Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???
#41
பிருந்தன் நிரைய விசு படம் பார்பார் போல!!
.
.
#42
இந்தியமக்கள் ஒழுங்காவும், சினிமாப் பைத்தியம் இல்லாமலும் இருப்பதாலும், எயிற்ஸ் என்பதையே காணாதவிடத்தாலும்,

வானம் மும்மாரி பொழிகின்றது.
மக்கள் உணவுப்பஞ்சம் இன்றி சேரிப் புறத்தில் வாழவே இல்லை!
காவரீப் டெல்டாப் பிரதேசத்தில் விவாசாயிகள் தண்ணி இன்றி தூக்குப் போட்டு மாண்டெதெல்லாம் திட்டமிட்ட சதி!
குஸ்புவிற்கு கோவில் கட்டியதெல்லாம் சும்மா!!
புள்ளிராஜாவிற்கு எயிற்சே வராது!!
காந்தியையும், அப்துல்காலமையும் போட்டு வைத்திருந்தால் நாங்கள் யோக்கியவாதிகள் என்று அர்த்தம்

என்று இத்தால் அறியத் தருகின்றேன்
[size=14] ' '
#43
சினிமா பைத்தியத்தங்களை பற்றி பேசுபவர் சினிமா நடிக்ர்கள் படம் போட்டு பேச வர கூடாது.
.
.
#44
தூயவன்.. தவறாய் நினைக்க கூடாது.. நீங்கள் சினிமா பைத்தியங்களை பற்றி பேசுவது சிரிப்பைத் தருகிறது. தன்னுடைய அபிமான நடிகனுக்கு வேறு வேலையில்லாமல் பால் ஊற்றுபவனுக்கும் தன்னை ஒரு நடிகனினூடாக அடையாளப் படுத்துபவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இல்லை இது எனது தனிப்பட்ட விருப்பம் என நீங்கள் சொன்னால் அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரம் மற்றவர்களை சினிமா பைத்தியங்கள் என்பதற்கான வாய்ப்பும் உங்களுக்கு இல்லை
#45
வானம் மும்மாரி பொழிவது இல்லாது இருப்பதற்கும் இந்தியாவின் அரசியல் தலைமைகளின் குறைபாடுகள் பொருளாதாரம் தொழில்நுட்பங்களில் முன்னேறியிருக்கா இல்லையா எண்டதற்கும் என்ன சம்பந்தம்?

எயிட்ஸ் வராது என்று யார் சொன்னது? யாழ்பாணத்திலும் எயிட்ஸ் இருக்கு. எமது சமூகத்தில் எயிட்ஸ் பற்றி எந்தளவிற்கு விளிப்புணர்வு இருக்கு? எத்தின போர் எயிட்ஸ் பரிசோதனை செய்ய தயாராக இருக்கினம்? எயிட்ஸ் பரிசோதனை செய்தாலே தங்கள் யோக்கியர்கள் இல்லை என்ற மாயையில் தானே பெரும்பாலான எம்மவர்கள் இருக்கிறார்கள். அதாவது எயிட்ஸ் தவறான நடத்தையால் மாத்திரம் தான் பரவும் என்ற விளக்கத்தோடு. பிறகு ஏன் மற்றவர்கள் பற்றி வெட்டிப் பேச்சு?
#46
எனக்கு சினிமா மீது ஈடுபாடு உண்டு. தமிழ்சினிமா செல்லும்பாதை தப்பு என்பதற்காக சினிமாவை நானும் வெறுக்கவில்லை! யாரும் வெறுக்கவில்லை! ஏன் விடுதலைப் போராளிகள் கூட வெறுக்கவில்லை.

ஆனால் சினிமா என்றால் அசிங்கம் என்று கூச்சல் போட்டு விட்டு, கள்ள சீடியில் படம் பார்ப்பவரையோ, அல்லது இங்கே எழுதியதை வைத்து என்னை அடையாளம் காணமாட்டார்கள் என்ற துணிவில் தியட்டரில் முன்வரிசையில் நிற்கும் கூட்டத்தையும் நான் அறிவேன்!!

எனவே நல்லவர்கள் என்றால் ஜனநாயகத்தையும், பெண்களின் ஏக்கத்தையும் பேசவேண்டும் என்ற பாங்கை ஒழிக்க!!
[size=14] ' '
#47
ke ke ke என்னப்பா நான் போற இடம் எல்லாம்..சூடு பறக்குது....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
#48
இவோன் Wrote:தூயவன்.. தவறாய் நினைக்க கூடாது.. நீங்கள் சினிமா பைத்தியங்களை பற்றி பேசுவது சிரிப்பைத் தருகிறது. தன்னுடைய அபிமான நடிகனுக்கு வேறு வேலையில்லாமல் பால் ஊற்றுபவனுக்கும் தன்னை ஒரு நடிகனினூடாக அடையாளப் படுத்துபவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இல்லை இது எனது தனிப்பட்ட விருப்பம் என நீங்கள் சொன்னால் அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரம் மற்றவர்களை சினிமா பைத்தியங்கள் என்பதற்கான வாய்ப்பும் உங்களுக்கு இல்லை

எந்த நடிகரோ அல்லது வேறு விதமாகவோ அடையாளபப்டுத்துவது என்பது ஒவ்வொருவருக்குமுள்ள உரிமை. இங்கே மதன், பெண்சகோதரிகள் என்று ஒவ்வொருவரும் தமக்கு பிடித்ததை போட்டிருக்கின்றனர். அவ்வாடீற புருஸ்லியின் படத்தை மன்னர் போட்டிருக்கின்றார் என்பதற்காக அவர் அப்படி புருஸ்லிக்கு என்ன பால் ஊற்றிக் கொண்டா நிற்கின்றார்!!(மன்னா!!!! மன்னிக்க) எனக்கு பிடித்த விடயங்கள் உமக்கும் பிடிக்கும் என்றால் உம்மை என்னில் இருந்து வேறுபடுத்தமுடியாது!!

பால் ஊற்றுபவனுக்கும், படத்தை அவதராகப் போடுபவனுக்கும் இடையில் ஒற்றுமை கண்டுபிடித்தீர் என்பது உமது அறிவிற்கே(?) வெளிச்சம்!!

அது இருக்க, வெளிப்படையாக சொல்லுங்கள்!! தீவிர இலக்கியம் தொடர்பாக கொடுத்த அடியை நினைவில் வைத்து தான் அடிக்கடி வழியில் குறுக்கிடுவதாக புலப்படுகின்றது. எனவே உமக்கு ஏதும் கணக்கு உண்டு என்றால் வெளிப்படையாகச் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு எல்லா இடத்திலும் உமது மோவித்தனத்தை காட்டாதீர்கள்!!
ஏனென்றால் ஒரு பெண் ஆடையற்று தவிர்க்கும் போது ஆடை கொடுத்து உதவுவதை விட்டு, அவள் ஆடை இன்று நிற்க காரணம் <b> ஏக்கம்</b> என்று விமர்சிக்கும் பகுதியல்ல இது!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
#49
SUNDHAL Wrote:ke ke ke என்னப்பா நான் போற இடம் எல்லாம்..சூடு பறக்குது....

அப்படியில்லை கண்ணா!!
அப்படியான இடத்துக்கு தான் நீர் வருகின்றீர்!!
[size=14] ' '
#50
சரி என்னமோ நடத்துங்கோ.....ஆனால் cரிக்கெட் என்டு வந்தால்..நன் இலங்கை அணிக்கு தான்ப்பா சப்போர்ட்.... :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
#51
kurukaalapoovan Wrote:வானம் மும்மாரி பொழிவது இல்லாது இருப்பதற்கும் இந்தியாவின் அரசியல் தலைமைகளின் குறைபாடுகள் பொருளாதாரம் தொழில்நுட்பங்களில் முன்னேறியிருக்கா இல்லையா எண்டதற்கும் என்ன சம்பந்தம்?

எயிட்ஸ் வராது என்று யார் சொன்னது? யாழ்பாணத்திலும் எயிட்ஸ் இருக்கு. எமது சமூகத்தில் எயிட்ஸ் பற்றி எந்தளவிற்கு விளிப்புணர்வு இருக்கு? எத்தின போர் எயிட்ஸ் பரிசோதனை செய்ய தயாராக இருக்கினம்? எயிட்ஸ் பரிசோதனை செய்தாலே தங்கள் யோக்கியர்கள் இல்லை என்ற மாயையில் தானே பெரும்பாலான எம்மவர்கள் இருக்கிறார்கள். அதாவது எயிட்ஸ் தவறான நடத்தையால் மாத்திரம் தான் பரவும் என்ற விளக்கத்தோடு. பிறகு ஏன் மற்றவர்கள் பற்றி வெட்டிப் பேச்சு?

வணக்கம் குறுக்கால போவான்!!
ஈழத்தில் எயிட்ஸ் இல்லை என்று நான் சொல்லவில்லையே! இலங்கையில் 500 பேர் வரை அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களில் ஒரு சில யாழ்பாணத்தவர்களும் அடக்கம்

ஆனால் இந்தியா ஒழுங்கான நாடு, ஈழத்தவர்கள் தான் பிரச்சனைக்குரியவர்களாக சொன்ன ஒரு நபருக்காகத் தான் அதை எழுதியிருக்கின்றேன். மேலும் தமிழ்நாட்டில் மட்டும் பலலட்சம் பேர் எயிற்ஸ் உள்ளதாக மருத்துவ அறிக்கைகளே சொல்லும்போது எம் காதில் புூச்சுத்துவதை ஏற்க முடியவில்லை.
[size=14] ' '
#52
அதெல்லாம் எங்க ஊரு சமாசாரம்ங்க!! அதெல்லாம் உமக்கு எதுக்கு !! ஓட்டு போடறது நாங்க் இ அவங்க கெட்டவங்களா இருந்தாலும் நல்லவங்கலா இருந்தாலுல் அதை அனுபவிக்க போறது நாங்க மட்டும் தான்.

நண்பரே ராஜாதிராஜா......
இப்போ வரவிருக்கும் தேர்லில் வெற்றியை நிர்ண்யக்கக் கூடிய கட்சியாக மதிமுகா இருப்பதால் உங்கள் நாட்டு தேர்தல் பிரச்சாரங்கள் எல்லாம் விடுதலைப்புலிகளுக்கு சார்பானதாகவே இருக்கிறது. ஏன்? புலிகளை கூண்டோடு அழிக்க சேலையை வரிந்து கட்டியவர்களது வாய்கள் எல்லாம் ஏன் அடங்கிட்டுது? உங்கள் நாட்டில் தேர்தல் வரும்போதேல்லாம் ஏனய்யா எங்கள் நாட்டில் இருக்கும் புலிகளை இழுக்கிறிர்கள்?
புலிகளிடம் அன்றும் இன்றும் என்றும் ஓரே கொள்கைதான் இந்தியாவில் இருந்து எமக்கு ஆதரவு குடுப்போரை ஆரவணைப்பது. எமக்கு துரோமிழைத்தோரை எந்த நாட்டில் இருந்தாலும்..... எவ்வளவு பெரிய கொம்பானாக இருந்தாலும் உரிய தண்டனை வழங்க அஞ்சுவதில்லை. உங்கள் நாட்டு அரசியல்வாதிகளுக்கு விடீந்தால் ஒரு முகம் மதியம் மறுமுகம். வார்த்தைகள் நியாமனவை அதனால் கொஞ்சம் சூடாக இருக்கலாம் மன்னிக்கவும்.
I dont hate anyland.....But Ilove my motherland
#53
Maruthankerny Wrote:அதெல்லாம் எங்க ஊரு சமாசாரம்ங்க!! அதெல்லாம் உமக்கு எதுக்கு !! ஓட்டு போடறது நாங்க் இ அவங்க கெட்டவங்களா இருந்தாலும் நல்லவங்கலா இருந்தாலுல் அதை அனுபவிக்க போறது நாங்க மட்டும் தான்.

-!
!
#54

சரி விடுங்க மருதங்கேணி - இவர்கள் - உண்மையா தமிழ்நாட்டவர் எண்டு எப்பிடி நம்ப-?
ஈ.என்.டி.எல்.எவ் - ராஜன் கோஸ்டியாயும் இருக்க கூடும் -

அதுதானோ என்னமோ - றோவை பத்தி - கதைச்சால்- கெட்ட கோவம் வருது இவர்களுக்கு -! 8)
-!
!
#55
SUNDHAL எழுதியது:
சரி என்னமோ நடத்துங்கோ.....ஆனால் cரிக்கெட் என்டு வந்தால்..நன் இலங்கை அணிக்கு தான்ப்பா சப்போர்ட்....

'உங்களுடைய சப்போட்டை தான் ஒசி பார்த்து கொண்டு இருக்கிறான்??
"To think freely is great
To think correctly is greater"
#56
Quote:எந்த நடிகரோ அல்லது வேறு விதமாகவோ அடையாளபப்டுத்துவது என்பது ஒவ்வொருவருக்குமுள்ள உரிமை

அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அது போலவே நடிகனுக்கு பாலூற்றும் ஒருவனும், தன்னுடைய உரிமையைப் பயன்படுத்தி பாலூற்றுகின்றென் என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்,? எப்படி அவனை சினிமா பைத்தியம் என்று சொல்ல முடியும்?அதே நேரம் ..
Quote:எனக்கு சினிமா மீது ஈடுபாடு உண்டு. தமிழ்சினிமா செல்லும்பாதை தப்பு என்பதற்காக சினிமாவை நானும் வெறுக்கவில்லை! யாரும் வெறுக்கவில்லை! ஏன் விடுதலைப் போராளிகள் கூட வெறுக்கவில்லை
இப்படி உங்களுக்கு சினிமா பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் சினிமா பிடித்திருக்கிறது. உங்கள் வார்த்தைகளில் விடுதலைப் போராளிகளுக்கும் பிடித்திருக்கிறது. சினிமா தப்பான பாதையில் செல்கின்றதென தெரிந்தும் உங்களுக்கு சினிமா மீது வெறுப்பு தோன்றவில்லை. அப்படியிருக்க இன்னுமொரு நபர், சினிமா தப்பான பாதையில் செல்கிறதென அறிந்தும், சினிமாவிற்கு அதீத ஆதரவு கொடுப்பதில், கட் அவுட் வைப்பதில் பாலூற்றுவதில் என்ன தவறு காண முடியும்? வெண்டுமானால் அவர் அளவுக்குமீறி சினிமாவை விரும்புகிறார் என்றும், நீங்கள் அதாவது தூயவன் கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகிறார் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.
அப்படிப் பார்த்தால் அளவுக்கதிகமாக சினிமாவை விரும்புகினறவர் முழுச் சினிமா பைத்தியம் என்றால்.. கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகின்ற நீங்கள் அல்லது உங்களைப் போன்றவர்கள் அரைப் பைத்தியங்கள் என்று தான் கூறமுடியும்.. (புரியாவிடில் மீளவும் வாசிக்க வேண்டுகிறேன்.)
(--இன்னொரு குறிப்பாக எனது பெயரைச் சுட்டிக்காட்டி தமிழில் பெயர் வைக்க வக்கில்லை என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இதற்கு நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளை உங்களுக்கு சொல்கின்றேன்..அது!--)
Quote:எந்த நடிகரோ அல்லது வேறு விதமாகவோ அடையாளபப்டுத்துவது என்பது ஒவ்வொருவருக்குமுள்ள உரிமை
தவிரவும் தீவிர இலக்கியம் பகுதி யாழில் தொடர்ந்தும் இருக்கிறது. அது தொடர்பில் எந்த விதமான அடியைத் தந்தீர்கள் என்று தெரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதனை மனதில் வைத்து நீங்கள் தான் எமக்கான பதிலடிகளை தரவேண்டும். ஆனால் அவ்வாறு நடந்துகொள்ளாமல் நாகரீகமாக நடந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியும் நன்றியும்.
தீவிர இலக்கியம் இருக்கினறதென்பதற்காக அங்கே கண்டிப்பாக நாளுக்கொரு கருத்து எழுத வேண்டுமென்றில்லை. ஏனெனில் அது அரட்டைப் பகுதியல்ல. ஆகவே விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்களும் அதற்கான தேவைகளும் ஏற்படும் போது கண்டிப்பாக அங்கே இடப்படும்.
#57
தூயவன்,
ராஜாதிராஜா 10 லக்கிலுக் 3 பதிவுகள் இந்தப்பகுதியில் செய்துள்ளார்கள். எதிலாவது ஈழத்தில் எயிட்ஸ் பிரச்சனை, வரட்ச்சி தண்ணிப்பஞ்சம் வறுமை என்று கதைத்தார்களா? சினிமா பைத்தியங்கள் என்று பட்டம் சூடியது முதல் இந்தப்பகுதியில் யார்?

20 மில்லியனுக்கு மேல் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருக்கிறார்கள், வெறும் 1 மில்லியன் கூட தேறாத புலம்பெயர்ந்த ஈழத்தவரிடம் இருந்து இந்திய கிரிகட் குழு வெளிநாட்டுப் போட்டிகளில் ஆதரவை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று தானே கூறினார்.

அகிம்சை, எயிட்ஸ், வானம் மும்மாரி பெய்யவில்லை காவேரி தண்ணிப்பிரச்சனை என்று விடையத் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதியது யார்?
#58
களத்தில் எப்படியாவது இந்தியச் சகோதரர்களின் கருத்துக்களை சாட வேண்டுமென்பதே சிலரின் நோக்கமே தவிர வேறொன்றுமல்ல. அதற்காக அவர்கள் தமக்குச் சாதகமாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். இங்கு தலையங்கத்தை மீறி யார் கருத்து எழுதியுள்ளார்கள் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டுவதால் எந்த வித பயனுமில்லை. சிலர் இதற்காகவே இங்கு கருத்துக்களை தொடங்குகின்றார்கள்.
<i><b> </b>

</i>
#59
இவோன் Wrote:அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அது போலவே நடிகனுக்கு பாலூற்றும் ஒருவனும், தன்னுடைய உரிமையைப் பயன்படுத்தி பாலூற்றுகின்றென் என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்,? எப்படி அவனை சினிமா பைத்தியம் என்று சொல்ல முடியும்?அதே நேரம் ..

இப்படி உங்களுக்கு சினிமா பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் சினிமா பிடித்திருக்கிறது. உங்கள் வார்த்தைகளில் விடுதலைப் போராளிகளுக்கும் பிடித்திருக்கிறது. சினிமா தப்பான பாதையில் செல்கின்றதென தெரிந்தும் உங்களுக்கு சினிமா மீது வெறுப்பு தோன்றவில்லை. அப்படியிருக்க இன்னுமொரு நபர், சினிமா தப்பான பாதையில் செல்கிறதென அறிந்தும், சினிமாவிற்கு அதீத ஆதரவு கொடுப்பதில், கட் அவுட் வைப்பதில் பாலூற்றுவதில் என்ன தவறு காண முடியும்? வெண்டுமானால் அவர் அளவுக்குமீறி சினிமாவை விரும்புகிறார் என்றும், நீங்கள் அதாவது தூயவன் கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகிறார் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.
அப்படிப் பார்த்தால் அளவுக்கதிகமாக சினிமாவை விரும்புகினறவர் முழுச் சினிமா பைத்தியம் என்றால்.. கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகின்ற நீங்கள் அல்லது உங்களைப் போன்றவர்கள் அரைப் பைத்தியங்கள் என்று தான் கூறமுடியும்.. (புரியாவிடில் மீளவும் வாசிக்க வேண்டுகிறேன்.)
(--இன்னொரு குறிப்பாக எனது பெயரைச் சுட்டிக்காட்டி தமிழில் பெயர் வைக்க வக்கில்லை என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இதற்கு நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளை உங்களுக்கு சொல்கின்றேன்..அது!--)
கடவுளை வழிபடுவதில் உயர்த்தப்பட்டவர்கள் பாப்பாணிகள். எனவே இவ்வளவு காலமும் வழிபட்ட மக்களை அவமதித்து பாப்பாணர் கும்பிடும் கடவுளை மறுதழிப்போம் என்று வெளிக்கிட்டார் பெரியார்( அது பற்றி பிரிதொரு பக்கத்தில் விவாதிப்போம்) . அப்படியான வாதம் தான் உம்முடையது.
தன்குடும்ப உறவுகள் கஸ்டப்படும் அதே பொழுது, ஒரு பாலபிசேகம் செய்பவனுக்கும், இங்கே அடையாளப்படுத்துவதற்காக படம் ஒன்றை இணைத்ததையும் முடிச்சுப் போடும் விதம் எப்படியானது என்பது தான் எமக்குப் புரியவில்லை. அதிலும் நீர் போட்ட அரை, முழுக்கணக்கிருக்கே........... உம் கணக்கு வாத்தியாரை கண்டாக வேண்டும்.
[size=14] ' '
#60
இவோன் Wrote:தவிரவும் தீவிர இலக்கியம் பகுதி யாழில் தொடர்ந்தும் இருக்கிறது. அது தொடர்பில் எந்த விதமான அடியைத் தந்தீர்கள் என்று தெரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதனை மனதில் வைத்து நீங்கள் தான் எமக்கான பதிலடிகளை தரவேண்டும். ஆனால் அவ்வாறு நடந்துகொள்ளாமல் நாகரீகமாக நடந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியும் நன்றியும்.
தீவிர இலக்கியம் இருக்கினறதென்பதற்காக அங்கே கண்டிப்பாக நாளுக்கொரு கருத்து எழுத வேண்டுமென்றில்லை. ஏனெனில் அது அரட்டைப் பகுதியல்ல. ஆகவே விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்களும் அதற்கான தேவைகளும் ஏற்படும் போது கண்டிப்பாக அங்கே இடப்படும்.

தீவிர இலக்கியம் தொடர்பாக வருத்தம் இப்போதும் எமக்கு உண்டு. அதை நீக்க வேண்டும் என்ற அவா உண்டு. ஆனால் வலைஞன் கொண்டுவந்த கிக்அவுட்டால் பலர் அப்பக்கம் செயலிழக்கப்பட்டு விட்டதை நாம் அறிவோம். அவ்வகையில் அது எமக்கு வெற்றி தான். மேலும் நாரதரையும், ஈழவனையும் இவ்விடத்தில் மதிக்கின்றேன். அவ்விவாதத்துக்கு பிற்பட்ட எச்சந்தர்ப்பத்திலும் அக் கோபத்தை வைத்து என்னுடனோ, அல்லது மற்றவர்களுடனோ விவாதிக்கவில்லை. உண்மையில் இருவரும் ஜென்ரில்மன்கள்!!!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குறிப்பு: இப்போது போய் அப்பக்கத்தில் வீரம் காட்டாதீர்கள்!! <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
[size=14] ' '

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)