Posts: 145
Threads: 22
Joined: Dec 2005
Reputation:
0
புது வருட வாழ்த்துக்கள் கூறிய நன்பர்களுக்கு யாழ் கள நன்பர்ள் சார்பாக நன்றியை கூறிக்கொண்டு...என் இனிய நன்பர்களுக்கு என் சார்பாக புது வருட வாழ்த்துக்ளையும் தெரித்துக்கொள்கின்றேன்....
>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<
.....................................................................................
>>>>******<<<<
>>>> <<<<
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
இந்த அப்புவுக்கு தை மாதம் 1ம் திகதி தான் புது வருடம்.அதனால் ஒருவருக்கும் வாழ்த்துச்சொல்லவில்லை.
யேசுபிரான் பிறந்து 2006ம் ஆண்டுக்காக சைவக்கோவிலில்(சிட்னிமுருகனில்) பூஜை இன்று நடைபெற்றது. ஆனால் ஈழத்தமிழர்களின் நிஜக்கடவுள்களுக்கு மாவீரர் பூஜை செய்ய இக்கோவிலில் அனுமதியில்லை. நினைக்க நெஞ்சு வலிக்கிறது.
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
எல்லாக் கள உறவுகளுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
" "
Posts: 38
Threads: 3
Joined: Sep 2005
Reputation:
0
எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
selva
Posts: 574
Threads: 6
Joined: Feb 2004
Reputation:
0
<b>யாழ்களத்தின் உறவுகள் அனைவருக்கும் இனிய புதுவருட
வாழ்த்துகள்.</b>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
[quote=இராவணன்]<b>யாழ்களத்தின் உறவுகள் அனைவருக்கும் இனிய புதுவருட
வாழ்த்துகள்.</b>
இந்த வருடம் களம் சும்மா ஓகோ .........எண்டு இருக்காட்டி பாருங்கோ.
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
களஉறவுகள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
விடிந்திருக்கின்ற இந்து ஆண்டு எல்லோருக்கும்
இனியதாயும் மகிழ்வானதாயும் அமையட்டும்.
எமது தாயகம் அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற்று,
எமது மக்கள் கொடுந்துயர்களிலிருந்து விடுதலைபெற்று,
தூய விடியலையும், மகிழ்வான வாழ்நிலையையும் பெறவேண்டும்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டின் முதல் நாள் மகிழ்வுடன் கழிந்திருக்கும் என நம்புகின்றேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 173
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
கள சகோதர சகோதரிகளுக்கு அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்