Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
சயன்தன் சொல்வது உண்மை.
கிருபனுக்கு உதவி செய்தால் எனக்கு ஒரு படம் செய்ய பண உதவி செய்வீர்களா?
படம் என்ன தியெட்டரே கட்டலாம்?
Posts: 203
Threads: 13
Joined: Jul 2004
Reputation:
0
ஒரு குட்டி இடம்.. குகைக்குள் போவது போல போக வேணும்.. கொஞ்சம் புகை கூடினால் அலாரம் அடிக்கும். இதெல்லத்தையும் விட்டுவிட்டு எல்லா கோயிலும் சேர்ந்து ஒரு பெரிய பொதுவான இடத்தில மன நிறைவோடு போய் வழிபட்டு வர கூடிய மாதிரி கட்டலாமே.. எல்லா சாமியையும் அந்த கோயிலில் வைக்கலாமே.. ஊர்களில் கோயிலுக்கு போனால் என்ன ஒரு மனநிறைவு வரும்? அது புலத்தில யாருக்காவது வந்ததோ சொல்லங்கோ பாப்பம்? அட கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு போனாலே என்ன ஒரு அமைதி.. அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ணில் சிவா விஸ்ணு ஆலயம் என்று பிரமாண்டமான கோயில் இருக்கு.. கிட்ட நெருங்கும் போதே.. எழுந்து நிற்கும் இரட்டைக் கோபுரங்கள்.. விசாலமான கோயில் தான்.. குட்டி குட்டியாய் பத்து குகைகள்; கட்டுவதற்கு பதில் உருப்படியாய் ஒரு கோவில் கட்டலாமே..
..
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:குட்டி குட்டியாய் பத்து குகைகள்; கட்டுவதற்கு பதில் உருப்படியாய் ஒரு கோவில் கட்டலாமே
புரிந்து கொள்வார்களா.... மனி.தர்கள்.....!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
sayanthan Wrote:ஒரு குட்டி இடம்.. குகைக்குள் போவது போல போக வேணும்.. கொஞ்சம் புகை கூடினால் அலாரம் அடிக்கும். இதெல்லத்தையும் விட்டுவிட்டு எல்லா கோயிலும் சேர்ந்து ஒரு பெரிய பொதுவான இடத்தில மன நிறைவோடு போய் வழிபட்டு வர கூடிய மாதிரி கட்டலாமே.. எல்லா சாமியையும் அந்த கோயிலில் வைக்கலாமே.. ஊர்களில் கோயிலுக்கு போனால் என்ன ஒரு மனநிறைவு வரும்? அது புலத்தில யாருக்காவது வந்ததோ சொல்லங்கோ பாப்பம்? அட கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு போனாலே என்ன ஒரு அமைதி.. அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ணில் சிவா விஸ்ணு ஆலயம் என்று பிரமாண்டமான கோயில் இருக்கு.. கிட்ட நெருங்கும் போதே.. எழுந்து நிற்கும் இரட்டைக் கோபுரங்கள்.. விசாலமான கோயில் தான்.. குட்டி குட்டியாய் பத்து குகைகள்; கட்டுவதற்கு பதில் உருப்படியாய் ஒரு கோவில் கட்டலாமே..
ஒற்றுமையில்லையே...பிறகெக்க... சேர்ந்து நின்று கோயில் கட்டுறது...20 வருசமா நடத்திற போராட்டதிலையே ஒற்றுமையா ஒருமித்து நிற்க முடியாதவர்கள்... கோயிலா கட்டுவார்கள் ஒற்றுமையா... வெளிநாடுகளிலும் சரி கொழும்பிலும் சரி அநேக கோயில்களை ஆகம நெறியின் கீழ் கட்டியவர்கள் இந்திய பாரம்பரியம் உடையவர்களே அன்றி ஈழத்தமிழர்கள் அல்ல....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
இலண்டனில் கோயில் வைத்திருப்பவர்கள் பக்தர்களிடம் மட்டும் பணம் கறப்பதில்லை. கோயில் இருக்கும் பகுதிக் கவுன்சில்கள் சிறுபான்மையரின் சமயங்களுக்கென பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கீடு செய்கின்றன. ஒவ்வொரு கோயிலும் தலா 30000 பவுண்ட்ஸ் வருடத்திற்கு பெறுவதாகக் கேள்வி.
அத்துடன் இலவசப் பாடக்கல்விக்கெனவும் பெருந்தொகையைக் கறக்கிறார்கள். நீங்கள் நினைப்பது போல் சமுதாயத்தை முன்னேற்ற கோவில்களில் கல்வி முயற்சிகள் நடைபெறுவதில்லை.
<b> . .</b>
Posts: 203
Threads: 13
Joined: Jul 2004
Reputation:
0
நீங்கள் சொல்வது சரி குருவி.. விசாரித்து பார்த்ததில் அவுஸ்ரேலிய கோயிலும் இந்திய சிற்பாச்சாரியார்களின் அனுசரணையில் தான் கட்டப்பட்டிருக்கிறது.
Posts: 203
Threads: 13
Joined: Jul 2004
Reputation:
0
நல்ல முயற்சி.. சம்பந்தப்பட்டோருக்கு பாராட்டுக்கள்.. மற்றவர்களும் பின்பற்ற வேணும்.. ஒரு கோயிலில் எல்லா தெய்வங்களும் எழுந்தருளலாம்.. தப்பில்லை..
..
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>