Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
இதோ அதோ இதோ மீண்டும்
டும் டும் டுமீல் டுமீல் டுஸ் டுஸ் புஸ் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............
அடேய் மாங்காய், அறளை பெயர்ந்த, பரதேசி மாமோய் சங்கொறி! உனக்கு வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாதா? இடைக்கால நிர்வாக சபையை சிங்களவன் ஏற்க மாட்டானோ? புதிசாய் கண்டு பிடிச்சுட்டாய் போலக் கிடக்குது? "77ல்" தமிழீழம் தானென்று வோட்டுக் கேட்கேக்கிளை மட்டும் சிங்களவன் ஏற்றுப் போடுவனென்றோ கோரிக்கை வைச்சனியள்?
பரதேசி உனது மோளை எனக்கு உடன் கட்டி வை, பின் உங்கு வந்து கதைக்கிறன் மிச்சத்தை?
வாட்டா போட்டு வாட்டா....
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் டுஸ் டுஸ் புஸ் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
அதோ இதோ களுணாவோ? கறுணாவோ?
அறளை சங்கறிக்கு, அறளை பெயர்ந்த படியால்தானே உன்னுடன் கூட்டுச் சேர்ந்தவர்!
முடிந்தால் "கே.ரி.ஆரையோ", "ஆரோ சில்வெஸ்டராம்" அல்லது "ராமராசையோ" பிடித்து கனடாவிற்கு ஓடிப்போயிடு. போற போக்கைப் பார்த்தால் புலியென்ன கண்டது நிண்டதே போட்டிடும் போலக் கிடக்கிது!!
" "