Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழ்பதீஸ் உண்டியலானின் சாகஸங்கள் ........
#41
ஜெயதேவன் உங்கள் பயணங்களை தொடருங்கள்.

சிலர் தாங்கள் நினைப்பது போலவே அனைத்தும் நடைபெறவேண்டும் என்று நனைக்கிறார்கள். அவர்களை கவனத்தில் எடுக்காதீர்கள்.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#42
ஜெயதேவா, உண்டியலான், தேவையில்லாமல் அரட்டை அடிக்கமால் விரைவாக எழுத ஆரம்பியுங்கள்.
! ?
'' .. ?
! ?.
Reply
#43
<b>«ôÒÁ¡÷, <span style='color:green'>
¦ƒÂ§¾Åý, ¼í¸¢Ç¡Š, ¸Ú½¡ ±ýÈ ¦ÀÂÃ¢Ä ÅÕÀÅâýà §¿¡ì¸õ ±ýÉ? ´Õ º¢Ä÷ ÀñÏÈ «ðÞÆ¢Âí¸¨Ç ¦ÅÇ¢îºòÐìÌ ¦¸¡ñÎ Å¡ÈÐ..

«Å÷¸û ¦º¡øÖÈÐ À¢¨ÆÂ¡É ¦ºö¾¢, ¬¾¡Ãõ þøÄ ±ýÈ¡ «¨¾ ¿¢Â¡ÂÁ¡ §¸Ùí§¸¡. ¬¾¡Ãõ þøÄ ±ñ¼¡ø «Å÷ À¾¢ø ¦º¡øÄ Á¡ð¼¡÷.

«øÄÐ À¾¢ø ¦º¡ýÉ¡ø «§É¸Á¡¸ §¸ûÅ¢ §¸ð¼Å¨Ã ¾¡ìÌÅ¡÷. «ôÀ ÁðÎÚòÐÉ÷Á¡÷ ¦ÅðÎí§¸¡.

¯í¸Ç¢ð¼ ¾ÃÁ¡É, §¸ð¼ §¸ûÅ¢ìÌ ºÃ¢Â¡É À¾¢ø þÕ󾡸 ¾Ìó¾ Å¡÷ò¨¾¸Ç¢ø ¦º¡øÖí§¸¡. Å¡÷ò¨¾ô À¢Ã§Â¡¸ò¾¢ø ¸ÅÉÁ¡Â¢Õí§¸¡.

¸ÕòÐìÌ À¾¢ø ±ØÐí§¸¡. Å¡¾õ ¦ºöÔí§¸¡. ¬É¡ø º¸ ¯ÚôÀ¢É¨Ãò¾¡ì¸¡¾£í§¸¡. ºñ¨¼À¢Ê측¾£í§¸¡.
«ôÀ¢Êö¾¡ø ¸Çõ ¦¾Õîºñ¨¼Â¡¸¢Å¢Îõ.«ô§À¡ «íÌ «È¢×ìÌõ Å¡¾òÐìÌõ §Å¨Ä þÕ측Ð. º¢ýÉ Å¾¢ø ¦¾ÕÅ¢ø º¸ ¨À§ɡΠ¯ÕñÎ ÒÃñÎ ºñ¨¼ À¢Êò¾Ð §À¡Ä... ±ø§Ä¡Õõ À¡÷ôÀ¡÷¸û. º¢Ã¢ôÀ¡÷¸û. þÚ¾¢Â¢ø ¦Åð¸õ¾¡ý Á¢ïÍõ.

¸ÕòÐ ¾¢¨ºÁ¡È¢ À¢ý ¬ûÁ¡È¢ §ºÚâºò ¦¾¡¼í¸§Åñ¼¡õ.¸ÕòÐìÌ ±¾¢÷ ¸ÕòÐ ¨ÅÔí¸û. Å¡¾õ ¦ºöÔí¸û. ¯ñ¨Á¸¨Ç ¦ÅǢ즸¡½Õí¸û. ¬É¡ø à„¨½¸û §Åñ¼¡õ.</span></b>

[b][size=18]Å¡ö¸Ç¡ø Å¡¾õ ¦ºöÔí¸û. ÐôÀ¢ì¦¸¡ûÇ¡¾£÷¸û.
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Reply
#44
ஜெயதேவன் Wrote:அப்பு வ*ம்பாரே!
ஆனால் இதப்பு வேறமாதிரியான தளம்/களம்!!! கொண்ட கொள்கைக்காக களத்தில் உறங்கும் தெய்வங்களின் கனவுகளை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தளம்/களம்!!!

களத்தில் போராடும் தங்கள் வீரத்துக்கு தலை வணங்குகிறேன். தங்கள் போராட்டம் விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள். சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக ஆயுதங்களுடன் காடுகளில் பசியும் தாகமும் தாங்கி போராடுபவர்களும், இந்த களத்துக்கு வந்து தங்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டு தங்கள் போராட்டம் விரைவில் வெற்றிபெற உதவ வேண்டும். போராளியான தங்கள் கடுமையான போராட்டத்துக்கு தலைவணங்குகிறென்.
''
'' [.423]
Reply
#45
[quote=Jude]களத்தில் போராடும் தங்கள் வீரத்துக்கு தலை வணங்குகிறேன். தங்கள் போராட்டம் விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள். <b>சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக ஆயுதங்களுடன் காடுகளில் பசியும் தாகமும் தாங்கி போராடுபவர்களும்,</b>

சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரா போராடுபவர்கள் காடுகளிலதான் இருக்கீனம் எண்டு ஆர் அப்பூக்கு சொன்னது. இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாகப் பாத்தனீங்களே.?
Reply
#46
ஆறுமுகம் Wrote:[quote=Jude]களத்தில் போராடும் தங்கள் வீரத்துக்கு தலை வணங்குகிறேன். தங்கள் போராட்டம் விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள். <b>சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக ஆயுதங்களுடன் காடுகளில் பசியும் தாகமும் தாங்கி போராடுபவர்களும்,</b>

சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரா போராடுபவர்கள் காடுகளிலதான் இருக்கீனம் எண்டு ஆர் அப்பூக்கு சொன்னது. இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாகப் பாத்தனீங்களே.?


பெரியவர்!! ஆரொய் காடுகளில் <b>தான்</b> இருக்கினம் எண்டு சொன்னது? உவங்கள் உந்த தமிழீழ தொலைக்காட்சில காட்டுற படங்களை பார்த்து நானும் ஏமாந்திட்டன்.

இப்ப போராட்டம் உங்க யாழ் இணையத்தில தான் நடக்குது எண்டு புரிய வைச்சிட்டியள். உங்கட சேவை இருக்கும்வரை உவை என்ன படம் காட்டினாலும் நான் இனி ஏமாறமாட்டன். நடத்துங்கோ நடத்துங்கோ!! தமிழீழம் கெதில கிடைக்கும்.

உண்டியலானுக்கு அரோகரா!!
''
'' [.423]
Reply
#47
கடைசீல யூட் அவர்களின் நிலைமையும் பரிதாபம்....!
யாழ்களத்தில சண்டை நடக்குது அந்தப்பக்கம் போகாதேங்கோ காயப்பட்டாலும் பட்டுடும்... கவனம்...
::
Reply
#48
Jude Wrote:பெரியவர்!! ஆரொய் காடுகளில் <b>தான்</b> இருக்கினம் எண்டு சொன்னது? உவங்கள் உந்த தமிழீழ தொலைக்காட்சில காட்டுற படங்களை பார்த்து நானும் ஏமாந்திட்டன்.

இப்ப போராட்டம் உங்க யாழ் இணையத்தில தான் நடக்குது எண்டு புரிய வைச்சிட்டியள். உங்கட சேவை இருக்கும்வரை உவை என்ன படம் காட்டினாலும் நான் இனி ஏமாறமாட்டன். நடத்துங்கோ நடத்துங்கோ!! தமிழீழம் கெதில கிடைக்கும்.

உண்டியலானுக்கு அரோகரா!!


வாழ்க தம்பீன்ர புரிதல்.!
நாங்கள் சொல்லுங்கோ எண்டா அதுவும் குற்றம் செய்பவனைப் பற்றி. தம்பிக்கு நோகும்தானே.

எங்கட தேசியத்தை எதிர்த்து கருத்து வைப்பவனின் யோக்கியதை என்ன எண்டு எழுதினாதானே எங்களுகும் தெரியும். அதைச் சொல்ல வேண்டு. அவனுக்கு எப்பிடி திடீர் ஞானம் வந்தது எண்டு.
Reply
#49
ஆறுமுகம் Wrote:வாழ்க தம்பீன்ர புரிதல்.!
நாங்கள் சொல்லுங்கோ எண்டா அதுவும் குற்றம் செய்பவனைப் பற்றி. தம்பிக்கு நோகும்தானே.

எங்கட தேசியத்தை எதிர்த்து கருத்து வைப்பவனின் யோக்கியதை என்ன எண்டு எழுதினாதானே எங்களுகும் தெரியும். அதைச் சொல்ல வேண்டு. அவனுக்கு எப்பிடி திடீர் ஞானம் வந்தது எண்டு.

என்ன அப்பு படு சூடாயிட்டீங்கள் போல....! இங்க சிலருக்கு அது சகஜம் ஐயா..! தாங்கள் எதாவது எழுதினா நாங்கள் வந்து பதில் சொல்லவேணும்... அதின்ர உண்மைத்தன்மை எல்லாம் நிரூபிக்க வேணும்.... அறிவு கெட்டதுகள் எண்டு எல்லாம் திட்டுவினம்.. தாங்கள் மட்டும்தான் பொதுமக்களைப் பற்றி சிந்திப்பதாய் தம்பட்டம் அடிப்பினம்

தாங்கள் வந்து எங்கட சனத்தின்ர போராட்டங்களை எல்லாம் கொச்சைப் படுத்துவினம்... கேட்டா அதுதான் ஜனநாயகம் என்பீனம்.... சீனாட்டையும், இந்தியாட்டையும், இல்லை அமெரிக்கா ஐரோப்பாட்ட அடகுவைக்கச் சொல்லுவினம்...

நீங்கள் சொன்னமாதிரி எனக்கு என்ர மனிசி வேணும்... நான் வித்துப் பிளைக்க மாட்டன்... அதுமாதிரித்தான் என்ர தாய்நாடும்.....
::
Reply
#50
ரோகரா! அரோகரா!!

மிக அற்புதமான தகவல்களை, இந்த உண்டியலான் திரட்டிக் கொண்டிருக்கிறேன்! வெகுவிரைவில் உங்களோடு ......

ஓம்! கர கர!! ரோகரா!!!
Reply
#51
ஏனப்பா நித்திரை கெடுக்குறீர் நீர் எழுதும் மட்டும் என்னவே ஏதோ எண்டு டென்சனிலை திரிய வேணும். ஏல்லாம் முடிய சடார் எண்டு இஞ்சை கொண்டு வந்து போடுமன்.
Reply
#52
kurukaalapoovan Wrote:ஏனப்பா நித்திரை கெடுக்குறீர் நீர் எழுதும் மட்டும் என்னவே ஏதோ எண்டு டென்சனிலை திரிய வேணும். ஏல்லாம் முடிய சடார் எண்டு இஞ்சை கொண்டு வந்து போடுமன்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
Reply
#53
"தேசியம் எனும் பெயரில்" பலரை ஏமாற்றி. பின் இன்று "ஜனநாயம் எனும் பெயரில்" சிலரை ஏமாற்ற முற்படும் இந்த லண்டன் வாழ் சமூக விரோதியின் முகத்திரை கிளிக்கப்படத்தான் வேண்டும்! இத்தொடர் எத்தனை பேரை சென்றடையும்? என்ற கேள்வியை ஒதுக்கிவிட்டு, நாலு பேரையாவது உண்மைகள் சென்றடையட்டும் என்று தொடருங்கள்!!! உண்மைகள் வெலிக்கொணருவதில் யாருக்கும் பயப்பட வேண்டாம்!

".......
காட்டிக் கொடுப்போருக்கும்
அஞ்சுதல் வேண்டாம்!
கருத்தில்லா கட்சிகளுக்கும்
அஞ்சுதல் வேண்டாம்
........"
என்று உணர்ச்சிக் கவிஞனின் கவி வரிகளுடன் தொடருங்கள் .............
"
"
Reply
#54
இரவிரவாக ஒளித்து பலபேரை சந்திக்கிறதில ஆள் சரியான பிஸி பாருங்கோ......
[size=18]<b> ..
.</b>
Reply
#55
i know jeyadevan very well. i love that he started to tell himself openly. Dont to affraid to any body keep it up jeya.
i am a new one to yarl please tell me some one how can i write in tamil. [/code]
Reply
#56
வணக்கம் புரபெசர்

நீங்கள் முதலில் அறிமுகம் பகுதியில் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நீங்கள் தமிழில் எப்படி எழுதுவதென்பதற்கு கீழே நான் இணைக்கும் இணைப்பைச் சென்று பாருங்கள்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=20
Reply
#57
அட நம்ம தோஸ்தும் இங்க நிற்கிறார்.
Reply
#58
karuna Wrote:அட நம்ம தோஸ்தும் இங்க நிற்கிறார்.

யாருங்க அது வசம்பண்ணாவா....???? சொல்லவே இல்லை.... :roll: :roll: :roll: :wink:
::
Reply
#59
நன்பர்களே; எமது தேசியத்துக்கு எதிராக செயற்ப்படுபவர்கள் பற்றி எல்லோரும் தெரந்து கொள்ள வேண்டும். நாகரீகமான் வார்த்தைகளால் எழுதுங்கள். வாழ்கதமிழ்; வளர்க தமிழ்த்தேசியம்
Reply
#60
எல்லாத்தையும் விளக்கமாக சொல்லுறன் சற்று பொறுங்கள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)