Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Vanakkam
#41
இல்லை திரு.கைலாயபிள்ளை அதிபராக இருக்கும் போது.
<!--QuoteBegin-vasanthan+-->QUOTE(vasanthan)<!--QuoteEBegin-->திரு.சண்முகராஜ அதிபராயிருந்த காலமெல்லோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b][size=18]
Reply
#42
[quote="kavithan"]இல்லை திரு.கைலாயபிள்ளை அதிபராக இருக்கும் போது.
94,95 சண்முகராஜாதான் நீங்கள் அரிச்சந்திரன் வீட்ற்கு பக்கத்து வீடுபோல?
Reply
#43
நீங்கள் எந்த பாடசாலை பற்றி கதைக்கிறியள்.. நான் கிளிநொச்சி இந்துக்கல்லூரி பற்றி தான் சொல்லுறன்.....

<!--QuoteBegin-nethagi+-->QUOTE(nethagi)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kavithan+--><div class='quotetop'>QUOTE(kavithan)<!--QuoteEBegin-->இல்லை  திரு.கைலாயபிள்ளை அதிபராக இருக்கும் போது.
94,95 சண்முகராஜாதான் நீங்கள் அரிச்சந்திரன் வீட்ற்கு பக்கத்து வீடுபோல?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
[b][size=18]
Reply
#44
பாவம் அதிபர்களிக்கு தும்ம போகுது...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மலரும் நினைவுக் நன்றாக மலர வாழ்த்துக்கள்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#45
மன்னிக்கவும் நான் உருத்திரபும் மகா. வித்தயாலயம்…..என்று நினைத்து விட்டேன்
.
Reply
#46
<!--QuoteBegin-vasanthan+-->QUOTE(vasanthan)<!--QuoteEBegin-->மன்னிக்கவும்  நான் உருத்திரபும் மகா. வித்தயாலயம்…..என்று நினைத்து விட்டேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



அப்படியா..? அங்கை தான் இருந்தனான்...
[b][size=18]
Reply
#47
வந்த மூவருமே கிளிநொச்சியில் இருந்துபோல... :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#48
அனைத்துப் புதிய... கள வரவுகளுக்கும் எமது நல் வரவேற்புக்கள்...!

என்ன வசி பொதுவா எல்லோரும் கிளிநொச்சிக்காலதானே வரோனும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#49
1000 ரூபாய் கட்டி பாஸ் எடுத்திட்டினம்போலை! :mrgreen:
.
Reply
#50
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->1000 ரூபாய் கட்டி பாஸ் எடுத்திட்டினம்போலை!  :mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏன் 1000 கட்டவேணும் :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#51
அவனவன் இரத்தமும் சதையும் உயிருமாய் கொடுக்கிறாங்கள். உங்களுக்கு உதால வரேக்கை ஒரு 1000 ரூபா கொடுத்திட்டு அதைப்பற்றி எல்லா இடமும் கதைச்சுக்கொண்டு திரியுங்கோ.

ஐயோ 1000 ரூபா!!!
--
--
Reply
#52
எங்க கட்டவேணும் ஏன் எனக்கு ஒன்டுமே தெரியாது.. பேசாதேங்கோ துசியண்ணா.. தகவல் தெரிந்து கொள்ள தானே கேட்டேன்.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#53
நான் உங்களைச் சொல்லவில்லை.

வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்புபவர்கள் இங்கே வன்னியில் ஆயிரம் ரூபா (பத்து டொலர்) செலுத்தி பதிவுசெய்ய வேண்டும் என்றதொரு நடைமுறை இருக்கு.

அதைத்தான் சோழியண்ணை நக்கலாய் சொன்னமாதிரி இருந்தது. உங்களிலை கோபம் ஒண்டும் இல்லை.
--
--
Reply
#54
அப்படியா செய்தி தகவலுக்கு நன்றி....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#55
கிளிநொச்சியில் இந்த வசதிகளில்லையென நினைத்து விடாதீர்கள்
.
Reply
#56
அப்படிப் கேளுங்கோ தம்பிமார்... உங்க மேற்கில வீட்டுக்கு வரி... குப்பை கிள்ள வரி... குப்பை மணக்காம இருக்க வரி... காருக்கு வரி.. அது றோட்டில ஓட வரி... அதை பாக் பண்ணி வைக்க வரி.... ஒரு தெரிவில இருந்து அடுத்த தெருவுக்க நுழைய வரி.... உப்படிப் பலதும் சத்தப் படாமல் கட்டுவினம்... தங்கட சொந்த மண்ணில ஒரு நாலு வசதி வாய்ப்பு வந்திட கொடுத்திட்டா குய்யோ முறையோ எண்டு கத்துவினம்... உவை திருந்தாயினம்....உவைக்கு உங்க மேற்கில அடைக்கலம் கொடுக்க அங்க முழங்கினதுதான் சாட்டு... உங்க வெள்ளைக்காரன் மிளகாய்த்தூள் வாசத்துக்கே ஊரோட காலி பண்ணுறான்.....ஆனா அங்க வரேக்க மட்டும் நல்லா நாத்த மருந்துகள் அடிச்சுக் கொண்டு வந்து கலேஸ் ஏற காட்டுவினம் மயங்கிடாதேங்கோ...எப்பவும் அந்த தாயக மண்தான் உசத்தி.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#57
குருவிகாள் ரொம்ப கட்டி அனுபவம் போல... .ஒரு 1000 ரு}பா... பெரிசா என்ன..??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#58
Thusi Wrote:நான் உங்களைச் சொல்லவில்லை.

வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்புபவர்கள் இங்கே வன்னியில் ஆயிரம் ரூபா (பத்து டொலர்) செலுத்தி பதிவுசெய்ய வேண்டும் என்றதொரு நடைமுறை இருக்கு.

அதைத்தான் சோழியண்ணை நக்கலாய் சொன்னமாதிரி இருந்தது. உங்களிலை கோபம் ஒண்டும் இல்லை.

ஆயிரம் ரூபாய நக்கலடிக்கேலை.. வெளிநாட்டில இருக்கிறவ கிளிநொச்சில போய் நிண்டு 'சற்' பண்ணீனமோ... மன்னிக்கவும்.. கருத்தெழுதீனமோ என்று அறியத்தான் கேட்டன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#59
வணக்கம் துசி
நம் மண்ணின் நினைவுகள் மலரும் இடம்..
உயிர்வேரின் ஊட்டம் நிறைந்ந பந்தி..
இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி!
" "
<b>" "
</b>
<img src='http://www.icard.com.hk/horoscope/image/1flowers.gif' border='0' alt='user posted image'>
Reply
#60
sOliyAn Wrote:ஆயிரம் ரூபாய நக்கலடிக்கேலை.. வெளிநாட்டில இருக்கிறவ கிளிநொச்சில போய் நிண்டு 'சற்' பண்ணீனமோ... மன்னிக்கவும்.. கருத்தெழுதீனமோ என்று அறியத்தான் கேட்டன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மாத்திரம் தான் இணையம் தொடர்பான விடயங்கள் தெரியும் என்ற நினைப்போ? இங்கிருப்பவர்களிற்கு மாட்டின்ர வாலை முறுக்கிக்கிக்கொண்டு திரிய மட்டும் தான் தெரியும் என்று தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள்.மாட்டின் வாலை மட்டுமல்ல Mouse ன் தலையையையும் பிடிக்கத் தெரியும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)