02-06-2004, 02:05 PM
குருவிகளின் கருத்துடன் உடன்படுகிறேன்.
.
|
கொழும்பு தமிழன் தமிழன் இல்லையா?
|
|
02-06-2004, 02:10 PM
sOliyAn Wrote:அப்படி கூறமுடியாது. ஒருகாலத்தில் தமது பகுதியில் கண்ணிவெடி வைத்துவிட்டார்களே என்று திட்டியவர்கள்தான், போராட்டத்துக்கு ஆதரவாக மாறியதையும் பார்க்கக் கூடியதாக உள்ளது. மண்புழுகூட மிதிபடும்போதுதான் துள்ளி எழுகிறது. ஆகவே கொழும்புத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமக்குமேல் சிறுகச்சிறுக போடப்படும் அடக்குமுறைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே கருதவேண்டியுள்ளது. அப்ப இந்த கருத்து?
02-06-2004, 03:29 PM
Quote:kuruvikal குருவியள் சிலநேரம் என்னை சாம்பலுக்கை தள்ளிவிடிறியள்.. ... எஏன் எண்டால் அவ்வளவு அரிப்பு ஓ..புல்லரிக்குது.. அருமையான கருத்து!!!!
02-06-2004, 03:31 PM
Quote:இப்படியான பிரதேசவாதக் கருத்துக்கள் முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் தமிழ் காங்கிரசாலும் தமது அரசியல் நலன்களுக்காக வளர்க்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.....இவற்றிற்கு சில மலையகத் தலைமைகளும் தமது அரசியல் சுயநலம் கருதி உடந்தையாக இருந்தன....! மீண்டும் அப்படியான ஒரு நிலை எமக்கு வேண்டுமா...??? அதுவும் எமது தாய் மொழி தொடர்பில் புகுத்தப்படும் இவ்வாறன பிற்போக்குச் சிந்தனைகள் தேவையா.....???????! ஆ ஆ.. ஐயா .. அது மதி... உடம்பெல்லாம் இப்ப அரிக்குது..
02-06-2004, 04:56 PM
mohamed Wrote:அடடே.. இப்ப அப்பிடியும் சொல்லுறினமோ..? பழைய அரசியல்வாதியள் ஆங்கிலம் படிச்ச கொழும்புத்தமிழர்.. அவர்கள் எங்களுக்குத் தெரியாமல் ஆங்கிலத்திலை அவங்களோடை(சிங்களவரோட} கதைச்சதா இவங்கள் முன்னம் கதைவிட்டாங்களே.. அது எல்லாம் றீலெண்டு சொல்லாமல் சொல்லுறியள்..Quote:இப்படியான பிரதேசவாதக் கருத்துக்கள் முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் தமிழ் காங்கிரசாலும் தமது அரசியல் நலன்களுக்காக வளர்க்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.....இவற்றிற்கு சில மலையகத் தலைமைகளும் தமது அரசியல் சுயநலம் கருதி உடந்தையாக இருந்தன....! மீண்டும் அப்படியான ஒரு நிலை எமக்கு வேண்டுமா...??? அதுவும் எமது தாய் மொழி தொடர்பில் புகுத்தப்படும் இவ்வாறன பிற்போக்குச் சிந்தனைகள் தேவையா.....???????! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
02-06-2004, 05:08 PM
mohamed Wrote:Quote:kuruvikal புரியேல்லையே?
02-06-2004, 05:18 PM
Eelavan Wrote:B.B.C நீங்கள் கேட்ட கேள்வி அடிப்படையிலேயே தப்பு இது எப்படி இருக்கிறது என்றால் கத்தரிக்காய் காய்கறி இல்லையா என்பது போன்று இருக்கிறதுஅட இலச்சக்கணக்கிலை(7-8 ) சிங்களவனோடை சேர்ந்திருந்துகொண்டு தமிழிலை கதைக்குதுகள்.. ஒருநாடுதான் வேணுமெண்டு கேக்குதுகள்.. எண்டு வாற செய்தியள் பொய்யோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
02-06-2004, 09:29 PM
kuruvikal Wrote:கொழும்புத் தமிழன் என்று ஒருத்தர் சிறிலங்காவில் இல்லை...இருப்பது சிங்கள நிர்வாகத்தால் வகுக்கப்பட்ட இரண்டு பிரிவுகள்...ஒன்று இலங்கைத் தமிழர் மற்றது இந்தியத்தமிழர்....! இதுவும் தமிழர்களைப் பிரித்தாளவும் தமிழர்கள் ஒன்றிணைவதைத் தடுக்கும் திட்டத்தின் ஒருபகுதியே.....! ஆனா இன்னிக்கு வரைக்கும் மலையக மக்களை இந்திய தமிழர்னு சொல்லி பிரிச்சுதான் வைச்சிருக்கம். அதுதான் உண்மை அதுக்கு காரணமும் புலிங்கதான். |
|
« Next Oldest | Next Newest »
|