Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகை லைலா தொழிலதிபர் மெஹதி திருமணம்
#41
கீதா Wrote:
varnan Wrote:
கீதா Wrote:
varnan Wrote:
கீதா Wrote:
varnan Wrote:லைலா எங்கிருந்தாலும் வாழ்க :roll:


ஏன் வர்ணன் முழுசிறியல் :?

எல்லாம் ஒரு வயித்தெரிச்சல்தான் :roll:


ஏன் லையா உங்களுக்கு கிடைக்கேலை என்றா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

லைலா என்ன லைலா?
அவ போனா இன்னொரு ஷீலா லீலா மாலா (ஹ்ம் இப்பிடியே என்னை பத்தி நானே பீலா விட்டுட்டு போகவேண்டியதுதான் -) :wink:


அதானே வர்ணன் போன வஸ்க்கு கை காட்டி அது திரும்ப வருமா ??? அது யாரு லீலா மாலா ஒன்று இல்லாட்டி இன்னும் ஒன்றா இப்படியான ஆக்களை என்ன செய்யவேணும் தெரியுமா :evil:

ஏனுங்க கனவுதானே மட்டும் தானே காணுறன். அதில என்ன கஞ்சத்தனம் எண்டுதான் எக்ஸ்ட்ராவா 2 3 பேரை சேர்த்தனுங்க நானு :roll:
-!
!
Reply
#42
Quote:லீலா எண்டால் வயசு போன ஆளா? ஏன் அவவே தனிமடல் அன்னுப்பினாவா உங்ளூக்கு?
அப்போ நிலா எண்டு யாருக்கும் பெயர் இருந்தால் அவங்களூக்கு ஓவெர் ஏஜ் ஆ இருக்கும் போல இருக்கே ஏனெண்டால் நிலா எண்ட பெயரில <b>ஒண்டு </b>எத்தின ஆயிரக்கணக்கான ஆண்டா வானத்தில இருக்கு அதுதான்

தனிமடல் எல்லாம் இல்லை..லீலா பெயர் கொஞ்சம் பழசா இருக்கு..சோ, வயசு கூட எண்டேன். :?
அதுசரி என்ன நிலா ஏதோ உங்க வீட்டு வானத்தில இருக்கிறப்போல...சொல்லுறீர்கள்? :roll:
..
....
..!
Reply
#43
sinnappu Wrote:
Quote:ஒரு கலியாணம் கட்டியே பொன்னம்மாக்கா புட்போல் மாதிரி அடிச்சு விளையாடுவது போதாதே? அதுக்குள்ள இன்னுமொரு கலியாணம் கேட்கின்றதோ!

ஓய் டூயவன் ஒரு கேள்வீ உந்த புலநாய் உம்மட்டையா நிக்கிது
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

எனப்பு?
கனகாலமாய் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டு திரிகின்றீர்கள். ஏதும் பிரச்சனையோ??

புலநாய் வைத்து தான் அதெல்லாம் கண்டு பிடிக்கவேண்டுமோ? முகத்தாருக்கு எங்க விழுப்புண் இல்லை என்று தேடிப்பார்த்த பின்பு நான் பெற்ற தெளிவு :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)