11-12-2005, 12:47 AM
முகத்தார் அரபி நாட்டில் முந்திரிகைபழசீசனில் அதை வாங்கி ஊரல் போட்டார்.அதைகுடித்துவிட்டு தள்ளாட்டம் போட்டபோது செக்கியுரிற்றி அவரை பிடித்து விசாரணை செய்தபோது.
செக்; இந்தநாட்டில் குடிக்ககூடாது தெரியும் தானே?
முகத்தார்; அடேய் அது எனக்கு தெரியும்
செக்; நீங்கள் இப்பொ தண்ணியடித்து விட்டு நிக்கிறிங்க,உங்களை நான் விசாரிக்கவேணும் வாங்கோ என் அலுவகத்துக்கு
முகத்தார் ; நாளைக்கு வாறேன்
செக்;சரி காலையில் விசாரணை.
விசாரணை;
செக்;
என்னமுகத்தார் கசிப்பு அடிக்கிறிங்களோ அதோடை வியாபாரம் வேறூ பண்ணுறீங்களோ
முகத்தார்;
அடப்பாவி மவனே மலிவாவிக்குது எண்டு வாங்கி ஜூஸ் அடித்து 4 நாளா வைத்து குடிக்கிறேன் அது கொஞ்சம் புளித்து இருக்கு.
செக்; அப்படிவைத்துகுடித்தால் அது கசிப்பு தானே
முகத்தார்;
அடங்கொப்புராணை எனக்கு தெரியாது இப்பிடித்தான் கசிப்பு காய்ச்சுறதெண்டு (அப்பாவி போல் முகத்தை வைத்து கொண்டு) நான் தண்ணியடிப்பதில்லை சாமி முந்திரிகை ஜூஸ்தான் குடித்தேன்
செக்; சரி இனிமேல் இப்படி செய்யகூடாது மாலிஸ் முகத்தார்
முகத்தார்; சுக்கிரான் சதிக்
வெளியேவந்த முகத்தார் சரியான முட்டாள்கள் ஈஸ்டும்விக்கிறாங்கள் முந்திரிகையும் விக்கிறாங்கள் கசிப்பு என்ன வைன் கூட காய்ச்சலாம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :twisted:

inthirajith

hock: 