Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இது ஒரு சோதனை
#41
நீங்க புத்தர் , விவேகானந்துர் அளவுக்கு உள்ளவர் என்டு எனக்கு தெரியாது.மன்னிச்சுக்கோங்கோ.அப்பிடியெண்டா நீங்க சரி.
Reply
#42
vanathi Wrote:எடுத்தட்டு copyright எனஇகிறார். அதை முதல்ல எழுதாம? சோதனைதான்.

சுருட்டிறது தான் சுருட்டுறியள். எங்கை சுருட்டினதெண்டாவது பறையலாம் தானே. பறையாட்டி களவெண்டு தானே பொருள்: நல்ல சமாளிபிக்கேசன் தான்.காதிலை காதிலை புச்சுத்தல் நல்லாத்தான் நடக்குது :roll: :roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#43
குருவிகள் நீங்கள் எழுதுவது
சிறுபிள்ளைத்தனமாக உங்களுக்குத்தெரியவில்லையா?

நீங்கள் குறிப்பிட்டவிடயம் திரைப்படத்தின் அடிப்படையே இது தான்.
இது தெரியாமலா இவ்வளவு பரிசில்கள் பெற்றார்.
நான் கேட்டால் சொல்வீர்கள் அஜீவன் கூறும் பதிலை வைத்தே அவரின் தவறைச்சுட்டிக்காட்டவே கேட்டேன் என்பீர்கள்.

உங்கள் விமர்சனம் எப்படி இருந்தது தெரியுமா?
எனது வீட்டுக்கு விருந்துண்ண வாருங்கள் என்று கூறிவிட்டு
உங்கள் வீட்டு முகவரியை கொடுக்க மறுப்பது போன்றது.

காட்சியை மெருகூட்ட செர்னீர்கள்.
அஜீவன் தன்னால் முடிந்தளவு மெருகூட்டியுள்ளார்.
அப்படி இந்தும் அதில் உங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை.
மெருகூட்டலாம் என்கிறீர்கள்.
அஜீவன் வரும்காலத்தில் இப்படியான தவறுகள் வருவதை விரும்பாததினால் எப்படி மெருகூட்டலாம் என்று கேட்கிறார்.
நீங்கள் அதற்கு பதிலைச்சொல்வதை விட்டுவிட்டு
உள்ள கொப்பொல்லாம் தொத்துகிறீர்கள்.
உங்கள் மேதாவித்தனத்தை இன்றுடனாவது நிறுத்துங்கள் அல்லது நீங்கள் கூறவந்ததை நேரடியாக சொல்லுங்கள்.


நீங்கள் போட்டுள்ள படங்கள் ஒரு காட்சிக்குக்குள் அடக்கமுடியாதவை.
முதலில் இரண்டு படங்களும்
indoor
அடுத்த 2 படங்களும் outdoor.

இரண்டு வேறு காட்சிகளை மட்டும் தொடராக்குவது பற்றி கேட்டால் என்ன சொல்லமுடியும்.

கதையோட்டத்தை வைத்துத்தான் அதற்கு பதில் சொல்லமுடியும்.

உங்கள் கேள்வி எப்படி இருக்கிறது தெரியுமா?
ஒரு கத்தரிக்காய் படத்தையும் ஒரு புூசணிக்காய் படத்தையும் போட்டு.
அவை இரண்டையும் சேர்த்து சமைத்தால் எப்படி ருசியாக இருக்கும் என்பது போல் உள்ளது.

ஒரு கதையை சொல்வதற்கு ஒரு காட்சியில் ஆகக்குறைந்தது 3வித shots இருக்க வேண்டும்

Long Shot (L.S)
எங்கே நடக்கிறது?
சந்தையுpல் ( எனவே சந்தையை காட்டக்கூடியவாறு படத்தை பிடிக்கவேண்டும்

Mid Shot (M.S)
யார் செய்தார்?
நீங்கள் (இப்போது உங்களை மட்டும் படம் பிடிக்க வேண்டும்

Close Up (C.U)என்ன செய்தார்?
கத்தரிக்காய் வாங்குகிறீர்கள் (இப்போது கத்தரிக்காயும் உங்கள் கையும்)

நீங்கள் போட்ட படம் ஒரு காட்சியை சித்தரிப்பதாக இருந்தால் கூட குறைந்தது 3வித shots படங்கள் இருந்திருக்கவேண்டும்.



தயவு செய்து இனியாவது உங்கள் மேதாவிதனத்தைவிட்டு நேரடியாக உங்களுக்கு தெரிந்ததை மட்டும் கூறுங்கள்

வலைஞன் முடிந்தால் இந்த தலைப்பின் பாதியை நகைச்சுவை பகுதிக்கு மாற்றி விடுங்கள்
Reply
#44
pepsi Wrote:சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது
இந்த பக்கத்தில் உள்ள கருத்துக்கள்
போகிற போக்கைப் பார்த்தால் விமர்சனம் செய்கிறவர்கள் பாடு அரோகரா தான். <b>அதாவது எதிர் விமர்சனம்.
எல்லாரும் நல்லதையே விமர்சனம் பண்ணுங்கள் இல்லாவிடில் ஒரு திரைப்படமே எடுத்து காட்ட வேண்டி இருக்கும்</b>. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பெப்ஸி அவர்களே,
இது தவறான கருத்து.விமர்சனம் என்பது என்ன என்பதை விமர்சகர்கள் சரியான முறையில் உணர்ந்து கொண்டால் வீண் தகராறு இல்லை.

அஜீவன் - குருவிகள் விடயத்தில் ஆரம்பத்தில் அநேகர் மெளனம் காத்ததுதான் உண்மை.

இருந்தாலும் ஒரு வரையறையை மீறிய எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது தானே?இப்படிப்பட்ட தருணத்தில் தாங்கள் மேற்கூறிய கருத்துக்கள் தவறானவை என்பது எனது அபிப்பிராயம்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#45
சூ.............சூ.............
Reply
#46
vanathi Wrote:நீங்க புத்தர் , விவேகானந்துர் அளவுக்கு உள்ளவர் என்டு எனக்கு தெரியாது.மன்னிச்சுக்கோங்கோ.அப்பிடியெண்டா நீங்க சரி.

இன்றய சாமிமாhர் படு கள்ளர். தாலியை கொண்டு போறாங்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திறாங்கள்.நீங்கள் வேறை. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#47
நல்லா , உண்மையை ஏழுதியிக்கியள் கண்ணன் அண்ணன்.இனி படம் பாக்குற நேரம் கவனிப்பன்.

வீரா அண்ண சொல்றது மாதிரி, விவரமா விமர்சனம் செய்திருந்தா எல்லாருக்கம் விளக்கியிருக்கும்.வீவேகானந்தர் பொல உள்ளவங்க எல்லாம் விளங்கிறமாதிரி எடுதியீருக்காங்க.தங்களக்கு தெரியாததில அவங்க மூக்க நுளைச்சதில்லை.எங்கட ஆசிரியர்களல பாக்குறதும் அதைதான்.ஒன்றை நல்லது , பரவாயில்லை என்டு சொல்லுவாங்க. சரியில்லை என்டு சொல்றதக்கு அதப்பத்தி தெரிஞ்சவங்க , ஏன் என்டு காரணத்தோட சொல்லுறதுதான் சரி.அவங்க கிட்ட கேளுங்கோ என்டு சும்மா இருப்பாங்க.நான் சின்னதா இருந்தாலும் சொல்றது தவறில்ல என்டு நினைக்கிறன்.நான் செய்றது தவறென்டா அதை நியாயமா சொல்றதுக்கு எல்லாருக்கம் இடமிருக்கு.நல்லத நிச்சயமா ஏத்தக்கொள்வன்.
Reply
#48
இதுவும் ஒரு சோதனைதான்
[b] ?
Reply
#49
இங்கு அஜீவன் அவர்களின் வினாவிற்கு விடை தேடப்படுகிறதா...அல்லது குருவிகள் மீது தாங்கள் கொண்ட விரோத மனப்பான்மையைக் கொட்டித் தீர்க்க வாய்ப்புத் தேடப்படுகிறதா என்பது புரியவில்லை....எமக்கோ யாரிடமும் விரோதம் இல்லை...இங்கு வீசப்படும் சொற்பிரயோகங்களும் கண்ணை மூடிக் கொண்டு வைக்கப்படும் கருத்துக்களும் அதைத்தான் செப்புகின்றன...ஒரு தடவை சிறுபிள்ளைத் தனம் என்கின்றனர்.... மறுதடவை மேதாவித்தனம் என்கின்றனர்...இன்னொரு சாரார் சாமியார் என்கின்றனர்...விமர்சனம் அறியாதார் என்கின்றனர்...இதில் இருந்து புலனாவது என்ன....அஜீவன் நல்ல நோக்கத்தில் கேள்விகளைக் கேட்டிருந்தாலும் கூட அவருக்கு ஆதரவு என்ற போர்வையில் அவருடைய கேள்விகளுக்கு குருவிகள் விடையளிக்கக் கூடாது என்பதில் இங்கு கருத்துப் பகிர்ந்த பலரும் மிகக் கவனமாக இருப்பது தெரிகிறது காரணம் இந்த இடத்திலாவது குருவிகளுக்கு குஞ்சம் கட்டியே ஆக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதோ என்னவோ..! நிச்சயமாக இவர்களின் இப்படிப்பட்ட தேவையற்ற அநாகரிக எதிர்பார்ப்புகளுக்கு நாம் ஒரு போதும் துணை நிற்கப் போவதில்லை.....! நாம் எமக்கென்று ஒரு வரையறையுடனேயே இக்களத்தில் களமாடுகின்றோம் அந்த வரையறையை யாருக்காகவும் மற்றவர்களுடைய சின்னத்தனமான எதிர்பார்ப்புகளுக்காக நாம் ஒரு போதும் இழக்க விரும்பவில்லை......அது மட்டுமன்றி எமக்கு இங்கு விரோதிகள் யாரும் இல்லை...கருத்தால் மாறுபடுபவர்களை நாம் விரோதிகளாகப் பார்ப்பதும் இல்லை...ஆனால் அநாகரிகத்தை விரும்புபவர்களிடம் இருந்து சற்று ஒதுங்கவே விரும்புகிறோம்.....!

அது மட்டுமன்றி அஜீவன் இப்படியான கருத்தாளர்களினால் தனது கேள்வி பலவீனப்பட்டுப் போவதை உணரவில்லை போலும்....கண்ணன் அவர்களின் விளக்கம் கேள்வியோடு சம்பந்தபப்ட்டு நாகரிகமாக வந்தாலும் அதற்குள் குருவிகள் வசைபாடல் வந்ததேனோ புரியவில்லை....! எது எப்படியோ நாம் அநாகரிக உள் நோக்கத்துடன் முன்வைக்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க முடியாது...உண்மையில் நாகரீகமாக ஆரோக்கியமான முறையில் உங்கள் கேள்வி அணுகப்பட வேண்டும் என்றால் குறிப்பிட்ட கேள்விகளும் பதில்களும் எல்லோராலும் நாகரிகமாகவும் ஆரோக்கியமாகவும் கையாளப்பட வேண்டும்....அவ்வாறன்றிய கேள்விகளுக்கு விடையளிப்பதில் எமது நேரத்தை செலவிடுவதில் எந்தப் பலனும் இல்லை.....எமது விடைகள் விமர்சனங்களுக்கு அப்பால் கொச்சைப் படுத்தல்களுக்கு ஆளாகும் என்றால் அதற்காக நாம் யாருக்கும் பதில் அளிக்க முடியாது...அவர் எந்தப் பெரியவராக இருந்தாலும் சரி....!

ஆனால்
<b>மீண்டும் சொல்கின்றோம் நிழல்யுத்தம் காட்சிகளால் இன்னும் மெருகூட்டப்படலாம் அதற்கான தேவைகள் அங்கு போதிய அளவு உண்டு.....! உலகில் எந்தப் படைப்பாளியும் 100 வீதம் இலட்சியப் படைப்பைத் தந்ததில்லை தரவும் முடியாது...இந்த உண்மையை உணராத எவரும் படைப்பாளியாக இருக்கவும் முடியாது.....!</b>

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#50
ஜிங் சாங் ஜிங் சாங் பச்சைக்கலரு ஜிங் சாங் மஞ்சள் கலரு ஜிங் சாங்

தட்டுற சத்தத்துல காது சவ்வு கிழியும் போல இருக்கு.
Reply
#51
மேலே சொன்ன கருத்து வீராவுக்கு மட்டுமே.
Reply
#52
kuruvikal Wrote:...ஒரு தடவை சிறுபிள்ளைத் தனம் என்கின்றனர்.... மறுதடவை மேதாவித்தனம் என்கின்றனர்...இன்னொரு சாரார் சாமியார் என்கின்றனர்...விமர்சனம் அறியாதார் என்கின்றனர்...

நீங்கள் சொல்வது மிகவும் சரியானது குருவிகள்.
இன்னுமொன்றை மறந்துவிட்டீர்கள்.
சிலர் பொறுக்கி என்று கூட சொல்கின்றனர். இவர்களை திருத்தவே முடியாது நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
இவர்களுக்கு பயந்து பின்வாங்கி விடாதீர்கள்.

அது சரி எப்படி காட்சியை மெருகூட்டலாம் என்று நீங்கள் சொல்லவேயில்லையே அதையும் தயவு செய்து சொல்லிவிடுங்கள்.
Reply
#53
veera Wrote:
pepsi Wrote:சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது
இந்த பக்கத்தில் உள்ள கருத்துக்கள்
போகிற போக்கைப் பார்த்தால் விமர்சனம் செய்கிறவர்கள் பாடு அரோகரா தான். <b>அதாவது எதிர் விமர்சனம்.
எல்லாரும் நல்லதையே விமர்சனம் பண்ணுங்கள் இல்லாவிடில் ஒரு திரைப்படமே எடுத்து காட்ட வேண்டி இருக்கும்</b>. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பெப்ஸி அவர்களே,
இது தவறான கருத்து.விமர்சனம் என்பது என்ன என்பதை விமர்சகர்கள் சரியான முறையில் உணர்ந்து கொண்டால் வீண் தகராறு இல்லை.

அஜீவன் - குருவிகள் விடயத்தில் ஆரம்பத்தில் அநேகர் மெளனம் காத்ததுதான் உண்மை.

இருந்தாலும் ஒரு வரையறையை மீறிய எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது தானே?இப்படிப்பட்ட தருணத்தில் தாங்கள் மேற்கூறிய கருத்துக்கள் தவறானவை என்பது எனது அபிப்பிராயம்.

pepsi Wrote:
pepsi Wrote:மேலே சொன்ன கருத்து வீராவுக்கு மட்டுமே.ஜிங் சாங் ஜிங் சாங் பச்சைக்கலரு ஜிங் சாங் மஞ்சள் கலரு ஜிங் சாங்


தட்டுற சத்தத்துல காது சவ்வு கிழியும் போல இருக்கு.

ஏதாவது தொடர்புகள் :?: :?: :?: :?:
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#54
Ilango Wrote:
kuruvikal Wrote:...ஒரு தடவை சிறுபிள்ளைத் தனம் என்கின்றனர்.... மறுதடவை மேதாவித்தனம் என்கின்றனர்...இன்னொரு சாரார் சாமியார் என்கின்றனர்...விமர்சனம் அறியாதார் என்கின்றனர்...

நீங்கள் சொல்வது மிகவும் சரியானது குருவிகள்.
இன்னுமொன்றை மறந்துவிட்டீர்கள்.
சிலர் பொறுக்கி என்று கூட சொல்கின்றனர். இவர்களை திருத்தவே முடியாது நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
இவர்களுக்கு பயந்து பின்வாங்கி விடாதீர்கள்.

அது சரி எப்படி காட்சியை மெருகூட்டலாம் என்று நீங்கள் சொல்லவேயில்லையே அதையும் தயவு செய்து சொல்லிவிடுங்கள்.

இளங்கோ அண்ண, திரும்பவும் வேதாளம் முருங்க மரத்துல ஏறிட்டுது.
*தணிக்கை*.............குருவி.
Reply
#55
வேதாளம் என்றால் அது முருங்கை மரம்தான்
[b] ?
Reply
#56
Karavai Paranee Wrote:வேதாளம் என்றால் அது முருங்கை மரம்தான்
kuruvikal Wrote:ஆனால் [/color]
<b>மீண்டும் சொல்கின்றோம் நிழல்யுத்தம் காட்சிகளால் இன்னும் மெருகூட்டப்படலாம் அதற்கான தேவைகள் அங்கு போதிய அளவு உண்டு.....! உலகில் எந்தப் படைப்பாளியும் 100 வீதம் இலட்சியப் படைப்பைத் தந்ததில்லை தரவும் முடியாது...இந்த உண்மையை உணராத எவரும் படைப்பாளியாக இருக்கவும் முடியாது.....!</b>

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: Idea
இதைத்தான் சொன்ன நான் பரணி அண்ண.இதே வசனமும் அஐிவன் அண்ண எழுதின

AJeevan Wrote:[Image: FillmMaking.gif][color=brown]<b><span style='font-size:30pt;line-height:100%'>திரை மொழி</b></span>
__________________________________அஜீவன்

<b>[highlight=red:9248fa3e0c]திரை.2[/highlight:9248fa3e0c]</b>


அடிப்படையில் ஏழு சுவரங்களுக்குள் இசை அமைவதைப் போல , ஒரு திரைப்படமும் ஒரு சில குறிப்பிட்ட வட்டத்துக்கள்தான் சுற்றிச் சுழல்கிறது. அதை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.ஆனால் அது எப்படி வேறுபடுகிறது என்றால் , அது இயக்குனர் படைக்கும் விதத்தில்தான் தங்கியிருக்கிறது. ஒரு மனிதனால் அனைவரையும் 100 சதவிகிதம் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் ஒரு திரைப்படத்தில் அல்லது படைப்பில் 60 சதவிகிதமாவது திருப்திப் படுத்த முடிந்தால் அதுவே ஒரு பெரு வெற்றிதான்.
பகுதியில இருந்து எடுக்கப்பட்டிருக்கு.

வருத்தத்தை கண்டுபிடிச்சு சொல்றவருக்கு , மருந்து குடுக்க தெரியயில்லை.
Reply
#57
வணக்கம். உள்ளே வரும் நேரத்தில் சோதனையா?
சோதனை வைப்போர் பதிலை வைத்துக் கொள்ளாமல் வருவது அநாகரீகம். அதைச் சொல்லாமல் இழுத்தடிப்பது அதைவிட அநாகரீகம்.
Reply
#58
ஜனநாயகத்தில் 100 வீதம் மக்கள் எல்லோரையும் திருத்திப்படுத்தும் படியாக ஆட்சி புரியமுடியாது....சொன்னது சந்திரிக்கா குமாரரனதுங்க....2000...அப்ப அஜீவன் அங்க கொப்பி பண்ணினவரோ...அப்ப நாங்கள்.....சுய புத்தி இல்லாததுகளுக்கு எங்க யார் கொப்பி பண்ணுறதுதானே யாபகத்துக்கு வரும்.....!கொஞ்சம் சுயமாகவும் சிந்திச்சு எழுதுங்கோ...சிங்குசா சிங்குசா...சிங் சிங்...சிங் வேண்டாம்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#59
ரஷ்சிய தலைநகர் மொஸ்கோவில் உள்ள சர்வதேசப் புகழ் பெற்ற லுமும்பா பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தீ.....(24-11-2003)...

விபரணம்........

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/nm/20031124/mdf414114.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20031124/capt.mosb80411240750.russia_dormitory_fire_mosb804.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.news1.yimg.com/us.yimg.com/p/rids/20031124/i/r3289641989.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20031124/capt.mosb80311240729.russia_dormitory_fire_mosb803.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/nm/20031124/mdf414170.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20031124/capt.mosb10311241250.russia_dormitory_fire_mosb103.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20031124/lthumb.mosb10611241546.russia_dormitory_fire_mosb106.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20031124/capt.mosb10511241540.russia_dormitory_fire_mosb105.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20031124/capt.mosb10411241543.russia_dormitory_fire_mosb104.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/nm/20031124/mdf414354.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.news1.yimg.com/us.yimg.com/p/rids/20031124/i/r1826894408.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/afp/20031124/capt.sge.iay19.241103164913.photo01.default-384x256.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.news1.yimg.com/us.yimg.com/p/rids/20031124/i/r3490411771.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20031124/capt.mosb10811241548.russia_dormitory_fire_mosb108.jpg' border='0' alt='user posted image'>


இந்த மாணவியுடன் சேர்ந்து நாமும் மரணித்த மாணவ உறவுகளுகளின் இறை நிம்மதிக்காக பிரார்த்திக்கின்றோம்....!

Our Thanks to yahoo.com,AP and Reuters
--------------------------------
காட்சிகளைத் தொடராக்கிப் பாருங்கள் திருவாளர் அஜீவனுக்கும் மற்றவர்களுக்கும் விடை கிடைக்கும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#60
ஓமோம் விடை கிடைக்கும் கருவிகளால.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)