Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
இன்னும் ஒரு கவிதை!
இது தான் என்னுடைய
முதற்காதல்..
இன்னொரு காதல் எழுந்து
இது வெறும்
இனக்கவர்ச்சியாய் போகும் வரை!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இவோன் Wrote:வசம்பு குருவிகளின் கருத்துப் படி நீங்கள் காதலிக்கிறதும் காதலில்லை..இல்லாட்டி உங்களை ஒரு பெண் காதலிப்பதாக சொன்னீர்களே அதுவும் காதலில்லை. உங்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் இருமனங்களிலும் ஒருசமயத்தில் காதல் மலர வேணும்.. அப்பிடி மலர்ந்தால் தான் காதல்.. அதாவது நீங்களும் காதலை சொல்ல போக அவாவும் காதலை சொல்ல வரவேணும்..
மற்றும் படி.. நீங்க காதலிக்கிற பெண் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரையும் காதலித்திருந்தால்.. வேறொருவரை காதலிக்கிற பெண்ணை காதலிக்கிற நீங்கள்..
Quote:அப்படி ஒரு உணர்வு வந்தாலே வருபவர் மனசு நன்றாக இல்லை என்ற தான் அர்த்தம். மனநிலை அல்லது சிந்தனையில் கோளாறு??
நிச்சயமா..அதுதான் காதல்..ஒரு பெண்ணையோ ஆணையோ வற்புறுத்தி...இல்ல ஆசைகாட்டி... இல்ல கட்டாயப்படுத்தி...முன்னும் பின்னும் அலைஞ்சு...கட்டாயத்துக்கு உள்ளாக்கி வாறது காதலே அல்ல...! நீங்களும் விரும்ப அவளும் விரும்பனும்...அதில இயல்பு இருக்கனும்...அதுதான் காதல்..! மிச்சமெல்லாம் காதல் என்ற பெயரில் நடக்கும் வேடிக்கைகள்..! அப்படியான காதல் அருமையாகத்தான் வரும்.. காண்போர் எல்லாரிலும் பழகுவோர் எல்லாரிலும் கதைப்போர் எல்லோரிலும் எவ்வளவுதான் அழகு அந்தஸ்து தகுதி இருந்தாலும் காதல் வராது..! அவைக்கு காதலுக்கு அப்பால் பட்ட விடயங்கள்..! அங்கு சாதாரண நட்பு இல்ல பழக்கம் மட்டுமே காதலுக்கு இடையில் இருக்கும்...!
கலியாணம் முடிச்சு...அல்லது விட்டிட்டு வேறு ஒருவரைக் காதலிப்பதாகச் சொல்வதும்..ஒன்றைக் காதலிச்சு பிடிக்கல்ல...என்று இன்னொன்றைக் காதலிப்பவர்களும்.. காதலை ஆளுக்கு ஆள் மாத்திறவையும்...கண்ட இடத்திலும் வழிஞ்சு வலிஞ்சு போய் கட்டாயத்துக்கு உள்ளாக்கி காதலிக்கிறதும்...காதல் அல்ல...! சாதாரண பழக்கம்..காதலாக மலரலாம்...ஆனால் அது ஏதோ ஒரு கட்டத்தில் இரு மனத்திலும் நிகழ வேண்டும்..இயல்பாக...! அதுதான் காதல்...! அது மனிதருக்குள் உண்மையா இருந்தா காதல் ஒரு தடவைதான் வரும்..! அப்புறம் அந்த நினைவே மற்றைய கவர்ச்சி நிலைகளைத் தடுத்திடும்...! இது ஆளுக்கு ஆள் அவர்களின் வாழ்வியல் நடத்தையியல் உளவியல் சார்ந்து வேறுபடும்..! எனவே உண்மைக் காதல் என்பது எல்லோருக்கும் சரிவருமா என்பது சந்தேகமே..அதுதான் காதல் என்றதும் பலரும் பல வடிவங்களை தங்களுக்கு கொடுத்து தங்களைத் தேற்றி வாழப் பழகிக்கொள்கின்றனர்..! அதற்காக அவையெல்லாம் காதல் என்பதல்ல அர்த்தம்..! ஏதோ ஒரு கவர்ச்சி நிலை...அதன் அடிப்படையில் தங்களுக்கு தாங்கள் அதுக்கு காதல் என்று நாமமிட்டு கொள்கின்றனர்..அவ்வளவும் தான்..! அப்படியானவர்களிடம் தேவைக்கு அப்பால் அன்போ பாசமோ உண்மையாக இருக்க முடியாது..! உண்மையாக காதல் இருந்தால் அன்பு பாசம் எது கண்டும் குறையாது..பெருகும்..! கொண்டவரில் குறை கூடக் காணாது...! உண்மைக் காதலின் முன் பிரிவுக்கு இடமில்லை...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
பூனைக்குட்டி இல்லை தெரியாமல் தான் கேக்கிறன். றோட்டில போறவன் வாறவனையா காதலிக்கிறயள்.. நீங்கள் காதிலிக்கும் நபர் பற்றி குறைந்த பட்ச தகவல் கூடத்தெரியாட்டால் என்னங்க அது காதல்.
உங்கள் காதல் எதன் அடிப்படையில் வருகிறது.. இதென்ன கதையா விடுறியள்.
உங்களுக்கு தெரியாத நபர் மேல் எப்படி காதல் வரும்..?? அடிப்படையில காதல் பற்றி தவறான அர்த்தம் கொண்டிருக்கீங்க போல.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
குருவியண்ணான்ர கருத்துப்படி பாத்தா இண்டைக்கு அம்மா அப்பா பேசி கல்யாணங்கட்டி வாழுற எல்லாருமே உண்மையாக வாழவில்ல.....அய்யொ அய்யோ.....
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
poonai_kuddy Wrote:குருவியண்ணான்ர கருத்துப்படி பாத்தா இண்டைக்கு அம்மா அப்பா பேசி கல்யாணங்கட்டி வாழுற எல்லாருமே உண்மையாக வாழவில்ல.....அய்யொ அய்யோ.....
பேசிக் கட்டிறவையில் அதிகம் அதன் பின்னான அன்பு கட்டாயத்தில் திணிக்கப்படுவதுதான் உண்டு..! சிலர் திருமணத்தின் போதான பழக்கத்தின் பின் அல்லது பேசிய பின்னான பழக்கத்தின் பின் வலிந்து காதலிக்க முற்படுகின்றனர்..சிலர் இயலாகவும் காதலிக்கின்றனர்..! இதன் அடிப்படையிலேயே திருமண வாழ்வின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
poonai_kuddy Wrote:[quote=tamilini]பூனைக்குட்டி இல்லை தெரியாமல் தான் கேக்கிறன். றோட்டில போறவன் வாறவனையா காதலிக்கிறயள்.. நீங்கள் காதிலிக்கும் நபர் பற்றி குறைந்த பட்ச தகவல் கூடத்தெரியாட்டால் என்னங்க அது காதல்.
உங்கள் காதல் எதன் அடிப்படையில் வருகிறது.. இதென்ன கதையா விடுறியள்.
உங்களுக்கு தெரியாத நபர் மேல் எப்படி காதல் வரும்..?? அடிப்படையில காதல் பற்றி தவறான அர்த்தம் கொண்டிருக்கீங்க போல.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அக்கொய் நாங்கள் காதலிக்காமலே சினிமா பாத்திட்டு காதல் பற்றிக் கதைக்கல.... நாங்கள் காதல பற்றித்தான் கதைக்கிறமக்கா.... எதுக்கு என்ர காதல கொச்சைப்படுத்துற மாதிரி கதைக்கிறீங்க......இத நான் தனிநபர் தாக்குதலாகப் பாக்கிறன்....
அவர் என்ன சாதி அவர் என்ன மதம் அவர் கல்யாணம் கட்டியிருக்கிறாரா இல்லயா எண்டு பாத்து வந்தா அது இயல்பான காதல் இல்லயே அக்கா உங்கட கருத்துப்படி.... பிறகெப்பிடி இப்ப இப்பிடி சொல்லுறீங்கள்..... உங்கட கருத்துக்குள்ளயே உங்களுக்கு முரண்பாடு....
<b>பிகு: மட்டுறுத்துனர் கவனத்திற்கு: மேலே தமிழினி அக்காவும் குருவியண்ணாவும் என் மீது மறைமுகமா தனிநபர் தாக்குதல மேற்கொண்டிருப்பத இன்னமும் கண்டும் காணாதது போல இருப்பது உங்களின் பாரபட்சமான செயலையே காட்டுகிறது.</b>
என்ன நக்கலா பூஸ் தங்கச்சி..குருவியக்கா எங்க தனிநபர் தாக்குதல் பண்ணினா...ஆஆஆ..! கருத்துக்கு பொதுக்கருத்து ஓக்கேவா,,! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:பிகு: மட்டுறுத்துனர் கவனத்திற்கு: மேலே தமிழினி அக்காவும் குருவியண்ணாவும் என் மீது மறைமுகமா தனிநபர் தாக்குதல மேற்கொண்டிருப்பத இன்னமும் கண்டும் காணாதது போல இருப்பது உங்களின் பாரபட்சமான செயலையே காட்டுகிறது.
இதென்ன கூத்து இவோனுக்கு கருத்து எழுதீட்டிருந்த என்னைக்கதை கேட்டு கருத்து சொல்ல இப்படி சொல்றீங்க.. :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
நீங்கள் மதிக்கிறீங்களோ மிதிக்கிறீங்களோ கட்டாயப்படுத்துறீங்களோ திணிக்கிறிங்களோ நமக்கென்ன.... எண்டாலும் தமிழற்ற பாரம்பரியத்த கேவலப்படுத்துற மாதிரி கருத்த சொல்லியிருக்கிறீங்கள்..... இதுதான் காதலெண்டு நீங்கள் காட்டினாப்போல அது காதலாகிடுமா....அடப்பாவமே......
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<b>அவர் என்ன சாதி அவர் என்ன மதம் அவர் கல்யாணம் கட்டியிருக்கிறாரா இல்லயா எண்டு பாத்து வந்தா அது இயல்பான காதல் இல்லயே அக்கா உங்கட கருத்துப்படி.... பிறகெப்பிடி இப்ப இப்பிடி சொல்லுறீங்கள்..... உங்கட கருத்துக்குள்ளயே உங்களுக்கு முரண்பாடு.... </b>
கலியாணம் கட்டினவரில இல்ல காதலிச்சிட்டு இருக்கேக்க உங்களுக்கு இன்னொருத்தரில வாறது காதல் இல்லைங்கோ...அவருக்கு உங்களில வாறதும் காதல் இல்லைங்கோ...அவருக்கு ஏற்கனவே ஒன்றோட மனசு வாழ்ந்திருக்க அப்புறம் என்ன காதல்..வேடிக்கையா சொல்லுறியள்..அதுக்க என்ன இயல்பு...ஆஆஆ...! இயல்பா வாறது என்பது கண்ணுக்கு செவிக்கு வாய்க்கு உடலுக்கு தீனி போட அல்ல...மனசுக்கு இயல்பா பிடிக்க வாறது..! அதுக்காக எல்லாம் கட்டாயம் எல்லாம் பார்க்கணும் என்பதல்ல அர்த்தம்..அந்த இயல்பை மனது உணரும்..! ஓக்கேவா..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
poonai_kuddy Wrote:நீங்கள் மதிக்கிறீங்களோ மிதிக்கிறீங்களோ கட்டாயப்படுத்துறீங்களோ திணிக்கிறிங்களோ நமக்கென்ன.... எண்டாலும் தமிழற்ற பாரம்பரியத்த கேவலப்படுத்துற மாதிரி கருத்த சொல்லியிருக்கிறீங்கள்..... இதுதான் காதலெண்டு நீங்கள் காட்டினாப்போல அது காதலாகிடுமா....அடப்பாவமே......
உங்களுக்கு சொல்லேல்ல...எங்களது அது...விரும்பினா கேளுங்க இல்ல..எங்கேடும் கெடுங்க...நாங்க திணிக்கல்ல..சீர்திருத்தம் எண்டல்ல...புரட்சி புதுமை எண்டல்ல...! ஓக்கேவா..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
மனசுக்கு இயல்பா பிடிக்க வாறது எண்டுறீங்கள்.... அதில ஏற்கனவே கல்யாணங்கட்டின ஆளயும் மனசுக்கு இயல்பா பிடிச்சுப் போனால் என்ன செய்யிறதுங்கோ... அது காதலில்லீங்களா?.... நல்ல விளக்கந்தான் பொங்கோ......இது தான்டா காதல்... எண்டு ஒரு படத்த யாராவது டைரக்ட் பண்ணுங்கோ.....
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
poonai_kuddy Wrote:மனசுக்கு இயல்பா பிடிக்க வாறது எண்டுறீங்கள்.... அதில ஏற்கனவே கல்யாணங்கட்டின ஆளயும் மனசுக்கு இயல்பா பிடிச்சுப் போனால் என்ன செய்யிறதுங்கோ... அது காதலில்லீங்களா?.... நல்ல விளக்கந்தான் பொங்கோ......இது தான்டா காதல்... எண்டு ஒரு படத்த யாராவது டைரக்ட் பண்ணுங்கோ.....
ஏங்கோ.. மனசுக்கு இயல்பா பிடிக்கும் என்று நஞ்சைக் குடிப்பியளோ...அப்ப அலேட் ஆகிறியள் எல்லா...அதுபோலத்தான் அந்த இயல்புக்குள்ளும் ஒரு இயல் இருக்கு..! அதுமட்டுமில்லாம..நீங்க காதலிச்சாலும் அவனுக்கு காதலிக்க அருகதை இல்லை..ஏன்னா அவன் ஏற்கனவே இன்னொருத்தி கூட மனசால வாழுறவன்...! அவனுக்க என்ன இயல்பு...???! அதைப் பார்க்கிற உங்களுக்கு என்ன இயல்பு..அதில..???! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
poonai_kuddy Wrote:kuruvikal Wrote:[quote=poonai_kuddy]நீங்கள் மதிக்கிறீங்களோ மிதிக்கிறீங்களோ கட்டாயப்படுத்துறீங்களோ திணிக்கிறிங்களோ நமக்கென்ன.... எண்டாலும் தமிழற்ற பாரம்பரியத்த கேவலப்படுத்துற மாதிரி கருத்த சொல்லியிருக்கிறீங்கள்..... இதுதான் காதலெண்டு நீங்கள் காட்டினாப்போல அது காதலாகிடுமா....அடப்பாவமே......
உங்களுக்கு சொல்லேல்ல...எங்களது அது...விரும்பினா கேளுங்க இல்ல..எங்கேடும் கெடுங்க...நாங்க திணிக்கல்ல..சீர்திருத்தம் எண்டல்ல...புரட்சி புதுமை எண்டல்ல...! ஓக்கேவா..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
உங்களது அது எண்டால் ஏன் மற்றாக்கள **தணிக்கை**
எங்களுக்கு அதுகள் **தணிக்கை** தான்...உங்களுக்காக அதை மாற்றமுடியுமோ..???! அதைச் சொன்னா..உங்களுக்கு என்று ஏன் எடுக்கிறீயள்...??! அதைச் சொல்லுறது எங்க விருப்பம்...! உங்களை அதை உங்களுக்கு என்று எடுக்கச் சொல்லேல்லையே..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
தயவு செய்து நாகரீகமான சொற்களை உபயோகியுங்கள். இவை தொடர் தாக்குதல்களுக்கும் மோதல்களுக்கும் வழி வகுக்கின்றது. - மதன்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
அதென்னங்கோ முதலில மனசுக்கு இயல்பா பிடிக்கொணுமெண்டுறீங்கள்... பிறகு இயல்புக்கு திரும்ப இயல்பு வேணுமெண்டுறீங்கள்... ஒருக்கா தெளிவா சொல்லுங்கொவன்.... அதென்ன நான் காதலிச்சா??? எனக்கு விளங்கல..... முதலில சொன்னீங்கள்... இரண்டுபேருக்கும் ஒரேநேரத்தில இயல்பா வந்தாத்தான் அது காதலெண்டு.... இங்க ஒராளுக்கு பிடிச்சு போனத காதலிக்கிறது எண்டுறீங்கள்... என்ன நடந்தது?????