Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
வணக்கம் தாத்ஸ் எங்க பெரிய மதித்தாத்தா.. அற்றஸ் இல்லாமல் போய்விட்டார்... நீங்கள் என்ன மாதிரி...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
இங்க இளசுகள் தான் பழசுகளாக வருகுதுகள்.
<b> </b>
Posts: 183
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
வணக்கம்.கவிஞரே!...தளத்தின் ..பெயரில்.இளைஞரே...நம்பும்..இனியரே...
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
வணக்கம் சின்னப்புத் தாத்தா. உங்கடை அவதாரத்தை மாத்தினால் நல்லது. பார்த்தால் மதிவதனன் தாத்தா (அந்தாளுக்கு பூவோ, பொட்டோ கிடைச்சிட்டுது போல:?) மாதிரி இருக்கிறதால நாங்கள் அவதானமாகத்தானிருக்கிறம்.
மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாதுதான். ஆனால் நங்கள் மன்சரெல்லே. மப்பென்றால் கவனமாகத்தானிருக்க வேணும்.
<b> . .</b>
Posts: 183
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
கிருபன்ஸ்..நன்றி...ஆனாலும்...
உங்கள் இனிய வணக்கத்திற்கு முக்கயமாக பல கோடி நன்றி...
Posts: 183
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
நல்லதை..நல்ல மனிதரையும்...நல்ல கருத்துகளையும்....ஏற்றுக்கொள்வதில்...தமிழர்கள் பின் நிற்பதே..இன்றும்..புலம்பெயர்ந்தபின்பும்...பின்...
தாயகவளர்ச்சியினைஎட்டிப்பிடிக்க.(உதாரணம் இணையித்தில் நம் தாயக வானொலி)
.இன்னுமொரு.இடப்பெயர்வுவேண்டும்போல்....அதுமனதில் நிகழவேண்டும் என நினைக்கின்றேன்.நடக்குமா?.....நடந்தால் ..முதலில் மகிழ்வது நான்தான்...
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
அப்புவாங்கோ தப்பேதும் செய்யாமல் தங்கள் கருத்தை தாங்கோ