து தாழ்ந்தது கிடையாது..! ஆனால் ஒழுக்கயீனமா வாழ்ந்து எவனும் குரல்கொடுத்து உயர்ந்தது கிடையாது...! இதுதான் உலகவியல் உண்மை..! ஏற்பதும் விடுவதும் அவரவர் விருப்பம்...!
அக்கா நீங்கள் பாவ புண்ணியம் பற்றி பேசாதேங்கோ.... இங்க பாவம் செஞ்சவன் நல்லாவும் வாழுவான்... புண்ணியம் செஞ்சவன் கஸ்ரமும் படுவான்......நாங்கள் ஒழுக்கம் எண்டுறது உங்களுக்கு ஒழுக்கயீனமா படுற மாதிரி நீங்கள் ஒழுக்கம் எண்டு சொல்றது எங்களுக்கு ஒழுக்கயீனமா படும்....இதுதான் பிரபஞ்சவியல் உண்மை...:! ஏற்பதுவும் குப்பைல போடுறதும் அவையவையின்ர விருப்பம்....:!
ஒழுக்கம் என்பதுக்கு தெளிவான தேவையான வரையறை இருக்கு...! அது ஏன் எதுக்கு அதனால் மானுட உலகம் பெறும் நன்மை என்ன...அது அதற்கு எந்த வகையில் உதவுது..இவற்றை எல்லாம் ஆராய்ந்து வகுத்த நெறிகள் தான் ஒழுக்கம்..! பஸ்ஸில் கூட்டமா போனா...படி தடக்கி விழுவியள்...அதனால் கூட்டம் போடாதேங்கோ என்பது ஒழுங்கு...ஒழுக்கம்...! அதுபோலத்தான்...உங்களைப் போலவே மற்றவர்களையும் நோக்குங்கள்..! இன்னொருவனின் சொத்துக்கு அல்லது இன்னொருத்தியின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவர்களின் மகிழ்ச்சியைக் கெடுக்காதீர்கள்...! அதுதான் ஒருவன் ஒருத்தி ஒழுக்கத்தின் தொனிப்பொருள்...! மனம் என்பது அலை பாய்வது...அதை அடக்கவே பகுத்தறிவு இருக்கு..! நாம் ஒன்றும் விலங்குகள் அல்ல..ஓமோன் நரம்புகளின் தூண்டலுக்கு ஏற்ப வழி நடக்க..எங்களுக்கு பகுத்தாயும் அறிவிருக்கு...நல்லது கெட்டதை தீர்மானிக்கும் திறனிருக்கு...அதைச் செயற்படுத்துங்கள்..எது நல்லம் தீமை என்று சமூகம் கற்றுத்தாறதை உள்வாங்கி..அதன் விளைவு மாறாது மேலும் அதை வலுப்படுத்துக்கள்..அதுதான் சீரிய வாழ்வுக்கு மகிழ்ச்சிகர வாழ்வுக்கு அவசியம்...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையான அன்பினை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மீது செலுத்துவது சாத்தியம்தான் என்றும் அதொன்றும் அசாதாரமான விடயம் கிடையாதென்றும் விஞ்ஞான முடிவுகள் எடுத்தியம்புகின்றன
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இவோன் Wrote:Quote:அந்த இயல்புக்குள்ளும் ஒரு இயல் இருக்கு..!
இயல்புக்குள் இருக்கும் ஒரு இயல்! எண்ட தலை்பில ஒரு கவிதை நாளைக்கு எழுத இருக்கிறன்.
இயல்புக்குள் அதன் இயலை (தன்மைகளை) வரையறுக்க முடியாதவர்களால் கவிதை வரையமுடியாது..! உளறத்தான் முடியும்..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இவோன் Wrote:ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையான அன்பினை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மீது செலுத்துவது சாத்தியம்தான் என்றும் அதொன்றும் அசாதாரமான விடயம் கிடையாதென்றும் விஞ்ஞான முடிவுகள் எடுத்தியம்புகின்றன
அந்த விஞ்ஞான முடிவைத் தாருங்கோ..அதாவது காதல் என்ற பெயரில் தூய அன்பை எல்லாரிடமும் காட்டமுடியும்...என்ற..அந்த விஞ்ஞான உண்மையை தாங்கோ...நாங்களே வாசிச்சு விளங்கிறம்..! ஏன்னா மூளைல மெமரில இருக்கிறதை அகற்றி இயல்பைத் தாறது இலகுவான விடயமல்ல..! அந்த விஞ்ஞானத்தை தந்தா பலருக்கும் உபயோகமாக இருக்கும்...! பலபேர் இப்படியான பல நிலைக்காதலால்...பல மன அழுத்தங்களுக்கு உட்பட்டு உழல்கிறார்கள்..அவர்களுக்கு தீர்வு எட்ட உதவும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
சரி... ஒருவன் ஒருத்தியை அல்லது ஒருத்தி ஒருவனைத்தான் காதலிக்கலாம் ஆனால் ஒரு நூறு நூற்றம்பது பேரை மனசாலை ஏதாவது காரணங்களுக்காக நினைச்சுப் பாக்கலாம்.. அதாவது நூறு நூற்றம்பது எதிர்ப்பால் கவர்ச்சியும் ஓண்ணே ஒண்ணு காதலும்...
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
என்ன மதன் பின்னாலேயே வாறீங்க என்று எழுதிய போது உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள். என ஒரு செய்தி வந்தது.. ஆகவே மீண்டும்.. என்ன மதன் பின்னாலேயே வாறீங்க.. - ஐடியா உதவி-கமலரஜினி
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
poonai_kuddy Wrote:kuruvikal Wrote:இவோன் Wrote:ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையான அன்பினை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மீது செலுத்துவது சாத்தியம்தான் என்றும் அதொன்றும் அசாதாரமான விடயம் கிடையாதென்றும் விஞ்ஞான முடிவுகள் எடுத்தியம்புகின்றன
அந்த விஞ்ஞான முடிவைத் தாருங்கோ..அதாவது காதல் என்ற பெயரில் தூய அன்பை எல்லாரிடமும் காட்டமுடியும்...என்ற..அந்த விஞ்ஞான உண்மையை தாங்கோ...நாங்களே வாசிச்சு விளங்கிறம்..! ஏன்னா மூளைல மெமரில இருக்கிறதை அகற்றி இயல்பைத் தாறது இலகுவான விடயமல்ல..! அந்த விஞ்ஞானத்தை தந்தா பலருக்கும் உபயோகமாக இருக்கும்...! பலபேர் இப்படியான பல நிலைக்காதலால்...பல மன அழுத்தங்களுக்கு உட்பட்டு உழல்கிறார்கள்..அவர்களுக்கு தீர்வு எட்ட உதவும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 
தங்கட தங்கட அனுபவங்கள பலர் என்று தோற்றப்பாடு காட்டி மற்றாக்கள பயமுறுத்தி அவர்கள் வாழ்வியல் நெறியியல் கருத்தியல் தளத்தில் கண்டபடி மாயையை உருவாக்கி புறவியல் சூழலியல் தாக்கத்தை செலுத்தி மனவியல் இயல்பியலை மாற்றுவதாய் புறப்பட்டு எதற்கு வீணாய் அறிவியல் தொழில்நுட்பவியல் வராலாற்றியல் தவறுகளை செய்யுறீங்கோ?????
இப்படி வசனம் பேச எங்களாலும் முடியும்...இப்ப இங்க சொல்லுறது ஆய்வுநிலை உண்மைகள்..! காதல் என்று ஏமாந்த ஏமாற்றப்பட்ட உள்ளங்களின் உளவியல் நிலை அறிந்த உண்மைகள்..! இதில் ஏமாற்றக் காரணமானவர்களே பலரோடும் காதல்..தூய அன்பு என்று மொழிவதாகத் தென்படுகிறது..! சுயநலமல்ல...இங்கு தேவை...பரந்த சமூக நோக்கம்..அதன ஆரோக்கியம்..! அது நோக்கி கருத்தியல் புறவியல்..சூழலியல் உருவாக்கபட வேண்டும் மிக வலுவாக..! சீர்திருத்தம் என்ற போர்வையில் விலங்கு நடத்தையிலில் மனிதன் வழிநடத்தப்பட அனுமதித்தால்..அது சமூக நலனைப் பெரிதும் பாதிக்கும்..! அங்கு கட்டுப்பாடுகள் நிச்சயம் தேவை..அது எங்கும் உருவாக்கப்படும்..! அல்லது மனிதனின் சிந்தனைக்கு சந்தர்ப்பம் முயற்சி இல்லாது போய்விடும்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தயவு செய்து நாகரீகமற்ற சொற்களை உபயோகிக்காதீர்கள், அவை தொடர்ச்சியான மோதலுக்கும் வாக்குவாதங்களுக்கும் வழிவகுக்கும். நன்றி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
அன்பு தானே.. அது ஒரே நேரத்தில பலருடன் வரலாம். அம்மாவிடமும் அப்பாவிடமும் செலுத்துவதில்லையா... ஒரே அன்பினை..
நீங்கள் காதலுடன் காமத்தையும் மனசுக்குள் இணைத்துப் பார்ப்பதனால்.. அது ஒருவன் ஒருத்தியோடே இருக்க வேண்டும் என புலம்புகிறீர்கள்..