[quote=kuruvikal]AJeevan
Diploma in Cinematography
the officieal member of swiss movie
www.ajeevan.com
இதை நீங்கள் போட முடியும் என்றால் நாம் எம்பாட்டில் எமது தகமையை வெளியிட உரிமையில்லையோ....!
உங்கள் கேள்விக்கு வரிவடிவில் பதில் அளிப்பது கொஞ்சம் சிரமம்...உண்மையான சூட்டிங் தளத்தில் என்றால் அதை மிகத் தெளிவாக விளக்கலாம்....சில நாடகங்களை வடிவமைத்த அனுபவங்கள் எம்மிடமும் உண்டு....![/quote]
இதுகளை விடுங்க...............
குருவிகளே,
எனக்கு ஒரு குணமுண்டு.அது, யாராவது என்னைப் பற்றிச் சொன்னால் நான் மற்றவர்களிடம் கேட்பது போல்தான் உங்களிடமும் கேட்கிறேன்.
அதாவது,
யாராவது ஒன்றை தவறென்று சொன்னால்,
நான் என்ன செய்ய வேண்டுமென்றும்,
நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்களென்றும் கேட்பேன்.
இதில் தப்பில்லையே?
நீங்கள் சொல்ல வருவது என்னவென்று எனக்கு புரியவில்லை.கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்.அது எனக்கு மட்டுமல்ல,
இன்னும் பலர் இருப்பார்கள்.அவர்களுக்கும் பிரயோசனப்படும்.
கேள்வியை மீண்டும் தருகிறேன் இதற்கு பதில் தாருங்கள் please:
[quote=AJeevan][quote=kuruvikal]குறும்படமா.... கருத்து நிரம்பலாக வெளிப்பட்டுள்ளது...அப்போ குறும்படத்தால் முழு நீளக்கதைக்கொப்ப கருத்துப் பகரலாம்..கருவோடு கனியாகிய நிழல் யுத்தம்...! பாராட்டுக்கள் அஜீவன் மற்றும் நடிக நடிகைகள்....மற்றும் சகல துறைக் கலைஞர்கள்! <span style='color:red'>காட்சியமைப்புக்கள் இன்னும் மெருகூட்டப்படலாம்...........!
[size=15]நன்றி குருவிகள்........,
1.நீங்கள் காட்சியமைப்பு என்று எதைக் கருதுகிறீர்கள்?
2.\"காட்சியமைப்புக்கள் இன்னும் மெருகூட்டப்படலாம்..........
[/quote]
[quote=kuruvikal][size=15]உங்கள் கேள்விக்கு வரிவடிவில் பதில் அளிப்பது கொஞ்சம் சிரமம்...உண்மையான சூட்டிங் தளத்தில் என்றால் அதை மிகத் தெளிவாக விளக்கலாம்....சில நாடகங்களை வடிவமைத்த அனுபவங்கள் எம்மிடமும் உண்டு... </span>
என்ன இது,
உங்களைப் பற்றி தெரியாதா என்ன?.......................
உங்கள் மோதல் கருத்துகள் எனக்குப் பிடிக்கும். எனவேதான் உங்களிடம் அடம் பிடிக்கிறேன்.
ஆளவிடுறாப்பா என்று போக விடமாட்டேன் ஐயா.
வடிவேல் பார்த்திபன் போல , துரத்திக் கொண்டேயிருப்பேன்.
காரணம், குருவி பதில் சொல்லாது என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள்.
நான் நிச்சயம் சொல்வார் என்று பந்தயம் கட்டியுள்ளேன்.
என்னை தோற்க வைக்க மாட்டீர்களென்ற நம்பிக்கை எனக்குண்டு.
நான் என்ன கொலையா பண்ணச் சொல்லுறன்.
2 கேள்விக்குதானே பதில் சொல்லச் சொல்கிறன்.
அது................
<span style='font-size:25pt;line-height:100%'>1.நீங்கள் காட்சியமைப்பு என்று எதைக் கருதுகிறீர்கள்?
2.\"காட்சியமைப்புக்கள் இன்னும் மெருகூட்டப்படலாம்.......... \"என்றால் எப்படி என தெளிவுபடுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்............?</span>