12-05-2003, 07:45 PM
வணக்கம் மீண்டும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இன்று இன்னும் இரு கருத்துக்களக் கருத்தாளர்களைப் பாராட்டலாம். நீங்களும் உங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து நமது கருத்துக்கள நண்பர்களை உற்சாகப்படுத்துங்கள்.
<b>சண்முகி</b>
இவர் யாழ் கருத்துக்களத்தில் அனைவரோடும் நட்போடும், பண்போடும் கருத்தாடும் ஒரு பெண். மற்றைய கள அங்கத்துவர்களால் செல்லமாக "சண்முகிப் பாட்டி" என்று அழைக்கப்படுபவர். இதுவரை மொத்தம் 159 கருத்துக்களைப் பதித்திருக்கிறார். ஆர்வமாக அனைத்து விடயங்களிலும் கலந்துகொண்டு சிறப்பிப்பார். உதாரணம்: அஜீவன் அண்ணா நடத்திய ஒரு போட்டியில் பரிசு வென்றுள்ளார். இவர் மென்மேலும் களத்தில் நிறைய ஆக்கங்களைப் பதிவு செய்யவேண்டும் என வாழ்த்துக்கள் கூறுவதோடு அனைத்து கள அங்கத்துவர்களுடனும் சேர்ந்து பாராட்டுகிறோம்.
<b>மணிமாறன்</b>
இவர் யாழ் களத்தின் புதிய அங்கத்துவர். அண்மையில் இணைந்துகொண்ட போதும் சிறப்பாகவும் பண்பாகவும் இதுவரை 24 கருத்துக்களை இங்கு பதித்துள்ளார். அறிவியலுக்கு சந்தேகம் கேட்பார். அரசியலுக்குள் அலசுவார். சமூகம் சார்ந்து தனது பக்க கருத்துக்களை நியாயமாக வைப்பார். மேலும் நிறையக் கருத்துக்களைப் பதித்து களத்தை மெருகூட்டி சிறப்படையுமாறு வாழ்த்துவதோடு அனைவரும் சேர்ந்து பாராட்டுகிறோம்.
பி.கு: நான் மட்டும் இதில் எழுத வேண்டுமென்றல்ல. நீங்களும் வந்து பெயர் குறிப்பிட்டுப் பாராட்டலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->இன்று இன்னும் இரு கருத்துக்களக் கருத்தாளர்களைப் பாராட்டலாம். நீங்களும் உங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து நமது கருத்துக்கள நண்பர்களை உற்சாகப்படுத்துங்கள்.
<b>சண்முகி</b>
இவர் யாழ் கருத்துக்களத்தில் அனைவரோடும் நட்போடும், பண்போடும் கருத்தாடும் ஒரு பெண். மற்றைய கள அங்கத்துவர்களால் செல்லமாக "சண்முகிப் பாட்டி" என்று அழைக்கப்படுபவர். இதுவரை மொத்தம் 159 கருத்துக்களைப் பதித்திருக்கிறார். ஆர்வமாக அனைத்து விடயங்களிலும் கலந்துகொண்டு சிறப்பிப்பார். உதாரணம்: அஜீவன் அண்ணா நடத்திய ஒரு போட்டியில் பரிசு வென்றுள்ளார். இவர் மென்மேலும் களத்தில் நிறைய ஆக்கங்களைப் பதிவு செய்யவேண்டும் என வாழ்த்துக்கள் கூறுவதோடு அனைத்து கள அங்கத்துவர்களுடனும் சேர்ந்து பாராட்டுகிறோம்.
<b>மணிமாறன்</b>
இவர் யாழ் களத்தின் புதிய அங்கத்துவர். அண்மையில் இணைந்துகொண்ட போதும் சிறப்பாகவும் பண்பாகவும் இதுவரை 24 கருத்துக்களை இங்கு பதித்துள்ளார். அறிவியலுக்கு சந்தேகம் கேட்பார். அரசியலுக்குள் அலசுவார். சமூகம் சார்ந்து தனது பக்க கருத்துக்களை நியாயமாக வைப்பார். மேலும் நிறையக் கருத்துக்களைப் பதித்து களத்தை மெருகூட்டி சிறப்படையுமாறு வாழ்த்துவதோடு அனைவரும் சேர்ந்து பாராட்டுகிறோம்.
பி.கு: நான் மட்டும் இதில் எழுத வேண்டுமென்றல்ல. நீங்களும் வந்து பெயர் குறிப்பிட்டுப் பாராட்டலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&