Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
தலயிடம் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் எதிர்பார்த்ததிலும் கலக்கி இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் தல. இதுக்குப் பிறகும் வெற்றியைப் பற்றி சந்தேகம் வரவேண்டுமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Posts: 361
Threads: 39
Joined: Dec 2005
Reputation:
0
எப்ப வந்தாலும் இந்த பட்டிமன்றம் மின்னுது எண்டு ஒவ்வொரு முறையும் கிளிக் பண்ணி பாக்கிறன்..
எப்ப பாத்தாலும் "பட்டி" மன்றம்தான் நடக்கிறதா தெரியுது..
:?:
8
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
Sukumaran Wrote:எப்ப வந்தாலும் இந்த பட்டிமன்றம் மின்னுது எண்டு ஒவ்வொரு முறையும் கிளிக் பண்ணி பாக்கிறன்..
எப்ப பாத்தாலும் "பட்டி" மன்றம்தான் நடக்கிறதா தெரியுது..
:?:
<b>ஒருத்தன் பகல்புள்ள துங்கிட்டு இரவு எழும்பி கேட்டானம்
என்ன எப்பவும் இரவா இருக்கு எண்டு :twisted: :twisted:</b>
[b]சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்
சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>வாழ்த்துக்கள் நிதர்சன் உங்கள் வாதத்தை அழகாக வைத்துள்ளீர்கள்.
அடுத்ததாக நடுவரின் தொகுப்புரையை தொடந்து ஸ்ராலின் கருத்து வைக்க வேண்டும்</b>
<b> .. .. !!</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
மேகநாதன்
நன்றாக உங்கள் வாதத்தை மழை போல் பொழிந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
<i><b> </b>
</i>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
தம்பி நிதர்சனின் நிதர்சனமான கருத்துக்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் இதெல்லாம் விழலுக்கு இறைத்தநீராகின்றது என்ற கவலை என்னுள்ளே. தெரிந்துகொண்டும் ஒப்புக்காக வாதாடுகின்றார்களே இவர்கள் மன்னிக்கப்படகூடாதவர்கள்.
நிச்சயமாக இந்தபட்டிமன்றத்திற்கு பிறகு எதிரணியினர் எங்கள் கருத்தை ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.
அடுத்துவரப்போகும் எனது அணிஉறவை வரவேற்கின்றேன். அதிகம் பயப்படுத்தாதீர்கள். பிறகு எதிரணியினரை மன்றத்துக்கு கொண்டுவர ரசிகை சரியாக சிரமப்படுவா பாவம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
Quote:நிச்சயமாக இந்தபட்டிமன்றத்திற்கு பிறகு எதிரணியினர் எங்கள் கருத்தை ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்
நன்றி தல மற்றும்..வியாசன்..அடுத்து கருத்து வைக்க இருக்கும் எமதணி நண்பருக்கும்...எதிரணி நண்பருக்கும் (ஓழங்காய் கருத்து வைக்க) வாழ்த்துக்கள்.....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
அட..........அட தம்பி நிதர்சன் நீர் கோடு போட்டு காட்டிய பிறகும்; எதிரணியினர் வாதத்தை வைப்பார்கள் எண்ட நம்பிக்கை எனக்கில்லை இருந்தாலும் ஏதோ சொல்லித்தான் போகவேண்டும் எண்டு வருவார்கள் அப்பிடியொரு ஆணித்தரமான கருத்துகளை வைத்திருக்கிறீர் வாழ்த்துக்கள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பட்டிமன்றத்தில் அனைவரும் விவாதங்களும் நன்றாக இருக்கின்றது,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நிதர்சன் வாழ்த்துக்கள். அழகான கருத்துக்களை அள்ளித்தெளித்து இருக்கிறீர்கள். பாவம் மற்ற கட்சிக்காரர்கள்.