Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???
#21
இந்தியாவின் பகுதி இல்லனு யார் சொன்னாங்கப்போ- ?

ஆனாலும் - நடிகைக்கு - மஹாகமம் - நடத்தி- அதை பார்க்க ஓடிப்போய் - நெருக்குண்டு செத்துப்போயும் - பள்ளி மாணவிகள பஸ்ஸோட சேர்த்து கொளுத்தினா போலயும் - புரட்சிதலைவிதான் எல்லாம் என்னு - நாக்கை அறுத்து - அவ தேர்தல வெல்லணும் என்னு கோவில் உண்டியல போடுறவங்கள பத்தி பேசல - ராஜா-

எங்களை உயிரா நினச்ச-நினைக்கிற எம்-ஜி-ஆர் - வை-கோ -
போல மானமுள்ள மனிதரை நினச்சு சொன்னேனுங்க நானு-
சரி சம்பந்தம் இல்லாத விசயத்த உங்க கூட பேசி என்னாக போகுது? அதுதான் - மானம் பத்தி 8)
-!
!
#22
புத்தன் உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து சொல்லணும் என்பதற்காக அதை நான் சொல்லல- உண்மையான விடயம் அதுதான் என்று பொதுவாய் நாங்கள் அறிந்ததை சுட்டி காட்டினேன்! 8)
-!
!
#23
Quote:ஆனாலும் - நடிகைக்கு - மஹாகமம் - நடத்தி- அதை பார்க்க ஓடிப்போய் - நெருக்குண்டு செத்துப்போயும் - பள்ளி மாணவிகள பஸ்ஸோட சேர்த்து கொளுத்தினா போலயும் - புரட்சிதலைவிதான் எல்லாம் என்னு - நாக்கை அறுத்து - அவ தேர்தல வெல்லணும் என்னு கோவில் உண்டியல போடுறவங்கள பத்தி பேசல - ராஜா-

எங்களை உயிரா நினச்ச-நினைக்கிற எம்-ஜி-ஆர் - வை-கோ -
போல மானமுள்ள மனிதரை நினச்சு சொன்னேனுங்க நானு-
சரி சம்பந்தம் இல்லாத விசயத்த உங்க கூட பேசி என்னாக போகுது? அதுதான் - மானம் பத்தி

<b>அதெல்லாம் எங்க ஊரு சமாசாரம்ங்க!! அதெல்லாம் உமக்கு எதுக்கு !! ஓட்டு போடறது நாங்க் , அவங்க கெட்டவங்களா இருந்தாலும் நல்லவங்கலா இருந்தாலுல் அதை அனுபவிக்க போறது நாங்க மட்டும் தான். நான் இதே மாதிரி உங்க ஊர் சமாசாரம் ஏதாவது எழுதினா கத்திரி போட்றுவாங்க !! எங்களுக்கு மானம் இருக்கா அல்லது ரோசம் இருக்காங்கஙிற ஆராய்ச்சி உங்களுக்கு தேவை இல்ல்லாதது !! உங்களுக்கு மானம் ரோசம் இருந்தா உங்க ஊர்லயே அதான் ஈழதிலியே இருந்து நீங்களும் போராடியிருப்பீங்க !! முடியாம தானே ஏதோ ஒரு மூலைக்கு போய் இப்படி இந்த களத்தில் எழுதி பொழுது போக்கிரீங்க !! எங்க நாட்டை எப்படி சரி படுத்தனும்னு எங்களுக்கு தெரியும். கொன்சம் இந்திய ஆங்கில நாளிதழ்கள் பாருங்க!! பத்திரிக்கை சுதந்திரம் எப்படி ஓங்கி ஒலித்து ஊழல் அரசியல்வாதிகளை கையும் களவும்மாக பிடிக்கிறதை பாருங்க !! சும்மா உங்களை ஆதரிக்காதவங்களை துராகின்னும் கோமாளின்னும் சொல்லி உங்க மதிப்பை கெடுத்து கொள்ள வேண்டாம்.நீங்க என்ன தான் தாய் மண் என்று சொன்னாலும் விசா இல்லாமல் உள்ளே வர முடியாது. அதுதான் உண்மை.கற்பனை கதைகளை விட்டு நிஜத்துக்கு வாங்க !! இதுக்கு மேல இந்த பகுதியில் தலைப்பு சம்பந்தம் இல்லாமல் எழுத எனக்கு விருப்பம் இல்லை.</b>
.
.
#24
எழுதினாலும்... தலைப்பை விட்டு வெளியேற்றப் படுவீர்கள் ராஜாதி ராஜா......
,
......
#25
நமஸ்தே ஜீ புரிகிறதா???புரியும் என்று நினைக்கிறேன்.........

இந்தியன் என்று பெயர் சூட்டியது ஒரு அந்நியன்(வெள்ளைகாரன்) அதை கூடி உங்களாள் புரிந்துகொள்ளமுடியவில்லை ,அதை புரிந்து கொள்ள முயற்சியும் எடுக்கவில்லை.

உங்களது அரச சின்னத்தில் இருக்கும் நான்கு சிங்க முகமும் (புத்த பகவானின் நான்கு கொள்கைகளை குறிக்கிறது)இப்ப உங்க நாட்டில் புத்த மதம் இருக்கிறதா???அதை வழிபடும் மக்களாவது ஏதாவது மாநிலத்தில் பெருபாண்மையாக இருக்கிறார்களா??

உங்களுடைய தேசியத்தை நீங்கள் அடையாளபடுத்தின பிறகு எங்களூடைய தேசியத்தை பற்றி எழுதுங்கோ........

இன்னும் அகிம்சையாக இருப்பதனால் தான் தண்ணி பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காண முடியவில்லை...முதலில் அர்ப்ப தண்ணி பிரச்சினக்கு தீர்வு கண்ட பின்பு எங்கள் தேசியத்தை பற்றி கதையுங்கோ???

சனத்தொகையில முன்னுக்கு வாரது முக்கியமில்லை அறிவிலும் முன்னேற பாருங்கோ!!!!

அதுவரை கப்சிப் கப்சிப் கப்சிப்..

வாழ்க விடுதலை சிறுத்தை அமைப்பு.........
"To think freely is great
To think correctly is greater"
#26
Quote:இன்னும் அகிம்சையாக இருப்பதனால்

இது உண்மையா :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
#27
<b>புத்தன் ""இந்தியன் என்று பெயர் சூட்டியது வெள்ளைகாரன் என்று நீங்கள் சொன்னதில் இருந்த எமக்கு தெளிவாக புரிந்து விட்டது, உமக்கு இந்த விழ்யத்தில் தெளிவு இல்லை என்று.

என்ன அறிவியலில் முன்னேற்றம் இல்லையா? யார் சொன்னது ? இந்திய நாடு எந்த வித உதவியும் இன்றி சுயமாகவே தயாரித்த சூப்பர் கண்ணி , ஆகாஷ்,பிரிதிவி,அக்னி,எண்ணற்ற் சாட்டிலைட்கள்,கண்ணி தொழில் நுட்பத்தில் உலகில் முதல் இடம், தொலைதொடர்பில் சுய சார்பு ,முதல் இடத்தை நோக்கி பயணம், வளரும் பொருளாதாரத்தில் சீனத்தை அடுத்து முன்னேறி வரும் நாடு.
எங்களின் மக்கள் தொகை வளார்சியே இப்போது எங்களுக்கு சாதகமான விழ்யமாக ஆகி விட்டது.எங்கள் தேசியத்தை நாங்கள் தெளிவாக அறிந்து கொண்ட காரணாத்தால தான் 100கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ,27 மொழி பேசும் ஒரு நாட்டில் மக்கள் எந்த வித பிர்ச்சனையும் இல்ல்லாமல் வாழ்ந்து வருகிறோம். உமது தேசியத்தை நாம் இழிவாக பேச்வில்லை. எமது தேசியத்தை இழிவு படுத்த வேண்டாம் என்று தான் கூறுகிறோம். எங்கள் நாட்டில் சிறு சிறு பிரச்சனைகள் உண்டு, அதை தீர்த்து கொள்ள எமக்கு தெரியும். எமக்கு இலவச ஆலோசனைகள் வேண்டாம்</b>
.
.
#28
இது உண்மையாக இருக்கும் காரணத்தால் தான் என நாட்டை கேவலமான முறையில் பேசும் மக்களும் என் நாட்டுக்கு சுதந்திரமாக வந்து போக முடிகிறது

அருவி Wrote:
Quote:இன்னும் அகிம்சையாக இருப்பதனால்

இது உண்மையா :roll: :roll:
.
.
#29
rajathiraja Wrote:இது உண்மையாக இருக்கும் காரணத்தால் தான் என நாட்டை கேவலமான முறையில் பேசும் மக்களும் என் நாட்டுக்கு சுதந்திரமாக வந்து போக முடிகிறது

அருவி Wrote:
Quote:இன்னும் அகிம்சையாக இருப்பதனால்

இது உண்மையா :roll: :roll:

அப்படியானால் பங்களாதேஷ் எப்படி சுதந்திரம் அடைந்தது :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
#30
rajathiraja Wrote:<b>. எமது தேசியத்தை இழிவு படுத்த வேண்டாம் என்று தான் கூறுகிறோம். எங்கள் நாட்டில் சிறு சிறு பிரச்சனைகள் உண்டு, அதை தீர்த்து கொள்ள எமக்கு தெரியும். எமக்கு இலவச ஆலோசனைகள் வேண்டாம்</b>
இதைத்தான் நாமும் உமக்குக் கூறுகிறோம்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
#31
rajathiraja Wrote:என்ன அறிவியலில் முன்னேற்றம் இல்லையா? யார் சொன்னது ? இந்திய நாடு <b>எந்த வித உதவியும் இன்றி </b>சுயமாகவே தயாரித்த சூப்பர் கண்ணி , ஆகாஷ்,பிரிதிவி,அக்னி,எண்ணற்ற் சாட்டிலைட்கள்,கண்ணி தொழில் நுட்பத்தில் உலகில் முதல் இடம், தொலைதொடர்பில் சுய சார்பு ,முதல் இடத்தை நோக்கி பயணம், வளரும் பொருளாதாரத்தில் சீனத்தை அடுத்து முன்னேறி வரும் நாடு.
எங்களின் மக்கள் தொகை வளார்சியே இப்போது எங்களுக்கு <b>சாதகமான </b>விழ்யமாக ஆகி விட்டது.எங்கள் தேசியத்தை நாங்கள் தெளிவாக அறிந்து கொண்ட காரணாத்தால தான் 100கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ,27 மொழி பேசும் ஒரு நாட்டில் மக்கள் <b>எந்த வித பிர்ச்சனையும் இல்ல்லாமல் வாழ்ந்து வருகிறோம்</b>. உமது தேசியத்தை நாம் இழிவாக பேச்வில்லை. எமது தேசியத்தை இழிவு படுத்த வேண்டாம் என்று தான் கூறுகிறோம். <b>எங்கள் நாட்டில் சிறு சிறு பிரச்சனைகள் உண்டு</b>, அதை தீர்த்து கொள்ள எமக்கு தெரியும். எமக்கு இலவச ஆலோசனைகள் வேண்டாம்

எந்தவித உதவியும் இன்றி என்று கதைவிடாதீர்கள் வேண்டுமென்றால் சினிமாவே உலகம் என்று அதன் பின்னால் திரிபவர்களிடம் போய் கூறுங்கள்.

மக்கள் தொகைப் பெருக்கம் எதில் சாதகமாக இருக்கிறது. எயிட்ஸ் நோய் தாக்கத்திற்குள்ளானவர்களின் தொகையில் இந்தியாவிற்கு ஆபிரிக்கக் கண்டத்திற்கு அடுத்த இடமாம் அதிலா :roll:

உங்களிற்குள்ளேயே தடுமாற்றம். ஒருதரம் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றீங்க அதே பந்தியில பிறகு சிறு சிறு பிரச்சினை என்றீங்க, முதல்ல உங்களிற்குள்ள ஒரு தெளிவிற்கு வாங்க, அப்புறம் மற்றவர்களிற்கு சொல்லுங்க 8)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
#32
<b>அங்கு சுதந்திரத்துக்கு போராடிய போது யாரும் அவர்களுக்குல் சண்டை போட்டு கொள்ள வில்லை. ஒற்றுமையாக இருந்தனர். அதுவே அவர்கள் சுதந்திரம் பெற முக்கிய காரணம்</b>

Quote:அப்படியானால் பங்களாதேஷ் எப்படி சுதந்திரம் அடைந்தது
.
.
#33
rajathiraja Wrote:அங்கு சுதந்திரத்துக்கு போராடிய போது யாரும் அவர்களுக்குல் சண்டை போட்டு கொள்ள வில்லை. ஒற்றுமையாக இருந்தனர். அதுவே அவர்கள் சுதந்திரம் பெற முக்கிய காரணம்

Quote:அப்படியானால் பங்களாதேஷ் எப்படி சுதந்திரம் அடைந்தது

அகிம்சை அகிம்சை என்று ஒரு முகமூடி போட்டுக்கொண்டிருக்கும் ஒரு சண்டித்தன நாடு அல்லவா அதற்கு உதவி செய்தது. இது கூட தெரியாது என்று சொல்லப்போறீங்க போல :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
#34
Quote:எந்தவித உதவியும் இன்றி என்று கதைவிடாதீர்கள் வேண்டுமென்றால் சினிமாவே உலகம் என்று அதன் பின்னால் திரிபவர்களிடம் போய் கூறுங்கள்.

மக்கள் தொகைப் பெருக்கம் எதில் சாதகமாக இருக்கிறது. எயிட்ஸ் நோய் தாக்கத்திற்குள்ளானவர்களின் தொகையில் இந்தியாவிற்கு ஆபிரிக்கக் கண்டத்திற்கு அடுத்த இடமாம் அதிலா

உங்களிற்குள்ளேயே தடுமாற்றம். ஒருதரம் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றீங்க அதே பந்தியில பிறகு சிறு சிறு பிரச்சினை என்றீங்க, முதல்ல உங்களிற்குள்ள ஒரு தெளிவிற்கு வாங்க, அப்புறம் மற்றவர்களிற்கு சொல்லுங்க


<b>சினிமா பார்த்து கெடும் கூட்டம் எல்லாம் தமிழ் நாட்டில் இல்லை !! இங்கு இங்கு இல்லை. பல சினிமா அருங்குகள் இடிக்க பட்டு விட்டன, தெரியுமா!! அதுவும் தமிழ் நாட்டிலும் ,ஆந்திராவிலும் தான் இந்த கூட்டம் சில இடங்களில் உண்டு. ஏன் உங்கள் ஆட்களே பல பேர் ஜெயம் ரவி,விஜய்,ஜோதிகா போட்டோ போட்டு தானே வருகிறார்கள்.

எயிட்ஸால் பாதிக்கபட்டவர் அதிகம் தான் !! அதற்க்காக அதை கட்டுபடுத்தும் வேலையில் அரசாங்கம் செயல் படுகிறது.அறியாமையின் காரணமாக இந்த விழ்யம் நடந்த்தால் இந்தியா முன்னேறவில்லை என்று ஆகிவிடுமா???
தமிழ் நாட்டைவிட அளவில் சிறய நாட்டில் எல்லாம் சண்டை வரும் போது இவ்வளவு பெரிய நாட்டில் சிறு பிறச்சனை வருவதில் விழ்யமே இல்லை.

வேறுமையில் ஒற்றுமை எங்களது தாரக மந்திரம். இந்த சிறு பிரச்சனைகள் எல்லாம் எங்களை ஒன்றும் செய்து விடாது</b>
.
.
#35
Quote:அகிம்சை அகிம்சை என்று ஒரு முகமூடி போட்டுக்கொண்டிருக்கும் ஒரு சண்டித்தன நாடு அல்லவா அதற்கு உதவி செய்தது. இது கூட தெரியாது என்று சொல்லப்போறீங்க போல

<b>2 லட்சம் அகதிகள் வந்து இந்தியாவை சூழ்ந்த போது நாட்டின் பாதுகாப்பை கருதி அவ்வாறு செய்ய் வேண்டி வந்த்தது. பாகிஸ்த்தான் படையெடுத்து வந்து வலிய வம்பில் மாட்டி கொண்டது.</b>
.
.
#36
இன்னமும் அகதிகள் தொல்லை தாங்க முடியவில்லையே.... அவர்களுக்கு செலவு செய்யவே பட்ஜெட்டில் இந்தியா பல ஆயிரம் கோடி செலவு செய்யவேண்டியிருக்கிறது... இந்தியாவின் மனிதாபிமான உதவியை கூட புரிந்து கொள்ளாதவர்களை என்னவென்று சொல்வது? நன்றி மறப்பது நன்றல்ல.... என்ற வள்ளுவனின் வாக்கு தான் ஞாபகத்துக்கு வருகிறது.....
,
......
#37
ஆம் இன்று கூட 40 அகதிகள் தமிழ்கம் வந்த்தாக செய்தி படித்தேன்
.
.
#38
Luckyluke Wrote:இன்னமும் அகதிகள் தொல்லை தாங்க முடியவில்லையே.... அவர்களுக்கு செலவு செய்யவே பட்ஜெட்டில் இந்தியா பல ஆயிரம் கோடி செலவு செய்யவேண்டியிருக்கிறது... இந்தியாவின் மனிதாபிமான உதவியை கூட புரிந்து கொள்ளாதவர்களை என்னவென்று சொல்வது? நன்றி மறப்பது நன்றல்ல.... என்ற வள்ளுவனின் வாக்கு தான் ஞாபகத்துக்கு வருகிறது.....

வினை விதைத்தவன் வினைதான் அறுக்கவேண்டும், தினை விதைத்தவந்தான் தினை அறுப்பான். :wink:
.

.
#39
நீங்கள் சொல்வது நன்றி மறந்தவர்களுக்கு தானே?
,
......
#40
Luckyluke Wrote:நீங்கள் சொல்வது நன்றி மறந்தவர்களுக்கு தானே?

நல்லதை நினைத்து நல்லது செய்திருந்தால் நன்மை விழைந்திருக்கும், கெட்டதை நினைத்து நல்லது செய்வதுபோல் நடித்திருந்தால். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.

.


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)