Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்
#41
Danklas Wrote:
Rasikai Wrote:வணக்கம் <b>பண்டிதர்</b>
தங்கள் வரவு நல்வரவாகட்டும்

சின்னா இந்த லொள்ளை பாருமப்பா... :evil: :evil: என்ன சின்னா, அக்காச்சியும் சுவிஸ் பக்கம் வந்தவவோ?? இல்லை மப்** ல நிக்கிறா அதுதான் கேட்டன்... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

புலநாய் ம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஓய் ரசிகை பாத்தீரே உம்மட டம்பியை
அதெல்லாம் இருக்கட்டும் இப்ப சுவிசிலயா நிக்கிறீர் இல்லை மச்சான் சொன்னது போல நம்ம பிளான் இல நிக்கிறீர்

யோவ் சாட்றீ :evil: :evil: :evil: நீர் ஒரு நாளைக்கு 10 :evil: யிற்ர நல்லா வாங்கப்போறீர்
பாரும் ஒரு மன்னரோடை கதைக்கிறது போலவா கதைக்கிறீர்
:evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#42
வணக்கம் சங்கிலியரே! உமது வரவின் மூலம் எமது அவையும் சிறக்கட்டும்!

அதுசரி எப்ப முத்திரைச்சந்தி சிலையிலிருந்து இறங்கி இப்போ களத்திற்குள் வந்துள்ளீர்கள் நாடும் மக்களும் நலந்தானே?
!:lol::lol::lol:
Reply
#43
வணக்கம் சங்கிலியன் தங்கள் வரவு நல்வரவாகட்டும்
" "
Reply
#44
வணக்கம் சங்கிலித்தாத்தா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
#45
வணக்கம் சங்கிலியன்
உங்களைப் பற்றி படித்திருக்கின்றோம். நீங்களும் சொல்லுகளேன் எது சரி என்று பார்ப்போம்

Reply
#46
வணக்கம் தமிழ் மன்னா ..... வருக உம் வரவால் எம் அவை சிறக்கட்டும்.சொல்லிடுவீர் பழம்பெருமைகளை........ செவி மடுக்க காத்திருக்கிறோம்
....
Reply
#47
வணக்கம்..வாங்க
..
....
..!
Reply
#48
வணக்கம் சங்கிலியன். இனிமையான வரவேற்புகள் உங்களுக்கு. என்னப்போல தங்களைப் பற்றித் தெரியாதவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம் தரலாமே.... தங்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில்....

.
Reply
#49
வணக்கம் சங்கிலித்தாத்தா. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#50
வணக்கம்
Reply
#51
வணக்கம் சாங்கிலியன் அவர்களே!!!

உங்களின் பதிவுகளால் இளையவர்கள் நல்ல பலன் பெறுவார்களென நம்புகிறேன்.

அன்புடன்
-----------------


-----------------




-----------------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)