Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்கரியார் விலக்கல்...!
#41
யார் கேட்ட கேள்விக்கு விடை சொல்லாமல் தன்பாட்டில அலட்டினது என்டது வாசிக்கிறவைக்கு ஓரளவெண்டலும் விளங்கும் ஆனால் மு...மு ..விளங்காது...அப்ப நீங்கள்......?!
நன்றி வணக்கம்!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
kuruvikal Wrote:யார் கேட்ட கேள்விக்கு விடை சொல்லாமல் தன்பாட்டில அலட்டினது என்டது வாசிக்கிறவைக்கு ஓரளவெண்டலும் விளங்கும் ஆனால் மு...மு ..விளங்காது...அப்ப நீங்கள்......?!
நன்றி வணக்கம்!
நீங்கள் பேசமுடியாமல்.. தத்தளிக்கிறீர்கள்.. என்பது.. மட்டும்.. புரிகின்றது..
அட எழுதினது.. 5 பேர்.. அதைப் பார்த்தது.. 220பேர்.. எழுதின கருத்து.. 40..அப்ப எத்தனைபேர் பார்க்கிறாங்கள்.. இல்லை.. தெரியாமல்த்.. தான்.. கேக்கிறன்.. அத கிடக்க..
போரால் செத்தது.. எத்தனை.. கைகாலிழந்நது.. எத்தகை.. மனநோயால்.. அவதிப்பட்டவை.. எத்தனை.. கொண்டுவந்து இருத்திய.. இராணுவம்.. எத்தனை.. புருஷனை இழந்த.. பெண்கள்.. எத்தனை..அடிச்சு உடைச்சு.. களவெடுத்த.. கோவிகள் எத்தனை.. உடைத்த பள்ளிக்கூடங்கள்.. எத்தனை.. உருவாக்கிய.. சூனியப்பிரதேசங்கள்.. எத்தனை.. துரத்தியடித்த மக்களதொகை எத்தனை.. ஆடுமாடே.. போகமுடியாத.. பிரதேசங்கள்..எத்தனை.. உள்ளேயிருந்நவனை.. மேல்வரும்போது.. ஒற்றன்..என.. குற்றம்சாட்டி.. அழித்தவை.. எத்தனை.. உருவாக்கினேன்.. என்றுசொல்லிக்.. கொலைசெய்த.. பிள்ளைகள்.. எத்தனை.. பாதுகாப்புவலையங்களுக்குள்.. புதைத்த.. உடல்கள்.. எத்தனை.. இப்படியான்; பட்டியல்களை.. 83 க்கு முதலும்.. பிறகும்.. எண்டு.. ஒப்பிட்டுப்பாதுத்துச்.. சொல்லவெணும்.. அதுக்குத் துணிவு வேணும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#43
உந்தக் கேள்விகளுக்கு பதில் உங்களட்டையே இருக்கு ஏனென்டால் அதுகளை வெற்றிகரமா ஆரம்பிச்சதே நீங்கள் தானே....! ஒன்றையே திருப்பத்திருப்பக் கேட்டால் அதுக்கு மு...பைத்தியம் எண்டதுதான் அர்த்தம்...! எதுக்கும் டாக்குத்தரட்டக் காட்டுறது நல்லம் ஏனென்டால் நாங்கள் கேட்டதுகள் கண்ணில கருத்தில படாமல் தான் கேட்டதையே திரும்பத்திரும்பக் கேட்குது அப்ப அதுக்கு என்ன பைத்தியம் தானே...... அது கேட்டதுக்கு விடையும் கிடக்கு ஆனா அதையும் கணக்கில எடுக்காம திரும்பத்திரும்ப ஒன்றையே கேட்டால அதுக்கென்ன முழுப் பைத்தியம் தானே. பைத்தியத்தோட அலட்ட நாங்கள் என்ன பைத்தியமே! ஆரும் பைத்தியங்கள் வரும் பிடியுங்கோ...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
நன்றி வணக்கம்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
kuruvikal Wrote:உந்தக் கேள்விகளுக்கு பதில் உங்களட்டையே இருக்கு ஏனென்டால் அதுகளை வெற்றிகரமா ஆரம்பிச்சதே நீங்கள் தானே....! ஒன்றையே திருப்பத்திருப்பக் கேட்டால் அதுக்கு மு...பைத்தியம் எண்டதுதான் அர்த்தம்...! எதுக்கும் டாக்குத்தரட்டக் காட்டுறது நல்லம் ஏனென்டால் நாங்கள் கேட்டதுகள் கண்ணில கருத்தில படாமல் தான் கேட்டதையே திரும்பத்திரும்பக் கேட்குது அப்ப அதுக்கு என்ன பைத்தியம் தானே...... அது கேட்டதுக்கு விடையும் கிடக்கு ஆனா அதையும் கணக்கில எடுக்காம திரும்பத்திரும்ப ஒன்றையே கேட்டால அதுக்கென்ன முழுப் பைத்தியம் தானே. பைத்தியத்தோட அலட்ட நாங்கள் என்ன பைத்தியமே! ஆரும் பைத்தியங்கள் வரும் பிடியுங்கோ...!
நன்றி வணக்கம்!
பதில்.. சொல்லத் தெரியாதவன்.. சொல்லுறதுதான்.. தெரியுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#45
மதி உங்களுக்கு பதில் சொன்னாலும் பதில் சரியென சொல்லமாட்டீர்கள்..பிறகு சொல்லியென்ன..விட்டென்ன....

உங்களுக்கு தெரிந்தது கேள்வி மட்டும்..
Reply
#46
தாத்தா.
நீங்கள்....இந்தியாவிற்கு .....கொண்ட நடுறோட்டில் ..............விட்டது........எத்தனை........கொள்ளை அடித்தது எத்தனை................காட்டிக்கொடுத்தது...........எத்தனை.....கொலைசெய்தது...............எத்தனை.........கற்பளித்தது........எத்தனை.........ஆட்கடத்தல் எத்தனை.............
Reply
#47
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஆனந்தசங்கரிக்கு நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் பிரேரணை கொண்டுவரப்பட்டதே தவிர அது சபையால் ஏற்றுக்கொளளப்படவும் இல்லை. ஏகமனதாக நிறைவேற்றப்படவும் இல்லை. இவ்வாறு கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவர் ஜோசப் பரராசசிங்கம் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் பிற்பகல் 2.15க்கு கூட்டம் ஆரம்பமானபோதும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து நீண்ட நேரம் ஆராயப்பட்டதால் கட்சி சம்பந்தமான விடயங்களை ஆராய நேரம் போதாமல் போய்விட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Reply
#48
sethu Wrote:தாத்தா.
நீங்கள்....இந்தியாவிற்கு .....கொண்ட நடுறோட்டில் ..............விட்டது........எத்தனை........கொள்ளை அடித்தது எத்தனை................காட்டிக்கொடுத்தது...........எத்தனை.....கொலைசெய்தது...............எத்தனை.........கற்பளித்தது........எத்தனை.........ஆட்கடத்தல் எத்தனை.............
அடே.. அடே.. நீங்கள்.. செய்துபோட்டு.. மற்றவங்களைச்.. சாட்டுறியள்.. அதுகூட.. ஏதொ.. அவன்ரை.. பெட்டையை.. இவன்து}க்கிக்கொண்டுவந்ததாலை.. தொடங்கினதாச்.. சொன்னாங்கள்.. எனக்கும் அதுகளுக்கும்.. தெடர்பில்லை.. எனக்கு.. அகிம்சை.. அரசியல்தான்.. தெரியும்..நான்.. அகிம்சைதான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#49
GMathivathanan Wrote:[quote=sethu]தாத்தா.

சுரதா/suratha Wrote:மதி உங்களுக்கு பதில் சொன்னாலும் பதில் சரியென சொல்லமாட்டீர்கள்..பிறகு சொல்லியென்ன..விட்டென்ன....
உங்களுக்கு தெரிந்தது கேள்வி மட்டும்..
அட.. பதில்.. எழுத.. சிவப்பிலை.. தணிக்கை.. செய்துபோட்டு.. கதை விடுறான்..
GMathivathanan Wrote:75000, 10.000, 500000, 140000, 15000, 5000, 5000, 400, 2000000, 500, 31500, 2000.. ஒப்பீட்டளவிலை.. 83க்கு முதல்.. எனக்குத் தெரிய.. ஒண்டுமில்லை.. இவங்களுக்கு.. செய்யிதயும் செய்துபோட்டு.. அவனிலை இவனிலை.. பழிபோட.. மாத்திரம்.. நல்லாத்.. தெரியுது.. நான் நான்.. எண்டு.. புத்தகத்திலை.. எழுதிறான்.. ஆடெய்.. உது பிழையே.. எண்டு.. கேக்க.. அவன்.. அவன்.. எண்டுறான்.. எங்கைபோய்.. முட்ட..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#50
GMathivathanan Wrote:
sethu Wrote:தாத்தா.
நீங்கள்....இந்தியாவிற்கு .....கொண்ட நடுறோட்டில் ..............விட்டது........எத்தனை........கொள்ளை அடித்தது எத்தனை................காட்டிக்கொடுத்தது...........எத்தனை.....கொலைசெய்தது...............எத்தனை.........கற்பளித்தது........எத்தனை.........ஆட்கடத்தல் எத்தனை.............
அடே.. அடே.. நீங்கள்.. செய்துபோட்டு.. மற்றவங்களைச்.. சாட்டுறியள்.. அதுகூட.. ஏதொ.. அவன்ரை.. பெட்டையை.. இவன்து}க்கிக்கொண்டுவந்ததாலை.. தொடங்கினதாச்.. சொன்னாங்கள்.. எனக்கும் அதுகளுக்கும்.. தெடர்பில்லை.. எனக்கு.. அகிம்சை.. அரசியல்தான்.. தெரியும்..நான்.. அகிம்சைதான்..
சுரதா/suratha Wrote:மதி உங்களுக்கு பதில் சொன்னாலும் பதில் சரியென சொல்லமாட்டீர்கள்..பிறகு சொல்லியென்ன..விட்டென்ன....
உங்களுக்கு தெரிந்தது கேள்வி மட்டும்..
அட.. பதில்.. எழுத.. சிவப்பிலை.. தணிக்கை.. செய்துபோட்டு.. கதை விடுறான்..
GMathivathanan Wrote:75000, 10.000, 500000, 140000, 15000, 5000, 5000, 400, 2000000, 500, 31500, 2000.. ஒப்பீட்டளவிலை.. 83க்கு முதல்.. எனக்குத் தெரிய.. ஒண்டுமில்லை.. இவங்கள்.. செய்யிறதயும் செய்துபோட்டு.. அவன்.. அவன்.. எண்டுறான்.. அவனிலை இவனிலை.. பழிபோட.. மாத்திரம்.. நல்லாத்.. தெரியுது.. நான் நான்.. எண்டு.. புத்தகத்திலை.. எழுதிறான்.. அடேய்.. உது பிழையே.. எண்டு.. கேக்க.. அவன்.. அவன்.. எண்டுறான்.. எங்கைபோய்.. முட்ட..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#51
தம்பி கொம்மினிகேசன் எனப்படும் வர்த்தக ஸ்தாபனத்திற்கு சொந்தமான ஹைஏஸ் வாகனம் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான மற்றுமொரு வாகனம் ஓமந்தை சோதனைச் சாவடியை கடந்துள்ள போதும் இன்னமும் முகமாலை ஊடாக யாழ்ப்பாணம் வந்து சேரவில்லை எனவும் கூறப்படுகிறது. இவை தொடர்பாக விசாரணைக்கு வரும்படி வன்னியிலுள்ள புலிகளின் அலுவலகமொன்று அழைப்பு விடுத்தபோதும் அதன் உரிமையாளர் அவசரமாக விமானம் மூலம் கொழும்பு திரும்பியுள்ளாராம்.
Reply
#52
nimo Wrote:தம்பி கொம்மினிகேசன் எனப்படும் வர்த்தக ஸ்தாபனத்திற்கு சொந்தமான ஹைஏஸ் வாகனம் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான மற்றுமொரு வாகனம் ஓமந்தை சோதனைச் சாவடியை கடந்துள்ள போதும் இன்னமும் முகமாலை ஊடாக யாழ்ப்பாணம் வந்து சேரவில்லை எனவும் கூறப்படுகிறது. இவை தொடர்பாக விசாரணைக்கு வரும்படி வன்னியிலுள்ள புலிகளின் அலுவலகமொன்று அழைப்பு விடுத்தபோதும் அதன் உரிமையாளர் அவசரமாக விமானம் மூலம் கொழும்பு திரும்பியுள்ளாராம்.
என்ன .. கொம்மினிக்கேசனும் றெடியெண்டு.. சொல்லுறியளோ..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#53
என்ணனை மதி அப்பு உங்கடை சங்............கரியார் உங்கடை இடத்துக்க வந்திருக்கிறாராம். ஏன் ஆலோசனை கேட்கவோ? அல்லது அடிச்சது அன்னியனிட்டை கால் கழுவி வாங்கினதை வைப்பிலை போடவோ? என்னண்டாலும் இவர் அங்க போனால் தானாம் கூ(லி)ட்டணி தலையை போடலாம் கேதியாப் போகச் சொல்லுங்கோ வேறுயாரேனும் கூலித்தலைவனாகிறானோ? இவர் இன்னும் கொங்சகாலம் கால் கழுவட்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. . . . .
Reply
#54
லண்டனில் தங்கியுள்ளதாக கேள்விப்பட்டேன் எனது வாழ்த்துக்கள் அவருக்கு
Reply
#55
sethu Wrote:லண்டனில் தங்கியுள்ளதாக கேள்விப்பட்டேன் எனது வாழ்த்துக்கள் அவருக்கு
அவனொருத்தன்.. கையேந்திறவன்.. எரிஞ்சு புகையுறான்..
நீங்கள்.. என்ன.. உங்கடைவீட்டை.. தங்கவச்சுக்கொண்டு.. றீல் விடுறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#56
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுத் தீர்மானம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் பலத்த விசனம் தெரிவித்து உள்ளன. நேற்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், ஜோசப் பரராசசிங்கம், சந்திரநேரு, ரவிராஜ், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், கஜேந்திரக்குமார், விநாயகமூர்த்தி, கிருஷ்ணப்பிள்ளை, துரைரட்ணம்சிங்கம், தங்கவடிவேல் ஆகியோர் சந்தித்துப் பேசினர் அப்போது இந்த விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
Reply
#57
அவர்கள் அவர்களின் வீடுகளுக்கு அமைதியாகப் போனபின் எதற்கு ஆயுத போராட்டம். அவர்கள் போகவிட்டால் நிலைமை மாறலாம். ஒரு அஹிம்சைப் போரட்டத்தை இப்படியா கொச்சைப்படுத்தவது. அவர்கள் வெளிக்கிட்டபின் கூலிக்குழுக்கள் இந்தியனின் பின்னால் ஓடியது போல துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடப் போகின்றார்கள். அதற்குப் பின் எதற்கு ஆயுதம். ஐனநாயகம் தான் அப்பாவி ஆயுதமற்ற மக்களை பலி கொடுக்க வசதி செய்து கொடுத்தது. யாழில் மறந்து விட்டதா? நிமலராஜனின் படுகொலை என்ன ஜனநாயகப்படுகொலையா?

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#58
<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->அவர்கள் அவர்களின் வீடுகளுக்கு அமைதியாகப் போனபின் எதற்கு ஆயுத போராட்டம். அவர்கள் போகவிட்டால் நிலைமை மாறலாம். ஒரு அஹிம்சைப் போரட்டத்தை இப்படியா கொச்சைப்படுத்தவது.  அவர்கள் வெளிக்கிட்டபின் கூலிக்குழுக்கள் இந்தியனின் பின்னால் ஓடியது போல துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடப் போகின்றார்கள். அதற்குப் பின் எதற்கு ஆயுதம். ஐனநாயகம் தான் அப்பாவி ஆயுதமற்ற மக்களை பலி கொடுக்க வசதி செய்து கொடுத்தது. யாழில் மறந்து விட்டதா? நிமலராஜனின் படுகொலை என்ன ஜனநாயகப்படுகொலையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஏ..மாத்து அரசியல்.. செய்யிறது..பற்றித்தான்.. கதைச்சன்.. கூப்பிட்து ஏதொ.. நாங்கள்.. எங்கள் வீடுகளுக்குப்பொகவேண்டும்.. நீங்கள்.. உங்கள் வீடுகளுக்குப் பொங்கள்.. என்று..அகிம்சையின்பெயரால்.. செய்யப்பட்ட பிரகடணமோ.. துர்க்குதம்பி.. துர்க்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஜன..நாயகம்.. து}க்குது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#59
என்ன செய்ய எங்கள் வீட்டிற்கு நாங்கள் போக உங்கள் கால்களை பிடிக்கவேண்டி இருக்கின்றது
[b] ?
Reply
#60
~~ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அரசாங்கம் மாறி எம்மீது போர் திணிக்கப் பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார். ஆனால், இனப்பிரச் சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதில் நாம் உறுதியாக உள்ளோம்||- இவ்வாறு தெரிவித்துள்ளார் விடு தலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்.
நேற்று சனிக்கிழமை தம்மைச் சந்தித்த தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின்; பிரதிநிதிகளிடமே அவர் இப்படிக் கூறியுள்ளார்.இந்தச் சந்திப்பில் தமிழ்ச்செல்வன் மேலும் கூறியதாவது:-ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வின் தற்போதைய ஆட்சி முறையின் கீழ் தமிழ் மக்கள் வெறுப்புற்றிருக் கின்றனர். அவர்களின் பொறுமைக் கும் ஓர் எல்லை உண்டு. வடக்கு - கிழக்குக்கான இடைக்கால நிர்வாகத்தை புலிகளிடம் வழங்கும் விடயத்தில் அரசு உறுதி யான முடிவு எடுக்கவேண்டும். சர்வ தேச சமூகத்தினரும் இராஜதந்திரி களும் உத்தேச இடைக்கால நிர்வா கம் விடுதலைப் புலிகளிடம் கைய ளிக்கப்படவேண்டும் என்றே கருது கின்றனர்.
அரசியல் மற்றும் நிதி விடயங் களில் அதிகாரம் உள்ள இடைக்கால நிர்வாகம் தொடர்பான வரைவு ஒன்றை அரசு முன்வைத்தால் அரசு டன் மீண்டும் பேச்சு நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் - என் றார் தமிழ்ச்செல்வன்.
சமாதானப் பேச்சுக்களில் முஸ் லிம்களின் பங்களிப்பு பற்றிக் கேட் டதற்கு, அது உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தமிழ்ச்செல்வன் கூறினார்.
ஆனந்தசங்கரியின் தலைமை பற்றிய கேள்வி ஒன்றுக்கு, ~~அந்த விடயத்தில் நாம் தலையிடுவதில்லை. அது அவர்களின் கட்சி உள் விவகாரம்||- என்றும் அவர் தெரிவித்தார்.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)