Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒரு மருத்துவப் பேராசிரியர் மாணவர்களிடம் சத்திர சிகிச்சையின் போது மருத்துவர்கள் அணியும் கையுறையைக்காட்டி ஒரு சர்தாஐpயிடம் இது என்ன எனக்கேட்டார்? அதற்கு அவர் இது கூடத்தெரியாதா இது பஞ்சபாண்டவர் பயன்படுத்தும் அது என்றார்.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
உங்கள் கவிதைகள் எங்கே ஐயா?
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
ஒருவர் என்ன இங்கு தேடிக்கொண்டிருக்கிறீர்?
மற்றவர் நான் மேல் அறையில் 50 ஈரோக்களை தொலைத்துவிட்டேன் அதுதான் இங்குதேடுகிறேன்
மேல் அறையில் இருட்டாக உள்ளது அதுதான் இங்கு தேடுகின்றேன்
மற்றவர்?
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
ஏம் சிகரட்டை முன்பிருந்ததிலும் பார்க்க சிறிதாக தயாரிக்கிறார்கள்
எவரும் முழுதாக சிகரெட்டை குடித்துமுடிப்பதில்லை அதனால்தான்
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
திருமணத்திற்கும் கைத்தொலைபேசிக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியமா?,,,
இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்தா இதைவிட நல்லதா Select -தெரிவுசெய்து இருக்கலாம் என்ற நினைப்பை ஏற்படுத்துவது.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
உங்கள் அப்பா சாப்பிடமுன் கடவுளை வணங்குவாரா?
இல்லை அவரே சமைப்பதால்
வணங்கத்தேவையில்லை
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
உன்னுடைய கணவன் உடுப்புத்தோய்ப்பதில்
கெட்டிக்காரன்
எப்படி உனக்கு தெரியும்?
எனது கணவன் உடுப்புதோய்க்கும்போது கண்டவராம்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
டொக்டர் நோயாளியைப்பார்த்து உமது வயிற்றுக்குள் என்ன கிடந்தது தெரியுமா?
21 கரண்டிகள்
நோயாளி நீங்கள்தானே சொன்னீர்கள் 1 நாளைக்கு 3 கரண்டிகள் வீதம் 7 நாட்களுக்கு
எடுக்கும்படி
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நோயாளி டொக்டரிடம் நான் அடிக்கடி எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்
டொக்டர் எப்பொழுது இருந்து இந்தவருத்தம்?
நோயாளி எந்த வருத்தம்?
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
பல்வைத்தியர் ஒருவரிடம் நான் மயக்கஊசிபோடாமல் பல்லை பி
டுங்கவா? நல்லது மயக்க ஊசிவிலைதானே ஊசிஇல்லாமலே
பிடுங்குங்கள்
அப்ப இந்தகதிரையில் ஏறி இரும்
பல்லுபிடுங்குவது எனக்கு இல்லை
எனது மனைவிக்கு அவா வெளியில் கதிரையில் இருக்கிறார்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
தாய் மகனிடம் ஏன் அவசரமாக இந்த புத்தகத்தை
படிக்கிறாய்?
நாளைக்கு எனக்கு 9 வயது ஆகிறது ஆனால் இந்தப்புதத்தகம்
6 வயது முதல் 8 வயதானவர் மட்டுமே படிக்கலாம்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நீதவான் குற்றவாளியடம் நீர் தக்காளிப்பழத்தால்தான் அவரின்
மண்டையில் எறிந்ததாக கூறுகிறாய் ஆனால் எப்படி அவரின்
மண்டையில் இப்படி பெரியகாயம்
ஏற்பட்டது?
குற்றவாளி?
அப்பொழுது அந்த தக்காளிப்பழம்
ஒரு ரின்னுக்குள் இருந்தது
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
முகமது அலி ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சைக்கிலில் சென்றார் அந்த தியேட்டரில் அடிக்கடி சைக்கில் களவு போய்க்கொண்டு வந்தது இதனால்
முகமது அலி தமது சைக்கிலில் ஒரு போட்டைத்தொங்கவிட்டிருந்தார்
இது குத்துச்சண்டைவீரர் முகமது அலியின் சைக்கில் என்று படம்பார்த்து வெளியே வந்து பார்த்தபோது சைக்கிலை காணவில்லை ஆனால் பக்கத்தில்
உரு போடுமட்டும் இருந்தது அதில்கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது நான் உலகசம்பயன் சைக்கில் ஓட்டவீரன் என்னை பின்தொடர்ந்தால் தோல்விதான்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
ஒருவர் கடையில் போய் கேட்டார் எனக்கு 100 ஈரோ பெறுமதியான முத்திரை தாங்கள் ஆனால் அதன்விலை தெரியக்கூடாது நான் இதை ஒருவருக்கு அன்பளிப்பாகவழங்கவுள்ளேன்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நீதவான்........... நீர் யாரை திருமணம் செய்தீர்?
ஒரு பெண்ணை
நீதவான்............ இது சாதாரணம் தானே உரு பெண்ணைத்திருமணம்
செய்வது
இல்லை எனது சகோதரி ஒரு ஆணையல்லவா திருமணம் செய்துள்ளார்