10-11-2005, 03:46 PM
வணக்கம்;
|
புதிய முகம்
|
|
10-11-2005, 03:46 PM
வணக்கம்;
10-12-2005, 05:41 AM
வணக்கம் வியாசன், எப்படி இருக்கிறீர்கள்? புதிய மென்பொருட்கள் ஏதாவது கண்டுபிடித்தீர்களா?
10-12-2005, 08:29 AM
மன்னிக்கவும் மன்னா நீங்கள் புதியவர் என்று நினைத்துவிட்டேன்.
நலமா அரசே அரசியார் எப்படி இருக்கின்றார். இளவரசி மழலை கண்டு நீண்ட நாட்களாகிவிட்டது. நான் நலம். உங்களுக்கு ஏதாவது புதிய மென்பொருட்கள் தேவையென்றால் சொல்லுங்கள் உதவமுயல்கின்றேன். Nero 7 வந்திருக்கின்றது தேவையா மன்னா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
10-12-2005, 09:53 AM
வணக்கம் வாருங்கள் தோழர்களே நல்வரவாகட்டும்
வியாசன் எனக்கு மென்பொருட்கள் அத்துடன் நிறைய படங்களுடன் தளத்தில் எழுத ஆசை எனக்கு உதவி செய்யமுடியுமா?முயற்சி செய்ய ஆர்வமாக இருக்கு விபரம் தெரிந்தவர்கள் அருகில் இல்லை முடியுமா தோழரே
inthirajith
10-13-2005, 05:45 AM
viyasan Wrote:மன்னிக்கவும் மன்னா நீங்கள் புதியவர் என்று நினைத்துவிட்டேன்.தற்போது தேவையில்லை, நிச்சியம் தேவை வரும்போது கேட்கின்றேன். இளவரசிகள் இருவரையும் நானும் தேடிக்கொண்டிருக்கின்றேன், இங்கையாவது பார்த்தால் நான் கேட்டதாக சொல்லவும்,
10-13-2005, 06:12 AM
வணக்கம் தமிழ்ப்பித்தன்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b> </b> .
12-25-2005, 12:57 AM
ennai varavetka veendumena veendukiren. :?: :!:
12-25-2005, 12:59 AM
annaivarukkum happy chirstmas
12-25-2005, 01:03 AM
வணக்கம் மித்திரா
உங்களுடைய வரவு நல்வரவாகட்டும் உங்களுக்கும் நத்தார் மற்றம் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
12-25-2005, 01:17 AM
வணக்கம் மித்திரா மற்றும் தமிழ்ப்பித்தன். உங்களை இனிய நத்தார் வாழ்த்துக்களைக் சொல்லி வரவேற்கின்றேன்.
12-25-2005, 01:49 AM
tamilpththane neengal meelum valara veendu.nanri
12-25-2005, 06:49 AM
வணக்கம் மித்திரா
உங்களுடைய வரவு நல்வரவாகட்டும்
12-25-2005, 09:18 AM
வணக்கம் மித்திரா உங்களை யாழ் களமும் அதன் இனிமையான கள உறவுகளும் இன் முகத்தோடு வரவேற்க்கின்றோம்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
12-25-2005, 09:19 AM
hari Wrote:viyasan Wrote:மன்னிக்கவும் மன்னா நீங்கள் புதியவர் என்று நினைத்துவிட்டேன்.தற்போது தேவையில்லை, நிச்சியம் தேவை வரும்போது கேட்கின்றேன். இளவரசிகள் இருவரையும் நானும் தேடிக்கொண்டிருக்கின்றேன், இங்கையாவது பார்த்தால் நான் கேட்டதாக சொல்லவும், மன்னா இது உங்களுக்கே நன்றாக உள்ளதா? :roll: :roll: hock: hock:
<<<<<..... .....>>>>>
12-25-2005, 09:21 AM
வணக்கம் மித்திரா
உங்கள் வரவு நல்வராகட்டும் உங்களுக்கு எனது நத்தார் வாழத்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<<<<<..... .....>>>>>
12-25-2005, 09:32 AM
வணக்கம் மித்திரா
உங்களுடைய வரவு நல்வரவாகட்டும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
|
|
« Next Oldest | Next Newest »
|