Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு பாட்டு.... மழலை... குருவிக்கு!!!
#41
Malalai Wrote:எல்லாருக்கும் ஒரே மாதிரியான அன்பைப் பரிமாறலாம் ஆனா உண்மையான தூய்மையான அன்பை அது தாங்க காதல் அதை பரிமாற உண்மையான தூய்மையான ஒரு உள்ளம் எங்களுக்கு மட்டும் சொந்தமான ஒரு உள்ளம் தேவைங்க..... :wink: :wink:


அப்ப உங்களுக்கு சொந்தமாய்.. ஒரு அன்பு செலுத்த வேணும். அதைத்தானே சொன்னம் சொந்தமாய் வாறவங்களைக்காதலிங்க.. சொந்தமாய் அன்பு கிடைக்கும். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#42
அட அக்கா மெயின் பொயின்டை சொல்லிட்டா...ம்ம்...அக்கா அக்கா தான்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#43
tamilini Wrote:[quote=Malalai]எல்லாருக்கும் ஒரே மாதிரியான அன்பைப் பரிமாறலாம் ஆனா உண்மையான தூய்மையான அன்பை அது தாங்க காதல் அதை பரிமாற உண்மையான தூய்மையான ஒரு உள்ளம் எங்களுக்கு மட்டும் சொந்தமான ஒரு உள்ளம் தேவைங்க..... :wink: :wink:


அப்ப உங்களுக்கு சொந்தமாய்.. ஒரு அன்பு செலுத்த வேணும். அதைத்தானே சொன்னம் சொந்தமாய் வாறவங்களைக் காதலிங்க.. சொந்தமாய் அன்பு கிடைக்கும்

அதெப்படிக் காதலிக்க இப்ப அன்பு வருகுது...காதல் பொய் என்றால்..??! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
இல்லை அண்ணா... அக்கா சொல்றா வாறவரைக் காதலியுங்க என்று...காதலிச்சிட்டு கண்ணீரை சிந்தாதீங்க என்று சொல்ல வாறா.... :wink: :wink: :wink: இப்ப மழலை இளவரசனைக் காணாமல் கண்ணீர் விடுற மாதிரி.... Cry Cry Cry Cry
" "
" "

Reply
#45
Malalai Wrote:இல்லை அண்ணா... அக்கா சொல்றா வாறவரைக் காதலியுங்க என்று...காதலிச்சிட்டு கண்ணீரை சிந்தாதீங்க என்று சொல்ல வாறா.... :wink: :wink: :wink:

வாறவருக்கு நீங்க சொல்லுறாப் போல...காதல் தரும் அன்பு பிடிக்கல்லையென்றால்...காதலை வெறுப்பவராக இருந்திட்டால்...காதல் வரேல்லை என்றால் என்ன பண்ணுவியள்...கண்ணீரில இல்லாம கடல் நீரிலா நீந்துவியள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
Quote:இப்ப மழலை இளவரசனைக் காணாமல் கண்ணீர் விடுற மாதிரி....
இப்ப மட்டும் ஏதோ நீந்தாத மாதிரி...... Cry Cry Cry Cry
" "
" "

Reply
#47
Quote:அதெப்படிக் காதலிக்க இப்ப அன்பு வருகுது...காதல் பொய் என்றால்..??!
_________________
பொய்யென்றது நாங்களாச்சே.. உங்களுக்கு உண்மை தானே அது தான் சொன்னம். நம்மைப்பொறுத்த அளவில் அன்பு தான் நிரந்தரம் உண்மையானது சத்தியமானது. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#48
tamilini Wrote:
Quote:அதெப்படிக் காதலிக்க இப்ப அன்பு வருகுது...காதல் பொய் என்றால்..??!

பொய்யென்றது நாங்களாச்சே.. உங்களுக்கு உண்மை தானே அது தான் சொன்னம். நம்மைப்பொறுத்த அளவில் அன்பு தான் நிரந்தரம் உண்மையானது சத்தியமானது. :wink:

ஆமா...அன்பின் ஒரு வடிவம் தான் காதல்... நீங்க சொல்லுற காதல் என்ற வடிவம் எடுக்காத அன்பை எப்படி இனங்காண்பது எப்படி எப்ப எந்த வடிவத்தில் அதைப் பெறுவது...??! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#49
அடங் எப்பங்க உங்க 2 பேரோட சந்தேகமும் சரியாகும் காதல் பற்றி...அப்ப எனக்கும் செய்தி சொல்லியனுப்புங்க....காதல் காதல் என்று சொல்லிட்டு அப்புறம் கண்ணீரில நீந்தாதீங்க அண்ணா...அக்கா சொல்ற மாதிரி சரியா......காதல் அன்பு கிடைக்கிறது இப்ப சரியான சிரமம்.....காதல் எல்லாம் இப்ப ஏதோ ஏதோ எல்லாத்துக்கும் விலை பேசப்படுது......காதல் என்றால் என்ன என்று தெரியாம கண்டது நிண்டதுகளுக்கு எல்லாம் காதல் என்று பெயர் வைக்கிறாங்க....
" "
" "

Reply
#50
அந்த அன்பு தான்.. பொதுவான அன்பு.. எல்லாரும் உங்கள் மேல காட்டிற அன்பு..அண்ணன் தம்பி அக்கா தங்கை. அம்மா அப்பா. நண்பன் நண்பியர் இப்படி. பல வடிவத்தில அது வரும். கண்டுபிடியுங்கள். எப்படி இனங்காண்பது என்றால். பலவற்றை வைத்துக்கொண்;டு இனங்காண்பது கஸ்டம் நமக்கு எல்லாம் அன்பாய் தான் தெரிகிறது. மயக்கம் இல்லை இதனால் குழப்பம் இல்லை.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#51
Malalai Wrote:அடங் எப்பங்க உங்க 2 பேரோட சந்தேகமும் சரியாகும் காதல் பற்றி...அப்ப எனக்கும் செய்தி சொல்லியனுப்புங்க....காதல் காதல் என்று சொல்லிட்டு அப்புறம் கண்ணீரில நீந்தாதீங்க அண்ணா...அக்கா சொல்ற மாதிரி சரியா......காதல் அன்பு கிடைக்கிறது இப்ப சரியான சிரமம்.....காதல் எல்லாம் இப்ப ஏதோ ஏதோ எல்லாத்துக்கும் விலை பேசப்படுது......காதல் என்றால் என்ன என்று தெரியாம கண்டது நிண்டதுகளுக்கு எல்லாம் காதல் என்று பெயர் வைக்கிறாங்க....

அதுக்காக காதல் என்ற அன்பின் வடிவம் கொச்சைப்படுத்தப்படலாகாது...! மனிதர்கள் விடும் தவறுகளுக்காக ஏன் அன்பைக் கொச்சைப் படுத்த வேண்டும்...! கருவிலையே பிள்ளைகளை ஈவு இரக்கமின்றி கொன்றழிக்கும் பெண்கள் ஆயிரமாயிரமாய் இருக்கிறார்கள். சொந்தக் கருவிடம் பாசம் வைக்க வேண்டியவளே பாவியாய் இருக்கும் போது... அந்த அன்பே அந்தச் சிசுவுக்குக் கிடைக்காத போது காதலை மட்டும் மனிதர்கள் புனிதமாகவே வைத்திருப்பார்களா...??! காதலின் புனிதத்தை உணர முடியவில்லை என்பதற்காக அது புனிதமற்றதென்றா... அப்படிச் சொல்லிக் கொச்சைப்படுத்தலாமா...காதலே இல்லை எனலாமா...இப்படி என்றால் நாளை தாய் தரும் பாசம் என்ற அன்பின் வடிவமும் தான் இல்லாமல் போகும்...! பின் உலகில் மனிதன் அன்பற்று மிருகங்களை விடக் கேவலமாக வாழ்ந்தழியும் நிலைதான் தோன்றும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#52
குருவியாரே.. ஒரு சிசு அழிக்கப்படுது என்றால்.. அங்க இருவருக்கும் தான்.. பொறுப்பு இருக்கு.. வெறுமனவே.. கருவைச்சுமப்பவளை குற்றம் சுமத்த முடியாது. கண்டிப்பா கணவனது தெரிதல் இன்றி.. அந்த கருவை ஒரு பெண் அழிக்கப்போவதில்லை... சோ அதை தடுக்க அல்லது அந்த கரு பற்றி சரியான.. திட்டமிடல் இல்லாமல் இருக்கிற இருவருக்கும் தான். பிழை தந்தையைப்போலத்தானே தாயும். அவரிலும் தப்பிருக்கு.. ஏன் பெண்ணை மட்டும் சாடுறியள். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#53
tamilini Wrote:அந்த அன்பு தான்.. பொதுவான அன்பு.. எல்லாரும் உங்கள் மேல காட்டிற அன்பு..அண்ணன் தம்பி அக்கா தங்கை. அம்மா அப்பா. நண்பன் நண்பியர் இப்படி. பல வடிவத்தில அது வரும். கண்டுபிடியுங்கள். எப்படி இனங்காண்பது என்றால். பலவற்றை வைத்துக்கொண்;டு இனங்காண்பது கஸ்டம் நமக்கு எல்லாம் அன்பாய் தான் தெரிகிறது. மயக்கம் இல்லை இதனால் குழப்பம் இல்லை.. :wink:

இது சுத்தப் பித்தலாட்டக் கதை..அன்பு குறித்த தெளிவற்ற நிலை... தாய் காட்டும் அன்புக்கும் நண்பன் நண்பி காட்டும் அன்புக்கும் அறியாத சக மனிதர்கள் மீது வைக்கும் பொதுவான அன்புக்கும் கணவன் மனைவி காதலன் காதலி அன்புக்கும் இடையே தெளிவான வேறுபாடுகளை உணர முடியும்...தாய் அன்பிடம் மிக நெருக்கம் இருக்கும் அது அளவில்லாது கிடைத்துக் கொண்டே இருக்கும் எதிர்பார்ப்பு இருக்காது...நண்பன் நண்பியிடம் கிடைக்கும் அன்புக்கு வரையறை இருக்கும்..கணவன் மனைவி காதலன் காதலி அன்புக்கு நம்பிக்கை அவசியம்...பரஸ்பர பரிமாற்றம் அவசியம்....இப்படி எத்தனையோ நுட்பமான மனோவியல் விடயங்கள் அன்பைக் கூட வேறுபடுத்துகிறது....! இதை உணர்ந்தால் மட்டுமே காதலின் அன்பையும் உணர முடியும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
நாங்க.. பொதுவான அன்பைத்தான் குறிப்பிட்டம்.. மற்ற வகைகளைக்கண்டு பிடிக்கச்சொன்னம். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#55
tamilini Wrote:குருவியாரே.. ஒரு சிசு அழிக்கப்படுது என்றால்.. அங்க இருவருக்கும் தான்.. பொறுப்பு இருக்கு.. வெறுமனவே.. கருவைச்சுமப்பவளை குற்றம் சுமத்த முடியாது. கண்டிப்பா கணவனது தெரிதல் இன்றி.. அந்த கருவை ஒரு பெண் அழிக்கப்போவதில்லை... சோ அதை தடுக்க அல்லது அந்த கரு பற்றி சரியான.. திட்டமிடல் இல்லாமல் இருக்கிற இருவருக்கும் தான். பிழை தந்தையைப் போலத்தானே தாயும். அவரிலும் தப்பிருக்கு.. ஏன் பெண்ணை மட்டும் சாடுறியள். :wink:

கருவழிப்பை ஒரு பெண் நினைத்தால் நிச்சயமாகத் தடுக்கலாம்...அதன் ஆரம்பச் செயன்முறைகளின் போதோ இல்ல கரு உருவாக முன்னோ அவர்கள் செய்யலாம்...இல்லை அக்கருவுக்கு உருக்கொடுத்து வாழ வைக்கலாம்...அதற்கு மனதிடம் வேண்டும்...! பெண்கள் தங்கள் சுயநலத்துக்காகத்தான் கருவழிப்பை அதிகம் செய்கின்றனர்...! எதிர்பார்க்காத கருவென்று சொல்லி இன்று சர்வசாதாரணமாக பெண்களால் கருவழிப்பெனும் மனிதப்படுகொலை அப்பட்டமாகச் செய்யப்படுகிறது...! ஒரு ஆண் ஒரு பெண்ணை வற்புறுத்தி உறவு கொண்டால் அது பாலியல் வல்லுறவு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்...ஆக இத்தனைக் கருக்கலைப்புக்கள்
நடந்தும் தண்டனை பெறும் ஆண்களின் தொகை மிக மிக மிக குறைவென்றால் பெண்களின் விருப்பத்துக்கு இணங்கத்தான் தவறுகள் நடக்கின்றன..! எனவே இத்தவறுகளால் உருவாகும் சிசுக்களை அழிக்க முனையும் பெண்களே அப்படுகொலைகளுக்கு முழுப் பொறுப்பும்...! அவர்களை எக்காரணம் கொண்டும் மன்னிக்கவே கூடாது... இப்படியான ரகசியப் படுகொலைகளை ஈவிரக்கமில்லாது செய்யும் பெண்களுக்கு எதிர்காலத்தில் கடும் தண்டனைகள் வழங்கவே நாம் பரிந்துரைப்போம்...ஆண்களுக்குத் தண்டனை வழங்கப் பரிந்துறைப்பதைக் காட்டிலும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#56
கோவிச்சிக்கமாட்டிங்களென்றால் ஒன்று சொல்லட்டா------ குருவிகளும் தமிழினியும் காதலை ப்பற்றிசெய்யிறவிவாதம் கவுண்டமணி செந்திலினின்ரை வாழைப்பழக்கதை மாதிரி இருக்கு------------------------------------ஸ்ராலின்
Reply
#57
இதில ஒட்டுமொத்தமாய். ஒரு பகுதியை குற்றம் சாட்டிறதில நமக்கு உடன்பாடில்லை..என்றம்.
இப்ப கருக்கலைப்பில ஈடுபடுகிற திருமணம் ஆன பெண்ணை கணவன் கட்டுப்படுத்தலாம்.. எனிவே இது நமக்கு தெரியாது. அவங்க அவங்க ஏன் செய்யிறாங்க.. என்றது அவைக்கு தான் தெரியும். சுயநலமா இல்லை.. நிர்ப்பந்தமா.. எதுவானலும். சிசு ஒன்றை கொள்ளுறது. மிகப்பெரிய குற்றம் பாவம். :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#58
Quote:கோவிச்சிக்கமாட்டிங்களென்றால் ஒன்று சொல்லட்டா------ குருவிகளும் தமிழினியும் காதலை ப்பற்றிசெய்யிறவிவாதம் கவுண்டமணி செந்திலினின்ரை வாழைப்பழக்கதை மாதிரி இருக்கு------------------------------------ஸ்ராலின்

சரி குருவியாரே.. இனி இதை விட்டிடுவம்.. பாவங்கள் பாக்கிறவை றொம்ப கஸ்டப்படினம் போல கிடக்கு.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#59
tamilini Wrote:
Quote:கோவிச்சிக்கமாட்டிங்களென்றால் ஒன்று சொல்லட்டா------ குருவிகளும் தமிழினியும் காதலை ப்பற்றிசெய்யிறவிவாதம் கவுண்டமணி செந்திலினின்ரை வாழைப்பழக்கதை மாதிரி இருக்கு------------------------------------ஸ்ராலின்

சரி குருவியாரே.. இனி இதை விட்டிடுவம்.. பாவங்கள் பாக்கிறவை றொம்ப கஸ்டப்படினம் போல கிடக்கு.. :wink:

சரிங்க...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#60
kuruvikal Wrote:
tamilini Wrote:
Quote:கோவிச்சிக்கமாட்டிங்களென்றால் ஒன்று சொல்லட்டா------ குருவிகளும் தமிழினியும் காதலை ப்பற்றிசெய்யிறவிவாதம் கவுண்டமணி செந்திலினின்ரை வாழைப்பழக்கதை மாதிரி இருக்கு------------------------------------ஸ்ராலின்

சரி குருவியாரே.. இனி இதை விட்டிடுவம்.. பாவங்கள் பாக்கிறவை றொம்ப கஸ்டப்படினம் போல கிடக்கு.. :wink:

சரிங்க...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அட வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க நல்லாயிருந்ததே--- ஒற்றுமையாய் பேசி நிற்பாட்டிடாங்களே இதை தான் சொல்லுறதோ பிலிம் காட்டுறெதெண்டு---------------------இது தான் சொல்லுறது ----விவாகரங்களிலே தலையிடகூடாதென்று----------------------------------------------------------------ஸ்ராலின்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)