Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வன்னியும் மின்சாரமும்...
#21
ragi swiss Wrote:கடவுளே உந்தாளை திருத்த ஏலாதா?????????
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#22
Mathivathanan Wrote:
kuruvikal Wrote:எந்த எரிபொருளினதும் டீகாபனைசிங் என்பதின் அவசியம் ஏன் வந்தது தாத்தா....இந்தச் சின்னக் கேள்வியையே சுயமாக் கேட்டு விளங்கிக் கொள்ள முடியாத.....இப்படித்தான் எழுதுவினம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இங்கு கருத்து அபூர்வ கண்டுபிடிப்பான மண்என்னெய் எரிபொருளேதவிர மற்றயவையல்ல.. அதன் தாக்கம் தவிர லெடட் அண்லெடட் அல்லது ஏனைய எரிபொருள்களல்ல.. கட்டையை எரித்தாலும் அது ஹைட்ரோ காபன்தான்.. ஏன் நீங்கள் உண்ணும் உணவும் ஹைட்ரோ காபன்தான்.. ஆனால் நான் எழுதியது இன்னமும் உங்களுக்கு விளங்கவில்லையென்றே தெரிகிறது.. கருத்து டீகாபனைசிங்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#23
தாத்தா நீங்கள் என்ன மெதேன் எதேன் புறப்பேன் புயூட்டேன்...எதீன் புறப்பீன்......எதைன்...புறப்பைன்..பென்ரைன்.. இதுகலே சாப்பிடுறனியள்.....காபோகைதிறேற்று...புரதம்...கொழுப்பு...இதுகள்...காபன் சேதனச் சேர்வைகளே அன்றி வெறும் கைற்றோ காபன்கள் அல்ல.....அங்கு காபன் ஐதரசனைவிட...ஒட்சிசன்...நைதரசன்...சல்பர் என்று இன்னும் சில இருக்கு..அதாலதான் ஓகானிக் கொம்போனற் என்று கூறுறோம்.....மெதேன் எதேன் போன்றவைதான் தூய கைறோ காபன்கள்.....அவையும் சேதனச் சேர்வைகள் தான்....!

மேலும்....
decarbonization=
The action or process of depriving a substance of carbon.

இதுக்கு மேல உங்களோட அலட்ட நாங்கள் ஒன்றும் .........!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
பட்டத்திற்கு மேல் பட்டம். நான் நினைக்கின்றேன். லக்ஸ்மனுக்குக் கூட இத்தனை பட்டங்கள் இருக்குமோ என்று. சீரிய தொண்டின் பலன்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#25
kuruvikal Wrote:தாத்தா நீங்கள் என்ன மெதேன் எதேன் புறப்பேன் புயூட்டேன்...எதீன் புறப்பீன்......எதைன்...புறப்பைன்..பென்ரைன்.. இதுகலே சாப்பிடுறனியள்.....காபோகைதிறேற்று...புரதம்...கொழுப்பு...இதுகள்...காபன் சேதனச் சேர்வைகளே அன்றி வெறும் கைற்றோ காபன்கள் அல்ல.....அங்கு காபன் ஐதரசனைவிட...ஒட்சிசன்...நைதரசன்...சல்பர் என்று இன்னும் சில இருக்கு..அதாலதான் ஓகானிக் கொம்போனற் என்று கூறுறோம்.....மெதேன் எதேன் போன்றவைதான் தூய கைறோ காபன்கள்.....அவையும் சேதனச் சேர்வைகள் தான்....!

மேலும்....
decarbonization=
The action or process of depriving a substance of carbon.

இதுக்கு மேல உங்களோட அலட்ட நாங்கள் ஒன்றும் ....!
ஓமொம் நீங்கள் வித்தியாசமானவர்.. சாப்பிடுறதெல்லாம் ஹைற்ரோ காபன் இல்லாததுதானே. உங்கள் மூச்சு என்ன? உங்கள் கழிவு என்ன..? அவையெல்லாம் உங்களுக்கு எவையாகத் தெரிகின்றன..

The action or process of depriving a substance of carbon.

இப்பத்தான் கொஞ்சம் கிட்ட வந்திருக்கிறியள்.. இருந்தாலும் மேல்நாட்டுக்காரர் இவ்வளவு கஸ்ரப்பட்டு எஞ்சின் டெவலப்மென்ற் செய்து அதற்குத்தக்கதான தூய எரிபொருளுகளும் செய்யிறாங்கள் வாகனங்களை வளப்படுத்திறாங்கள்.. நீங்கள் என்னெண்டால்.. 1920 பதுகளுக்குப்போறது சாதனை எண்டுறியள். மண்என்ணெய் எஞ்சினை ஒரு 10000 மயில் ஓட விக்கத்தொடங்கீடும். உங்களுக்கு அது பெரிய டெவலப்மென்றாத் தெரியுது. ஏதொ உங்கள் டெவலெப்மென்ற் உங்களது.

உண்மையைச் சொல்லுறியள்.. இந்தக்கிழமை வேலை புறெப்பேன்.. பியூட்டோனோடைதான்.. அதுதான் எனக்கு சாப்பாடு போடுது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#26
C மற்றும் H ஆகியவற்றை மட்டும் கொண்ட சேர்வைகள் கைற்றோகாபன் சேதனச் சேர்வைகள்.....C,H,O,N,S,P........இப்படிக் கொண்ட நீண்ட காபன் சேர்வைகள்... சேதனச் சேர்வைகள்...அவற்றிற்கென்று தனியான பெயரிடலும் வகுப்பும் IUPAC யால் வழங்கப்பட்டுள்ளது....திரவக்கழிவில் (சிறுநீரில் சேதனச் சேர்வைகள் இல்லை)....!

திண்மக்கழிவில் (மலம்) சில பக்றிரியாக்களின் செயற்பாட்டால் மட்டுமே சிறிதளவு கைற்றோ காபன் சேர்வைகள் உருவாகின்றன...எமதுடல் ஒரு போதும் கைற்ரோ காபன் சேர்வைகளை கழிவாக உருவாக்குவதில்லை காரணம்...அவற்றின் உயர் நச்சுத்தன்மையேயாகும்....!

இது தாத்தாவுக்கான பதில அல்ல தாத்தாவின் தவறான விளக்கத்தால் இராசயனத்தையும் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதன் ஏக்கம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#27
kuruvikal Wrote:C மற்றும் H ஆகியவற்றை மட்டும் கொண்ட சேர்வைகள் கைற்றோகாபன் சேதனச் சேர்வைகள்.....C,H,O,N,S,P........இப்படிக் கொண்ட நீண்ட காபன் சேர்வைகள்... சேதனச் சேர்வைகள்...அவற்றிற்கென்று தனியான பெயரிடலும் வகுப்பும் IUPAC யால் வழங்கப்பட்டுள்ளது....திரவக்கழிவில் (சிறுநீரில் சேதனச் சேர்வைகள் இல்லை)....!

திண்மக்கழிவில் (மலம்) சில பக்றிரியாக்களின் செயற்பாட்டால் மட்டுமே சிறிதளவு கைற்றோ காபன் சேர்வைகள் உருவாகின்றன...எமதுடல் ஒரு போதும் கைற்ரோ காபன் சேர்வைகளை கழிவாக உருவாக்குவதில்லை காரணம்...அவற்றின் உயர் நச்சுத்தன்மையேயாகும்....!

இது தாத்தாவுக்கான பதில அல்ல தாத்தாவின் தவறான விளக்கத்தால் இராசயனத்தையும் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதன் ஏக்கம்....!
குருவிகளே நாம்விடும் மூச்சில் வெளிவரும் காபன்.. அது எங்கிருந்து வருகிறதாம்.. மலத்தில் பெருமளவு ஹைற்றோகாபன்.. அது எங்கிருந்து வருகிறதாம்.. சல்பர்.. பொட்டாசியம்.. கல்சியம்.. என்பன நச்சுத்தன்மை இல்லாதவையா.. யாருக்கையா பூச்சூடுகிறீர்.. மேலும்.. பக்ரீறியா நமது உலுக்கு அவசியம்.. வெளியேயிருந்து தாக்கும் கிருமிகளை கொல்லுவதுகூட (அன்ரிபொடி) ஒருவகை பக்ரீறியா இல்லையா. (சிறுநீரில் சேதனச் சேர்வைகள் இல்லை)....!
அப்போ சிறுநீரில் இருப்பது என்ன..? சிறுநீரை விடுவோம்.. நீரில் இருப்பது என்ன..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#28
நாம் வெளிச்சுவாசத்தில் வெளிவிடும் CO2 கைற்றோ காபன் அல்ல...அது அசேதனக் (Inorganic) காபன் சேர்வை....அது மட்டுமல்லாமல் குளுக்கோசு (சேதனச் சேர்வை(Organic)...கைற்ரோ காபன் அல்ல ஏனெனில் அங்கு C,H.O உண்டு)...சுவாசத்தின் போது பிரிகையடைவதால் CO2வும் நீரும்(H2O) வெளிவருகிறது....!

அன்ரிபொடி(Antibody) பக்றீரியாவல்ல.....அவை சிலவகைப் புரதங்களும்...காபோகைதிரேற்றும் சேர்ந்து உருவாகும் கட்டமைப்பு...அது மட்டுமன்றி எமது உடல் சில விசேடித்த கலங்களை (WBC) உருவாக்கி அதன் மூலமும் பிறபொருட்களை கொல்கிறது....!

நோய்த்தொற்றலின் போது வெளிவரும் பக்றீரியா கைற்ரோகாபன் அல்ல.....அது ஒரு முழு உயிரி...அது எமது உடல் தொகுத்ததல்ல எமதுடலில் தொற்றியது....அது கழிவும் அல்ல.....!

மேலும் N,S,Mn,Mg,Zn,Fe,Cl,F,Na,K Ca and P என்பன எமது உடலுக்குத் தேவையான மூலகங்கள்...உயர் செறிவில் உண்டாலே அவை நச்சுத்தன்மையானவை....மற்றும்படி அவை தேவையானவை...நாம் ஏன் கீரை சாப்பிடுகிறோம்...இரும்புச் சத்துக்கு...Feக்கு ...அதற்காக ஒரு கிலோ இரும்பை அசைத்துச் சாப்பிட்டுவிட்டு...நான் இரும்பு சாப்பிட்டேன் என்றால் என்ன அர்த்தம்...அது மட்டுமல்லாமல்...தாத்தா மிகவும் அடிப்படயில் தனது இரசாயன அறிவைக் கொண்டிருப்பதால் அவருக்கு பலதை இக்களத்தின் மூலம் விளங்கப்படுத்துவது கடினம்...மேலதிக விபரம் தேவையென்றால் அருகில் உள்ள Libraryக்குச் சென்று Basic biochemistry and basic physiology புத்தகம் எடுத்து வாசிக்கவும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
kuruvikal Wrote:நாம் வெளிச்சுவாசத்தில் வெளிவிடும் CO2 கைற்றோ காபன் அல்ல...அது அசேதனக் (Inorganic) காபன் சேர்வை....அது மட்டுமல்லாமல் குளுக்கோசு (சேதனச் சேர்வை(Organic)...கைற்ரோ காபன் அல்ல ஏனெனில் அங்கு C,H.O உண்டு)...சுவாசத்தின் போது பிரிகையடைவதால் CO2வும் நீரும்(H2O) வெளிவருகிறது....!

அன்ரிபொடி(Antibody) பக்றீரியாவல்ல.....அவை சிலவகைப் புரதங்களும்...காபோகைதிரேற்றும் சேர்ந்து உருவாகும் கட்டமைப்பு...அது மட்டுமன்றி எமது உடல் சில விசேடித்த கலங்களை (WBC) உருவாக்கி அதன் மூலமும் பிறபொருட்களை கொல்கிறது....!

நோய்த்தொற்றலின் போது வெளிவரும் பக்றீரியா கைற்ரோகாபன் அல்ல.....அது ஒரு முழு உயிரி...அது எமது உடல் தொகுத்ததல்ல எமதுடலில் தொற்றியது....அது கழிவும் அல்ல.....!
ஏன் குருவியாரே காபன்டைஒக்சைட்டிலை காபன் இல்லையெண்டு சொல்லுறியளோ..? உள்ளே வரும் கிருமிகளைத்தாக்கி அழிப்பதற்கென எம்முள் இருக்கும் கிருமிகளைத்தான் அன்ரிபொடி என்பது தெரியாதோ..? நமது குருதியிலேயே அவை உள்ளன தெரியாதோ..? நமது குடலினுள் மில்லியன் கணக்கில் பக்ரீறியாக்கள் உள்ளன தெரியாதொ?

நோய்தொற்றையும் ஹைற்றோ காபனையும் தெடர்புபடுத்தி எழுதினேனா..? நீங்கள் மலத்தில் உள்ள பக்ரீறியாபற்றி எழுதியதற்கு பதில் எழுதினேனே தவிர பக்ரீறியாக்கருத்தை ஏன் கொண்டுவந்தீர்கள்..? இன்னும்கொஞ்சம் தேடிப் படித்துக்கொண்டு நாளை வாருங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#30
<img src='http://immuneweb.xxmc.edu.cn/images/figure04-07a.jpg' border='0' alt='user posted image'>
3D Domain Structure of Antibody Molecules....!

Antibody கிருமியல்ல.....அது எமது உடல் தயாரித்து வைத்திருக்கும் கலங்களும் சில விசேடித்த இரசாயனக் கட்டமைப்புக்களும்....!

தாத்தா சொன்ன புத்தகங்களை தேடிப்பிடித்து வாசியுங்கோ விளங்கும்....! நீங்கள் எந்த நூற்றாண்டில விஞ்ஞானம் கற்றனியள்.....?!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#31
எமது குடலில அல்ல எங்குமே எல்லாக் கிருமியும் இருக்கு அதை யார் கைற்றோகாபன் என்றார்.....? இப்படித்தான் விளங்கா அரசியலும் இவ்வளவுகாலமும் கதைச்சனியளோ....Waste of time....Bye....!

சின்னப் பொடி தேவையில்லாமல் தாத்தாவோடு அரசியல் கதைப்பதில பலனில்லை....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: Idea :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#32
kuruvikal Wrote:<img src='http://immuneweb.xxmc.edu.cn/images/figure04-07a.jpg' border='0' alt='user posted image'>
3D Domain Structure of Antibody Molecules....!

Antibody கிருமியல்ல.....அது எமது உடல் தயாரித்து வைத்திருக்கும் கலங்களும் சில விசேடித்த இரசாயனக் கட்டமைப்புக்களும்....!

தாத்தா சொன்ன புத்தகங்களை தேடிப்பிடித்து வாசியுங்கோ விளங்கும்....! நீங்கள் எந்த நூற்றாண்டில விஞ்ஞானம் கற்றனியள்.....?!
kuruvikal Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>திண்மக்கழிவில் (மலம்) சில பக்றிரியாக்களின் செயற்பாட்டால் மட்டுமே சிறிதளவு கைற்றோ காபன் சேர்வைகள் உருவாகின்றன...எமதுடல் ஒரு போதும் கைற்ரோ காபன் சேர்வைகளை கழிவாக உருவாக்குவதில்லை காரணம்...அவற்றின் உயர் நச்சுத்தன்மையேயாகும்....!</span>
[quote=Mathivathanan]நமது குருதியிலேயே பக்றிரியாக்கள் உள்ளன தெரியாதோ..?
இணையத்திலிருந்து இமேஜ் எடுத்து போட்டால் மாத்திரம் போதாது.. அதை விளங்கிப் படிக்கவேண்டும்.. குருதியில் வெண்கலம் என்ன..?செங்கலம் என்ன..?
Truth 'll prevail
Reply
#33
பக்றீரியாக்கலில் சிலவகைகள் (Methano bacterium) மட்டும் சேதனைச் சேர்வையில் இருந்து மெதேனை உருவாக்குகிறது...அதைக் கொண்டுதான் Biogass தயாரிக்கின்றோம்....அதற்காக பக்றீரியா மனிதனிலும் கைற்றொ காபனை உருவாக்கி பெரியளவில் வெளிவிடுவதில்லை...அப்படி வெளிவிட்டால் நாம் உயிர் வாழ முடியாது....!

நிறைவானதுக்கும் விளங்கப்படுத்தலாம்...பூச்சியத்துக்கும் விளங்கப்படுத்தலாம் அரைகுறைக்கு எல்லாம் கஷ்டம்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Good Bye...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#34
குருதியில் வெண்கலம்(WBC) செங்கலம்(RBC) இரண்டுமே பக்றீரியாவல்ல...அவை பக்றிரியா என்றால் மதிவதனன் ஆகிய உங்களின் மூளையும் பக்றீரியாவால் ஆனதே அதுக்கு விளக்கம் சொல்லி வேலையில்லை நடையக் கட்டவும்....!
தேவையெனில்
முதலில எழுதியிருக்கு வடிவா வாசிக்கவும்....!

அது மட்டுமல்ல அவற்றில் முதலாவது உருவாவது மண்ணீரலிலிருந்து மற்றையது என்பு மச்சையில் இருந்து மண்ணீரலும் எலும்பும் பக்றீரியாவால் ஆனதென்றால்....மதிவதனனின் மூளையும் பக்றீரியாவால் ஆனதே.....நாளை இதை லண்டனில் பத்திரிகையில் பிரசுரிக்கவும்....! மதிவதனனாகிய நான் ஒரு ஏலியன் என்று...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
kuruvikal Wrote:எமது குடலில அல்ல எங்குமே எல்லாக் கிருமியும் இருக்கு அதை யார் கைற்றோகாபன் என்றார்.....? இப்படித்தான் விளங்கா அரசியலும் இவ்வளவுகாலமும் கதைச்சனியளோ....Waste of time....Bye....!

சின்னப் பொடி தேவையில்லாமல் தாத்தாவோடு அரசியல் கதைப்பதில பலனில்லை....!
நான் எழுதியவற்றில் எங்கு எங்கு என்ன எழுதியிருக்கிறேன் என்று வெட்டி ஒட்டி சுட்டிக்காட்டுங்களேன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
குருவியாரே அலம்பாதீர்கள்.. நமது உடலினுள் வெளிக்கிருமிகளை உள்வராமல் தடுப்பதும்.. சுவாவத்தை உடைப்பதும் நாம் உன்னும் உணவிலிருந்து சக்தியை பிரித்தெடுப்பதும் வெண்.. செங்குருதியின் செயற்பாடுகள் உணவை.. உடைப்பதற்கு உபயோகிப்பது என்ன.. இன்ரநெற்றில் வெட்டி ஒட்டுவதைவிட்டு கிரகித்துப்படியுங்கள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மேலும் கருத்துக்களை வாசிப்பவர் யார் எதற்கு என்னபதில் எழுதியிருக்கிறார்கள் என்று வாசிப்பவர்கள் நிர்ணயிக்கட்டுமேஇஇ நீங்கள் ஏன் வீனாக அலட்டுகிறீர்கள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#36
எங்களுக்கு வேற வேலையில்லையே....Good Night...bye...BYe ..Bye...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#37
விஞ்ஞானமே இலங்கை அரசியல் போல நீயும் இங்கு சீரழிகிறாய்...மதிவதனன் ஆகிய தாத்தா RBC காவுவது ஒட்சிசனை அன்றி அது சுவாச் செயன் முறையில் ஈடுபடுவதில்லை....அது உடற்கலங்களில் நிகழும் செயன்முறை...அதற்குத் தேவையான O2 வைக் சுவாசப்பையில் இருந்து கலங்களுக்குக் காவுவதுதான் RBC..... 10ம் வகுப்பு மட்டும் படித்த நமக்கே இவ்வளவும் தெரியும் போது...உங்களுக்கு அதைவிடப் பல மடங்கு அறிவு கம்மி....!
Bye...Good Night....Bye Bye...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#38
kuruvikal Wrote:விஞ்ஞானமே இலங்கை அரசியல் போல நீயும் இங்கு சீரழிகிறாய்...மதிவதனன் ஆகிய தாத்தா RBC காவுவது ஒட்சிசனை அன்றி அது சுவாச் செயன் முறையில் ஈடுபடுவதில்லை....அது உடற்கலங்களில் நிகழும் செயன்முறை...அதற்குத் தேவையான O2 வைக் சுவாசப்பையில் இருந்து கலங்களுக்குக் காவுவதுதான் RBC..... 10ம் வகுப்பு மட்டும் படித்த நமக்கே இவ்வளவும் தெரியும் போது...உங்களுக்கு அதைவிடப் பல மடங்கு அறிவு கம்மி....!
Bye...Good Night....Bye Bye...!
குருவிகளே.. காவிக்கொண்டு திரியிறதுதானே செங்கலங்களின் வேலை.. பிறகேன் சுவாசிப்பான்.. நீங்கள் சொல்லுறதைப் பார்த்தால் ஒருக்கா சுவாசிச்சாப்போதுமே.. ஒக்சிஜன் அப்படியே இருக்குமே.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

சாப்பிடுற சாப்பாட்டிலையிருந்து வாற ஒக்சிஜின் எங்கை போகுது.. அதுக்கு என்ன பெயர்..? அதுக்கு என்ன நடக்குது..? புரதம் (காபோ ஹைற்ரேற்) பற்றி நன்றாகப் படித்துக்கொண்டுவாருங்கள்.

இரவு சந்திப்பம்.. வேலையில் கொஞ்சம் புறப்பேன் சாப்பிட்டுட்டுவாறன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#39
தாத்தா..நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து சுவாசப்பையில் ஒட்சிசனைப் பெற்று குருதிவழி கலங்களுக்கு கொண்டு செல்கிறது RBC...பின் கலத்தில் நடக்கும் சுவாசச் செயன்முறையின் போது ஐதரசன் வாங்கியாக ஒட்சிசன் செயற்பட்டு தாழ்த்தப்பட்ட சேர்வைகளில் இருந்து சக்தியை விடுவித்து நீராக மாறுகிறது...
இதுதான் நிகர தாக்கம்....

குளுக்கோசு(காபோகைதிரேற்று) + O2 ----> சக்தி + CO2 +H2O.....!

பிறகெப்படி ஒருக்காச் சுவாசிச்சுப் போட்டு உயிர் வாழுவியள்...அதுதான் சுவாசப்பை நிமிடத்துக்கு 14 தடவைகள் சுருங்கி விரிகிறதே.....கடவுளும் உங்களை மாதிரியே...எங்கையும் சுத்தேலாது தாத்தா...இங்க புறூவ் கையோட கிடக்கு.....!

சாப்பிடும் புரதம் உடலின் ஆக்கத்தொழிற்பாட்டுக்கு உதவுகிறது.....காபோகைதிரேற்று சூவாசத்துக்குப் போக மிகுதி பல வடிவங்களில் சேமிக்கப்படுகிறது...எதுவும் எமதுடலில் கைற்றோ காபனாகச் சேமிக்கப்படுவதில்லை.....!

உங்களுக்குப் படிப்பிக்கப் போய் இப்ப நாங்கள் திரும்பவும் O/L செய்யலாமோ என்று நினைக்கிறம்......! நீங்கள் O/L பாசோ பெயிலோ.....!?!

Thanks God...! Bye ...Great good Bye...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#40
குருவியாரே நீங்கள் எழுதியவற்றை மீண்டும் ஒருமுறை பாருங்கள்.. ஒருமுறை அன்ரிபொடி புரதம் என்றீர்கள்.. மற்றொருமுறை அவை ஒக்சிஜன் காவுகின்றன என்றீர்கள்.. நான் சக்தி ஒக்சிஜன் கொடுத்தல் எடுத்தல் என்றபின்பு சுவாசப்பை துடிக்கிறது என்று கருத்து கொண்டுவந்துள்ளீர்கள். ஏன்ராப்பா காபோஹைறிறேற்ரிலை ஹைற்றோகாபன் இல்லையோ.. வேலைமுடிய வந்து பதில் தருகிறேன்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)