Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அதுசரி...உவை முதிர்கன்னியானா உலகத்துக்கு என்ன நட்டம்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
உலகிற்கு என்ன நட்டம்.. அவங்களுடன் கூடப்பிறந்த அண்ணன் தம்பி பெற்றவங்களுக்கு தான் கவலை.. தங்கள் சகோதரிகள் வாழாமல் இருக்கிறார்கள் என்று. அது அது பட்டால் தான் புரியும்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உவை வாழ்ந்துதான் என்னத்தச் சாதிக்கப் போயினம்...தங்கட சகோதரங்களுக்கு...! ஆரேன் ஒருத்தனத் தேட வேண்டியது...அப்படியே எல்லாத்தையும் சுருட்டிக் கொண்டு போயிட வேண்டியது...பிறகென்ன உவைக்குக் கவலை மற்றாக்களைப் பற்றி...ஏதோ உவை உலகத்தில நடக்காதத்தானே நடத்தப் போயினம்..சகோதரங்கள் தாய் தகப்பன் சந்தோசமா இருக்க...! அதிலும் முதிர் கன்னியா இருந்தா நல்லம்...பெற்றோரைப் பிற்காலத்தில பார்க்க உதவியா இருக்கும்...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஏங்க அவங்க என்னைத்தை சுருட்டிக்கொண்டு போனாங்க.. உங்களை மாதிரி ஒரு ஆண் சீதனம் வேண்டும் என்றான்.. மாப்பிள்ளை என்ற பெயரிலை.. உங்களை மாதிரி ஒரு ஆண் சீதனம் கொடுக்கிறான் அண்ணன் என்ற பெயரில இல்லாட்டால் அப்பா என்ற பெயரில இதில அவங்க எங்க சுருட்டுறாங்க.. இல்லை நான் தெரியாமல் தான் கேக்கிறன்.. உங்க வீட்டில இருந்து எத்தனை பேர் சுருட்டிக்கொண்டு போனவை.. அல்லது. எத்தனை பேர் உங்களை ஏமாற்றிப்போனவை.. பேசுவதற்கு இலகுவாக பேசிடலாம் அனுபவித்துப்பாத்தால் தான்.. தெரியும்.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் நீங்க பெண்கள் உழைத்து சீதனம் கேக்கிறவனுக்குக் கொடுக்கிறம்...அண்ணா அப்பா அம்மா நீங்க கொடுக்காதேங்க என்றது...சொன்னதச் சாதிக்கிறது...அதைவிட்டுட்டு ஏன் அவை செய்யும் வரை காத்திருக்கிறீங்க...! முதிர் கன்னி என்று கண்ணீர் விட்டு உலகத்தைக் கூட்டுறீங்க...அனுதாபம் தேடியா பிழைச்சுப் பழகிட்டுதாக்கும்...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இந்தக்காலத்தில அப்படி தான் செய்கிறாங்க.. ஆனால் முதிர் கன்னியாய் இருக்கிறம் என்று எந்த பெண்ணும் கண்ணீர் விடவில்லை கவிதை எழுதியதும் ஒருஆண் தான்.. குடும்பத்திற்காக தங்களிற்கு வாழ்க்கையே வேண்டாம் என்று.. விட்டு தங்களிற்கு கீழ் உள்ளவர்களிற்காக வாழும் பெண்களும் இருக்கிறார்கள். ஆண்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை சரியா..??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நீங்க சீதனம் உழைச்சுக் கொடுத்தே செய்யுறாக்கள் என்றா பிறகேன் சீதனம் கொடுமை என்று புலம்புறியள்...அப்ப நீங்களே உழைச்சுக் கொடுத்தாவது சீதனம் சீவிக்க வழி செய்வியள்..நல்ல விசயம்.....!
தியாகம் பண்ணுறாக்கள் சொல்லக்கூடாது நான் தனிக்கட்டையா இருந்து வெட்டி விழுத்துறன் என்று...சமூகத்தைக் கூட்டி வைச்சு ஒப்பாரி போடக் கூடாது...உதுகளக் கண்டுதான் சில ஆண்கள் கவிதை எழுதினம்...நீங்க கூப்பாடு போடாட்டி அவை எழுதமாட்டினம்...சரியா...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தியாகம் பண்ணுறாக்கள் சொல்லக்கூடாது நான் தனிக்கட்டையா இருந்து வெட்டி விழுத்துறன் என்று...சமூகத்தைக் கூட்டி வைச்சு ஒப்பாரி போடக் கூடாது...உதுகளக் கண்டுதான் சில ஆண்கள் கவிதை எழுதினம்...நீங்க கூப்பாடு போடாட்டி அவை எழுதமாட்டினம்...சரியா...!
அப்படி செய்கிறவங்க.. எங்கையும் சொல்லித்திரியவில்லை.. அவங்க பாட்டிற்கு இருக்காங்க.. உங்களைப்போன்ற மாறுபட்ட கருத்துக்களைக்கொண்டவர்களிற்காக.. நாங்கள் தான் அவற்றைச்சொல்லுறம்.. சீதனம் என்னங்க சீதனம்.. ஒரு நல்ல மனைவிக்கு முன்னால.. அதை உளைச்சுக்கொடுத்திட்டுப்போறதுக்கு பெண்களிற்கு பெரிய வேலை கிடையாது.. :|
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:தியாகம் பண்ணுறாக்கள் சொல்லக்கூடாது நான் தனிக்கட்டையா இருந்து வெட்டி விழுத்துறன் என்று...சமூகத்தைக் கூட்டி வைச்சு ஒப்பாரி போடக் கூடாது...உதுகளக் கண்டுதான் சில ஆண்கள் கவிதை எழுதினம்...நீங்க கூப்பாடு போடாட்டி அவை எழுதமாட்டினம்...சரியா...!
அப்படி செய்கிறவங்க.. எங்கையும் சொல்லித்திரியவில்லை.. அவங்க பாட்டிற்கு இருக்காங்க.. உங்களைப்போன்ற மாறுபட்ட கருத்துக்களைக்கொண்டவர்களிற்காக.. நாங்கள் தான் அவற்றைச்சொல்லுறம்.. சீதனம் என்னங்க சீதனம்.. ஒரு நல்ல மனைவிக்கு முன்னால.. அதை உளைச்சுக்கொடுத்திட்டுப்போறதுக்கு பெண்களிற்கு பெரிய வேலை கிடையாது.. :|
சொல்லாதேங்க செய்யுங்க...நடந்து காட்டுங்க...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நாங்க செய்து காட்டுவும் காலம் வர.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:நிச்சயமாக..ஒரு மகள் இருந்தால் அவள்....முதிர் கன்னி என்ற சொல்லையே அகற்றுவாள் இந்த உலகத்தில் இருந்து..! அதுதான் தேவை...சமுதாயமாற்றத்துக்கு...இல்ல காலம் காலமாய் அதையே சொல்லிக் கொண்டிருப்பியள்...! உண்மையான பெண்ணாய் இருந்தாள் அவள் அதைச் செய்வாள்....! முதிர் கன்னி என்று முதிராக் கன்னி என்று பெண்களை வகைப்படுத்தும் சமூகத்தின் முகத்தில் காறித்துப்பி வெளியே வந்து உலகைத் தரிசிக்க முடியாத பெண்கள்...நீங்கள் எல்லாம் பெண்களா...! விடுதலை பெற்றுவிட்டோம் என்று இன்னும் குசினிக்குள் இருந்துதான் கூவுகிறீர்கள்....அதன் ஒரு அங்கம் தான் இந்த முதிர் கன்னியும்...! அதுக்கு ஆமாப் போட ஆயிரம் ஆண்கள்...!
ஆகா றொம்ப சந்தோசம் குருவிகளின் மகள் அப்ப ஒரு வீராங்கனையாக தான் வருவாவோ... கவனம் குருவிகள் அவங்க முதலில அழிக்கப்போறது.. உங்களது பெண்கள் பற்றிய எண்ணங்களோ யார் கண்டது.. ?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:நிச்சயமாக..ஒரு மகள் இருந்தால் அவள்....முதிர் கன்னி என்ற சொல்லையே அகற்றுவாள் இந்த உலகத்தில் இருந்து..! அதுதான் தேவை...சமுதாயமாற்றத்துக்கு...இல்ல காலம் காலமாய் அதையே சொல்லிக் கொண்டிருப்பியள்...! உண்மையான பெண்ணாய் இருந்தாள் அவள் அதைச் செய்வாள்....! முதிர் கன்னி என்று முதிராக் கன்னி என்று பெண்களை வகைப்படுத்தும் சமூகத்தின் முகத்தில் காறித்துப்பி வெளியே வந்து உலகைத் தரிசிக்க முடியாத பெண்கள்...நீங்கள் எல்லாம் பெண்களா...! விடுதலை பெற்றுவிட்டோம் என்று இன்னும் குசினிக்குள் இருந்துதான் கூவுகிறீர்கள்....அதன் ஒரு அங்கம் தான் இந்த முதிர் கன்னியும்...! அதுக்கு ஆமாப் போட ஆயிரம் ஆண்கள்...!
ஆகா றொம்ப சந்தோசம் குருவிகளின் மகள் அப்ப ஒரு வீராங்கனையாக தான் வருவாவோ... கவனம் குருவிகள் அவங்க முதலில அழிக்கப்போறது.. உங்களது பெண்கள் பற்றிய எண்ணங்களோ யார் கண்டது.. ?? :wink:
எங்களுக்கு பெண்கள் பற்றி நல்ல எண்ணம் தான் இருக்கு...சும்மா இப்படி விட்டா சனம் என்ன பண்ணுது என்று பாக்கிறதுதான்..இதெல்லாம் ஒருவகையில அரசியல் போல...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அரசியல் நடக்கோ.. ?? அப்ப சரி.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:அரசியல் நடக்கோ.. ?? அப்ப சரி.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பழகிறம் எப்படி அரசியல் நடத்துறதெண்டு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
இதிலையும் அரசியலா... அட பாவிகளா... இப்ப என்ன செய்யிறா மகள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]