Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
[quote=KULAKADDAN]
அதை நாமும் புரிந்து வாசித்து தான் வருகிறொம், ஆனால் தலைப்பு பிராமணர்கள் என்று தான் விழிக்கிறது. அதைக் கவனியுங்கள்.
அவ்வாறெனின் இந்திய பிராமணியம்
இந்தத் தலைப்புக்குள் எழுத ஆரம்பித்தபின்னர்தான் ப்ரீதி ஏன் இதை ஆரம்பித்தார் என்று யோசித்தேன். அவருக்கு கனடாக் கோயில் பிராமணர்கள் மேலுள்ள கோபம்தான் இத் தலைப்புக்குக் காரணம் என்று புரிந்தது.
<b> . .</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இப்படித்தான் தப்புத்தப்பா விளங்கி விலாசிக்கிட்டு இருக்கிறியள்...புரிஞ்சு கொண்டால் சுபம்...! ம்ம்...அப்ப பிராமணருக்கும் பிராமணியத்துக்கும் தொடர்பில்லையோ...அதுவும் கனடாவில்...! நல்லது...நல்ல தெளிவு...! :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
பிராமணியம் சிறந்த ஒரு கோட்பாடு என்று இது வரை வாதிட்ட நீர் இப்போது இப்படிப் போராடுங்கள் அப்படிப் போராடுங்கள் என்று சொல்கிறீரே,உமக்கு என்ன நடந்தது.
உமது வாதங்கள் ஏன் எப்போதும் குழப்பமானவயாக இருக்கிறது?
ஆயிதப் போராலேயே அடக்குமுறயய் வெல்லலாம் என்பது நீர் சொல்லித் தெரிய வேண்டியதில்லய்,உமக்கு அப்படி உபதேசிப் பதற்கும் எந்தத் தகுதியும் இல்லை.
எமது போரட்டத்ததை கண்டு பிராமணர் இந்தியாவில் பயப்படுவது, அங்கேயும் அடக்கப் படுவோர் ஆயுதம் ஏந்துவர் என்பதாலேயே. நேற்று நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் வட இந்தியாவில் 25 பொலிசார் இறந்திருப்பதைக் கேட்டிருப்பீர்,அங்கும் தாழ்த்தப் பட்ட மக்கள் ஆயிதம் ஏந்திப் போராடுகின்றனர்.ஈழ விடுதலை ஒடுக்கப் பட்ட மக்களுக்கு உலகெங்கும் நம்பிக்கயைக் கொடுக்கும்.ஒடுக்கப் பட்ட மக்களாகிய நாமும் ஒடுக்கப் படுவோருடனேயே எமை அடயாளம் காட்டுவோம்.காலம் காலமாக ஒடுக்கிய பிராமணியத்தோடு அல்ல.
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
kirubans Wrote:[quote=KULAKADDAN]
அதை நாமும் புரிந்து வாசித்து தான் வருகிறொம், ஆனால் தலைப்பு பிராமணர்கள் என்று தான் விழிக்கிறது. அதைக் கவனியுங்கள்.
அவ்வாறெனின் இந்திய பிராமணியம்
இந்தத் தலைப்புக்குள் எழுத ஆரம்பித்தபின்னர்தான் ப்ரீதி ஏன் இதை ஆரம்பித்தார் என்று யோசித்தேன். அவருக்கு கனடாக் கோயில் பிராமணர்கள் மேலுள்ள கோபம்தான் இத் தலைப்புக்குக் காரணம் என்று புரிந்தது. ஈழத்து நிலமை அங்கு பிரமணர்களது வாழ்க்கைத்தரம் உங்களுக்கு தெரிந்து தான் இருக்கும். எல்ல இடத்திலும் நாமாக தான் அவர்களை அழைக்கிறோம். ஈழத்தில் நம்மவர்கள் பூசை செய்த கோயில்களை இடித்து பெரிதாக்கி பிராமணரை பூசைக்கு கூப்பிடுகிறொம். அதே போல புலத்திலும் செய்கிறொம்.
இது யார் தப்பு என்பது சாதாரண சிந்தனை உள்ள எவருக்கும் புரியும். அவர்களா சொன்னர்கள், நம்மவர் பூசைசெய்யும் கோயிலை இடித்து பெரிதாக்கி தங்களை பூசைக்கு கூப்பிடு என்று?
வெளிநாட்டு பணம் செய்யும் வேலை.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
kirubans Wrote:ப்ரீதி,
கனக்க டொலர் கொடுத்திட்டீங்க போலிருக்கே. போனது போகட்டும். சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்று படித்திருப்பீர்கள். அதன்படி கோயிலுக்குப் போகாமலேயே விடலாம். ஒன்றும் குடி முழுகிவிடாது.
கோயிலுக்குப் போய்த்தான் தீரவேணுமென்றால், அர்ச்சனைக்குக் காசு கொடுக்காதீர்கள். மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு வாருங்கள் (யாரும் ஏமாந்தவன் உபயம் செய்திருப்பான்). :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இந்த நக்கல் ஒன்று தான் இலங்கைத் தமிழனுக்குத் தெரியும், எனக்கு தமிழில் பதிவு செய்ய அதிக நேரம் எடுக்கிறது.ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும்.
You don’t realize, how much the Brahmins are against Tamil and Tamil nationalism. They are the one who is placing curdles on the path to Tamil Eelam. All anti Eelam Tamils and anti LTTE elements are Brahmins. We have to oppose them. I am not talking about doing arcahnai. Why do we need so many Temples here like convenience stores? Every Brahmin is opening temples like small businesses. We the foolish Tamils are patronizing them. Even our single hard earned dollar shouldn’t benefit the anti Tamils. Let us demand the service in Tamil in Canadian temples. Let us replace the dead language Sanskrit with the living language Tamil.
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
பிராமணர்கள் வேறு, பிராமணியம் வேறு என்பது நமக்கு நன்றாகவே தெரியும். பிராமணியத்தை தூக்கி நிறுத்த முற்படுபவர்களையும் தெரியும். 8)
<b> . .</b>
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
கிருபன்,
இந்தியப் பிராமணியம் வேறு, இலங்கைப் பிராமணியம் வேறல்ல, அது அன்று தான். பிராமணீயம் தமிழுக்கும், தமிழருக்கும் எதிர்ப்பு, அது இந்தியாவிலிருந்தாலென்ன, இலங்கையிலிருந்தாலென்ன. பிராமணர்கள் எங்கிருந்தாலும், தாங்கள் தமிழர் என்று நினைப்பதில்லை. ஒரு இலங்கைப் பிராமணன் ஒரு தெலுங்குப் பிராமணனிடம் காட்டும் பரிவையும், நெருக்கத்தையும் இன்னொரு இலங்கைத் தமிழனிடம் காட்டாமாட்டான்.
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
preethi Wrote:kirubans Wrote:ப்ரீதி,
கனக்க டொலர் கொடுத்திட்டீங்க போலிருக்கே. போனது போகட்டும். சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்று படித்திருப்பீர்கள். அதன்படி கோயிலுக்குப் போகாமலேயே விடலாம். ஒன்றும் குடி முழுகிவிடாது.
கோயிலுக்குப் போய்த்தான் தீரவேணுமென்றால், அர்ச்சனைக்குக் காசு கொடுக்காதீர்கள். மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு வாருங்கள் (யாரும் ஏமாந்தவன் உபயம் செய்திருப்பான்). :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இந்த நக்கல் ஒன்று தான் இலங்கைத் தமிழனுக்குத் தெரியும், எனக்கு தமிழில் பதிவு செய்ய அதிக நேரம் எடுக்கிறது.ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும்.
You don’t realize, how much the Brahmins are against Tamil and Tamil nationalism. They are the one who is placing curdles on the path to Tamil Eelam. All anti Eelam Tamils and anti LTTE elements are Brahmins. We have to oppose them. I am not talking about doing arcahnai. Why do we need so many Temples here like convenience stores? Every Brahmin is opening temples like small businesses. We the foolish Tamils are patronizing them. Even our single hard earned dollar shouldn’t benefit the anti Tamils. Let us demand the service in Tamil in Canadian temples. Let us replace the dead language Sanskrit with the living language Tamil. ஏன் வாழும் தமிழில் ஆறுதலாக என்றாலும் முதலில் நீங்கள் எழுத பாருங்கள்.
பின்னர் அவர்களது கோயிலுக்கு போவதை எல்லா தமிழரும் தவிருங்கள்.
அல்லது தமிழருடைய கட்டுபாட்டில் இருக்கும் கோயில்களிலாவது தமிழை நடைமுறைபடுத்தமுயலுங்கள்.
அந்த கோயிலுக்கு எல்லரும் போகும் வழியை பாருங்கள். அதைவிடுத்து அவர்களை எழுத்தில் விமர்சித்து ஆவது ஏதுமில்லை.
நான் சொல்லவிரும்புவது
எம்மை நாம் சீராக ஆரய்ந்து திருத்திகொள்வோம்
பின் அடுத்தபடிக்கு போகலாம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
KULAKADDAN Wrote:preethi Wrote:kirubans Wrote:ப்ரீதி,
கனக்க டொலர் கொடுத்திட்டீங்க போலிருக்கே. போனது போகட்டும். சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்று படித்திருப்பீர்கள். அதன்படி கோயிலுக்குப் போகாமலேயே விடலாம். ஒன்றும் குடி முழுகிவிடாது.
கோயிலுக்குப் போய்த்தான் தீரவேணுமென்றால், அர்ச்சனைக்குக் காசு கொடுக்காதீர்கள். மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு வாருங்கள் (யாரும் ஏமாந்தவன் உபயம் செய்திருப்பான்). :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இந்த நக்கல் ஒன்று தான் இலங்கைத் தமிழனுக்குத் தெரியும், எனக்கு தமிழில் பதிவு செய்ய அதிக நேரம் எடுக்கிறது.ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும்.
You don’t realize, how much the Brahmins are against Tamil and Tamil nationalism. They are the one who is placing curdles on the path to Tamil Eelam. All anti Eelam Tamils and anti LTTE elements are Brahmins. We have to oppose them. I am not talking about doing arcahnai. Why do we need so many Temples here like convenience stores? Every Brahmin is opening temples like small businesses. We the foolish Tamils are patronizing them. Even our single hard earned dollar shouldn’t benefit the anti Tamils. Let us demand the service in Tamil in Canadian temples. Let us replace the dead language Sanskrit with the living language Tamil. ஏன் வாழும் தமிழில் ஆறுதலாக என்றாலும் முதலில் நீங்கள் எழுத பாருங்கள்.
பின்னர் அவர்களது கோயிலுக்கு போவதை எல்லா தமிழரும் தவிருங்கள்.
அல்லது தமிழருடைய கட்டுபாட்டில் இருக்கும் கோயில்களிலாவது தமிழை நடைமுறைபடுத்தமுயலுங்கள்.
அந்த கோயிலுக்கு எல்லரும் போகும் வழியை பாருங்கள். அதைவிடுத்து அவர்களை எழுத்தில் விமர்சித்து ஆவது ஏதுமில்லை.
நான் சொல்லவிரும்புவது
எம்மை நாம் சீராக ஆரய்ந்து திருத்திகொள்வோம்
பின் அடுத்தபடிக்கு போகலாம்.
நன்றி, அது தான் என்னுடைய கருத்தும், தமிழில், தமிழ்த்தேவாரங்களையும், திவ்வியப் பிரபந்தங்களையும் முறையாகப் பாடித் தமிழுக்கும், தமிழருக்கும் மரியாதை கொடுக்காத பிராமணரின் கோயில்களை நாம் தவிர்க்க வேண்டும். பிராமணரல்லாத தமிழர்களை கோயிலில் அர்ச்சகர்களாக ஊக்குவிக்க வேண்டும்.
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
தமிழில் அர்ச்சனை செய்தால் எல்லாம் மாறிவிடுமா? அது சரி யாரை தமிழில் பூசை செய்ய விடுவது?
கோயில்கள் மூலைக்கு மூலை தோன்றுவதற்குக் காரணம், மக்களின் சமய உணர்வை சம்பாதிக்க பயன்படுத்தும் சிலரின் கெட்டித்தனம்தான். கோயில் வைத்திருக்கின்றவன் உங்களின் டொலரில்தான் வாழ்கின்றான் என்றால் ஏன் அவனுக்கு டொலரைக் கொடுக்கின்றீர்கள்? கொடுக்கும்போது அது சாமிக்குப் போகும் என்று நினைப்பது உங்களின் தவறல்லவா?
பேசாமல் போய் உண்டைக் கட்டியை சாப்பிட்டுவிட்டு வாருங்கள். வருமானமில்லாவிட்டால் இழுத்து மூடுவார்கள்.
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
preethi Wrote:கிருபன்,
இந்தியப் பிராமணியம் வேறு, இலங்கைப் பிராமணியம் வேறல்ல, அது அன்று தான். பிராமணீயம் தமிழுக்கும், தமிழருக்கும் எதிர்ப்பு, அது இந்தியாவிலிருந்தாலென்ன, இலங்கையிலிருந்தாலென்ன. பிராமணர்கள் எங்கிருந்தாலும், தாங்கள் தமிழர் என்று நினைப்பதில்லை. ஒரு இலங்கைப் பிராமணன் ஒரு தெலுங்குப் பிராமணனிடம் காட்டும் பரிவையும், நெருக்கத்தையும் இன்னொரு இலங்கைத் தமிழனிடம் காட்டாமாட்டான்.
பிராமணர்கள் இல்லாத கோயில் என்றால் நம்மவர்கள் அங்கு போக மாட்டார்களே. புனிதம் குறைவான இடம் என்று நினைத்துவிடுவார்கள்.
பேசாமல் ஒரு காளி, அல்லது வைரவர் கோயில் ஒன்றை ஆரம்பித்து தமிழில் தேவாரங்களையும் படியுங்கள். வைரவர் மடை, காளிக்கு நேர்த்தி என்றால் கூட்டம் அலை மோதும். அதிக வரும்படியும் கிடைக்கும்.
மாமிசம் சாப்பிடாத ஒருவராகத் தேடிப் பிடிக்கவேண்டும். கஷ்டமாக இருக்காதா? வேள்வி நடத்த்தினால் இந்தப் பிரச்சினையும் இருக்காது.
<b> . .</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
kirubans Wrote:தமிழில் அர்ச்சனை செய்தால் எல்லாம் மாறிவிடுமா? அது சரி யாரை தமிழில் பூசை செய்ய விடுவது? கடவுளை நம்புகிறவர் போகிறார்.
ஏன் யாரும் பூசை செய்யலாம், அதில் என்ன தப்பு,
நம்புபவர்களுக்கு கோயில் மனத்திருப்தி தருகிறதென்றால் அதை மற்றவர்கள் தடுப்பான் ஏன்?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
நீங்கள் கோயில் உண்டியலில் போடும் காசை ஈழதில் அல்லலுறும் எமது உடன் பிறப்புகளுக்குக் கொடுக்கலாம் அல்லவா,கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்கள் எண்டால் ,எல்லாம் வல்லவர் என்று நீக்கள் கருதுகிறவர் நீங்கள் கோவில் உண்டியலில் தான் போட வேன்டும் என்று எண்ணுவாரா? சிந்தியுங்கள்?கோவில் உண்டியலில் காசு போட்டு யாரை வளர்க்கிறீர்கள்.
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
பார்ப்பானியத்தையோ பாம்பையோ முதல் அடிக்கவேண்டுமென்றால் பார்ப்பனியத்தை அடிக்கவேண்டுமெனபார்... இந்தியன் அரசில் ஈழசார்பு கட்சிகள் இருந்தும் இந்திய பார்ப்பானியம் அரசஇயந்திரம் நிர்வாக த்தில் இருப்பதால் ஈழத்தின்போராட்டத்திற்க்கு எதிராக செயல் படுவதை அவதானிக்கலாம்... பிராமணியம் எவ்வளவு அடக்குமுறையை வைச்சிருந்தது என்பது பழைய இலக்கியகங்கள் வாசிததால் விளங்கும்.அடக்குவர்க்கு எதிராக ஒன்று சேருவது மனிதநேயம்..அதைவிட்டு பெண்ணியம் தொடக்கம் பிராமணியம் வரை அடக்குவர்களுக்காக வார்த்தைகளை கருத்துக்களை தேடு வாதிடும் குருவி போன்றவர்கள் சமூகத்திற்க்கு ஆபத்தானவர்கள் ...இவர்களுடன் சிறிதுகாலம் வாதி்டிருக்கிறேனென நினைக்க வெட்கமாய் இருக்கிறது....
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
stalin Wrote:பார்ப்பானியத்தையோ பாம்பையோ முதல் அடிக்கவேண்டுமென்றால் பார்ப்பனியத்தை அடிக்கவேண்டுமெனபார்... இந்தியன் அரசில் ஈழசார்பு கட்சிகள் இருந்தும் இந்திய பார்ப்பானியம் அரசஇயந்திரம் நிர்வாக த்தில் இருப்பதால் ஈழத்தின்போராட்டத்திற்க்கு எதிராக செயல் படுவதை அவதானிக்கலாம்... பிராமணியம் எவ்வளவு அடக்குமுறையை வைச்சிருந்தது என்பது பழைய இலக்கியகங்கள் வாசிததால் விளங்கும்.அடக்குவர்க்கு எதிராக ஒன்று சேருவது மனிதநேயம்..அதைவிட்டு பெண்ணியம் தொடக்கம் பிராமணியம் வரை அடக்குவர்களுக்காக வார்த்தைகளை கருத்துக்களை தேடு வாதிடும் குருவி போன்றவர்கள் சமூகத்திற்க்கு ஆபத்தானவர்கள் ...இவர்களுடன் சிறிதுகாலம் வாதி்டிருக்கிறேனென நினைக்க வெட்கமாய் இருக்கிறது....
<b>இலங்கையில் பிராமணியத்தின் அடக்குமுறையை அமுல்படுத்துபவர்கள் வேளாளர்கள்.</b> பறையர், நளவர், பள்ளர், கரையார் என்று சாதி சொல்லி, கோவிலுக்குள் விடாதவர்கள், வீட்டு வாசல்படி ஏற விடாதவர்கள், தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காதவர்கள், காதல், கலியாணங்களுக்கு குறுக்கே நிற்பவர்கள், ஏன் அரசியலில் கூட மேயர் பதவி, போன்ற பதவிகளில் வேளாளர் தவிர மற்றவர்களை வரவிடாமல் தடுக்க முயற்சித்தவர்கள் எல்லாம் யாழ்ப்பாண வேளாளர்களே. இவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் ஆறுமுகநாவலர். அவர் தம்மையும், தம்மை சார்ந்தவர்களையும் "உயர்சாதி வேளாளர்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் வழி வந்தவர்கள் சாதி அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப்போராட்டத்தை எதிர்த்தனர். கொல்லப்பட்ட இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை, லக்மன் கதிர்காமர் ஆகியோர் தம்மோடு ஒத்த சிங்கள அதிகாரிகளுக்கு தமிழீழ போராட்டம் கீழ்சாதிகளின் போராட்டம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை பிரேமதாசாவின் விசேட விசாரணை அதிகாரியாக இருந்த சிங்களவர் ஒருவர் என்னிடம் நேரிலே கேட்டபோது அவருக்கு நான் தெளிவான விளக்கம் கொடுத்திருந்தேன். ( பிரேமதாச சிங்களவர்கள் மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களின் நண்பன். இவர் கொல்லப்பட்ட உடனேயே கண்டி உயர்சாதி சிங்களவர்கள் வெடி கொழுத்தி கொண்டாடினார்கள்.)
இப்படி சாதித்துவேசத்தால் மறைமுகமாக என்றாலும் தமிழீழ போராட்டத்தை எதிர்க்கும் வேளாளர் நிறையவே இருக்கிறார்கள். இலங்கை தமிழர் மத்தியில் பிராமணர் குறைவு. இருப்பவர்களுக்கும் பெரும் அரசியல் பலம் இல்லை. ஆனால் வேளாளரில் தமிழீழ எதிர்ப்பை உள்ளுக்குள் வைத்து புகையும் வேளாளர் நிறையவே இருக்க கூடும். இவர்களால் ஏற்படும் பாதிப்பு இலங்கை பிராமணரால் ஏற்படும் சாத்தியம் குறைவு.
Posts: 124
Threads: 15
Joined: Mar 2005
Reputation:
0
தமிழ்பேசும் பிராமணர்களை அடிஉதை கொடுத்து தமிழ் நாட்டில்லிருந்து ஓட வைக்க வேண்டும்.
முதலில் இந்தியை புகுத்த நினைத்தார்கள், பின்பு கேவலம் தமிழ் நாட்டில் ஆட்சி மொழியை தமிழை கொண்டு வரும் திராவிட கட்சிகளின் சட்டங்களை நீதி மன்றம் சென்று செயல் இல்லாமல் ஆக்கி விட்டார்கள். தமிழ் துரோகிள், இவர்களின் ஆட்டத்தை மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
ஈழத்துப் பிராமணர்கள் பல்லுப் பிடுங்கிய பாம்புகள் ஆனால் அவர்களிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பார்த்தால் தெரியும், இவர்களின் குணத்தையறிந்து தான் எங்களின் முன்னோர்கள் பிராமணருக்குச் சொந்தமாக எந்தக் கோயிலையும் விட்டு வைக்கவில்லை. அவர்களை கோயிலில் வேலைக்கு மட்டும் அமர்த்திக் கொண்டு திறப்புக் கோர்வையை தங்களிடம் வைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்று கனடாவில் பிராமணர்களிடம் கோயிலைச் சொந்தமாக விட்டு, அவர்களைத் தாங்களாகவே கனடாவிலுள்ள இந்துத் தமிழர்களின் அதிபதிகளாக முடி சூட விட்டு விட்டு, காசை மட்டும் கொடுத்து விட்டுக் கைகட்டி வாய் புதைத்து நிற்கிறோம்.
இலங்கையில் பிராமணியத்தின் அடக்கு முறை குறைவு என்பது உண்மை. தமிழீழப் போராட்டத்துக்கு உபத்திரவம் தருவது இந்தியப் பிராமணியம். பிராமணர்கள் எங்கிருந்தாலும் பிராமணர் என்ற முறையில் ஒன்று படுவார்களேயொழிய தமிழர் என்ற முறையிலல்ல.
பஞ்சாபி பிராமணரும், தெலுங்கு பிராமணரும், தமிழ்நாடு பிராமணரும், ஈழத்துப் பிராமணரும் ஒன்றாக இணைவார்கள். தமிழீழ விடுதலைக்குத் தொல்லை தரும் தமிழ் நாட்டுப் பிராமணர்கள், தங்களுக்குத் திராவிட இயக்கங்களிலும், இந்தியத் தமிழர்களிலுள்ள கோபத்தில், எங்களைப் பழி வாங்கும் போது, நாங்கள் மட்டும் எதற்காக ஈழத்துப் பிராமணீயம், இந்தியப் பிராமணியம் என்று வேறு படுத்த வேண்டும். எல்லாம் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். ஈழத் தமிழரையும், ஈழத்தின் பெண் விடுதலைப் போராளிகளையும், இழிவு படுத்தும், தமிழ்நாட்டுப் பிராமணருக்குப் பாடம் படிப்பிக்க, நாங்கள் இலங்கையிலுள்ள பிராமணரை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்.
ஈழத்துப் பிராமணர்களின் முகத்திரையைக் கிழித்து அவர்களின் தமிழ்ப் பற்றை அறிய வேண்டும். அதை விட, இந்த 21ம் நூற்றாண்டில் எதற்காக நாங்கள் ஓரு குறிப்பிட்ட சாதியை மட்டும், குருக்களாக அனுமதித்து, அதை ஊக்குவித்துச் சாதியை வளர்க்க வேண்டும். ஏன் எந்த இலங்கைத் தமிழரும் குருக்களாக வரக்கூடியவாறு பயிற்றுவிக்கக் கூடாது. தமிழ் நாடு அரசு, அர்ச்சகர் பயிற்சிக் கல்லூரியில் பிராமணரல்லாத தமிழர்களை பயிற்றுவிக்கிறார்கள். அங்கு கல்வி கற்று முடித்த பயபக்தியுள்ள ஒரு பிறப்பால் பிராமணரல்லாத ஒரு அர்ச்சகரை கனடாவுக்கு ஏன் அழைப்பிக்க கூடாது. கனடாவிலுள்ள பிராமணரின் பேராசையையினாலும், அகங்காரத்தாலும் அருவருப்படைந்த கோயிலுக்குப் போவதை தவிர்த்த பலரை எனக்குத் தெரியும்.
தமிழர்களுக்கிடையிலுள்ள பிரிவினைகளை படம் பிடித்துக்காட்ட இதுவல்ல நேரம், எங்களின் விடுதலைப் போரின் முக்கியமான இந்தக் காலகட்டத்தில் எங்களுக்கிடையில் ஒற்றுமை தேவை. 1879 இல் ஆறுமுக நாவலர் மறைந்து விட்டார். ஆறுமுக நாவலர் தமிழுக்குச் செய்த சேவை அளப்பரியது. ஈழத்தமிழ்ச் சமுதாயம் மாறி விட்டது. நாவலர் காலத்து நிலையில் ஈழத்தமிழர்கள் இல்லை. பெரும்பான்மையான் வெள்ளாளத் தமிழர்களின் ஆதரவில்லாமல், ஈழவிடுதலைப் போராட்டம் இந்தளவுக்கு வளர்ந்திருப்பதாக வாதாடுவது விதண்டா வாதம்.
சிங்களவர்கள் இந்த வெள்ளாள எதிர்ப்பை பாவித்துத் தமிழரைப் பிரிக்க நினைத்துத் தோற்ற பின்பும், ஒரு நூற்றான்ண்டுக்குப் பின்னோடிப் போய் ஆறுமுக நாவலரைக் காட்டி ஈழத்தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிக்க நினைக்கும் JUDE இன் அடிப்படை நோக்கம் என்னவென்று ஆண்டவனுக்குத் தான் தெரியும்.
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
KULAKADDAN Wrote:kirubans Wrote:தமிழில் அர்ச்சனை செய்தால் எல்லாம் மாறிவிடுமா? அது சரி யாரை தமிழில் பூசை செய்ய விடுவது? கடவுளை நம்புகிறவர் போகிறார்.ஏன் யாரும் பூசை செய்யலாம், அதில் என்ன தப்பு,நம்புபவர்களுக்கு கோயில் மனத்திருப்தி தருகிறதென்றால் அதை மற்றவர்கள் தடுப்பான் ஏன்?
யாரும் பூசை செய்யலாம் என்றிருந்தால் பரவாயில்லையே, பிராமணர்கள் மட்டும்தான் பூசை பண்ண முடியும் என்றல்லவா இருக்கிறது, நாங்கள் தமிழர்கள், எங்களின் உழைப்பில் கட்டிய கோயிலில் தீண்டத் தகாதவர்களாக அல்லவா நிற்கிறோம். அதை மாற்ற வேண்டுமென்பதைத் தானே நான் சொல்கிறேன்.
விடிய விடிய ராமர் கதை விடிந்த பிறகு ராமருக்குச் சீதை என்ன முறையென்று கேட்டவன் போல தான் இந்தக்
KULAKADDAN.
கோயிலுக்குப் போவதை ஒருவரும் எதிர்க்கவில்லை, கடவுளுக்கும் எங்களுக்குமிடையில், தமிழரை எதிர்க்கும் ஒரு சாதியினரின் ஆதிக்கம் தேவை தானா என்பது தான் என்னுடைய கேள்வி.
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
preethi Wrote:1879 இல் ஆறுமுக நாவலர் மறைந்து விட்டார். ஆறுமுக நாவலர் தமிழுக்குச் செய்த சேவை அளப்பரியது. ஈழத்தமிழ்ச் சமுதாயம் மாறி விட்டது. நாவலர் காலத்து நிலையில் ஈழத்தமிழர்கள் இல்லை.
பெரும்பான்மையான் வெள்ளாளத் தமிழர்களின் ஆதரவில்லாமல், ஈழவிடுதலைப் போராட்டம் இந்தளவுக்கு வளர்ந்திருப்பதாக வாதாடுவது விதண்டா வாதம்.
சிங்களவர்கள் இந்த வெள்ளாள எதிர்ப்பை பாவித்துத் தமிழரைப் பிரிக்க நினைத்துத் தோற்ற பின்பும், ஒரு நூற்றான்ண்டுக்குப் பின்னோடிப் போய் ஆறுமுக நாவலரைக் காட்டி ஈழத்தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிக்க நினைக்கும் JUDE இன் அடிப்படை நோக்கம் என்னவென்று ஆண்டவனுக்குத் தான் தெரியும்.
ஆறுமுகநாவலர் மறைந்தாலும், அவர் கொள்கைகளோ, அல்லது அவற்றை தீவிரமாக பின்பற்றுபவர்களோ, இன்னமும் ஈழத்தமிழ் சமுதாயத்திலிருந்து மறையவில்லை. ஆறுமுகநாவலரின் சைவசமய நெறிமுறைகள், பிராமணிய கோட்பாடுகள், சாதி அடக்குமுறைகள் உட்பட இன்றும் ஈழத்தமிழர் மத்தியில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பிராமணர் செய்யவில்லை. JUDE உம் செய்யவில்லை. வேளாளர் செய்கிறார்கள். யாருடைய கற்பிப்பு? ஆறுமுகநாவலரின் சாதி அடக்குமுறை கற்பிப்பு. இது ஈழத்தமிழரின் மத்தியில் புரையோடிப்போன பிரச்சினைகளில் ஒன்றேயன்றி பிராமணர் ஈழத்தமிழருக்கு ஒரு பிரச்சினையல்ல.
இன்றைக்கும் ஈழத்தமிழர் மத்தியில், சாதி அடிப்படையில் வாசல்படி மிதிக்க விடாதவர்களும், தண்ணீர் குடிக்க கொடுக்காதவர்களும், பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இது ஆறுமுகநாவலர் காலத்து கதையல்ல. இன்றைய நிலை.
அதே வேளை ஈழத்து பிராமண குடும்பங்களில் இருந்து விடுதலைப்;புலிகள் அமைப்பில் இணைந்து போராடி மாவீரரான இளைஞர்களும் இருக்கிறார்கள். ஈழத்தில் பிராமணர் தமிழீழ விடுதலைக்கு ஒரு பிரச்சனையல்ல. பிராமணியம் ஈழத்தமிழருக்கும் ஒரு சமுகபிரச்சினை. ஆனால் இங்கு பிராமணியத்தை காத்து வளர்ப்பது வேளாளரேயன்றி பிராமணரல்ல. ஆகவே பிராமணியத்தை வளர்க்கும் வேளாளரே ஈழத்தமிழருக்கு ஆபத்தானவர்கள்.
JUDE பிராமணியத்தையோ, சாதி அடக்குமுறையையோ, சாதி பிரிவினையையோ வளர்க்கவில்லை. ஆறுமுகநாவலரின் சைவநெறிமுறை வளர்க்கிறது. அதை பின்பற்றுபவர்கள் கற்பிப்பவர்கள் வளர்க்கிறார்கள்.
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
குளம்பிய குட்டையிலே மீன் பிடிக்க முயற்சிக்கிறார் JUDE. இந்த விடயத்தைத் திசை திருப்பி வெள்ளாளர்கள் தான் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்குக் காரணம் என்பது போன்ற மாயையை ஏற்படுத்த முனைகிறார். என்னைப் பொறுத்த வரையில் பிராமணியத்தில் ஈழத்துப் பிராமணர் என்றும், இந்தியப் பிராமணர் என்று வேறுபாடில்லை, இரண்டும் ஒன்று தான். JUDE எததனை ஈழத்துப் பிராமணரின் வீடுகளுக்குப் போயிருப்பார் என்று எனக்குத் தெரியாது. எல்லா ஈழத்துப் பிராமணரின் வீடுகளிலும் காஞ்சிப் பெரியவாவின் படம் உள்ளது. இந்தக் காஞ்சிப் பெரியவா தான் தமிழை நீச பாசை என்றவர். தமிழைப் பேச வேண்டி ஏற்பட்டால் தீட்டுப் போவதற்காகக் குளித்தவர். அவர் தான் ஈழத்து, இந்தியப் பிராமணரினதும் ஆன்மீகத் தலைவர்.
ஈழப்போராட்டத்துக்கு முக்கியமான எதிரிகள் தமிழ்நாட்டுப் பிராமணர்கள். அவர்களின் தொடர்ச்சி தான் ஈழத்துப் பிராமணர்கள். இரண்டையும் நாங்கள் எதிர்க்க வேண்டும். நாங்கள் ஈழத்துப் பிராமணர்களின் வயிற்றில் அடித்தால், தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தங்களின் தமிழெதிர்ப்பும், வாய்க் கொழுப்பும், எந்தளவு, எதிர் விளைவை தங்களின் சகோதர பிராமணர்களுக்கேற்படும் என்பதை உணர்வார்கள்.
<b>வேளாளரும் ஈழத்தமிழர் தான், அதை விட அவர்கள் தான் பெரும்பானமையான ஈழத்தமிழர்கள், அது கூடத் தெரியாமல், "வேளாளரே ஈழத்தமிழருக்கு ஆபத்தானவர்கள்" என்று பிதற்றும் JUDE வேறு யாருமல்ல ஒரு இந்தியப் பிராமணர், இந்த விடயத்தைத் திசை திருப்ப முயற்சிக்கிறார் அல்லது இவர் ஒரு புதுக் கிறிஸ்தவர், இவர் இந்த ஞாயிற்றுக் கிழமை குறிப்பிட்டளவு தமிழர்களைச் சேர்த்துக் கோயிலில் காட்டாது விட்டால் அமெரிக்க திருச்சபையிலிருந்து அடுத்த மாத காசோலை இவருக்கு வராது.</b>
சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை, ஈழத் தமிழரின் கலாச்சாரம் சைவ சித்தாந்தக் கலாச்சாரம், அதில் வேதாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட பிராமணியத்துக்கு இடம் கிடையாது. JUDE க்கு ஆறுமுகநாவலரின் 1879 க்கு முந்திய சாதிப்பாகுபாடு கொண்ட ஈழத் தமிழ்ச்சமுதாயம் மட்டும் தான் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் ஆறுமுக நாவலர் தான் முதலில் பிராமணியத்தையும், ஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கையையும் எதிர்த்து, ஈழத்துச் சைவத்துக்கு தமிழ் வடிவம் கொடுத்தவர் என்பது தெரியாது.
பெரும்பானமையான ஈழத்தமிழ் வெள்ளாளர்களின் ஆதரவில்லாமல், ஒரு வெள்ளாளரல்லாத பிராபாகரன் இந்தளவு சாதித்திருக்க முடியாது. ஈழ விடுதலையைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களுக்கிடையில் சாதி வேறுபாடு கிடையாது. பெரும்பானமையான வெள்ளாளத் தமிழர்கள் பிரபாகரனைக் கடவுள் போன்று மதிக்கிறார்கள்.
<b>ஈழவிடுதலைக்குத் தடங்கல் இந்தியா, இந்தியாவின் இந்தத் தடங்கலுக்கு முழுக் காரணம் தமிழெதிரிகளான தமிழ்நாட்டுப் பிராமணர்கள். சுதந்திரமடைந்து 50 வருடங்களுக்குப் பின்பும் 3% பிராமணர்கள் 51% இந்தியப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். அந்தளவுக்கு இந்திய அரசியலின் ஆதிக்கமுள்ள பிராமணர் தான் ஈழ விடுதலைக்கு ஆபத்து. நாங்கள் பிராமணியம் எங்கிருந்தாலும், இந்தியா, இலங்கை, கனடா எங்கிருந்தாலும் அடித்து விரட்ட வேண்டும். அப்பொழுது தான் ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல உலகத் தமிழருக்கே விடிவு ஏற்படும்.</b>
|