07-19-2003, 08:57 PM
மேல்வரும் ஆங்கிலக் கருத்து எனக்கு வந்த தனிப்பட்ட மெயில் ஆகும்.. வெட்டுற நேரத்திலை வெட்டவும் தெரியவேணும்தானே?!
.
|
கறுப்பு ஜுலை - ஒரு அனுபவப் பகிர்வு
|
|
07-19-2003, 08:57 PM
மேல்வரும் ஆங்கிலக் கருத்து எனக்கு வந்த தனிப்பட்ட மெயில் ஆகும்.. வெட்டுற நேரத்திலை வெட்டவும் தெரியவேணும்தானே?!
.
07-19-2003, 10:09 PM
Ý¨Ä 1983: ¿¢¨É× Ü÷§Å¡õ!
®Æò¾Á¢Æ÷¸Ç¢ý Å¡úÅ¢ø Ý¨Ä 1983 µ÷ ¾¢ÕôÒӨɡ¸ «¨ÁóРŢð¼Ð. «ôÀ¡Å¢ò ¾Á¢ú Áì¸Ù즸¾¢Ã¡¸ò ¾¨Ä Ţâò¾¡Ê º¢í¸Ç þÉÅ¡¾ ºì¾¢¸Ç¢É¡ø ¬ÃõÀ¢ì¸ô Àð¼ ¸ÄÅÃõ...இ «¾ý Å¢¨ÇÅ¡¸ô ÀøÄ¡Â¢Ãì ¸½ì¸¢ø ¯Â¢÷¸¨Çஇ ¯¼¨Á¸¨Ç þÆó¾ ¾Á¢ú Áì¸ûஇ º¢¨È¸Ç¢ø ÀΦ¸¡¨Ä ¦ºöÂô Àð¼ ¾Á¢úì ¨¸¾¢¸û.....þÕÀÐ ÅÕ¼í¸û ±ùÅÇ× Å¢¨ÃÅ¡¸ì ¸Æ¢óРŢð¼É. þó¾ Ý¨Ä 1983 ®Æò¾Á¢Æ÷¸Ç¢ý À¢Ã¨É¨Âî º÷ŧ¾ºô À¢Ã¨É¸Ç¢¦Ä¡ýÈ¡¸×õ Á¡üÈ¢ Å¢ð¼Ð. À¢Ã¡ó¾¢Â ÁüÚõ º÷ŧ¾º ÅøÄ¡¾¢ì¸ ºì¾¢¸Ç¢ý ¾¨Ä£θǡø þýÛõ À¢Ã¨É ´Õ ÓÊ×ìÌ Å󾾡¸ò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ¸¼ó¾ þÕ ¬ñθǡ¸ ²üÀðÎûÇ «¨Á¾¢ì¸¡É ÝÆÖõ ¦¾ü¸¢ø ¿¢Ä×õ «¾¢¸¡Ãô À¢Ã¨É¸Ç¡ø þØÀðÎì ¦¸¡ñ§¼ ¦ºøÖõ ¿¢¨Ä...Á£ñÎõ «¨ÁôÒ¸Ù츢¨¼Â¢Ä¡É §Á¡¾ø¸û ¦¾¡¼Õõ ¿¢¨Ä........þýÚ ²üÀðÎûÇ «¨Á¾¢ì¸¡É ÝÆø º£÷̨ÄóРŢ¼¡ÁÄ¢Õì¸ «¨ÉÅÕõ «¨ÉòÐ ÓÂüº¢¸¨ÇÔõ ¦ºö §ÅñÎõ. ®Æò ¾Á¢Æ÷¸¨Çô ¦À¡Úò¾Å¨Ã¢ø ¯ûÓÃñÀ¡Î¸ûஇ À¢Ã¾¡É §¾º¢Â ÓÃñÀ¡Î¸û ÓüÈ¢ «¨Á¾¢ ÓÂüº¢¸¨Çî º£÷̨Ä측Áø À¡÷òÐì ¦¸¡ûÇ §ÅñÎõ. ¯ûÓÃñÀ¡Î¸¨Çô ¦À¡Úò¾Å¨Ã¢ø ¾Á¢ú «¨ÁôÒ¸û ¡×õ ¸ÄóÐ §Àº¢ ¿øÄ¦¾¡Õ ÓÊ×ìÌ ÅçÅñÎõ. ¿¨¼¦ÀÚõ «¨Á¾¢ì¸¡É §ÀîÍÅ¡÷ò¨¾¸ûஇ ÓÂüº¢¸¨Çî º£÷̨Ä측¾ Ũ¸Â¢ø ´ÕÅ÷ §Áø ´ÕÅ÷ ¾¡ì̾ø¸¨Ç ¿¼òО¢ø¨Ä¦ÂýÚ ¿¢¨ÄôÀ¡ð欃 ±Îì¸Ä¡õ. ¬É¡ø ´Õ º¢Ä «¨ÁôÒ¸û ¾ÁÐ þÕôÒìÌ ‚Äí¸¡ «Ãº þÂó¾¢Ãò¾¢ý ¾Â¨Å ¿õÀ¢ÔûÇ ¿¢¨Ä¢ø þÐ ±ùÅÇ×àÃõ º¡ò¾¢Â¦ÁýÀÐ ±ýÀÐ «¨ÁôҸǢý ¦¾¡¨Ä §¿¡ì¸¢Ä¡É ¿¢¨ÄÀ¡ðÊø ¾¡ý ¾í¸¢ÔûÇÐ. «§¾ ºÁÂõ º¢í¸Ç «Ãº þÂó¾¢Ãõ ÁüÚõ þÉÅ¡¾î ºì¾¢¸Ù츢¨¼Â¢Ä¡É ÓÃñÀ¡Î¸û ÓüÈ¢ ¦ÅÊòÐ «¨Á¾¢ ÓÂüº¢¸¨Çî º£÷̨Ä측РÀ¡÷òÐì ¦¸¡ûÅÐ ¦¾ü¸¢ÖûÇ «Ãº¢Âø ºì¾¢¸Ç¢ý ¨¸¸Ç¢ø ¾¡ý «¾¢¸Á¡¸ò ¾í¸¢ÔûÇÐ. ¦¾ü¸¢ý ¦ÀÕõÀ¡ý¨Á Áì¸û ÁðÎÁøÄஇ þÄí¨¸ò ¾£Å¢ý ¦ÀÕõÀ¡ý¨ÁÂ¡É Áì¸û «¨Á¾¢ ÓÂüº¢¸¨Ç ¬¾Ã¢ì¸¢ýÈ¡÷¸û. ¸¼ó¾ þÕÀÐ ÅÕ¼ô §À¡Ã¢ø ¾Á¢ú «¨ÁôÒ¸¨Çî §º÷ó¾ ÀÄ÷ «¸ஃÒÈ ÓÃñÀ¡Î¸Ç¢ý Å¢¨ÇÅ¡¸ ¯Â¢Ã¢Æó¾¢Õ츢ýÈ¡÷¸û. ¬Â¢Ã츽츢ø «ôÀ¡Å¢ Áì¸û þÄí¨¸ «Ã͸Ǣý «¼ìÌÓ¨È «Ãº¢ÂÄ¢ø ÀĢ¡¸¢ÔûÇÉ÷. þó¾¢Â «¨Á¾¢¸¡ìÌõ À¨¼Â¢Éáø §¿¡ì¸õ ¾¢¨º Á¡È¢Â¦¾¡Õ ÝÆÄ¢ø ¦ÅÊò¾ §À¡Ã¢ø ¬Â¢Ã츽츢ø ÀĢ¡¸¢ÔûÇÉ÷. ¬É¡ø «§¾ ºÁÂõ ´ýÈ¢¨ÉÔõ ¿¢¨É× ÜÃò ¾¡ý §ÅñÎõ. þó¾ þÕÀÐ ÅÕ¼ ¸¡Äô §À¡Ã¢ø ¾Á¢ú Áì¸Ç¢ý ¦ÀÕõÀ¡ý¨Á ¬¾ÃÅ¢¨Éô ¦ÀüÈ Ó츢¦¾¡Õ ºì¾¢Â¡¸ Ţξ¨Äô ÒÄ¢¸û ÅÇ÷óÐ Åó¾¢Õ츢ýÈ¡÷¸û. ¬Â¢Ã츽츢ø §À¡Ã¡Ç¢¸¨Çò ¾ü¦¸¡¨Äô §À¡Ã¡Ç¢¸¨Ç þÆó¾¢Õ츢ýÈ¡÷¸û. º÷ŧ¾º ¿¡Î¸Ç¢ý «í¸£¸¡Ãò¨¾Ôõ ¦ÀüÈ¢Õ츢ýÈ¡÷¸û. «Å÷¸Ç¢ý ÀÄò¾¢ý இ §À¡Ã¡ð¼ò¾¢ý Å¢¨ÇÅ¡¸ò ¾¡ý þý¨È ¿¢¨Ä §¾¡ýȢ¦¾ýÈ Â¾¡÷ò¾ ¯ñ¨Á¢¨É ¿¡õ ÁÈóРŢ¼ì ܼ¡Ð. ¾¡Â¸ Áñ½¢ø «¨Á¾¢ ¿¢ÄÅ §ÅñΦÁýÀ¾ü¸¡¸. «ó¾ Áì¸Ç¢ý «¨Á¾¢Â¡É Å¡ú×측¸ò ¾£÷×측¸ «¨ÉÅÕõ ¸ÕòÐ §ÅÚÀ¡ÊýÈ¢ô «¨Á¾¢ô §ÀîÍ Å¡÷ò¨¾¸¨Ç ¦ÅüȢ¨¼Âî ¦ºö ÓÂÄ §ÅñÎõ. §ÀâÉÅ¡¾¢¸Ç¢ý À¢Ã¢ò¾¡Ùõ ¾ó¾¢Ãí¸ÙìÌô ÀĢ¡¸ì ܼ¡Ð. «§¾ ºÁÂõ ¾Á¢ú Áì¸Ç¢ý âý Ţξ¨Ä¦ÂýÀ¾ý ´Õ Àʾ¡ý §¾º¢Âô À¢Ã¨Éì¸¡É ¾£÷¦ÅýÀÐ. ¦¾¡¨Ä §¿¡ì¸¢ø ¾¡ý ÀÊôÀÊ¡¸ «¨ÉòРŨ¸Â¡É ¾Á¢ú Áì¸Ù츢¨¼Â¢Ä¡É ºÓ¸Å¢Âü À¢Ã¨É¸Ùõ ¾£÷ì¸ô À¼ §ÅñÎõ. «ÅüÈ¢ü¸¡É ¿¼ÅÊ쨸¸û ¿ðÒ Ã£¾¢Â¢Ä¡É «Ãº¢Âø 㾢¢ø ±ÎòÐî ¦ºøÄôÀ¼§ÅñÎõ. ‚Äí¸¡ «ÃÍõ Ţξ¨Äô ÒÄ¢¸Ùõஇ ÓŠÄ£õ ¾¨Ä¨Á¸Ùõ ¾Á츢¨¼Â¢ø §Àº¢ô À¢Ã¨É¸¨Çò ¾£÷ì¸ ÓÂÄŨ¾ô §À¡øஇ Á¡üÚì ¸ÕòÐûÇ ¾Á¢ú «¨ÁôÒ¸Ùõ Ţξ¨Äô ÒÄ¢¸Ùõ ¾Á츢¨¼Â¢ø À¢Ã¨É¸¨Ç «Ï¸ ÓÂħÅñÎõ. ÁÉ¢¾ ¯Ã¢¨Á¸û §À½ôÀ¼ §ÅñÎõ. «¨Á¾¢ ÓÂüº¢¸û ¿¨¼¦ÀÚ¦Á¡Õ ÝÆÄ¢ø «Ãº¢Âø 㾢¢ø ÀΦ¸¡¨Ä¸û ¿¢¸úÅÐ Áì¸û Áɾ¢ø ±¾¢÷¸¡Äõ ÀüȢ ºó§¾¸í¸¨Ç Å¢¨¾òРŢ¼Ä¡õ. º¸ƒ¿¢¨Ä ¾¢ÕõÒŨ¾ò ¾ûÇ¢ô §À¡ðΠŢ¼Ä¡õ. «§¾ ºÁÂõ ÝÆ¨Äô À¡Ð¸¡ôÀ¾ü¸¡É ¬ì¸â÷ÅÁ¡É ¿¼ÅÊ쨸¸Ùõ þÂÖÁ¡ÉŨâø Óý¦ÉÎì¸ô À¼§ÅñÎõ. §À¡Ã¢ø À¡¾¢ì¸ô Àð¼ Áì¸û Å¡úÅ¢ø Á£ñÎõ º¸ƒ ¿¢¨Ä ¯ÕÅ¡¸ «¨ÉÅÕõ ´üÚ¨Á¡¸ô À¡ÎÀ¼ §ÅñÎõ. þò¾¨¸Â¦¾¡Õ Ýú¿¢¨Ä¢ø Ý¨Ä 83¢¨É Á£ñΦÁ¡ÕÓ¨È ¿¢¨É× Ü÷§Å¡õ. þÐŨø¡Äõ ²üÀð¼ «É÷ò¾í¸Ç¢É¡ø ¯Â¢Ã¢Æó¾ «ôÀ¡Å¢ò ¾Á¢ú Áì¸ûஇ §À¡Ã¡Ç¢¸û «¨ÉŨÃÔõ ¿¢¨É× Ü÷§Å¡õ. «ÐÁðÎÁøÄ Ôò¾í¸Ç¢É¡ø À¡¾¢ì¸ô Àð¼ þÄí¨¸ò ¾£Å¢ý «¨ÉòÐ Á츨ÇÔõ ¿¢¨É× Ü÷ÅÐõ þý¨È «¨Á¾¢ì¸¡É ÓÂüº¢¸û Óý¦ÉÎì¸ô ÀÎõ ÝÆÄ¢ø Ó츢ÂÁ¡É§¾.
07-19-2003, 10:32 PM
சேது.. சுட்ட.. TSC
sethu Wrote:சூலை 1983: நினைவு கூர்வோம்!
07-20-2003, 05:53 AM
1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரமானது பெரும்பாலான தமிழர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்த வகையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தனது நாட்குறிப்பேட்டிலிருந்து தருகிறார் ஜூலை கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மகன் ஒருவர்.
http://www.virakesari.lk/20030720/arckumar.HTM இராஜன் முருகவேளின்
07-20-2003, 06:58 AM
வர வர இலங்கைப்பத்திரிகைகள் நன்றாகவே சுடத்தெரிந்துவிட்டன............
சோழியன் அண்ணா வழக்குப்போடுங்கள்.............இல்லாவிட்டால் இவர்கள் எங்கோ சென்றுவிடுவார்கள்
[b] ?
07-20-2003, 11:11 AM
மேலே தமிழ் மகன் ஒருவருடைய அனுபவம் எனப்போட்டு சமாளித்திருக்கிறார்கள். எனினும் எங்களிடம்தான் ஒரு பத்திரிகையாளர் சேது இருக்கிறாரே?! அவர் உண்மை நிலையை வீரகேசரிக்கு அறிவிப்பாரா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
07-20-2003, 11:27 AM
தகவலுக்கு மிமவும் நன்றி முல்லை அவர்களே! (திருமதி முல்லையா செல்வி முல்லையா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
07-20-2003, 11:34 AM
[quote=Mullai]1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரமானது பெரும்பாலான தமிழர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்த வகையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தனது நாட்குறிப்பேட்டிலிருந்து தருகிறார் ஜூலை கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மகன் ஒருவர்.
http://www.virakesari.lk/20030720/arckumar.HTM இராஜன் முருகவேளின்இந்தக்.. குமார்.. பொல்லாத.. ஐஆர்சி..யாயிருப்பான் போலையிருக்கே..
07-20-2003, 01:15 PM
Quote:<b>sethu wrote: </b>நல்லா வெட்டி ஒட்டுங்கோசேது..தன்னைப்போல் பிறரையும் நேசிக்கும் உயர்ந்த குணம் உங்களுக்கு....தமிழ் நெற்றில் சுட்டும்..TSC யில்சுட்டும் நீங்கள் யாழில் போட்டது போல குமார் என்ற துக்கிரி இராஜன் முருகவேல் யாழில் எழுதியதை சுட்டு வீரகேசரிக்குக் கொடுத்திருக்கு.....அதை நல்லா வெட்டி ஒட்டுங்கோ என நீங்கள் சொல்கிறீர்கள்.... பாம்பின் கால் பாம்பறியுமாம்... -
07-20-2003, 01:22 PM
உங்களைவிடவா தர்தஸ்............
[quote="GMathivathanan"][quote=Mullai]1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரமானது பெரும்பாலான தமிழர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்த வகையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தனது நாட்குறிப்பேட்டிலிருந்து தருகிறார் ஜூலை கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மகன் ஒருவர். http://www.virakesari.lk/20030720/arckumar.HTM இராஜன் முருகவேளின்இந்தக்.. குமார்.. பொல்லாத.. ஐஆர்சி..யாயிருப்பான் போலையிருக்கே..[/quote
[b] ?
07-20-2003, 01:23 PM
வீரகேசரிக்கு மெயில் போட்டுள்ளேன்.. யாழில் வெளியான விபரங்களையும் தெரியப்படுத்தியுள்ளேன்.. பதில் வருகிறதா என பொறுத்திருப்போம்..
.
07-20-2003, 02:04 PM
[quote=Karavai Paranee]உங்களைவிடவா தர்தஸ்.....
[quote=GMathivathanan][quote=Mullai]1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரமானது பெரும்பாலான தமிழர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்த வகையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தனது நாட்குறிப்பேட்டிலிருந்து தருகிறார் ஜூலை கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மகன் ஒருவர். http://www.virakesari.lk/20030720/arckumar.HTM இராஜன் முருகவேளின்
07-20-2003, 06:08 PM
பிள்ளையள் அவசரப்படுகிறியள் போலை கிடக்கு...குமாh கீழே போட்டது தான் எழுதியது என்று அல்ல..அது தகவல்தானே..
ஒரு தமிழ் மகனின் அனுபவம் என்றுதானே போட்டிருக்கிறார்கள். சோழியனின் பெயரை போடுவதால ஏதாவது பிரச்சனை வருமோ என பயந்திருக்கலாம். மொத்தத்தில் யாழ் இணையம் என்றாவது ஒரு குறிப்பு கொடுத்திருக்கலாம்.. அந்த விதத்தில் தவறுதான்... மற்றும்படி ஒரு தகவலியலாளனை குற்றம் சொல்வது தப்பு.சோழியன் வீரகேசரிக்கு எழுதியது சரி. மொத்தத்தில் இந்தப்பதிவு சோழியனூடாக பலரை சென்றடைந்துள்ளது...அதுதான் முக்கியம்..தொடர்ந்து எழுதுங்கள் சோழியான்...
07-20-2003, 06:55 PM
இந்தப் பக்கத்தில் கட்டுரை எழுதியவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கிளிக் செய்தால் இராஜன் முருகவேள் எழுதிய கட்டுரை வருகிறது இரண்டு பக்கமுமே அவரது பெயர்தான் இடம்பெற்றிருக்கிறது http://www.virakesari.lk/20030720/pol.HTM
07-20-2003, 08:40 PM
வீரகேசரியில் உரியவர்களுடன் தொடர்பு கொள்ள உதவிதேவை எண்றால் என்னுடன் தொர்பு கொள்ளவும்.
07-20-2003, 08:42 PM
தமிழர்களுக்கு எதிராக 1983ஜுலையில் இடம்பெற்ற வன்செயலுக்கு நாட்டுத் தலைவர்கள் பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
07-21-2003, 12:40 AM
ஒரு ஊடகத்தில் இருந்ததை ஒருவர் சுட்டு எழுதியவர் பெயரையும் மறைத்து..வெளிவந்த தளத்தையும் மறைத்து தனது பெயரைப் போட்டிருக்கிறார். ஊடகவியலாளர் இப்படிக்கேட்கிறார்
Quote:<b>Sethu</b> வீரகேசரியை யாரும்விலைக்கு வாங்க உரியவரைத் தேடவில்லை....பொய்யர்யாரென்பதை அறிய நடவடிக்கையெடுக்கவே தேடினோம்..உங்கள் வழியாக தொடர்புகொள்ளுமளவிற்கு வீரகேசரி நிறுவனம் இரும்புத்திரை போட்டிருக்குமென எண்ணமுடியவில்லை..ஏனெனில் தொடர்பு கொள்ளப்பட்டுவிட்டது. -
07-21-2003, 05:24 AM
அதாவது , குமார் என்ற சுட்டவரின் பெயர் போடப்பட்டிருக்கிறது. கறுப்பு ஜூலை அனுபவத்தை எழுதிய இராஜன் முருகவேலின் பெயரும், வெளிவந்த யாழ் தளத்தின் பெயரும் திரைபோட்டுமூடப்பட்டிருக்கிறது.
Quote:இந்தப் பக்கத்தில் கட்டுரை எழுதியவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் வரிக்குவரி, எழுத்துப் பிசகாமல் அப்படியே இராஜன் முருகவேலின் ஆக்கம்தான் இருக்கிறது. -
07-21-2003, 11:16 AM
Manithaasan Wrote:அதாவது , குமார் என்ற சுட்டவரின் பெயர் போடப்பட்டிருக்கிறது. கறுப்பு ஜூலை அனுபவத்தை எழுதிய இராஜன் முருகவேலின் பெயரும், வெளிவந்த யாழ் தளத்தின் பெயரும் திரைபோட்டுமூடப்பட்டிருக்கிறது.உதுக்குத்தான்.. சொல்லுறது.. எழுதாட்டிலும்.. பரவாயில்லை.. சுட்டுக்கொண்டுவந்து.. போடேக்கை.. நன்றி.. சொல்லுங்கப்பா.. எண்டு.. இந்தத்.. தளத்தினுள்.. சுட்டுக்கொண்டுவந்து.. போடுபவர்களுக்கு.. இது..ஒரு..பாடமாக.. அமையட்டும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|
|
« Next Oldest | Next Newest »
|