Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விபத்தா..? கொலையா..?
#21
மதிவதனனுக்கு அவற்ற பொடி சொன்னது போல பித்துக் கூடித்தான் போச்சு...உங்க கீத்திறோவில ராங்கோட அன்ரி மிசைல் சிஸ்ரத்தோட நிக்கினம்....நியோர்க்கில அப்படி...அவனவன் தன்ற பாதுகாப்புக்கு சிலதைச் செய்யத்தான் வேண்டிக்கிடக்கு...ஆனா இந்திய இராணுவத்தோட நிண்டு கூலிக்கு மாரடிச்சவங்கள் போல பிள்ளை பிடி.. மண்டையன் குழு....கொள்ளைக் குழு...பெண்கள் பிடி குழு எண்டு...நாயே.. போடி வாடி... வாடா போடா....களட்டு போடு...தலையாட்டு நிப்பாட்டு....இப்படி ஏதும் இருக்காமோ....சொன்னவருக்கு மாலைக்கண்போல.....!அதுக்கு மேல உவர் அந்தக் கூலிகளுக்கு கூப்பாடு போடுவது....?விளங்குது எதிர்க்கருத்து அரசியல் சாணக்கியம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#22
உதுதான் திசை திருப்பிறது எண்டுறது.. நாங்கள் றோட்டுக் கப்பம் வரி திரை பற்றி கதைக்கிறம் ஞாபகப்படுத்திறன்.. றோட்டுப் போடுறது செய்யிறது முழுக்க அவங்கள் அவங்கடை பகுதியிலை ஒருவித அறவீடுமில்லை.. கப்பமும் வேண்டிக்கொண்டு.. வெக்கமாயில்லை.. கப்பத்துக்கு வக்காலத்துவாங்க..?

நான் அப்ப போய் வந்தனான்.. எந்தவித பிரச்சனையையும் கானேல்லை. அவனும் இரண்டுமுறை அப்ப போய் வந்தவன்.. திசை திருப்பாதேங்கோ.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#23
நானும் போய் வாற வி.பு ஆதரவாளர்களிடையேயும் .ஆரம்பமுதலே வி.பு எதிர்ப்பாளர்களிடையேயும் போய் வாறாக்களை பேட்டி கண்டபடியேதான்.

இதில் நானறிந்த உண்மை என்னவென்றால் வி.புலிகளுக்கு எதிரானவர்கள் கூட போய் வந்து
புலிகளைப்பற்றி முhச்சு விடவில்லை.ஆனால் வி.பு ஆதரவாளளர் என சொல்வோர் சிலர்தான் வந்து ஒரே புறுபுறுப்பு.
என்ன பிரச்சனை என்று விசாரித்தால் வரி வாங்கிப்போட்டாங்களாம்.நான் விசாரிததளவில் போய் வருபவர்கள சொல்வது இதுதான .அதாவது ஒரு பொருளை உதாரணமாக தொலைக்காட்சிப்பெட்டி என்றால் ஒன்று கொண்டுபோகலாம் .2 கொண்டுபோவதென்றால் அதற்கென்று வரி கட்டவேண்டும்.
இங்கிருந்து போனவர் 3 கொண்டுபோனவர்.வந்து ஒரே புறுபுறுப்பு..இவரை எனக்கு மிக நல்லாத்தெரியும்.இங்கும் காசு புறுபுறது;து வேண்டாnறுப்பாக கொடுப்பவர்....

எனவே இந்த இனம் இப்படித்தான்.இதை வைத்துக்கொணடு புலி ஆதரவாளர்களே நச்சரிக்கிறார்கள் என்று சொல்வது சரியில்லை.

வரி வாங்கி அவர்கள் என்ன கோட்டையா அங்கு கட்டுகிறார்கள்??எல்லாம் அஸ்திவாரத்திற்குதானே.....

ஆமிக்காரன் வரி வாங்காமலே திறந்து காட்டச்சொல்லிவிட்டு பொருளை களவெடுக்கும் கதை உங்கள் காதில் விழுவதில்லையா?.....
#24
தாத்தஸ் இஞ்ச road tax கட்டாமல்தானே கார் ஓடுறியள்?
17.5 VAT வரி கட்டாமலதானே சமான் வாங்குறியள்?
இன்னும் நிரந்தர சமாதானம் வரவில்லை....பாதுகாப்புக் கருதி சோதனையிடுவது தப்பில்லையே...பொறுமை வேணும்
#25
ஓமோம்.. ஒரே பொருளுக்கு திரும்பத்திரும்பத்தானே கட்டிறம்.. இப்பத்தான் விளங்குது வீரபாண்டியன் சொன்னதின்ரை அர்த்தம்.. வரி வட்டி திரை கப்பம்.. ஏன்செலுத்தவேணும் திரும்பத்திரும்ப வரி..? ஏன செலுத்தவேணும் திரும்பத்திரும்ப கப்பம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#26
தாத்தா இதற்கு என்ன சொல்லப்போகின்றீர்கள்.
விபத்து என்றால் ஒரு தடவை நடக்கும். இத கொலை முயற்சிபோலல்லவா தெரிகின்றது
அடிக்கடி நடக்கின்றது.

நன்றி உதயன்

~கண்டி வீதியில் அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் நேற்று மாலை இராணுத் தினரின் பவள் கவசவாகனம் ஒன்று வீதியில் பயணித் துக்கொண்டிருந்த ஓட்டோவை மோதியதில் ஒருவர் காயமடைந்தார். ஓட்டோ மிக மோசமாக சேதமடைந்தது. இந்த விபத்தைத் தொடர்ந்து அங்கு கூடிய பொதுமக்களுக்கும் இராணு வத்தினர் மற்றும் பொலீஸாருக்கும் இடையே பெரும் களேபரம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் படையினரை நோக்கி கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களைக் கலைப்பதற்காக பொலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். படையினர் கொட்டன்களால் பொதுமக்களை துரத்தித் துரத்தித் தாக்கினர். இதில் ஏழு பேர் காயமடைந்தனர். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலுள்ள மாணவன் ஒருவனைக் காணவில்லை என்றும் கூறப் படுகின்றது.
கடந்த பத்து நாள்களில் யாழ்.குடாநாட்டில் இராணு வத்தினரின் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களைத் தொடர்ந்து பொதுமக்கள் தாக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். நேற்று மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி வீதி வழியாக நாவற்குழி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஓட்டோவை எதிரே வந்த பவள் கவச வாகனம் திடீரென மோதியது. தனது பாதையை விட்டு விலகி ஓட்டோ பயணித்துக்கொண் டிருந்த பகுதிக்குள் புகுந்து பவள் அதனை மோதியுள்ளது.
இதனால் ஓட்டோ மிகமோசமாகச் சேதமடைந்தது. அதன் சாரதி வெளியே பாய்ந்து தப்பிவிட அதில் பயணித்துக்கொண்டிருந்த கொழும் புத்துறையைச் சேர்ந்த ம.மகேஸ்வரன் (வயது 40) என்பவர் படுகாயமடைந் தார். அவரது வலது கால் முறிந்துள்ள தாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்தை அடுத்து அப்பகுதியில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கூடினர். வீதியின் இரு பங்கங்களிலும் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை அவர்கள் தடைசெய்தனர். விபத்தில் சம்பந்தப்பட்ட கவசவாக னத்தை அங்கிருந்து அகற்றுவதற்கும் அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரி வித்தனர்.
சிறிதுநேரத்தில் அங்கு போக்கு வரத்துப் பொலீஸார் வந்து சேர்ந்தனர். பொதுமக்கள் பொலீஸாருடனும் இராணுவத்தினருடனும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நேரம் ஆக ஆக அப்பகுதியில் இராணுவத்தினரும் பொலீஸாரும் மேலும் மேலும் குவிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்துக் கேள்வியுள்ள கண்காணிப்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு நிலைமைகளை அவதானித்த கண்காணிப்புக்குழு அதிகாரி கள் பொதுமக்க ளுடனும் இராணுவ மற்றும் பொலீஸ் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர்.
சம்பவ இடத்துக்கு நீதிவான் வந்து பார்வையிட்ட பின்னரே பவள் கவசவாகனத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பொதுமக்களின் இந்த நிலைப் பாடு தொடர்பாக கண்காணிப்புக் குழு அதிகாரிகள் படை அதிகாரி களுக்குத் தெரியப்படுத்தினர்.
ஆனால், அங்கு நின்ற 514ஆவது பிரிகேட் படைப்பிரிவின் அதிகாரி மேஜர் செனரத் இது ஒரு சாதாரண விபத்து என்பதால் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை களை எடுப்பது பொலீஸாரின் கடமை என்று கண்காணிப்புக் குழு அதிகாரி களிடம் கூறினார்.
ஆனால், கண்காணிப்புக்குழு அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்து விட்டனர். ~~விபத்து சிறிது என்கிறீர் களே. அதன் சேதம் இவ்வளவு பெரி தாக இருக்கிறதே?|| என்று கண் காணிப்புக் குழு அதிகாரி ஒருவர் படை அதிகாரியைப் பார்த்துக் கேட் டார். இதனையடுத்து இருதரப்புக் கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைந்தபோது ~~இது ஒரு விபத்து இதில் நடவடிக்கை எடுக்கவேண்டி யது பொலீஸாரின் பொறுப்பு. எனவே நீங்கள் இதில் தலையிட வேண்டாம்|| என்று படை அதிகாரி கண்காணிப் புக்குழு அதிகாரிகளிடம் உரத்த குர லில் கூறினார்.
இதில் பொதுமக்கள் சம்பந்தப்பட் டிருப்பதாலும் இங்கு கலவரம் ஏற்படும் நிலை காணப்படுவதாலும் தாம் தலையிடவேண்டியது அவசியம் என்று கண்காணிப்புக்குழு அதிகாரி சுட்டிக் காட்டினார்.
இந்த வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென நு}ற் றுக்கணக்கான இராணுவத்தினரும் கலகம் அடக்கும் பொலீஸாரும் அவ் விடத்தில் குவிக்கப்பட்டனர்.
இராணுவத்தினருடனான பேச்சுக்கள் வெற்றியளிக்காத நிலையில் கண்காணிப்புக் குழு வினர் அங்கிருந்து புறப்பட ஆயத்தமாகினர். அவர்களைத் தடுத்து நிறுத்த பொதுமக்கள் பிர யத்தனம் செய்தனர்.
நிலைமை மோசமாகியதைத் தொடர்ந்து கண்காணிப்புக்குழுப் பிரதிநிதிகளை இராணு வத்தினர் அரு கிலிருந்த வீடு ஒன்றினுள் அழைத் துச் சென்றனர்.
இராணுவத்தினரின் இத்தகைய நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொலீஸார் மற்றும் இராணுவத்தினரை நோக்கி கல்லெ றிய ஆரம்பித்தனர்.
உடனடியாக இராணுவத்தினரும் பொலீஸாரும் பொதுமக்களை அங்கி ருந்து விரட்டுவதற்காக அவர்கள் மீது தாக்குதல்களை ஆரம்பித்தனர். கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப் பட்டன. துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொள்ளப்பட்டது.
இதனால் சிதறி ஓடிய பொதுமக் களைத் துரத்தித் துரத்தித் தாக்கிய படையினர் அவர்களில் சிலரைப் பிடித்து வைத்துக் காடைத்தனமாகத் தாக்கினர்.
இராணுவத்தினரின் இத்தகைய மூர்க்கத்தனமான தாக்குதல்களினால் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டனர்.
இந்தக் களேபரத்துக்கு இடையே அங்கு நிறுத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் குழுவினரின் வாகனக் கண்ணாடியை சிப்பாய் ஒருவர் கொட் டனால் அடித்து நொறுக்கினார். அங்கு நின்ற எமது செய்தியாளர்கள் இந்தக் காட்சியை நேரில் கண்டனர்.
பொதுமக்களை விரட்டி விரட்டித் தாக்கிய படையினர் அப்பகுதியில் இருந்த கடை களின் பெயர்ப் பலகைகள், ராக்கைகள் என்பவற்றையும் அடித்து துவம்சம் செய்தனர்.
இரவு 7 மணிவரையில் இந்தக் களேபரம் தொடர்ந்தது. இதற்கிடை யில், பொதுமக்கள் விபத்து நடந்த இடத்தை விட்டு விரட்டப்பட்ட மறு கணம் பவள் கவச வாகனம் இராணு வத்தினரால் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது.
இந்தச் சம்பவங்களால் மாம்பழம் சந்திப் பகுதியில் நேற்றிரவு பதற்றம் காணப்பட்டது.
காயமடைந்தவர்கள்
படையினரால் தாக்கப்பட்டு காய மடைந்த 6 பேரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இ.இதயபவன் (வயது 21, வலம்புரி பத்திரிகைச் செய்தியாளர்), பா. டயனிகரன் (வயது 21 - அரியாலை), கா.சந்திரன் (வயது 21 - அரியாலை), ம.பகீரதன்(ஆசீர்வாதப்பர் வீதி, அரி யாலை), இ.இராமதீஸன் (வயது-23 - கனகரத்தினம் வீதி, அரியாலை), வெற்றி (வயது 24 - வன்னி) ஆகி யோரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தின் போது பொலீஸார் மற்றும் படையினர் மீது கல் லெறிந்தார்கள் என்று குற்றச்சாட்டின் பேரில் 10 பேரைத் தாம் கைதுசெய்து வைத்துள்ளனர் என யாழ். பொலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவத்தில் இரு பொலீஸார் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

இராணுவம் வேண்டுமென்றே பொதுமக்களை
சீண்டி கோபமூட்டி அமைதியைக் குலைக்கிறது
புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறை குற்றச்சாட்டு
அரியாலை மாம்பழம் சந்திப் பகுதி யில் இராணுவ கவசவாகனம் - ஓட் டோவை மோதிய சம்பவத்தையும் கடந்த வாரங்களில் இடம்பெற்ற விபத்துக்களையும் பார்க்கும்போது இராணுவத்தினர் வேண்டுமென்றே மக் களைச் சீண்டி கோபமூட்டி அமைதி யைக் குழப்பும் முயற்சியில் இறங்கு வதாகவே கருதவேண்டியுள்ளது.
விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறை மேற்கண்ட வாறு குற்றஞ்சாட்டியுள்ளது.
போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நேற்றிரவு அவர்களது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்திய சமயம் கையளித்த முறைப் பாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக் கப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:-
இராணுவத்தால் ஏற்படும் விபத் துக்கள் தொடர்பாக ஏற்கனவே பல தடவை எமது வருத்தத்தினையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்த போதும் படைத்தரப்பு நிலைமையை மேலும் மேலும் மோசமாக்கும் நிலைப்பாட்டையே எடுத்துவருகிறது.
மடத்தடிச்சந்தி, கச்சாய், நாவாந் துறை, நெல்லியடி என தொடர் விபத் துக்களால் மக்கள் பாதிப்புற்று வரு கின்றனர். இராணுவத்தின் தவறைச் சுட்டிக்காட்ட முனையும் போது கண் ணீர்ப்புகைகுண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு, தடியடி என மக்கள் தாக்கி அச்சுறுத்தப்படுகின்றனர்.
மேற்கூறியவாறான சம்பவங்கள் வீதியில் நடமாடும் மக்களின் சுதந் திரத்தை பறிப்பதாகவே உள்ளது. தமது தெருக்களில் அன்றாட அலுவல் களை நிம்மதியாக அச்சமின்றி ஆற்ற முடியாத மக்கள் தமது உரிமைக் காக கொந்தளிப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
பாதிப்படைந்த மக்கள் மேலும் பாதிப்புகள் தொடரக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் ஏதுமின்றி ஒன்றுதிரண்டு தம்மாலியன்ற எதிர்ப் புக்களைக் காட்டுகிறார்கள். மக்கள் உணர்ச்சி மேலீட்டாலும் பாதிப்புக்க ளால் ஏற்பட்ட உள்ளக்கொதிப்பாலும் தமது எதிர்பை அவர்கள் வலுவாக காட்டுகின்றனர். பாதிப்பை உண்டு பண்ணியோரையும், அவர்களுக்கு பாது காப்பு வழங்குவோரையும் நேரடியாக தாக்க முற்படுகின்றனர்.
இவ்விடயத்தில் படைத்தரப்பு மக் களின் கொதிப்பை மேலும் கிளரும் விதமாக ஆயுதப் பிரயோகம், தடியடி, கண்ணீர்புகை தாக்குதல் என்பவற்றை மேற்கொள்கிறது. பெரிய அளவில் படையினரை அப்பிரதேசத்தில் குவித்து அப்பிரதேசத்தை இராணுவமயமாக்கு வதும் புரிந்துணர்வு உடன்பாட்டை மீறும் செயலே. அத்தோடு மக்களின் நடமாட்டத்தை முடக்கும் மோசமான மனித உரிமை மீறலும் இதுவாகும்.
மேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை மனித உரிமை ஆணைக்குழுவும், போர்நிறுத்த கண் காணிப்புகுழுவும் மக்களுக்கு உறு திப்படுத்த வேண்டும் - என்றுல்லது.
[b] ?
#27
பரணி ஊர்ப்பெயர் சரி ஆனால் வந்த பெயர்கள்தான் அங்கிருக்கும் ஒருசிலருடனும் ஒத்துப்போகவில்லை.. ஆகவே விபரம் வரட்டும் அதுக்குப்பிறகுதான் தெரியும். இப்படி எத்தனை விபத்து நடக்கும் இனிமேல்.. எல்லாக் கிராமங்களிலும் நடக்கும் பாருங்களேன்.. என்ன நடக்கிறது என்று தெரியாமலா இவ்வளவு எழுதுகிறேன் பரணி.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#28
யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக படையினரின் வாகனங் களால் ஏற்படும் விபத்துக்கள் அதி கரித்துள்ளன. இதனால் படையினர் மற்றும் பொலீஸார் மீது பொதுமக்கள் கோபம் கொண்டுள்ளனர். இடையி டையே முறுகல் நிலையும் ஏற்படு கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் படையினரால் ஆறு வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் தமிழ் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இவ்வாறான விபத்துக்கள் படை யினரின் திட்டமிட்டு மேற்கொள்கின்ற னர் என மக்கள் எண்ணுகின்றனர். படை யினரின் இச்செயலைக் கட்டுப்படுத் தாது விட்டால் மக்களின் எதிர்ப் பலையை எவராலும் தடுக்கமுடியாது போகலாம் - எனவும் இளம்பரிதி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். (நன்றி :உதயன் 11-10)

இது அப்பட்டமான கொலைகள் தான். ஆக்கிரமிப்பாளரின் கொலையின் மாறுபட்ட ஒரு வடிவம். திரு.இளம் பரிதி சொல்வது போல் மக்களின் எதிர்ப்பலைகளை சந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டது. நிச்சயமாக பாசறை பாசறையாக பொது மக்களே நுழைந்து துவசம் செய்து மறுபடியும் சிங்கள ஆக்கிரமிப்பு நாய்களை வீதிவீதியாக தமிழனின் வேட்டி சேலைக்குள் புகுந்து ஓட வைக்கப் போகின்றார்கள். இது செல்வாவின் காலம் அல்ல பிரபாவின் காலம் என்பதனை மிக விரைவில் காட்டத்தான் போகின்றார்கள். நேற்றைய நிகழ்ச்சி ஒரு ஆரம்பமாகட்டும்.

அன்புடன்
சீலன்
seelan
#29
கொழும்பில் ஆயப்பகுதியில் (சுங்கப்பகுதி) கொண்டுவரும் பொருட்களில் ஏதாவது ஒரு பொருள் இரண்டாக இருந்தால் அதற்கு வரி கட்டிவிட்டுத் தான் வர வேண்டும். அது சிங்களவன் கேட்பதனால் எமது சனம் சலம் போட்டுவிட்டு கட்டிவிட்டு வந்து பேசாமலே இருந்து விடுவார்கள். வி.பு செய்தால் அது தவறு. தாத்தா எமக்குக் கோபம் வருவது எம் மக்களே தமது கண்களை தமது விரல்களால் குத்திக் கொள்வதைப் பார்த்துத்தான். திரு. யாழ் சொல்வதைப் போல அத்திவாரத்தை பலமாக அமைப்பதற்குத் தான் இத்தனையும். இதற்கு புறுபுறுப்பவர்கள் அங்கு வரமலே இருப்பது நலம்.
நாம் எம்மைப் பலப்படுத்த அள்ளிக் கொடுப்பதற்கு விரும்புகின்றோம்.

அன்புடன்
சீலன்
seelan
#30
சீலன்.. எல்லாம் நன்மைக்கே. சென்ற எவரும் நல்ல அபிப்பிராயம் தரவில்லை. இனிமேல் சகவாசமே வேண்டாம் என்று அடித்து மூடுமளவு என்ன நடந்ததோ நானறியேன்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#31
செல்பவர் பார்வைகள் தவறென்றால் நன்மைகள் கண்ணில் தெரிய வாய்ப்பில்லை...குறையை கண்ணால் தேடும் உள்ளத்தில் நிறைவை எதிர் பார்க்கவா முடியும்....! வெள்ளையனுக்கு கூலியானவன் மகாத்மா காந்தியை பித்தன் என்றானாம்...அது அவனின் பார்வைக்கு...அது போல...சில...எம்முள்ளும் வாழ்வது சாதாரணமே....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#32
Karavai Paranee Wrote:தாத்தா இதற்கு என்ன சொல்லப்போகின்றீர்கள்.
விபத்து என்றால் ஒரு தடவை நடக்கும். இத கொலை முயற்சிபோலல்லவா தெரிகின்றது
அடிக்கடி நடக்கின்றது.
Mathivathanan Wrote:பரணி ஊர்ப்பெயர் சரி ஆனால் வந்த பெயர்கள்தான் அங்கிருக்கும் ஒருசிலருடனும் ஒத்துப்போகவில்லை.. ஆகவே விபரம் வரட்டும் அதுக்குப்பிறகுதான் தெரியும். இப்படி எத்தனை விபத்து நடக்கும் இனிமேல்.. எல்லாக் கிராமங்களிலும் நடக்கும் பாருங்களேன்.. என்ன நடக்கிறது என்று தெரியாமலா இவ்வளவு எழுதுகிறேன் பரணி.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
பாத்தியளே பரணி உண்மை வெளிவரத்தெடங்கியிட்டுது. உவங்கள் சனத்தை நின்மதியா இருக்க விடாங்கள். கொல்லப்படப்போற்து முந்தினமாதிரி பொது சனம்தான். நேற்று கண்காணிப்புக்குளு ஆமிக்கு எதிரெண்டு றிப்பொட்.. இண்டைக்கு தமிழருக்கு எதிரெண்டு றிப்பொட். உண்மையா அவன் சொல்லினதெல்லாம் சரி. குழப்பம் விளைவிக்கிறது போர் விரும்பிகளே தவிர அங்கு வசிக்கும் பொதுமக்களல்ல.. எல்லாம் நன்மைக்கே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#33
kuruvikal Wrote:செல்பவர் பார்வைகள் தவறென்றால் நன்மைகள் கண்ணில் தெரிய வாய்ப்பில்லை...குறையை கண்ணால் தேடும் உள்ளத்தில் நிறைவை எதிர் பார்க்கவா முடியும்....! வெள்ளையனுக்கு கூலியானவன் மகாத்மா காந்தியை பித்தன் என்றானாம்...அது அவனின் பார்வைக்கு...அது போல...சில...எம்முள்ளும் வாழ்வது சாதாரணமே....!
குருவிகாள் அங்கிருக்கும் சாதாரண குடிமக்கள பார்வையே அப்படியிருப்பதாக தினம் செய்திகள் வெளிவரும்போது போய் வந்தவர்கள் சொல்லுவதில் எந்தவித பார்வைக்கொளாறும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாம் நன்மைக்கே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#34
அவருக்கு ஏதாவது மனச்சங்கடம் ஏற்பட்டிருக்கலாம். தாம் வெளிநாட்டிலிருந்து வருகிறோம். நாம் இவர்களுக்கு உதவி செய்தோம். ஆதலால் இவர்கள் எமக்கு சகல விதத்திலும் சலுகைகள் தர வேண்டும் என்று எதிர் பார்த்து வந்திருப்பார்கள். அது கிடைக்காத மனவருத்தம். அங்கு எல்லோரும் சமம். மாவீரரின் குடும்பத்திற்குக் கூட எந்த வித சலுகைகளும் இல்லை. ஒரு நல்ல நிர்வாகம் நடப்பதை நான் நேரடியாகவே கண்டேன். அப்படி இந்தக் களத்தில் எழுதுபவர்கள் யாராவது போய் வந்து ஏதாவது அவர்களுக்கு நடந்திருந்தால் எழுதுங்கள் பார்க்கலாம். வெறும் வாயை மெல்லாதீர்கள்.

அன்புடன்
சீலன்
seelan
#35
தாத்ஸ் மடியில் கனமிருந்தால்தான்....<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

நானும் போகும்போது எல்லாம் திறந்து பார்த்தவைதான்... நானும் பொறுமையாக இருந்த எல்லாம் காட்டினேன் மறைப்பதற்கு
என்னிடம் எதுவுமிருக்கவில்லை வரி கட்டவேண்டியளவிற்கு பொருட்களும் கொண்டுபோகவில்லை

உங்களிடமும் மறைக்க எதுவுமில்லை என்றால் அவர்களை சோதனை செய்ய விடுங்களேன் அளவிற்கதிகமாக பொருட்கள் கொண்டுபோகவில்லை என்றால் வரியைப் பற்றி ஏன் கவலை
#36
றோட்டுக்கு போகேக்கையும் வரேக்கையும் றோட்டுக்கும் வரிகேட்டு
அப்செற்றாகி எல்லாம் அடிச்சு நிறுத்தி ப ந வென பேசிய சமாச்சாரத்தை இத்துடன் நிறுத்துவோம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பேசுற பேச்சைப் பார்க்க இனிமெல் சிங்களவனுக்கு காசுகுடுத்து "அடியடா" எண்டு சொன்னாலும் ஆச்சரிப்படுறதுக்கில்லை.. அந்தளவுக்கு அப்செற்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மாம்பழம் சந்தி விவகாரத்துக்குப் பதில் எழுதுவீர்களென எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டீர்கள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#37
அண்ணாமார் நீங்கள் வாங்கிற வரி போதாது...உங்க லண்டனில ரூளுக்கு வரி... பாக்கிங்குக்கு வரி....ஓவர் ஸ்பீட்டுக்கு வரி...றோட்டுக்குவரி...என்றிக்கு வரி...இப்படி ஒரு கார் வேண்டினாலே புது வேலை ஒன்றும் கூட எடுக்க வேண்டிய நிலை...ஆனா அது லண்டனில வெள்ளைக்காரன் போடுறதால் ...கப் சிப் எண்டு கேப்பினம்....ஆனா...இத்தனை போராளிகளை மீற்றருக்கு என்று பறிகொடுத்துக் காத்த மண்ணில வரி கட்டுறதுக்கு மட்டும்...ஆருக்குப் போகுது வரிக்காசு...உங்கட தமிழ் சகோதரங்களுக்குத்தான் போகுது...ஏன் இன்னும் மாற்றான் தாய் மனப்பான்மை வளக்கிறியளோ....! முந்தி யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான்...வன்னியான் எண்டு பிரிச்சு வெள்ளை வேண்டி அரசியல் நடத்திச்சுனம்....இப்ப அது கஸ்டமாக்கிடக்கு போல...!அதுதான் துள்ளீனம்...எப்ப அவங்கள் சமாதனத்துக்கு வந்தாலும் உந்த வரியும் கப்பமும் பேசமா இருக்க மாட்டினம்.....இதைக் கேட்டுக்கேட்டே காது பிளிச்சுப் போச்சு...விளங்காததுகள் விளங்காமலே இருக்கட்டும்...! தாத்தா உந்த வரி பற்றி பழைய களம்...இடைக்காலக் களம்..எண்டு இப்ப யுனிக் கோட் களம்...ஏன் வேற ஒண்டும் இல்லைப் போல குறைபிடிக்க...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#38
றோட்டுப் போடுறவங்களுக்குத்தான் வரி குடுக்கிறதாம் உடைக்கிறவங்களுக்கில்லையாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

சொந்தங்கள் கொம்பிளெய்ன் பண்ணுதுகளாம் அரசாங்கம் என்ன செய்தாலும் ந.. ப.. புடுங்கிறதும் குழப்பிறதும் உடைக்கிறதும் கழட்டிறதும் எண்டு. என்ன சாமானும் 20-25% கூடக்குடுத்துத்தான் வாங்கவேண்டிக்கிடக்காம். ஏனெண்டால் கடைக்காரன் கப்பம் செலுத்தோணுமாம். யாழ்ப்பாணத்திலை பிறந்து வளர்ந்து வசிக்கிற குற்றத்துக்காக புடுங்கிற குழப்பிற உடைக்கிற கழட்டிற கும்பலுக்கு 25% குடுக்கவேணுமொ எண்டு. அங்கை இருக்கிற சனம்தான் சொல்லி கொம்பிளெய்ன் வந்திருக்குது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#39
லண்டனிலை வரி வாங்கினாலும் அதுக்கேற்ற வசதியை அரசாங்கம் செய்து. உதாரணம் றோட்டு வரி, நல்ல றோட்டுகள், வீதி ஒழுங்கு இன்னும் பல, அனால் ஊரிலை அப்பிடியே? வரி வரி வரியா கோகு ஆனால் றோட்டு வரிவரியா கிடங்காயெல்லை கிடக்கு. நானும் 10 அப்பிள் கொண்டுபோக வெளிக்கிட்டு வரி கட்டினன். ஆனால் அங்காலை போக முந்தி அப்பிள் ஆப்பிளா போச்சு அதாவது அழுகிப்போச்சு ஆரிட்டை சொல்லி அழ!
#40
ஏன் பாருங்கோ ஊர் கொய்யா பிடிக்கல்லையோ...லண்டன் அப்பிள் கேக்குது,...உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா...?!

லண்டனில போட்ட ரோட்டுக்கு பராமரிக்கத்தான் வரி...அங்க இன்னும் றோட்டே சரியா போடெல்ல...அதுக்க பராமரிக்கிற அளவுக்கு வரி வேண்டேலுமே...அண்ணாமார் நீங்கள் உள்ளவனட்ட கொஞ்சம் உசத்தி வாங்குங்கோ...உங்க செற்றிலாக அங்க பிரச்சனை வேணும்...ஆற்றேயன் பெடி பெட்டை அடிபட்டு சாகவேணும்....செற்றிலாகி சிற்றிசன் சிப் வந்த உடன லண்டன் வெள்ளைக்காரன் நினைப்பு....! அங்க போய் அப்பிள் காட்டினம்....!
நல்ல ஞானக்கொய்யா சாப்பிடுங்கோ அப்பிள் எந்த மூலைக்கு...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

Forum Jump:

Users browsing this thread: 3 Guest(s)