Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ தேசிய தொலைக் காட்சியில்
#41
எங்கே உறவுகளே உங்களை வரிசைப்படுத்திக்கொள்ளுங்கள்.......
[size=18]<b> ..
.</b>
Reply
#42
மீரா நினைக்கின்றார் யாழ் இணைய உறவுகளால் இது முடியாதது என்று........
இதனை நாங்கள் முறியடிக்க வேண்டும்........
[size=18]<b> ..
.</b>
Reply
#43
நான் லண்டனில் எம்மூலையில், எவ்வேலைகளிலிருந்தாலும், இரவு 8 மணி முதல் 9 வரை ரி.ரி.எனின் முன்னிற்கத் தவறுவதில்லை! அதுவும் குறிப்பாக பிரதி திங்கள் தோறும் நடைபெறும் "ஊர்நோக்கி" என்னை ஈழத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகிறது! எம் கிராமங்களின் வாழ்வு/வளம்/அழிவு/மீளல்/எழுச்சி என அற்புதமாக விவரணப்படுத்தப்பட்டு கவிஞன் வீராவின் குரலில் வெளிப்படும்போது எம்மையே மறந்து, அங்கு சென்று விடுகிறோம்!! ....

.... கடந்த சில கிழமைக்களுக்கு முன்னர் இடம்பெற்ற "ஊர்நோக்கி"யில், நான் சிறியவனாக இருந்தபோது எனது பாடசாலைகால விடுமுறைகளைக் கழித்த "பரந்தன் குமரபுரம்" காண்பிக்கப்பட்டது. ஒரு செழுமை/செல்வம் நிறைந்த விவசாயக் கிராமத்தின் பாரிய அழிவின் பின்னான மீளெழுச்சியை காணக்கூடியதாகவிருந்தது.....

.... இப்படியாக சிறந்த சிற்பிகளால் செதுக்கப்படும் த.தே.தொ இட்கு என்னாலான உதவிகளைச் செய்யத் தயாராகவிருக்கிறேன். இங்கு சிலர் குறிப்பிட்டதுபோல ஒரு நிகழ்ச்சி தயாரிப்புக்கோ அல்லது அதை இணையமொன்றின் மூலம் மீளொளிபரப்பு செய்வதற்கு ஏற்படும் செலவுகளை பொறுப்பேற்கலாம்.

பி.கு: களத்தின் பலமே புலமாகவிருக்கும் போது, களத்தையும், புலத்தையும் இணைக்கும் பாலமாக தமிழீழ தேசிய தொலைக்காட்சி செயற்படுவதும், அதனை வளர்க்க நாம்தான் தோள் கொடுக்க வேண்டுமென்பதில் இரண்டாவது கருத்திற்கு இடமில்லை. ஆனால் சில சந்தர்ப்பங்களில் பாரிய தடங்கல்களையும் இத்தொலைக்காட்சி சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். ஐரோப்பிய யூனியனின் கொள்கை மாற்றங்கள்/தொடங்கப்போகும் இறுதி ஈழ யுத்தம்... போன்றன இடைஞ்சல்களை ஏற்படுத்தலாம்.
" "
Reply
#44
ஈழமகனின் வேண்டுகோளுக்கு இணங்க

1.
2. மீரா
3.
எங்கே அடுத்தவர்கள் தொடருங்கள்....
<b> </b>
Reply
#45
ஈழமகனின் வேண்டுகோளுக்கு இணங்க

1.
2. மீரா
3. கணொன்
4. .....
எங்கே அடுத்தவர்கள் தொடருங்கள்....
" "
Reply
#46
நன்றி கணொன்......
<b> </b>
Reply
#47
தமிழீழ நிர்வாகக் கட்டமைப்புகள் தொடர்பான இந்தவார நிகழ்ச்சியில் தமிழீழ பொருண்மிய மேப்பாட்டு நிறுவனத்தை பற்றியதாக இருந்தது.

வியத்தகு முற்போக்கான தீர்க்கதரிசனமான பல செயற்திட்டத்தை முன்னெடுக்குறார்கள். விடுதலைப் புரட்சியோடு பசுமைப் புரட்சியையும் சமாந்தரமாக முன்னெடுப்பதில் கங்கணம் கட்டி நிக்கிறார்கள்.

தேசிய பால் சேகரிப்பு அமைப்பு
இயற்கை உரதயாரிப்பு
நாற்றுக் கன்றுகள்
விவசாயிகளுக்கான கடன் உதவி
போன்றவை சில...
Reply
#48
அதோட கரிகாலன் அண்ணாவினுடைய தெளிவான விளக்கமும்... மிக நண்றாக இருந்தது...!
::
Reply
#49
இன்றைய நிலவரம் நிகழ்ச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் திரு.க.வே. பாலகுமார் மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு.மு. திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
[size=18]<b> ..
.</b>
Reply
#50
http://www.tamilnaatham.com/press/ntt20060125.htm
[size=18]<b> ..
.</b>
Reply
#51
http://www.tamilnaatham.com/press/ntt20060125.htm
[size=18]<b> ..
.</b>
Reply
#52
கள உறவுகள் அனைவரும் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு உதவலாமே...?
எங்கள் தொலைக்காட்சியை வளர்ப்பது எமது கைகளிலேயே தங்கி உள்ளது. எனவே அனைத்து உறவுகளும் இணைந்து இந்த வேலைத் திட்டத்திற்கு கை கொடுங்கள்.
[size=18]<b> ..
.</b>
Reply
#53
ஐரோப்பாவில் சன் டிவி, கே டிவி என்பவற்றில் இதுவரை காலமும் இந்தியாவிற்குரிய விளம்பரங்களே இதுவரைகாலமும் ஒளிபரப்பாகி வந்தன. ஆனால் அண்மைகாலமாக ஐரோப்பாவிற்குரிய விளம்பரங்கள் சிலவற்றை குறிப்பாக ஈழ தமிழர் அதிகம் உபயோகிக்கும் தமிழ் உணவு வகைகள் குறித்தவற்றை எழுத்து வடிவில் காண முடிகின்றது. இனி எதிர்காலத்தில் ஐரோப்பாவிற்கான முழுமையான விளம்பரங்கள் ஒளிபரப்பபடலாம். அவர்களால் இப்படி விளம்பரதாரர்களை பெற்று கொள்ள முடியும் போது பிரைம் டைமில் ஒளிப்பாகும் தேசிய தொலைக்காட்டி நிகழ்சிகளுக்கு விளம்பரங்கள் கிடைப்பது கடினமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#54
இப்ப ஏன் நேரஞ்சல் இடம்பெறுவதில்லை ?
Reply
#55
http://nitharsanam.com/?art=14897
[size=18]<b> ..
.</b>
Reply
#56
ராஜ் மிக விரைவில் நேரஞ்சல் தொடங்கும்.

புதுப் பொலிவுடன் அதிகரித்த நேரத்துடன் ஒளிபரப்ப இருப்பதால் எங்களின் உதவியை நாம் செய்ய வேண்டியது எமது கடமை.
எனவேதான் யாழ் கள உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உங்கள் எல்லோரினதும் பங்களிப்பு மிக அவசியமானது.
[size=18]<b> ..
.</b>
Reply
#57
<b>தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் நிகழ்வுகளுக்கு ஆதரவு தருவோருக்கான அறிவிப்பு</b>


<b>தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தருவோருக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.</b>

விவரம்:

தமிழீழத்திலிருந்து ஒளிபரப்பாகும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு வழங்க விரும்புபவர்கள் தயவு செய்து பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

றஞ்சன் - 0044 7883040709, 0044 7930676808;
றஜி - 0044 7944978756
[size=18]<b> ..
.</b>
Reply
#58
யாழ் களத்திலேயே இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏன் எல்லோரும் அமைதிகாக்கின்றீர்கள்...?
[size=18]<b> ..
.</b>
Reply
#59
கள உறவுகள் யாராவது தொடர்பு கொண்டீர்களா...?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)