Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மூளையைக் கட்டுப்படுத்தும் தனித்தன்மை மனத்திற்கு உண்டு என்றும் மனம் என்பது மூளையின் கட்டுப்பாடின்றி செயற்படக் கூடிய ஒன்று என்றும் மிகச்சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது...ஆனால் அது இன்னும் விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்படவில்லை...!
ஆனால் நாம் அனுபவத்தால் உணர்கிறோம் இல்லையா...சோனியா சோனியா பாடலில் சில நாள் அசைவமும் உண்டு சிலநாள் சைவமும் உண்டு என வருதல்...அனுபவத்தால் பெறப்பட்ட ஆய்வு முடிவோ....! யோகமும் தியானமும் மனத்தை மூளையால் கட்டுப்படுத்துதே....அது எப்படி....?மன அடக்கம் என்பது சிறுவயது முதல் பெறப்பட்ட வேண்டியது அன்றேல் இப்படித்தான் கலர்கலராக் கனவு வர பிறகு கலரைத்தேடி அலைவு வரும்....! பிறகு பருவம் கடந்த பிறகு ஞானம் வரும்...கண்ணதாசன் போல...! நாம் ஏன் அதையே பருவத்தில் செய்யமுடியாது...முடியும்...முயல்வோம்...செய்வோம்....! மனதால் உடலைக்கட்டுப்படுத்தி எதையும் சாதிக்கலாம்..முனிவர்கள் கரும்புலிகள் போல...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
shanthy Wrote:kuruvikal Wrote:பெண்ணெனும் மாயப்பிசாசு
வீசும் ஒரு வலை
வீழ்ந்தவர் மீண்டிடார்
உளறியே வீழ்வர் மண்ணிலே...!
சமுதாயமும் அப்பன் அம்மையும்
அக்காவும் தங்கையும்
கேடயமாய் இருக்க
அண்ணனும் தம்பியும்
அயல் வீட்டு அங்கிளும்
இருப்பர் காவலரனாய்...!
ஆண்டாண்டாய்
காதல் செப்பிய உதடுகள்
கணத்தில் உதிரும்
காதலுக்கு சமாதிகட்டும்
கொங்கிறீட் வார்த்தைகள்...!
பெண்ணே உன் இதயம் என்ன
'போலட்' சீமேந்து உற்பத்திமையமா...?!!!
காதலுக்கு மட்டுமல்ல
மனிதாபிமானத்துக்கே
நீ ஓர் அவமானம்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பேயவள் பெண் மாயப்பிசாசு
ஆடவரை வலைவீசி
கண்ணீரைப் பரிசளிக்கும்
காரிகைகள் பெண்களெல்லாம்.....
கருவறையில் இடம்தந்து
உனைக்கவியெழுத வைத்த
அம்மா யாரடா மைந்தா.....?
உன் அம்மாகூட நீ சொன்ன வார்த்தைபோல்
இருக்கலாமில்லையா.....?
இதையேன் மறந்தாயோ....?
விளக்கேறும் சுடரும்
வீடெரிக்கும் தீயும் ஒன்றாம்
தன்மையால் இயல்பால் வேறாமே..!
நாமெல்லாம் சுடர் தந்த ஒளியாக
அம்மாவும் சுடரானாள்...!
அதே போல் நுண்ணியதாய்
அம்மாவும் அக்காவும் தங்கையும்
சுடராக
மற்றெல்லாம் என்னேரமும்
தீயாகும் அபாயம் உண்டாம்...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அழகைத் தேடுவதும் தொலைவில் வைத்து ரசிக்கவேண்டியவற்றைத் தொலைவில் வைத்து ரசிப்பதும் தவறல்ல...சந்திரனை ரசிக்கிறோம்...தொட்டுத்தரிசித்தா ரசிக்கிறோம்...அதே போல்..ஐஸ்வரியாவிடம் மனிதனுக்கான சில அடிப்படை அம்சங்கள் சரியாக உள்ளது அதை அழகாக்கி தொலைவில் வைத்து ரசிக்கின்றோம்...தொட்டல்லவே...அதே போல்த்தான் சினிமாவும் நடிக நடிகைகளும்...தொலைவில் வைத்தே ரசிக்கின்றோம் ரசனை ஓய்ந்ததும் யாருக்கும் பாதிப்பில்லாமல் விட்டுவிடுகின்றோம்..... இயற்கையை ரசிப்பது போல....! தொட்டு ரசிப்பதுதான் பல இடங்களில் பிரச்சனையையே கொண்டுவருகிறது....அது இயற்கையானால் என்ன... மனிதன் ஆனால் என்ன...செயற்கையானால் என்ன...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் தாத்தா கடவுள் எல்லாத்தையும் கறுப்பு வெள்ளையா வைக்காம கலர்கலரா வைத்தவர்.....அது சரி நீங்கள் கடவுளுக்கே அல்வா குடுக்கிற ஆக்கள் ...அது அந்தாளுக்குத் தெரியும் இருந்தாலும்..... விட்டு வைச்சிருக்கு உங்கட அப்பா அம்மா செய்த புண்ணியம் போல...!
அவைக்கு எழுத்தில கலர்தேவையில்ல எங்க தேவையில்லையோ அங்கை அடிப்பினம் .....தலையைக் கவனிக்கல்லைப்போல....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
[quote]Mathivathanan[/color]
<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/images/flags/germany.gif' border='0' alt='user posted image'>
அதுசரி நீங்கள் எப்போ யேர்மனிக்கு வந்தனீங்கள்?