Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
எனது தனிபட்ட சந்தேகம் : தலைப்பு "புலம் வாழ் தமிழ் இளையோர்" என்று இருக்கே...
இதில புலம் வாழ் என்பதை நீக்கினால் என்ன?
இணையபக்கங்களினால் ஏற்படுகின்ற நன்மை தீமையை அனுபவிப்பதும் கெட்டு போவதும் புலத்தில் வாழ்பவர்கள் மட்டுமா?
அதே வேளை புலம்பெயராமல் தங்கள் தங்கள் தாயகத்தில் வாழ்பவர்களுக்கு இந்த விவாதத்தை (அதாவது தமிழர்கள் பலதேசத்தை தாயகமாய் கொண்டுள்ளார்கள் )சும்மா பார்த்து கொண்டு இருக்க மட்டும் வழி செய்யுறோமா?
நான் கேட்டது சரியோ பிழையோ தெரியல :roll:
-!
!
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
நீங்கள் சொன்னத நான் யோசிச்சு பாத்தன் சரியாத்தான் இருக்கு, நடத்துனரும், நடுவர்மாரும்,மட்டுநிறுத்தினரும்தான் முடிவெடுக்கவேண்டும் நான் என்ன செய்ய. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
வணக்கம் வர்ணன்
உங்கள் சந்தேகத்திற்கு எனது தனிப்பட்ட கருத்தையும் நான் இங்கு முன் வைக்கின்றேன். பொதுவாக நன்மையோ தீமையோ இருந்தாலும் சூழ்நிலைகள் மாறுபடுகின்றன. இதனால் சொந்த இடங்களை விட புலத்தில் சாதகமான சூழ்நிலைகள் நிறைய உண்டு. புலத்தில் என்பதை நீக்கி பொதுவாக கருத்தாடத் தொடங்கினால் இரு நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து கருத்தாட வேண்டிவரும். அதனால் கருத்தின் திசையும் திரும்பிவிடும். இதனால் நடுவர்கள் தீர்ப்புச் சொல்ல திண்டாட வேண்டிவரும். வேண்டுமாயின் இன்னொருமுறை சொந்த நாட்டிலா அல்லது புலத்திலா இணையத்தினால் சாதக பாதக நிலைகள் என்ற ரீதியில் வாதாடலாம். எனவே தற்போதுள்ள தலையங்கத்திலேயே பட்டிமன்றத்தை நடாத்தலாமென எண்ணுகின்றேன்.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
தூயவனுக்கு பழக்கதோசம் எங்கு போனாலும் வந்துவிடும். நீங்கள் அது பற்றி ஒன்றும் யோசிக்க வேண்டாம் சோபனா. நீங்கள் உங்கள் கருத்துக்களில் கவனம் செலுத்துங்கள்.