Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் தொடர்வோமா???
தூயவன் Wrote:ஓம் அஜீபனண்ணா! கிணத்து தவளைகள் இப்படித் தான். தலைப்புக்கு சம்மந்தமில்லாத விடயத்தைப் பற்றி கத்திக் கொண்டே இருக்குங்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
தூயவன் Wrote:
MUGATHTHAR Wrote:எல்லாருக்கும் ஒரு இளக்காரமாப்போச்சு எங்கடை அணியிலை தம்பி அங்காலை அடுத்தா இருக்கிற சின்னப்புன்ரை பேச்சு மூச்சை காணேலை ஆளை பிடிச்சு வைச்சிருங்கோ ...........பட்டிமன்ற நடத்திற ஆள் சரியில்லை பங்குபற்ற விருப்பமில்லாத ஆட்களையும் இதுக்கை போட்டுத்தான் இந்தப்பிரச்சனை.......
விடுங்கப்பா!
வேலை வெட்டி இல்லாவிட்டால் இப்படி புலம்பிக் கொண்டிருப்பார்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப முகத்தாருக்கு வேலை வெட்டியில்லை எண்டு சொல்றீங்களோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
AJeevan Wrote:

எப்படியப்பா
உங்களை அந்த அணியில் சேர்த்துக் கொண்டார்கள். இப்படி விளக்கம் குறைந்தவராக இருக்கின்றீர்களே!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
<b>வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா
உங்கள் கருத்தை மிக அழகாக வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.</b>
<b> .. .. !!</b>
Reply
Vasampu Wrote:<b>முகத்தார் எழுதியது:</b>
எல்லாருக்கும் ஒரு இளக்காரமாப்போச்சு எங்கடை அணியிலை தம்பி அங்காலை அடுத்தா இருக்கிற சின்னப்புன்ரை பேச்சு மூச்சை காணேலை ஆளை பிடிச்சு வைச்சிருங்கோ ...........பட்டிமன்ற நடத்திற ஆள் சரியில்லை பங்குபற்ற விருப்பமில்லாத ஆட்களையும் இதுக்கை போட்டு;த்தான் இந்தப்பிரச்சனை.......

<b>ஆகா முகத்தார்</b>

இரசிகை பாவம் பாடசாலை தொடங்கியும் தான் பொறுப்பேற்றதை செவ்வனே செய்ய வேண்டமென்ற ஆவலில் மிகுந்த கஷ்டப்படுகின்றா. அதுபோல் தொடங்கும் போது இரண்டு நடுவர்களுடன் தொடங்கி இடையில் செல்வமுத்து அண்ணாவின் துயரினால் இப்போது தனித்து நின்றும் தன்னால் தாமதமாகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழினியும் தன் பங்கை மிகவும் சிறப்பாக ஆற்றி வருகின்றார். நீங்கள் என்னடாவென்றால் ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றது மாதிரி கருத்துச் சொல்கின்றீர்கள். சரி சரி தாடையில் ஏதோ (அசடு) வழிகின்றது. துடைத்து விடுங்கோ.

<b>நன்றி வசம்பண்ணா.
முகத்தார் என்ன செய்யட்டும். அவன் பாவி இந்த முறை லோனும் தர இல்லை. 5 பாடம் எடுக்கிறன். நேரமே இல்லை முகத்தார் என்ன செய்ய.

சரி சரி சின்னப்பிள்:ளையள் மாதிரி விளையாடாமல் ஒழுங்கா உங்கள் கருத்துக்களை வையுங்கள் பார்ப்பம்.

சுட்டிகேர்ள் , சோபனா இருவரிடமும் எந்த அறிவிப்ப்பும் இல்லாததா;ல் அவர்களை பட்டி மன்றத்தில் இருந்து நீக்கிவிடுகிறேன். ஆகவே அவர்களை பார்க்கமால் உங்கள் ஒழுங்கு முறையில் கருத்துக்களை வைக்கவும்.
நன்றி
வணக்கம்</b>
<b> .. .. !!</b>
Reply
Rasikai Wrote:<b>வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா
உங்கள் கருத்தை மிக அழகாக வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.</b>

நன்றி ரசிகை.
லோன் விசயமா கியூவில நிண்டீங்கள் போல. :?:
ஆறியமர்ந்து வாங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்க இல்லாம மாலுமி இல்லாத கப்பலா நிக்குது பட்டி மன்றம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
[size=18]என்னப்பா திங்கள் அதிகாலையில் அருவி தனது கருத்தை வைப்பார் என்றார்கள். ஆளையே காணவில்லையே?? ஓஓ எந்தத் திங்கள் என்று மறந்துவிட்டாரா???
Reply
நவராத்திர சிவாஜி மாதிரி
பல வேசங்கள்ள வந்தவங்க
இரண்டு பக்கமும் மாட்டி முளிக்கிறதா ஒரு தகவல். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதற்கெல்லாம் ரசிகைக்குத்தான் நன்றி.

ஒரு சில வரிகள்ல கருத்து சொன்னவங்க
தமது சொந்த பவரை காட்டும் போது
சிரிப்புதான் வருது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பேரை மாத்தி மாத்தி வச்சாலும் வொய்ஸ் ஒன்றுதானப்பு.

<b>குட்டி போட்வங்க எல்லாம் பட்டி மன்றத்தில முட்டி போடுறாங்க</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
[quote=AJeevan]<b>நவராத்திர சிவாஜி மாதிரி
பல வேசங்கள்ள வந்தவங்க
இரண்டு பக்கமும் மாட்டி முளிக்கிறதா ஒரு தகவல்.</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதற்கெல்லாம் ரசிகைக்குத்தான் நன்றி.

உது உண்மையான சம்பவம் எண்றுதான் அடியேனும் கேள்விப்பட்டேன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
<b>அஜிவன்</b>

பலரின் வேஷங்கள் ஒன்றுதான்.
Reply
[quote=Vasampu]
வேஷங்கள்
Reply
<b>இதிலும் பெரிய நகைச்சுவை என்னவென்றால் இப்படிப் பல வேஷங்களில் வந்தவங்கள் மற்றவர்கள் பல பெயர்களில் வருவதாக கதை கட்டி விட்டதுதான்.</b>
Reply
[quote=Vasampu][size=18]என்னப்பா திங்கள் அதிகாலையில் அருவி தனது கருத்தை வைப்பார் என்றார்கள். ஆளையே காணவில்லையே?? ஓஓ எந்தத் திங்கள் என்று மறந்துவிட்டாரா???

நேரம் ஒத்துழைக்கும் என நம்பி அப்படி கூறினேன். அது கவுத்து விட்டிட்டு. Cry Cry Cry
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
அருமையான வாதம் அதிலையும் எதிரணியின் குருவிகளின் வியாக்கியானத்தை அவர்களுக்கு எதிராக திருப்பிய லாவகம் அருமையில் அருமை...

பாப்பம் சின்னப்பு என்ன சொல்லுறார் எண்டு....!
::
Reply
அருவி எங்க வாதம் செய்தது. உண்மையை அப்பிடியே புட்டுபுட்டு வச்சிருக்கு. பிரமாதம்.

!
Reply
அருவி Wrote:நேரம் ஒத்துழைக்கும் என நம்பி அப்படி கூறினேன். அது கவுத்து விட்டிட்டு. Cry Cry Cry

நேரமெல்லாம் ஒத்துழைக்காது
நாமதான் ஒத்துழைக்கணும் அருவி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>மலரும் நினைவு ஒன்று:</b>
நான் எப்பவும் ஸ்கூலுக்கு லேட்டா போவேன்.

பிரின்சிபல் 'என்ன லேட்' என்று கேட்டா
என் பதில்
'பஸ் போயிடுச்சு' என்பேன்.

<b>"எந்த பஸ்ஸும் உனக்காக காத்து நிக்காது.
நீதான் பஸ் வர முன்ன பஸ் ஸ்டொப்பில நிக்க வேணும்.</b>
என்பார்.

என் அன்பு பிரின்சிபல் பாதர் டேமியனை நினைவுக்கு கொண்டு வந்த அருவிக்கு நன்றி.
Reply
AJeevan Wrote:
அருவி Wrote:நேரம் ஒத்துழைக்கும் என நம்பி அப்படி கூறினேன். அது கவுத்து விட்டிட்டு. Cry Cry Cry

நேரமெல்லாம் ஒத்துழைக்காது
நாமதான் ஒத்துழைக்கணும் அருவி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அண்ணா இங்கு நேரம் ஒத்துழைக்கவில்லை என்று கூறியது, இன்னொரு பஸ்ஸிலிருந்து இறங்கமுடியாத நெருக்கடியில் இருந்ததனால் ஆகும். நான் வந்துகொண்டிருந்த பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தாமல் போய்ட்டு. பிறகு அடுத்த தரிப்பிடத்தில இறங்கி இந்த தரிப்பிடத்திற்கு வந்தன். இப்படிப் போகும் என்று யார் கண்டது. அதுக்காக குளிரில காத்துநிக்கணும் என்று சொல்லுறீங்க. Cry Cry

அப்பவும் இரசிகையிடம் சொன்னன் வீக் என்ட் இல வந்தா அடுத்தாள விடும்படி, கடைசியில இரசிகையையே காணவில்லை என்றதனால் இந்த நிலமை. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
அருவி Wrote:அண்ணா இங்கு நேரம் ஒத்துழைக்கவில்லை என்று கூறியது, இன்னொரு பஸ்ஸிலிருந்து இறங்கமுடியாத நெருக்கடியில் இருந்ததனால் ஆகும். நான் வந்துகொண்டிருந்த பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தாமல் போய்ட்டு. பிறகு அடுத்த தரிப்பிடத்தில இறங்கி இந்த தரிப்பிடத்திற்கு வந்தன். இப்படிப் போகும் என்று யார் கண்டது. அதுக்காக குளிரில காத்துநிக்கணும் என்று சொல்லுறீங்க. Cry Cry
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

குளிரில காது கேட்காது - உடப்பு விறைச்சிடும்.
இதில வேற நிக்காத பஸ்ஸில ஏறி
இடம் மாறி
இறங்கி வேதனைப் பட்டிருக்கீங்க.
ஆனா
விறைச்சுப் போய் வந்து நல்லாத்தான்
உடம்பில் இருந்த ஐஸை கொட்டியிருக்கீங்க.
நம்ம மேல கொட்டினதால எனக்கும் ஐஸ்.
சுப்பர். வாழ்த்துக்கள்...........அருவி.

<b>தனக்கே வழி தெரியாதவங்க
அடுத்தவங்களுக்கு வழி காட்ட எடுத்துக் கொள்ளுற முயற்சியைப் பார்த்தைா</b>
அடடா........பெருமையாயிருக்கு............... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
தமிழினி!
அருவி நன்மை என்று வாதிடவில்லை. திருத்த முடிந்தால் திருத்தவும்

!
Reply

Forum Jump:

Users browsing this thread: 7 Guest(s)