08-05-2005, 02:34 PM
என்ன சிரிப்பு ஆ? நக்கலா?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
|
வணக்கம் நான் வினித் (வீணானவன்)
|
|
08-05-2005, 02:34 PM
என்ன சிரிப்பு ஆ? நக்கலா?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
08-05-2005, 02:49 PM
SUNDHAL Wrote:என்ன சிரிப்பு ஆ? நக்கலா? நக்கல் இல்ல கிண்டல் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
08-05-2005, 02:55 PM
சரி சரி என்னமோ
ஆமா எங்க விடுகதை ஒன்னையும் கானம்? புது book வாங்கனுமா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
08-05-2005, 07:21 PM
SUNDHAL எழுதியது:
என்ன சிரிப்பு ஆ? நக்கலா? நக்கல் இல்ல கிண்டல் கிண்டல் இல்லை..சுண்டல் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
.... ..!
08-05-2005, 07:22 PM
ஆமா எங்க விடுகதை ஒன்னையும் கானம்?
புது book வாங்கனுமா? விடுகதை தானே... கடைல கேட்டீங்களா சுண்டல்? இல்லைன்னா சொல்லுங்கோ..நான்..சிபரிசு பண்ணி வாங்கி தர்றன்.. :wink:
..
.... ..!
08-05-2005, 07:46 PM
பழைய பிளாவில புதிய கள்ளா?
இல்லை புதிய பிளாவில பழைய கள்ளா?
08-05-2005, 09:54 PM
தமிழில் நீங்கள் ஒரு எழுத்தை மாறி எழுதினாலே அர்த்தம் வேறாகிடும் வினித் அண்ணா உதாரணத்துக்கு நான் ஒன்று சொல்லுறன்
ஒருவர் தனது அப்பாக்கு கடிதம் எழுதினாரம். அப்பா வரும் போது எனக்கு ஒரு காதலி வாங்க்கிக் கொண்டு வாங்கோ என்று அப்போ என்ன என்ரை மகன் இப்படி எழுதி இருக்கு என்று குழம்பிப் போய் அவரைக்கேட்டால் ஐயோ அப்பா நான் எழுதியது கதலி இல்லை
<b> .. .. !!</b>
08-05-2005, 10:47 PM
¿øÄ Å¢Çì¸õ õõ ¿¼ì¸ðÎõ
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
08-06-2005, 03:40 PM
Rasikai wrote :
தமிழில் நீங்கள் ஒரு எழுத்தை மாறி எழுதினாலே அர்த்தம் வேறாகிடும் வினித் அண்ணா உதாரணத்துக்கு நான் ஒன்று சொல்லுறன் ஒருவர் தனது அப்பாக்கு கடிதம் எழுதினாரம். அப்பா வரும் போது எனக்கு ஒரு காதலி வாங்க்கிக் கொண்டு வாங்கோ என்று அப்போ என்ன என்ரை மகன் இப்படி எழுதி இருக்கு என்று குழம்பிப் போய் அவரைக்கேட்டால் ஐயோ அப்பா நான் எழுதியது கதலி வாழை அப்பா காதலி இல்லை ஆனால் இதிலை ஒரு ஒற்றுமையிருக்குக் கண்டியளோ இரண்டாலையும் வழுக்கி விழ வேண்டிவரும். :roll: :wink: :roll: :wink:
08-06-2005, 04:52 PM
Quote:அப்பா வரும் போது எனக்கு ஒரு காதலி வாங்க்கிக் கொண்டு வாங்கோ என்றுமகன் எழுதினதை ஒழுங்க ஒரு <b>காதலி</b> வாழைப்பழமோ அல்லது மரமோ என்று எழுதியிருந்தால். தந்தை வாழைதான் கேக்கிறான் என்று நினைச்சிருப்பாரே?? மகன் ஒரு மார்க்கமா முழுமையா வசனம் எழுதவில்லை போல. :wink: மகன் காதலியைத்தான் கேட்டாரோ என்னவோ?? ஒரு காதலி எண்டாரா அது தான். வீனித் வருத்தப்படாதீர்கள். போகப்போக சரியாகீடும். நாங்கள் வந்த புதிசில் இப்படி அனேக பிழை விட்டோம். இப்பவும் சில சில எழுத்துப்பிழைகள் விடுறம். எல்லாம் சரியாகீடும் எழுதியதை 2 தடவையாவது வாசிச்சால் இப்படி சின்னச்சின்ன பிழைகளை தவிர்த்துக்கொள்ளலாம்.
<b> .</b>
<b> .......!</b>
08-06-2005, 04:54 PM
Quote:ஆனால் இதிலை ஒரு ஒற்றுமையிருக்குக் கண்டியளோ இரண்டாலையும் வழுக்கி விழ வேண்டிவரும்.ஸ்ரெடியானவை நிதானமானவை எப்பவும் வழுக்காயினமாக்கும்.? காதலியால தலைநிமிர்ந்தவையும் இருக்கினம் தானே, :wink:
<b> .</b>
<b> .......!</b>
08-06-2005, 05:28 PM
ஆஆஆஆஆஆஆ
08-08-2005, 02:31 PM
ohhh.. அண்ணா பெயர் மாத்தீட்டீங்களா?????hmmm... முந்தி இருந்த பெயரே நல்லா இருந்திச்சே.... சரி சரி.. பரவால இந்த பெயரும் நல்ல இருக்கு........
08-08-2005, 03:43 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
ஆனால் இதிலை ஒரு ஒற்றுமையிருக்குக் கண்டியளோ இரண்டாலையும் வழுக்கி விழ வேண்டிவரும். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஸ்ரெடியானவை நிதானமானவை எப்பவும் வழுக்காயினமாக்கும்.? காதலியால தலைநிமிர்ந்தவையும் இருக்கினம் தானே, :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ஆகா..அப்பிடிச்சொல்லுங்கோ அக்கா...அதில நிறைய உண்மை இருக்கு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வழிக்குறதும் வழிக்காததும்...அவயவைப்பொறுத்து இருக்கு
..
.... ..!
08-08-2005, 04:10 PM
Vasampu wrote :
ஆனால் இதிலை ஒரு ஒற்றுமையிருக்குக் கண்டியளோ இரண்டாலையும் வழுக்கி விழ வேண்டிவரும். Tamilini wrote : ஸ்ரெடியானவை நிதானமானவை எப்பவும் வழுக்காயினமாக்கும்.? காதலியால தலைநிமிர்ந்தவையும் இருக்கினம் தானே :wink: Piriyasaki wrote : ஆகா..அப்பிடிச்சொல்லுங்கோ அக்கா...அதில நிறைய உண்மை இருக்கு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வழிக்குறதும் வழிக்காததும்...அவயவைப்பொறுத்து இருக்கு ஆத்தா பிரியசகி என்னம்மா ஆச்சு. நாங்க வழுக்கிறதைப்பற்றி இயம்ப நீங்க வழிக்கிறதைப் பற்றிப் புயம்புறீங்களே. முதலிலே நீங்க ஸ்ரெடியாயிருங்க. :roll: :wink: :roll: :wink:
08-08-2005, 05:37 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஆத்தா பிரியசகி என்னம்மா ஆச்சு. நாங்க வழுக்கிறதைப்பற்றி இயம்ப நீங்க வழிக்கிறதைப் பற்றிப் புயம்புறீங்களே. முதலிலே நீங்க ஸ்ரெடியாயிருங்க. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ப்ரியசகிக்கு ரங்கு சிலிப்பாகீட்டண்ணா பாவம் கண்டுக்காதீங்க. :?
<b> .</b>
<b> .......!</b>
08-08-2005, 06:38 PM
இதுதான் கொடுமை என்றது... முக்யமான விசயம் சொல்ல வந்தா..அது ச்லிப் ஆகி எல்லாரும் நக்கல் அடிக்கும்படிய அயிடுச்சு..ம்ம்.. இதுதன் சரியான திருத்தம்: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஆகா..அப்பிடிச்சொல்லுங்கோ அக்கா...அதில நிறைய உண்மை இருக்கு.. வழுக்குறதும் வழுக்காததும்...அவயவைப்பொறுத்து இருக்கு
..
.... ..!
08-08-2005, 08:29 PM
நக்கல் கிக்கல் ஒண்டுமில்லைங்கோ.பேந்து சிக்கல் வரக்கூடாது பாருங்க அதற்காகத்தான் கூறினேன். நீங்கள் எதை எழுதினாலும் ஒருமுறை வாசித்துப் பார்த்துவிட்டுப் போட்டால் உந்தப் பிரைச்சினை வராதுங்க. எனி ஸ்ரெடி தானேங்க???
:roll: :?: :roll: :?:
08-08-2005, 08:34 PM
காய் வம்பு அண்ணா? கவ் ர் யு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
08-08-2005, 08:42 PM
காய் இல்லீங்க கொஞ்சம் வெம்பலுங்க ஆனாலும் உங்களைப் போல் ( ஒரு ஊகமுங்க ) நலம் தான்.
:roll: :roll: :roll: :roll: |
|
« Next Oldest | Next Newest »
|