Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
சுண்டலின் முதலாவது விடுகதைக்கான பதில் நாக்கு
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
sathiri Wrote:ஓடும் பாயும் நடக்காது எனது கேள்விக்கு யாரும் சரியான விடை சொல்லாததால் நானே சொல்லுறன்.யாரும் அடிக்க வரக்கூடாது. கேள்விதான் விடையே ஓடு(கூரைமேய்வது) பாய்(படுப்பது)இரண்டுமே நடக்காது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 19
Threads: 3
Joined: Jun 2005
Reputation:
0
பனம்பழம்
தோழமையுடன்
ஹம்சன்
Posts: 19
Threads: 3
Joined: Jun 2005
Reputation:
0
கண்னில்லா பாம்பு மண்ணில்லா புற்றினுள் நுழையுது அது என்ன?
தோழமையுடன்
ஹம்சன்
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
சரி இது எல்லாவற்றையும் எங்கை எடுக்கிறியள்.. எனக்கு தெரியா இதுக்கு விடை. யாரன் சொல்வார்கள்.. கொஞ்சம் குழு தாங்கோவன்
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
[quote=Anitha]கையில மணிக்Üடு கட்டுற பழக்கம் இருக்கா :wink:
இதுதான் விடை [b]மணிக்Üடுஅடடா... ம்ம் கனதரம் என்ன மடக்கிட்டியள் ம்ம்ம்.. வீட்டை எல்லாம் இலக்கத்தில்தான் ஓடுது ஒண்டும் சுத்தி சுத்தி ஓடலையே அதுதான் மறந்திட்டுது .. ஆமா அண்ணன் நிமிடமுள், தம்பி நேரமுள் . அதுக்கை இன்னும் ஒன்று இருக்குமே செக்கன் காட்ட சுத்தீட்டு அத பற்றி சொல்லலையே..நீங்கள் .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
SUNDHAL Wrote:1)தேவையில்லாமல் வெளியே எட்டிப் பார்க்க மாட்டான் உள்ளிருந்தே இயக்குவதில் கெட்டிக்காரன் அவன் யார்?
2)அட்டைக்கரி பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள் அவள் யார்?
3)நாள் முழுக்க நடையாய் நடந்தாலும் எட்டும் தூரம் கூட எட்டிப் போக முடியலை அது என்ன?
1)நாக்கு
2)பனம் பழம்
3)நத்தை
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............