Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தத்துவங்களை இங்கே உதிருங்க
நடு;க்கடலில் போனாலும்
நாய் நக்கித்தான் தண்ணிகுடிக்கவேண்டும்
Reply
aathipan Wrote:நடு;க்கடலில் போனாலும்
நாய் நக்கித்தான் தண்ணிகுடிக்கவேண்டும்


என்ன ஆதி அண்ணா எப்ப பாத்தாலும் உங்க இனத்தைப்பத்தித்தான் (நாய்...) கதைக்கிறீங்க.... என்ன ஆச்சு????
Reply
அன்புக்கு பணம் அடிமை ஆனால்
பணத்துக்கு அன்பு அடிமை அல்ல
<<<<<..... .....>>>>>
Reply
கோபம் உள்ள இடத்தில் தான் அன்பு இருக்கும்
<<<<<..... .....>>>>>
Reply
குத்த குத்த குனிகின்றவன் மடையனாம்

சுத்தம் சுகம் தரும்

Reply
"குத்த குத்த குனிகின்றவன் மடையனாம்."

"குனியக் குனியக் குத்துகின்றவனும் மடையனாம்."
Reply
நாய் வேசம் போட்டா குலைக்கவேண்டியிருக்கும்

shobana Wrote:
aathipan Wrote:நடு;க்கடலில் போனாலும்
நாய் நக்கித்தான் தண்ணிகுடிக்கவேண்டும்


என்ன ஆதி அண்ணா எப்ப பாத்தாலும் உங்க இனத்தைப்பத்தித்தான் (நாய்...) கதைக்கிறீங்க.... என்ன ஆச்சு????
Reply
நாய் வாலை நிமிர்த்தமுடியுமா?

shobana Wrote:
aathipan Wrote:நடு;க்கடலில் போனாலும்
நாய் நக்கித்தான் தண்ணிகுடிக்கவேண்டும்


என்ன ஆதி அண்ணா எப்ப பாத்தாலும் உங்க இனத்தைப்பத்தித்தான் (நாய்...) கதைக்கிறீங்க.... என்ன ஆச்சு????
Reply
குலைக்கிற நாய் கடிக்காது

shobana Wrote:
aathipan Wrote:நடு;க்கடலில் போனாலும்
நாய் நக்கித்தான் தண்ணிகுடிக்கவேண்டும்


என்ன ஆதி அண்ணா எப்ப பாத்தாலும் உங்க இனத்தைப்பத்தித்தான் (நாய்...) கதைக்கிறீங்க.... என்ன ஆச்சு????
Reply
சிற்பி கல்லை உளியாலை அடிச்சா அது கலை
நாம உளியாலை சிற்பிய அடிச்சா அது கொலை

நாய் வாலை ஆட்டலாம்
வால் நாயை ஆட்ட முடியுமா

காக்கா கறுப்பா இருந்தாலும்
போடுற முட்டை கறுப்பில்லை
Reply
Quote:<b>சிற்பி கல்லை உளியாலை அடிச்சா அது கலை
நாம உளியாலை சிற்பிய அடிச்சா அது கொலை</b>



ஆகா இதெல்லவா தத்துவம்.. சுப்பர் ஆதி.. கலக்கிட்டீங்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
பணம் வரும் போகும்
பதவி வரும் போகும்
கவலை வரும் போகும்
காதல் வரும் போகும்
ஆனா எயிட்ஸ்
Reply
Quote:காக்கா கறுப்பா இருந்தாலும்
போடுற முட்டை கறுப்பில்லை

இதன் மூலம் என்ன சொல்ல வாறீங்க??
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
அருவி Wrote:காக்கா கறுப்பா இருந்தாலும்
போடுற முட்டை கறுப்பில்லை


ஒருதரின் வெளி அமைப்பை வைத்து அவரை எடை போடக்கூடாது என்று நினைக்கின்றேன்.
[size=14] ' '
Reply
அருவி Wrote:
Quote:காக்கா கறுப்பா இருந்தாலும்
போடுற முட்டை கறுப்பில்லை

இதன் மூலம் என்ன சொல்ல வாறீங்க??

அதாவது உருவமோ இல்லை நிறமோ முக்கியம் இல்லை ஒரு நல்ல விடயத்தை செய்வதற்கு :roll:
<b> .. .. !!</b>
Reply
கறுப்பிக்கு நகை சோடிச்சு கடக் கண்ணாலை பார்க்க வேண்டுமாம்
சிகப்பிக்கு நகை சோடிச்சு செருப்பாலை அடிக்க வேண்டுமாம்

இரு ஒரு தத்துவம்தான் :roll:

Reply
தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்.
தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்
-!
!
Reply
குள்ளநரி கிட்ட வந்து உன்னோடு வேதாந்தம் பேசுகிறதா?
கவனம்: உன் வீட்டு கோழி காணாமல் போக போகிறது.
-!
!
Reply
என்னதான் மீனுக்கு நீந்த முடிஞ்சாலும்
அது மீன் குழம்புல நீந்த முடியுமா
Reply
கிறீம் பிஸ்கட்ல கிறீம் இருக்கும்
ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா?
Reply


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)