09-06-2003, 10:16 PM
அரச அதிகாரி ஒருவர் அரசின் நிலைப்பாடு இப்படி உள்ளதாக தெரிவித்த தகவல் இது. உங்களுக்கு உது பயன் படாது என எனக்கு தெரியும்.
|
சேதுவின் உளவு
|
|
09-06-2003, 10:16 PM
அரச அதிகாரி ஒருவர் அரசின் நிலைப்பாடு இப்படி உள்ளதாக தெரிவித்த தகவல் இது. உங்களுக்கு உது பயன் படாது என எனக்கு தெரியும்.
09-10-2003, 07:29 AM
பிரித்தானிய எதி;ர்கட்சியான கென்சவெற்றிவ் பாட்டியின் பிரதித்தலைவர் உள்ளடங்கலாக 3 பிரித்தானிய பிரயைகள் இலங்கைபோய் கொளும்பில் தமிழ் செல்வன் குளுவினரை சந்திச்சு யாழ்பாணம் போய் அரச அதிபரை சந்தித்து கதைத்ததும் தெரியும் அனைவருக்கும்.
இதன் உள் புதைந்திருக்கும் உண்மை என்ன அனைவரும் சிந்தியுங்கள். பிரித்தானியாவில் வாளும் அனைவருக்கும் தெரியும் இந்த கட்ச்சியின் நிலைப்பாடு நாசிசத்திற்கு ஒப்பானது. கடந்த பாராளுமண்ற தேர்தலில் வெள்ளைத்தோல் தவிர்ந்த அனைவரையும் 24 மணித்தியாலத்திற்குள் சிறைக்குள்போட்டு கைவிலங்குடன் நாடுகடத்துவோம் என பிரச்சாரம் செய்தவர்கள். இவர்கள் ஏன் இலங்கைக்கு போனார்கள் யார் கூட்டிச் சென்றார்கள். என்னத்தை காட்டினார்கள்? இவர்கள் மொத்தத்தில் தமிழர்களுக்கு எதிரானவர்கள் இவர்களுடன் இலங்கையின் லண்டன் தூதுவராலயம் நல்ல நட்பை பேணிவருகிறது காரணம் எதிரிக்கு எதிரி நண்பன். இவர்கள் தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கும் எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் நோக்குடன் பயண சீட்டும் தங்குமிட செலவு உள்ளடங்கலாக அரச பாதுகாப்பும் கொடுத்துள்ளார்கள் அதுமட்டுமா போக்குவரத்திற்கு அரச கெலியும் கொடுத்துள்ளார்கள். திட்டமிட்டு கொளும்பு விமான நிலையத்தில் தமிழ் செல்வனை சந்திக்க வைத்த அரசு அவர்களை யாழ்பாணம் காட்டுவதாக கூறி பலாளி முகாமில் முளுகவாத்து தண்னி சாப்பாடு எல்லாம் கொடுத்து சந்தோசப்படுத்தி யாழ்பாண இறானுவத்தளபதியும் வடமுனை கட்டளைத்தளபதி போண்றோரும் பாரிய புலி எதிர்பு பிரச்சாரத்ததை செய்துள்ளனர். அதுமட்டுமோ அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாதென்று அரச அதிபருக்கும் உரிய முறையில் ஆலோசனை போயிருக்காம் அவரும் கதைக்க ஒண்டுமில்லாமல் மன்பிடிக்கத்தான் கஸ்ரமாக கிடக்கு எண்டு மீன்பிடி கதையோட முடிச்சிட்டாராம் பிரித்தானிய பிரயைகள் அதை அரச தரப்புக்கு சொல்லி சிரிச்சினமாம். மொத்தத்தில் அரசு எதைச்சாதிக்க நினைத்துதோ அதை அந்த பயனத்தில் சாதித்து விட்டது அதுமட்டுமோ பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு புலிகளின் தடை நீக்கம் அரசியல் இல்லை சட்டம் எண்டு ஒரு குண்டும் போட்டிருக்கினம் பத்திரிகையாளர்களும் நம்பிப்போட்டினம் ஆனால் அப்படி ஒண்டும் இல்லை நினைத்தால் பிரபுக்கள் சபைவரைக்கும் கொண்டுபோகலாம் ஆனால் தமிழர்களில் யாருக்குத்தான் அந்தத்துனிவு வரும் அனைவரும் தமது சுயனலத்தினை இலக்காக கொண்டே செயல்படுகிண்றனர் லண்டனில் எண்ற நண்பன் ஒருவன் சொன்னார்.
09-10-2003, 07:32 AM
<img src='http://www.army.lk/images/British-Mp-Tours-Jaffna.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.army.lk/images/British-Mp-Tours-Jaffna1.jpg' border='0' alt='user posted image'> British Parliamentarian Lord Aschcroft Rt. Hon. Michael Ancram QC MP who was in Sri Lanka last week flew to Jaffna on Friday (05 September 2003) to meet with civil administration and military authorities. Rt. Hon. Ancram before his brief meet with Jaffna Security Forces Commander Major General Parami Kulathunge RSP USP, towards the latter part of his itinerary, had a series of meetings with Government Agent for Jaffna, Divisional Secretariat Officials in Jaffna, District Heads, Members of civil society coordinating rehabilitation and development work in Jaffna, etc. He also visited and spoke to a cross section of the people in Muslim areas, old British Kachcheri, Fort, Chavakachcheri and several other areas before he met the Press at the District Secretariat. The visiting delegate was briefed on the current security situation in Jaffna by the Security Forces Commander in Jaffna before he left for Colombo the same evening.
09-10-2003, 10:55 AM
sethu Wrote:<img src='http://www.army.lk/images/British-Mp-Tours-Jaffna.jpg' border='0' alt='user posted image'> நன்றி army.lk <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
09-10-2003, 03:10 PM
எட அதையும் போடமறந்திட்டன் இதுவும் பிரச்சினையாக எடுக்குற பிளானோ?
09-10-2003, 08:03 PM
சிங்களவர்களை சிங்களவர் பொலோ பண்னும் காலம் இது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அண்மையில் தாயக இசைக்குளு தாயக விடுதலை உணர்வாளர்கள் தாயகபோராளிகள் பலரும்கூட ஜரோப்பாவிற்கு வந்தார்கள் அவர்களில் றாயதந்திர தரத்தைச்சார்ந்தவர்கள் தவிர கலை மற்றும் வேறு தேவைகளுக்கு வந்தவர்களுக்கு கடவுச்சீட்டை சிலர் எடுக்க உதவினவர்களாம். அவர்கள் பெரும்பாண்மை இனத்தவர்களாம் அவர்கள் அனைவரையும் தற்போது சில பெரும்பாண்மை இனத்தவர்கள் தொடர்கிறார்களாம். அரசியல் மாற்றம் வந்தால் ஆதாரபுhர்வமாக ஆப்பு வைக்க ஏற்பாடு நடக்குதாம். இந்த வேலைத்திட்டத்தில் இலங்கை அரசின் தூதுவர் இல்லங்களும் மும்முரமாக ஈடுபட்டுவருகிறதாம். அப்பாடா ஒரு பக்கம் அரசியல் மறுபக்கம் களுத்தறுப்பு இதுதான் உலகம் அதைவிட பெரிய கதை உதவி செய்ய முன்வாற சிங்களவர்களும் தமிழ் வாசிக்க எளுத தெரியுமாம் அதே போல அவர்களை பின்தொடருகிறவர்களும் தமிழ் எளுத வாசிக்க நன்கு பேசத்தெரிந்தவர்களாம். அதுமட்டுமோ ஜரோப்பாக்களுக்குவாற தமிழ் அமைச்சர்களுக்கும் சிறை வாழ்க்கைதானாம் கூட ஒரு சிங்களம் கவனிக்க அரசு அனுப்புதாம் காலம்தான் பதில் சொல்லவேணும். தாயக பத்திரிகை ஒண்றின் கட்டுரையிலும் இந்த தகவல் நசுக்குத்தனமாக வெளிவந்திருக்கு.
09-10-2003, 08:23 PM
தமிழனை தமிழன் பொலோ பண்ணலாம்.. மிரட்டலாம்.. தருணம் பார்த்து கதை முடிக்கலாம்.. சிங்களவனை சிங்களவன் பொலோ பண்ணினால்த்தான் பிரச்சனையாக்கும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
09-11-2003, 03:09 AM
அவர்களுக்கே தமிழ் எழுதத் தெரியுதென்றால்.. சேதுவும் அவர்களிடம் படிக்க நிறைய இருக்குதா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
09-11-2003, 08:18 AM
இதுவும் குளப்பிற பிளானோ?
09-12-2003, 08:28 AM
நோர்வேக்கான இலங்கை தூதுவராக தற்போது பெரும்பாண்மை இனத்தவர்வேலை செய்துவருகிறார் அவரில் முதன்முதல் நோர்வேக்கு நியமிக்கப்பட்டவரும் சேவை செய்கிறார் அவரின் சேவைக்காலம் முடிந்துவிட்டது அவரின் விவேகத்தாலும் நடவடிக்கையில் சந்தோசமடைந்த இலங்கை அரசு அவரை வைத்திருக்கிண்றது இண்டாவதாக முன்னைநாள் பத்திரிகையாளன் ஒருவன் தற்போது கவுன்சிலர்தரத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கடும் போக்கான பெரும்பாண்மை இனத்தவன். இது எல்லாத்துக்கும் அப்பால்
மிகப்பெரும் குண்டு விளப்போகின்றது அதாவது தற்போது சீனாவில் கடமையாற்றும் ஒரு அதிகாரி அவர் ஒரு முஸ்லீம் இனத்தைச்சார்ந்தவர் அவரை தூதுவர்தரத்திற்கு மாற்றி அவரை இங்கு கொண்டுவந்து போட்டு நோர்வேயிலும் தமிழ் மக்களின் நடவடிக்கைகளை சிக்கலாக்குவது மட்டுமல்ல சமாதானபேச்சுக்களை சிக்கலாக்க திட்டம் நடக்கிறது இன்னும் 3 மாதத்தில் இந்த நாடகம் அரங்கேறும்.
09-12-2003, 08:51 AM
இவ்விடயம் தொடர்பாக சிலருடன் கலந்துரையாடும்போது லண்டனில் அப்படி மாற்றி மிகப்பெரும் அரசியல் வெற்றியை தாம் பெற்றதா இலங்கை அரசு சுட்டிக்காட்டுகின்றது.
09-12-2003, 12:51 PM
நோர்வேயில் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வேப்பாளரா நிக்கும் தமழர் பிரதிநிதிக்கு எதிராக ஒரு கட்டுரை எதிர்வரும் ஞாயிறு இலங்கையின் ஆங்கில பத்திரிகை ஒண்றில் வர இருக்குதாம் இது இலங்கையின் எதிர்கட்சிகளிற்கு; நோர்வே நாட்டுக்கெதிரான பிரச்சார வேலை செய்ய கொடுக்கும் கேக் துண்டுபோல அமையுமாம்.
09-20-2003, 10:34 PM
நோர்............... அரசின் திட்டம் என்ன?
இன்னும் சில தினங்களில் இலங்கையில் இருந்து பவுத்த பத்திரிகையாளர்கள் நோர்வேக்கு அளைத்துவரப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் பெரும்பான்மை இனத்தவர்களாக இருப்பினும் அனைவரும் சமாதானத்தை எதிர்த்து கருத்து தெரிவிக்கும் முக்கிய பேர்வளிகள். இவர்களின் செலவீனங்கள் அனைத்தும் அந்த நோர்........... அரசு பெறுப்பு ஏற்கிறது. சுமார் 12 பேர் வருவதாக வெளிநாட்டு அமைச்சிற்குள் இருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர்களை கவனிப்பதற்கு சர்வதேச ஊடகவியலாளர் நிலையத்தின் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் வரவு பல ஊடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு சந்தேகத்தை உண்டு பன்ணியுள்ளது. இவர்கள் இங்கு கொண்டுவரப்படுவதன் நோக்கம் நோர்வேயின் அரசியல் மற்றும் வாழ்கை அமைப்பை காட்ட என தகவல்கள் தெரிவிக்கின்றது. இதுவரை எந்த ஒரு தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் கொடுக்காத சலுகைகளை மதவெறி படைத்தவர்கள் பெற்றுக்கொள்வது நொந்துபோன எமது தேசத்திற்கு சுடு எண்னெய் ஊற்றுவதாகவே கருத வேன்டி உள்ளது.
09-21-2003, 12:37 AM
இது நோர்.......அரசின் செயற்பாடுமட்டுமே இதற்கும் இலங்கை அரச வட்டாரங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
09-21-2003, 12:44 AM
அமைச்சர் சந்திரசேகரன் மிகவிரைவில் இலங்கை பொலிஸ் விசேட பிரிவிரனால் விசாரனைக்கு உட்படுத்தப்பட இருப்பதாக நம்பகரமாக தெரியவருகிறது. நேற்று முன்தினம் இலங்கையின் இனவாத பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தியை தொடர்ந்து இதற்கான உள் உத்தரவு உரியவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது.
தற்போது இவர் ஜரோப்பிய நாடு ஒன்றில் மேற்கொண்ட உரையினை மொழி பெயர்ப்புச்செய்யப்பட்டு மீழ் பரிசீலனை செய்யப்பட்டுவருவதாகவும் மிகவிரைவில் இவை விசாரனைக்கு உட்படுத்தப்படும் எனவும் இலங்கைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
09-21-2003, 12:46 AM
தணிக்கை Wrote:இது நோர்.......அரசின் செயற்பாடுமட்டுமே இதற்கும் இலங்கை அரச வட்டாரங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.சொல்ஹெய்ம் உங்களுடன் விமானத்தில் பயணிக்கும்போது சொன்னாராக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
09-21-2003, 12:56 AM
விடுதலைப்புலிகளால் முன்வைக்கப்பட இருக்கும் இடைக்கால நிர்வாகசபைக்கான வரைபப்பொதி உலக விடுதலை போராட்ட அமைப்புகளிடம் கையளிக்கப்பட்டு அவர்களின் அனுமதியின் பின்பே இலங்கை அரசிடம் கொடுக்கப்படும் எனவும் முக்கியமாக நெல்சன்மன்டேலா இதில் உள்ளடங்குவதாகவும் தெரியவருகிறது.
வீடதலை அமைப்புகள்சில கிழக்குத்தீமோர்..................... வியட்நாம்............................. சவுத்ஆபிரிக்கா.......................... மேலும்பல
09-21-2003, 01:15 AM
தணிக்கை Wrote:விடுதலைப்புலிகளால் முன்வைக்கப்பட இருக்கும் இடைக்கால நிர்வாகசபைக்கான வரைபப்பொதி உலக விடுதலை போராட்ட அமைப்புகளிடம் கையளிக்கப்பட்டு அவர்களின் அனுமதியின் பின்பே இலங்கை அரசிடம் கொடுக்கப்படும் எனவும் முக்கியமாக நெல்சன்மன்டேலா இதில் உள்ளடங்குவதாகவும் தெரியவருகிறது.எல்லாம் சரி.. எல்லா இடமும் போகலாம்.. பிரச்சனையில்லை. கையளிப்பு பகிர்வுக்கு ஆயத்தமா.. அதில்தானே அத்தனையும் அடங்கியுள்ளது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
09-21-2003, 01:27 AM
அதாவது உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு இலங்கை அரசிற்கு வளங்கப்படும் இடைக்கால வரைபை இலங்கை அரசு நிராகரித்தால்?
உலக நாடுகளை இலங்கை அரசு அவமதித்ததாக அமையும். அரசு தான் சமாதானத்திற்கு எதிரி என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டும். உலக நாடுகள் மீன்டும் யுத்தம் வந்தால் அரசை சாடும். உலக நாடுகள் அனுமதிக்கும் தீர்வுப்பொதியை அரசு நிராகரித்தால் அரசுதான் நட்டப்படும் அதுபோக யார் வரைந்த தீர்வுப்பொதியை யார் நிராகரிக்க அதாவது வாத்தியார் வரைந்த பொதி அதை மானக்கர் இரன்டுபேர் என்னண்டு நிராகரிக்கிறது? அதாவது புலிகளின் பொதி வரைந்தவர் றனிலினதும் பீரிசினதும் ஆசிரியர் அது தெரியுமா? தாத்தா?
09-21-2003, 01:43 AM
தணிக்கை Wrote:அதாவது உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு இலங்கை அரசிற்கு வளங்கப்படும் இடைக்கால வரைபை இலங்கை அரசு நிராகரித்தால்? ஆசிரிய மாணாக்கர் பிரச்சனைபற்றி யார் கதைத்தார் அதுதான் ரணில் யப்பான் நிதியுதவி மகாநாட்டில் பகிரங்கமாக அறிவுப்புக் கொடுத்தாரே.. மறந்துபோய்விட்டதா. அதற்கு முன்னமே ஒப்புக்கொண்ட விடயம்தான். நான் முன்பு தாய்லாந்து பேச்சுவார்த்தையின்போது.. பத்திரிகையாளர் மகாநாட்டு கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்ததாகவும்.. என்ன நடக்கிறதென்றும் எழுதியிருந்தேனே.. நினைவில்லையா. தற்போது நடப்பது ஒரு விபரீத விளையாட்டு. இதற்குமேல் எதுவும் எழுதமுடியாது. எனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க விரும்புகிறேன். நாளை சந்திப்போம்.. நீங்கள் இடைநிறுத்தப்படாவிட்டால். நன்றி.
Truth 'll prevail
|
|
« Next Oldest | Next Newest »
|