Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
pls help me
#41
மதன் அண்ணா நீங்கள் கூறியது போல் தலைப்பு விளங்காத மொழியில் தான் ஒவ்வொரு முறையும் வருகிறது. எனக்கு தெரியவில்லை எப்படி தலைப்பை தமிழில் எழுதுவது என்று... ஒவ்வொரு முறையும் தலைப்பை கருத்துக்கள் எழுதும் பெட்டியில் எழுதி விட்டு பின்னர் கொப்பி செய்து அதை தலைப்புப்பகுதியில் ஒட்டிவிடுவேன்.. இப்படித்தான் எழுதுகிறேன் ஒவ்வொரு முறையும் விளக்கம் கூறுங்கள்....
Reply
#42
வணக்கம் சோபனா,

நீங்கள் தலைப்பை கருத்துக்கள் எழுதும் பெட்டியில் இருந்து வெட்டி ஒட்டும் போது கிழே உள்ள பெட்டியில் (யூனிக்கோட்) இருந்து வெட்டி தலைப்பு பகுதியில் ஒட்ட வேண்டும். நீங்கள் முதலாவது பெட்டியில் இருந்து வெட்டி ஒட்டுகின்றீர்கள் என நினைக்கின்றேன், அதனாலேயே தலைப்பு பாமினி எழுத்துருவில் வருவதால் புரியாத மொழி போல் தோற்றமளிக்கின்றது என்று நினைக்கின்றேன். முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

நீங்கள் வாழ்வியல் பகுதியில் சற்று முன் ஆரம்பித்த கருத்தின் தலைப்பு பாமினியில் உள்ளது, அதனை திருத்தம் செய்து விடுங்கள்.

midj;Jyf kfsPh; jpd tho;j;Jf;fs; (பாமினி) = அனைத்துலக மகளீர் தின வாழ்த்துக்கள்

நன்றி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#43
அனைவருக்கும் எனது காலை வணக்கங்கள்
எப்படி யாழ் இணையத்தில் கருத்துக்கள் எழுதும் போது தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்து எழுதுவது
தெரிந்தவர்கள் கூறுங்கள்
நன்றி
Reply
#44
நீங்கள் மேலே உள்ள பெட்டியில் எழுத கீழ் பெட்டியில் யூனிகோட் தமிழில் வருகின்றதல்லவா. ஆங்கிலத்தில் சில சொற்களை எழுத விரும்பும் போது நேரடியாக கீழ் பெட்டியில் எழுதுங்கள். அவ்வளவு தான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#45
ஆமாம் மேல் பெட்டியில் தமிழில் எழுதிவிட்டு இடையில் ஆங்கிலத்தில் எழுத கீழே உள்ள பெட்டியில் கிழிக் செய்ய மேலே உள்ள பெட்டியில் உள்ளது அழிந்துவிடுகிறதே ????? !!!!!! என்ன செய்ய???
Reply
#46
கீழே உள்ள பெட்டியில் நீங்கள் எழுதியது அனைத்தும் இருக்கும் என்பதால் மேலே உள்ள பெட்டியில் இருப்பவை அழிந்துவிட்டாலும் பிரைச்சனை ஏதும் இல்லை தானே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#47
சோபனா இதுக்கு இலகுவான் வழி என்றால் கீமேன் கீபோர்ட்.. மாற்றி மாற்றி ரைப் பண்ணலாம். :|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#48
மதன் அண்ணா நீங்கள் கூறியது போல் முயற்சி செய்து பார்த்தேன் நன்றி thankssssssss <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#49
யாழ்களத்தில் சிறுகதைக்கு என்று ஏன் ஒரு பகுதி இல்லாமல் இருக்கின்றது.
Reply
#50
வணக்கம் சண்முகி அக்கா,

தற்போது முற்றம் பகுதியில் சிறுகதைகள் இணைக்கப்பட்டு வருகின்றது. மோகன் அண்ணாவிடம் கொடுத்தால் இணைத்துவிடுவார். எதிர்காலத்தில் அதற்கென தனி பகுதி கருத்துகளத்தில் உருவாக்கப்படும். தற்சமயம் கருத்துகளத்தில் பொழுதுபோக்கு பகுதியிலும் இணைக்கலாம்.

முற்றம் பகுதியில் சிறுகதைகள் http://www.yarl.com/topics.php?topicId=3
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#51
அறியத்தந்தமைக்கு நன்றிகள்... மதன்.
Reply
#52
ஆகா நல்ல நல்ல விடயங்களை யாழ் அறிமுகப்படுத்துகிறது. பொறுப்பாளர்க்கு எனது நன்றிகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#53
புகைப்பபடங்களையும் களபகுதிக்குள் செருகி விடுகிறார்கள் அதற்கும் ஒரு பகுதியை ஒதுக்கினால் எப்படி இருக்கும் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
""
"" .....
Reply
#54
jeya Wrote:புகைப்பபடங்களையும் களபகுதிக்குள் செருகி விடுகிறார்கள் அதற்கும் ஒரு பகுதியை ஒதுக்கினால் எப்படி இருக்கும் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இதை கூறுகிறீர்களா ஜெயா..?
http://www.yarl.com/vimpagam/
[b][size=18]
Reply
#55
:roll: இதைக்கூறவில்லை ... சிலர் தாம் சுட்டதாக சுட்ட புகைப்படங்களை இணைக்கிறார்கள் Arrow Arrow
""
"" .....
Reply
#56
KULAKADDAN Wrote:வணக்கம் வாங்க..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நீங்கள் மூன்று கருத்துகள் வரவேற்பு பகுதியில் எழுதியபின் தான் மற்ற பகுதிகளில் கருத்தெழுத முடியும்

இப்படியான கள விதிமுறைகள் ஏதோ ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருக்கின்றனவல்லவா? எங்கே? "பாவனைவிளக்கம்" பகுதியில் தேடிப்பார்த்தேன்; தெரியவில்லை.
Reply
#57
அசோகன் Wrote:

ஆறத் தேடாமல் அவசரப் பட்டு அனுப்பிய கேள்வி. கள நிபந்தனைகள் இங்கே இருக்கின்றன என்று இப்போ கண்டு கொண்டேன்: ்http://www.yarl.com/forum/viewtopic.php?t=21
Reply
#58
நன்றி
Reply
#59
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#60
தலைப்பினை தமிழில் எழுதுவது எப்படி
.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)