Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நாங்கள் உங்கள் குடும்பத்தை திறந்து 24 மணிநேரம் ஆகிவிட்டது. நல்ல குடும்பம் என்றது. மகள் நீங்காத நினைவுகளாம். தந்தையார் அதைக்கேட்டுக்கொண்டு இருக்கிறாராம். என்ன ஏது என்று கேட்க வேண்டாமா..?? :twisted: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
நான் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறன் நீங்கள் வேற, அப்பனுக்கு தப்பாமல் மகள் பிறந்திருக்கிறாள் என்று!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கவனம்.. பேரன் என்று யாரும் வரப்போயினம். :evil:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
தந்தையே என்ன நடக்குது ஆ? என்ன குடும்ப மானத்தை கப்பல் ஏத்துபடுதா? என்ன மாமியே தந்தையுடன் ஏன் இந்த கோபம் ஆ? தயவுசெய்து மன்னித்து விடுங்கள் அவரை.....நீங்க நினைவுகள் என்றால் அவ்வளவு தப்பா மாமியே....தந்தையே குண்டை ஒண்டும் போட வேண்டாம்...அது சரி என்ன மாமி உங்களுக்குப் பேரன் ஆசை வந்திட்டுத? அதற்கு அவசரப்பாடாதிங்க..... :wink: :wink: :mrgreen:
நன்றி அஸ்வினி அக்கா....என் வஞ்சிக்கோட்டை மன்னவனை தந்தை கண்டுபிடித்து விடமாட்டாரா என்ன.....காத்திருப்பம் காலம் கனியும் வரையும்... :mrgreen: :mrgreen:
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:....தந்தையே குண்டை ஒண்டும் போட வேண்டாம்...அது சரி என்ன மாமி உங்களுக்குப் பேரன் ஆசை வந்திட்டுத? அதற்கு அவசரப்பாடாதிங்க.....
மழலை நாங்கள்தான் இந்த குடும்ப வாழ்க்கையை விட்டு ஆண்மீகத்தை நாடிறம். இதுக்க எதுக்கு பேரன். மகள் தீடீரென வந்த மாதிரி பேரனும் வரலாம் கவனம் என்றம். :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
அட அப்படி சொல்றிங்களா மாமி.....அப்பா மாதிரி தானே மகளும்....என்ன செய்றது..... :wink:
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
உறவுகளை துறந்தபின்னர் என்ன மாமி..???ஃ :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
தானாடாட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வாங்களே அது தான் மாமி..... :wink: :wink:ம்
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அதெல்லாம் பொய்.. ஒரு கால் அடிச்சாப்பிறகுதான் தானே ஆடமுடியும் இதில எங்க தசையாடுறது. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அதெல்லாம் பெரியவங்களுக்கு தான் புரியும் மழலைகளிற்குப்புரியாது. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்! மழலை
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
[quote=tamilini]அதெல்லாம் பொய்.. ஒரு கால் அடிச்சாப்பிறகுதான் என்ன தங்கையே சின்னப்பு மாதிரி கதைக்கிறீர்கள், அந்த பழக்கம் கூட இருக்கா? :roll: :roll:
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=hari][quote=tamilini]அதெல்லாம் பொய்.. ஒரு கால் அடிச்சாப்பிறகுதான்
இருக்கும் இருக்கும்... புலமாச்சே....! அரைவாசியும் அடிக்காமலே அப்படித்தான்... மிச்சம் அடிச்சு அப்படி இருக்குங்கள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இருக்கும் இருக்கும்... புலமாச்சே....! அரைவாசியும் அடிக்காமலே அப்படித்தான்... மிச்சம் அடிச்சு அப்படி இருக்குங்கள்...!
_________________
நன்றி நன்றி.. :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:என்ன தங்கையே சின்னப்பு மாதிரி கதைக்கிறீர்கள், அந்த பழக்கம் கூட இருக்கா?
_________________
உங்கட தங்கையாச்சே.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:இருக்கும் இருக்கும்... புலமாச்சே....! அரைவாசியும் அடிக்காமலே அப்படித்தான்... மிச்சம் அடிச்சு அப்படி இருக்குங்கள்...!
நன்றி நன்றி.. :mrgreen: :mrgreen:
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>