Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
shiyam Wrote:அய்யா யுட் இந்தியாவில் அனைத்து உhடகமும் தமழீழ மக்களிற்கு எதிராக எழுதவில்லை அதிகமாக பார்ப்பணியர்களால் நடாத்தப் படும் உhடகங் கள் தான் தமிழீழ மக்களிற்கு எதிராக எழுதுகின்றனர் விகடன் குமுதம் தினகுரல் துக்ளக் இந்து என்பன அதில் முதலிடம். இவர்களிற்கு ஒண்றும் உண்மை தெரியாமல் எண்று இல்லை வீம்பிற்கு எழுதுகிறார்கள்
தமிழில்தானே எழுதுகிறேன்? படித்துப் பா÷க்காமல் இப்படி எழுதலாமா?
அவ÷கள். நீங்கள் குறிப்பிடுவது போல <b>வீம்பிற்கு</b> எழுதவில்லை. ஏன் இப்படி எழுதுகிறா÷கள் என்பதற்கு விளக்கம் இரண்டு முறை இந்த தலைப்பின் கீழ் எழுதிவிட்டேன். ச÷வதேச அரசியல் புரிவதற்கு கடினமான சங்கதி தான். இதோ மூன்றாம் முறை. இந்த முறை அப்படியே வெட்டி ஒட்டுகிறேன்.
Jude Wrote:Nitharsan Wrote:"]
உண்மைகளைப் பொய்யாக்கி நடக்காததை நடந்ததாக்கி எழுதும் ஊடகங்கள் எமக்கு என்ன செய்யப்போகின்றன...ஊடகம் தருமம் தெரியாமல் ஊடகம் நடத்தபவர்களின் ஊடகத்தால் ஈழத்தமிழருக்கு என்ன பயன்...உரிமைப் போருக்கும் பயங்கரவாதத்pற்கும் வித்தியாசம் தெரியாத அதுவும் ஒர தமிழரின் ஊடகத்தால் என்ன பயன்... ரோவுக்கு வக்காலத்த வாங்கும் ஊடகங்களை கொண்டே தமிழ் நாட்டு பத்திரிகைகள் பெரும்பாலும் வெளிவருகின்றன. அவ÷கள் அப்படி செய்வதெல்லாம் தமிழீழம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதுவதால் தான். நான் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். தமிழீழத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு வருமா? இதற்காகவா ஏற்கனவே மன்னிப்பு கேட்டீ÷கள்?
இதற்கு பதில் "ஆம்" என்றால் நீங்கள் சொல்வது போல இந்திய ஊடகங்களால் தமிழீழத்துக்கு நன்மை எதுவும் இல்லை. மேலும் றோ தனது நாட்டை பாதுகாக்க இந்தியாவில் தமிழீழத்துக்கு ஆதரவு வராமல் பா÷த்துக்கொள்ளவும் வேண்டும். அவ÷களது ஊடகங்கள் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பா÷கள். சுப்பிரமணியசுவாமியும் சோவும் சொல்பவை சரி.
இதற்கு பதில் "இல்லை" என்றால் இந்திய ஊடகங்களுக்கு அதை நாம் புரியவைக்க வேண்டும். தமிழீழத்தால் இந்தியாவுக்கு கிடைக்கப்போகும் நன்மைகளை சுட்டிக்காட்டி இந்தியாவால் உண்டாகும் தடைகளை அகற்ற முயற்சிக்க வேண்டும். விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு இதுதான். தலைமைப்பீடத்துடன் தொட÷புகொண்டு கேட்டுபாருங்கள்.
ஆகவே பதில் ஆமா, இல்லையா?
Nitharsan Wrote:.. இந்த 20 வருடங்கள் பரியாத ஒன்றையா இந்திய ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இனிப்புரியப்போகின்றனர். நான் தினமலரை மட்டும் சொல்ல வில்லை. இன்னும் இந்த பொய்பரப்புரையின் பிறப்பிடமே இந்துப்பத்திரிகை தான்..கிணற்றிலிருக்கும் வரை கிணற்றுத்தவளை கடலை அறியாது எனவே கிணற்றிலிரந்த அவர்கள் ஏற முடியாத படி இந்திய தேசியவாதம் அவர்களை அமுக்கியுள்ளது.. அவர்கள் தங்கள் சொந்த புத்தியில் செய்தி சேகரிக்கும் வரை இது தொடரும்....
-நேசமுடன் நிதர்சன்-
இந்திய÷களுக்கு தமது நாட்டில் தேசியபற்றும் தமது பாதுகாப்பு பற்றிய அக்கறையும் இருப்பது நியாயமானது. அவ÷களுக்கு நிச்சயமாக தமிழீழ விடுதலைப்போராட்டம் பற்றி புரியும். அவ÷களுக்கு புரியாதது இந்த இந்திய எதி÷ப்பு, இந்து பா÷ப்பனிய எதி÷ப்பு தமிழீழம் எதிரியா இல்லையா என்பது தான். இந்த பயம் இராஜிவ் காந்தி கொலைக்கு பிறகுதான் ஆரம்பமானது. அதற்கு முதல் இந்திய மக்களும் ஊடகங்களும் தமிழீழத்தை நட்புநாடாக தான் பா÷த்தன. நீங்களே ஆபத்தை ஏற்படுத்த போகிறேன், மன்னித்துகொள் என்ற விதமாக எழுதுகிறீ÷கள். பிறகு எப்படி இந்திய ஊடகங்கள் உண்மையை எழுதி தமிழீழ ஆதரவால் ஆபத்தை தேட முடியும்?
''
'' [.423]
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
shiyam Wrote:யுட் இந்தியாவில் வேணுமானால் பார்ப்பணியர்கழை அப்பாவி மக்கள் தலையில் வைத்து கொண்டாடலாம். ஆனால் ஈழுத்தில் அப்படி இலலை....மற்றையது றோ பிராமணர் கழும்.வெளியுறவு ிகாள்கைகழை வகுக்கும் பிராமணா்களும். ஏசி அறையில் இருந்கது கொண்டு தாங்கள் நினைப்பதே சரி தாங்கள் செய்வதே சரி அதை மற்றவா்கள் ஏற்கவேண்டும் என்கிற அதிகார தோரணையிலேயே செயற்படுபவர்கள். அவர்களிற்கு எங்கள் கதறல்கள் எல்லாம் காதில் விழாது
சியாம்,
எமது மக்கள் மத்தியில் உள்ள அடிப்படை பலவீனம் ஒன்றுக்கு உங்கள் எழுத்துக்கள் சிறந்த உதாரணம். எமது மக்கள் பிரச்சினைகளை சொல்வா÷கள். அழுவா÷கள், கதறுவா÷கள், ஒப்பாரியும் வைப்பா÷கள், ஆனால் தீ÷வுபற்றி சிந்திக்க யாரும் முன்வருவது இல்லை. எனது கருத்துக்களை நீங்கள் படித்துப் பா÷த்தால் நான் தீ÷வு பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் எமது மக்கள் திரும்ப திரும்ப சொல்லும் அதே பிரச்சினையை சொல்லியிருக்கிறீ÷கள். தீ÷வு பற்றி எதுவுமே பேசவும் இல்லை. எனது கருத்துக்களை பா÷க்கவும் இல்லை.
நானும் உங்களை போல பிரச்சினைகளை சொல்பவராக தான் இருந்தேன். என்னை திருத்தியவ÷களும் விடுதலைப்புலிகள்தான்.
பல முறைப்பாடுகளுடனும் அவ÷களிடம் செல்லும் எனக்கு ஒருநாள் நல்ல அறிவுரையொன்றை தந்தா÷கள். "அடுத்தமுறை பிரச்சினையுடன் வரும்போது அதற்கு ஒரு தீ÷வையும் யோசித்து கொண்டு வாருங்கள்." என்று சொல்லியனுப்பி வைத்தா÷கள்.
"எல்லாம் பெடியள் பா÷த்துக்கொள்வா÷கள். தலைவருக்கு எல்லாம் தெரியும். அவ÷ பா÷த்து ஏதாவது செய்வா÷." என்று எமது மக்களில் பல÷ அங்கே போய் எல்லா பிரச்சினைகளையும் சொல்வது வழக்கம்.
இவற்றிற்கு என்ன செய்யலாம், என்ன தீ÷வு, என்று சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் மறுக்கும் எமது மக்கள் உண்மையில் சுயநலமிக்க சோம்பேறிகள். அவ÷கள் தமது படிப்பு, தமது வேலை, குடும்ப பிரச்சினை பற்றி மட்டுமே சிந்திக்கவும் செயற்படவும் விரும்புகிறா÷கள். நாட்டுபிரச்சினைக்கு விடுதலைப்புலிகளையும், தலைவரையும் ஏதோ தாம் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருப்பவ÷கள் போல, அவ÷களிடமே முழுவதையும் விட்டுவிடுகிறா÷கள். இது உண்மையில் துரோகச்செயல்.
''
'' [.423]
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
shiyam Wrote:அய்யா யுட் இந்தியாவில் அனைத்து உhடகமும் தமழீழ மக்களிற்கு எதிராக எழுதவில்லை அதிகமாக பார்ப்பணியர்களால் நடாத்தப் படும் உhடகங் கள் தான் தமிழீழ மக்களிற்கு எதிராக எழுதுகின்றனர் விகடன் குமுதம் தினகுரல் துக்ளக் இந்து என்பன அதில் முதலிடம். இவர்களிற்கு ஒண்றும் உண்மை தெரியாமல் எண்று இல்லை வீம்பிற்கு எழுதுகிறார்கள்
தமிழில்தானே எழுதுகிறேன்? படித்துப் பா÷க்காமல் இப்படி எழுதலாமா?
அவ÷கள். நீங்கள் குறிப்பிடுவது போல <b>வீம்பிற்கு</b> எழுதவில்லை. ஏன் இப்படி எழுதுகிறா÷கள் என்பதற்கு விளக்கம் இரண்டு முறை இந்த தலைப்பின் கீழ் எழுதிவிட்டேன். ச÷வதேச அரசியல் புரிவதற்கு கடினமான சங்கதி தான். இதோ மூன்றாம் முறை. இந்த முறை அப்படியே வெட்டி ஒட்டுகிறேன்.
Jude Wrote:Nitharsan Wrote:"]
உண்மைகளைப் பொய்யாக்கி நடக்காததை நடந்ததாக்கி எழுதும் ஊடகங்கள் எமக்கு என்ன செய்யப்போகின்றன...ஊடகம் தருமம் தெரியாமல் ஊடகம் நடத்தபவர்களின் ஊடகத்தால் ஈழத்தமிழருக்கு என்ன பயன்...உரிமைப் போருக்கும் பயங்கரவாதத்pற்கும் வித்தியாசம் தெரியாத அதுவும் ஒர தமிழரின் ஊடகத்தால் என்ன பயன்... ரோவுக்கு வக்காலத்த வாங்கும் ஊடகங்களை கொண்டே தமிழ் நாட்டு பத்திரிகைகள் பெரும்பாலும் வெளிவருகின்றன. அவ÷கள் அப்படி செய்வதெல்லாம் தமிழீழம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதுவதால் தான். நான் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். தமிழீழத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு வருமா? இதற்காகவா ஏற்கனவே மன்னிப்பு கேட்டீ÷கள்?
இதற்கு பதில் "ஆம்" என்றால் நீங்கள் சொல்வது போல இந்திய ஊடகங்களால் தமிழீழத்துக்கு நன்மை எதுவும் இல்லை. மேலும் றோ தனது நாட்டை பாதுகாக்க இந்தியாவில் தமிழீழத்துக்கு ஆதரவு வராமல் பா÷த்துக்கொள்ளவும் வேண்டும். அவ÷களது ஊடகங்கள் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பா÷கள். சுப்பிரமணியசுவாமியும் சோவும் சொல்பவை சரி.
இதற்கு பதில் "இல்லை" என்றால் இந்திய ஊடகங்களுக்கு அதை நாம் புரியவைக்க வேண்டும். தமிழீழத்தால் இந்தியாவுக்கு கிடைக்கப்போகும் நன்மைகளை சுட்டிக்காட்டி இந்தியாவால் உண்டாகும் தடைகளை அகற்ற முயற்சிக்க வேண்டும். விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு இதுதான். தலைமைப்பீடத்துடன் தொட÷புகொண்டு கேட்டுபாருங்கள்.
ஆகவே பதில் ஆமா, இல்லையா?
Nitharsan Wrote:.. இந்த 20 வருடங்கள் பரியாத ஒன்றையா இந்திய ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இனிப்புரியப்போகின்றனர். நான் தினமலரை மட்டும் சொல்ல வில்லை. இன்னும் இந்த பொய்பரப்புரையின் பிறப்பிடமே இந்துப்பத்திரிகை தான்..கிணற்றிலிருக்கும் வரை கிணற்றுத்தவளை கடலை அறியாது எனவே கிணற்றிலிரந்த அவர்கள் ஏற முடியாத படி இந்திய தேசியவாதம் அவர்களை அமுக்கியுள்ளது.. அவர்கள் தங்கள் சொந்த புத்தியில் செய்தி சேகரிக்கும் வரை இது தொடரும்....
-நேசமுடன் நிதர்சன்-
இந்திய÷களுக்கு தமது நாட்டில் தேசியபற்றும் தமது பாதுகாப்பு பற்றிய அக்கறையும் இருப்பது நியாயமானது. அவ÷களுக்கு நிச்சயமாக தமிழீழ விடுதலைப்போராட்டம் பற்றி புரியும். அவ÷களுக்கு புரியாதது இந்த இந்திய எதி÷ப்பு, இந்து பா÷ப்பனிய எதி÷ப்பு தமிழீழம் எதிரியா இல்லையா என்பது தான். இந்த பயம் இராஜிவ் காந்தி கொலைக்கு பிறகுதான் ஆரம்பமானது. அதற்கு முதல் இந்திய மக்களும் ஊடகங்களும் தமிழீழத்தை நட்புநாடாக தான் பா÷த்தன. நீங்களே ஆபத்தை ஏற்படுத்த போகிறேன், மன்னித்துகொள் என்ற விதமாக எழுதுகிறீ÷கள். பிறகு எப்படி இந்திய ஊடகங்கள் உண்மையை எழுதி தமிழீழ ஆதரவால் ஆபத்தை தேட முடியும்?
''
'' [.423]
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஐயோ யூட்... இப்படி எழுதப் போய்த்தான் கருணா உளவாளி என்று குருவிகளுக்கு பட்டம் தந்திருக்கு..! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
எமது மக்களில் பலருக்கும் உதவி செய்ய மனமிருக்கு உணர்ச்சி பொங்க பேச எழுத தெம்பிருக்கு ஆனா செய்யும் உதவியின் முழுப் பலனையும் தக்க வைத்துக்கொள்ள சிந்திக்கும் ஆற்றல் குறைவு...! ஏதோ பணம் கொடுத்தால் தங்கட கடமை முடிந்துது அல்லது எழுத்தில் எழுதினால் கடமை முடிந்தது என்றுதான் பலரும் நினைக்கின்றனர்...அது தவறு...!
1987 சுதுமலைப் பிரகடனத்தில் இருந்து இன்று வரை புலிகள் யதார்த்தமாகத்தான் சிந்திக்கின்றனர் சொல்கின்றனர் செயற்படுகின்றனர்....அதனால்தான் அவர்களால் நிகழ்காலம் எதிர்காலம் என்று அனைத்தையும் தெளிவாக தீர்மானித்து நடக்க முடிகிறது....அவர்கள் சொல்வதை மக்கள் கேட்பது போல இருப்பார்கள்...ஆனால் கேட்டபடி சிந்தித்து நடக்க மாட்டார்கள்....! இதுதான் எம்மக்களின் நிலை...அன்றும் இன்றும்...!
எனியும் இந்திய மத்திய ஆளும் வர்க்கத்தை நம்பி தமிழர்கள் தங்கள் உரிமைகளை தாரைவார்க்கவும் முடியாது அதேபோல் அமெரிக்க மேற்குலக வல்லாதிக்க சந்தர்ப்பவாதிகளிடமும் முழுமையாக சரணடைய முடியாது....! எமக்கு இருக்கும் ஒரே வழி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் பலமே.... அதைக் ஒற்றுமையுடன் கட்டி எழுபுவதே...!!! இரண்டாம் உலகப் போரோடு நிர்கதியான யூதர்கள் போரின் முடிவில் சர்வதேசமெங்கும் திரண்டு தமக்கென்று ஒரு தேசத்தை (இஸ்ரேலை) அமைத்தது போல...அதற்கு ஒரு பலமான சக்தி உதவியது போல...நமது பலத்தால்தான் பலமான சக்திகளை எமது பலாலன் மிகத் தக்கதாக நம்மை நோக்கி இழுத்து வர முடியும்....! அப்போ இந்தியாவும் கூட இழுபடலாம்...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்படி கருணா குழு டக்ளசு குழு... சங்கரி குழு...இன்னும் பலப்பல குழுக்களாய் பிரிந்து தமிழர்கள் தமக்குள் தாமே மோதுவதே எதிரிகளுக்கு நாம் அளிக்கும் பெரும் உதவியும் பரிசும் ஆகும்...அது நாம் விடுதலைப் போராட்டத்துக்கு அளிக்கும் உதவிகளை படுகுழியில் தள்ளிவிடக் கூடியவையுமாகும்....! அதனால் தான் இந்தியாவும் சரி அமெரிக்காவும் சரி சிறீலங்காவும் சரி சனநாயம் மாற்றுக் கருத்தென்று தமிழ்மக்களின் பலத்தை சிதறடிக்க கங்கணம் கட்டி நிற்கின்றன...!
எனவே தமிழ் மக்கள் இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டு தமக்குள் எவ்வகையிலும் பிரிவினைக்கு வழிவகுக்காது...தமது தனித்தன்மையை இழக்காது... இப்படியான தமிழ்மக்களுக்குள் பிரிவினையைத் தூண்டும் புல்லுரிவிகளை பூண்டோடு அழிப்பது அல்லது ஒதுக்கித்தள்ளி ஒத்த குரலில் உலகெங்கும் தம் பலத்தை நிரூபிக்க வேண்டும்...அது நிலைத்தும் இருக்க வேண்டும்....என்பதே எமது கருத்தின் நோக்கம் எதிர்பார்ப்பு....அதுதான் இப்ப அவசர தேவையும் கூட....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
kuruvikal Wrote:ஐயோ யூட்... இப்படி எழுதப் போய்த்தான் கருணா உளவாளி என்று குருவிகளுக்கு பட்டம் தந்திருக்கு..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
....
.....
எமக்கு இருக்கும் ஒரே வழி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் பலமே.... அதைக் ஒற்றுமையுடன் கட்டி எழுபுவதே...!!! இரண்டாம் உலகப் போரோடு நிர்கதியான யூதர்கள் போரின் முடிவில் சர்வதேசமெங்கும் திரண்டு தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்தது போல...அதற்கு ஒரு பலமான சக்தி உதவியது போல...நமது பலத்தால்தான் பலமான சக்திகளை எமது பலாலன் மிகத் தக்கதாக நம்மை நோக்கி இழுத்து வர முடியும்....! அப்போ இந்தியாவும் கூட இழுபடலாம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
குருவிகள்,
வணக்கம் ஐயா!. எங்கே ஆளைக்காணோம், அறிவுள்ள வாதமாக எழுதுவாரே என்று எதி÷பா÷த்துக்கொண்டிருந்தேன். நீங்கள் சொல்வதைத்தான் விடுதலைப்புலிகளின் சில ஆலோசக÷களும் சொல்லியிருந்தா÷கள். ஆனால் குருவிகள். யூத÷கள் எம்மிலும் பா÷க்க பணமும் அறிவாளிகளும் நிறைய உடையவ÷களாக இருந்தா÷கள். பெரும்பாலான விஞ்ஞானிகள் யூத÷கள். பிற்காலத்தில் யூத÷கள் அமெரிக்க அரச இயந்திரத்துள் பிரிக்க முடியாதபடி ஊடுருவவிட்டா÷கள். அதனாலும், மத்தியகிழக்கில் உள்ள எண்ணைவளத்துக்காக மத்தியகிழக்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் தான் அமெரிக்கா இஸ்ரேலை உருவாக்க உதவியது. நமக்கு எந்த வல்லரசை இப்படி கட்டுப்படுத்த முடியும்? என்ன வளமிருக்கிறது என்று ஒரு வல்லரசு தமிழீழத்தை உருவாக்க உதவப்போகிறது? நீங்கள் சொல்வது புரிகிறது! ஆனால் எப்போது யா÷ எதற்காக ஆதரவு தருவா÷கள் என்ற கேள்விகள் எழுகின்றன.
''
'' [.423]
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
இந்திய÷களுக்கு தமது நாட்டில் தேசியபற்றும் தமது பாதுகாப்பு பற்றிய அக்கறையும் இருப்பது நியாயமானது. அவ÷களுக்கு நிச்சயமாக தமிழீழ விடுதலைப்போராட்டம் பற்றி புரியும்.
ஏன்டாப்பா jude மப்போ இல்லை எழுதேக்கை எது வேனும் எண்டாலும் எழுதிறதே
அப்பு இந்தியா ்ஆமி அது தான் ஏதோ IPKF தெரியுமோ ஆ என்ன செஞ்சவங்கள் அதுவும் தெரியுமோ ??
இல்லை இப்ப என்ன செய்யிறாங்கள் அதாவது தெரியுமோ
நான் நினைக்கிறன் நான் அடிக்க உனக்கு ஏறுது
அப்பு உன்ர வீட்டில இருந்து விசர் ்ஆசுப்பத்திரி கண துரமே ராசா போ உன்னானை ஒருக்கா போய் காட்டப்பு
ராசா ஒண்டு சொல்லட்டே உதவி செய்ய வேண்டாம்
உபத்திரவம் எண்டாலும் செய்யாமல் இருங்கோஇது உனக்கும் நீ வக்காளத்து வாங்கும் இந்தியாவுக்கும்
அம்மையாரோட தொங்கிற துரோகிகளுக்கும்
சரியோ[/size] <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
sinnappu Wrote:ஏன்டாப்பா jude மப்போ இல்லை எழுதேக்கை எது வேனும் எண்டாலும் எழுதிறதே
அப்பு இந்தியா ்ஆமி அது தான் ஏதோ IPKF தெரியுமோ ஆ என்ன செஞ்சவங்கள் அதுவும் தெரியுமோ ??
இல்லை இப்ப என்ன செய்யிறாங்கள் அதாவது தெரியுமோ
நான் நினைக்கிறன் நான் அடிக்க உனக்கு ஏறுது
IPKF தமிழீழத்திலீருந்து கலைபட்டு 14 வருஷமாச்சுது அப்பு. வெறியும் விசரும் முத்தி உனக்கு எழுதினதை வாசிக்கேலாம கண்ணை மறைக்குது போல.
sinnappu Wrote:அப்பு உன்ர வீட்டில இருந்து விசர் ்ஆசுப்பத்திரி கண துரமே ராசா போ உன்னானை ஒருக்கா போய் காட்டப்பு
நீ அங்க இருந்து தானே எழுதுறாய். மப்பில இருக்கிற இடங்கூட தெரியயில்ல போல.
[quote=sinnappu]
ராசா ஒண்டு சொல்லட்டே உதவி செய்ய வேண்டாம்
உபத்திரவம் எண்டாலும் செய்யாமல் இருங்கோஇது உனக்கும் நீ வக்காளத்து வாங்கும் இந்தியாவுக்கும்
அம்மையாரோட தொங்கிற துரோகிகளுக்கும்
சரியோ[/size] <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஓய் கிழடு, நீ÷ இந்தியாவுக்குள்ள குண்டும் வைப்பீ÷, கொலையும் செய்வீ÷, அவை உமக்கு உபத்திரவம் தரக்கூடாதோ? என்ன உம்மை மாதிரி எல்லாரும் மப்பில அல்லது விசராசுப்பத்திரியில இருக்கினம் என்டோ நினைப்பு? இந்தியாவுக்கு உம்மால் இனிமேலாவது பாதிப்பு வராது என்று நீ÷ நிரூபிக்கும் மட்டும் இந்தியா உம்மை நிமிரவும் விடாது, உமது நாட்டை எவனும் அங்கிகரிக்கவும் விடாது. மப்பில விசராசுப்பத்திரியில இருக்கிறதுகளுக்கு இதெல்லாம் எங்க புரியப்போகுது. "எங்க பா÷ப்பம், நாங்கள் நாடெடுப்பம்" என்டெல்லாம் புழுகிப் புழுகி எழுதுங்கோ. அங்க கடைசியா யாழ்ப்பாணம் கூட சிறிலங்கா ஆமியிட்டதான். நீங்கள் இந்தியாவை இனிமேல் தொடவும் மாட்டம் என்று நிரூபிக்கும் வரை மாத்தையா என்ன, கருணா என்ன, சூசை முதல் பாலசிங்கத்தா÷ வரை எல்லாருக்கும் றோ வலைவிரிக்கும். மாத்தையாவையும் கருணாவையும் நீங்கள் எல்லாம் புழுகோ புழுகெண்டு புழுகின காலமெல்லாத்தையும் மறக்காதேயுங்கோ. மற்றவ÷களும் வரிசையில வருவினம்.
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
jude வால்கள் வெட்டப்பட்டாலும் திரும்ப முளைக்கும்........
ஆனால் தலை எப்போதும் இருக்கும்.
அதுவரைக்கும் இந்தியா என்ன எமன் வந்தாலும் நாம் அஞ்சோம்.
1987 இல் இந்தியவிற்கு கொடுத்தது காணாது.... வரட்டும்
அப்படி வந்தால் இனி டெல்லி தான் விளங்குதோ....?
உம்மை மாதிரி சில÷ உப்பிடித்தான்........... ?
ஆனாலும் வாங்குற காசிற்கு உது காணாது கொஞ்கம் கூட எழுதும்.
<b> </b>
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
MEERA Wrote:jude வால்கள் வெட்டப்பட்டாலும் திரும்ப முளைக்கும்........
ஆனால் தலை எப்போதும் இருக்கும்.
அதுவரைக்கும் இந்தியா என்ன எமன் வந்தாலும் நாம் அஞ்சோம்.. கடற்புலிகளின் தலைவ÷ சூசையும் தத்துவாசிரிய÷ பாலசிங்கமும் உமக்கு "வால்கள்" என்ற அளவுக்கு வந்ததே றோவிற்கு கிடைத்த வெற்றி.
MEERA Wrote:1987 இல் இந்தியவிற்கு கொடுத்தது காணாது.... வரட்டும்
அட, அடிமுட்டாளே, இந்தியா அரசு உன்னை போல என்ன முட்டாளா?
இந்தியாவை "வரட்டும்" என்கிறாயே. இந்தியா எப்போதோ வந்துவிட்டது. தலைவருக்கு இந்தியாவில் வைத்து இந்திய புலனாய்வுத்துறை பயிற்சி கொடுத்த போதே இந்தியா வந்துவிட்டது முட்டாளே. வந்த இந்தியா இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் என்றுமே போகாது. IPKF வெறும் இராணுவ முயற்சி மட்டுமே. மாத்தையாவும் கருணாவும் யா÷, யாரால் இயக்கப்படுகிறா÷கள் என்றெல்லாம் புரியாவிட்டால் கருணாவின் மாவீர÷ நாள் உரையை படித்துபா÷ பாமரனே. அப்போதாவுது புரிகிறதா பா÷ப்போம்.
MEERA Wrote:அப்படி வந்தால் இனி டெல்லி தான் விளங்குதோ....?
வெறும் சண்டித்தனம் பேசும் உன்னைப் போன்ற அடிமுட்டாள்கள் எப்போதாவது தேவைதான். ஏதாவது பயனுள்ள வழியில் பயன்படுத்திவிட்டு இழவு தீ÷ந்தது என்றிருக்கலாம்.
MEERA Wrote:உம்மை மாதிரி சில÷ உப்பிடித்தான்........... ?
ஆனாலும் வாங்குற காசிற்கு உது காணாது கொஞ்கம் கூட எழுதும்.
உன்னைப்போல கூலிக்கு கழுவித்துடைக்கும் கூலிகளுக்கு கூலிவேலை தவிர வேறு எதுவுமே தெரியாதா?
தமிழ்செல்வன் கொடுத்த பேட்டி இந்த யாழ் இணையத்தளத்தில் இருக்கிறது. http://www.tamilnatham.com/articles/tamil20041118.htm
படித்துப்பா÷ முட்டாளே. இதோ கீழே, அதை வெட்டி ஒட்டுகிறேன், உன்னைப்போன்ற புல்லுருவிகளுக்காக.
"கேள்வி: ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் இந்திய விஜயம்பற்றி புலிகள் கருதுவது என்ன?
பதில்: <b>ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இந்தியாவையும் தமிழ் மக்களையும் பிரிப்பதற்குச் சூழ்ச்சி செய்கின்றார்</b>. அவரது இந்திய விஜயம் கூட இதனடிப்படையில்தான் அமைந்துள்ளது என்பதே புலிகளின் கருத்தாகும். ஜனாதிபதி ஒருபக்கம் சமாதானத் தீர்வில் அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொண்டு ஒரு பக்கச் சார்பான கருத்துக்களை அங்கு விதைத்து இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பகைமையை உருவாக்குவதும் சமாதான முன்னெடுப்புகளை நிரந்தரமாக முடக்கும் வேலைகளைச் செய்வதே அவரது நோக்கமாக இருக்கின்றது. சந்திரிகா அம்மையாரின் இத்தகைய நிலைப்பாட்டை இந்திய மக்கள் அறிந்துகொள்ள வேண்டும், உணர்ந்துகொள்ள வேண்டும் என்றே விடுதலைப் புலிகள் இந்திய மக்களைக் கேட்டுக் கொள்கின்றனர்."
தமிழ்செல்வனின் கருத்துப்படி பா÷த்தால் நீதான் சந்திரிக்காவின் கூலி. சந்திரிக்காவின் அரசிடம் காசு வங்கிக்கொண்டு "டெல்லியை தாக்குவோம்" என்று விடுதலைப்புலிகளின் பிரதிநிதி எழுதுவதைப் போல எழுதுகிறாய். துரோகி! கருணாவின் கையாளா நீ?
<b>இதைப்படிக்கும் இந்திய மக்களே!
இந்த கூலி எழுதியதை நம்பாதீ÷கள். இவன் தமிழ்ச்செல்வன் சொல்வது போல இந்தியாவை ஈழத்தமிழ் மக்களிடம் இருந்து பிரிப்பதற்கு சூழ்ச்சி செய்யும் சந்திரிக்காவால் கூலிக்கு அம÷த்தப்பட்ட புல்லுருவி.</b>
Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
ஏய் நக்ஸ் சூ..சூ..ட்,
ஏ டோக்! உதுகளை விட்டுட்டு உங்கே ஒர் ரேடியோ எனக்குப் பார்? ராமராசுவும் இனிக் குழப்பும் போலக்கிடக்குது? இல்லையேல் நாளை நக்கக்கூட ஒன்டுமிருக்காது!
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
யூட்டீன் வாதத்துள் நியாயம் இருக்கிறது.... தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பலம் மிக்க சக்தி புலிகளே... அது சிறீலங்கா முதல் இந்தியா ஈறாக சகல நாடுகளுக்கும் தெரியும்... அதனால் அவர்கள் புலிகளின் தலைமைப் பீடத்தை தகர்க்க காத்திருப்பதும் வெளிப்படை... இந்தியா தலைவரை தேடுவோர் பட்டியலில் இட்டு அவர்களின் நீதிமன்ற உத்தரவோடு காத்திருக்கிறது வேட்டையாட....அல்லது அழுத்தங்களைப் பிரயோகிக்க... அமெரிக்கா இதற்கெல்லாம் ஒரு படி முன்னோடியாக பயங்கரவாத முத்திரை குத்தி வைத்திருக்கிறது.... இவை வெளிப்படை....!
எனவே சகல உளவுப் பிரிவுகளும் புலிகளை என்ன விலை கொடுத்தும் பலவீனப்படுத்தி தாம் ஆட்டி வைக்க ஆடும் தலைமையை புலிகளுக்குள் புகுத்த...அல்லது புலிகள் தலைமையை உறையச் செய்ய...பலஸ்தீனத்தில் அரபாத்தைக் கட்டிப்போட்டது போல....அல்லது மாற்று அமைப்பை தமிழர்களுக்குள் திணிக்க கங்கணம் கட்டுவதும் தெரியும்....!
இதற்கு நல்ல உதாரணம் டக்ளஸ் என்பவரை ஜயசுக்குறு காலத்தில் அமெரிக்கா வெளிப்படையாகவே தனது நாட்டுக்கு அழைத்து தாலாட்டுப் பாடியதும் இந்தியா வரதராஜப் பெருமாளுக்கு மகுடம் சூட்டி வைத்திருப்பதும் கொழும்புக்கு அனுப்பி பிரபல்யப்படுத்துவதும்..துரோக அரசியல் சதுரங்கம் ஆடுவதும்...சங்கரியார் கொண்டு மடி நிரப்பி அகிம்சை சனநாயகம் பேசுவதும்... என்றும் இன்னும் பல உதாரணங்களும் இருக்கு.....!
உண்மையில் புலிகள் தலைமைத்துவத்தை மட்டும் மாத்தையா கருணா போன்றவர்களின் உருவாக்கத்துக்கு முழுவதும் குறை சொல்ல முடியாது...! ஒரு பெரிய விடுதலை அமைப்புள் தலைவர் எத்தனை பேரைக் நேரடியாக அல்லது தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைக் கொண்டு கண்காணிக்க முடியும்...அது பூரண சாத்தியம் இல்லை....! அமெரிக்கப் படையிலும் புஷ்ஷுக்கு எதிரானவர்கள் இருக்கிறார்கள் தான்...ஆனால் அதற்காக அவர்களை தனித்து ஒரு சக்தியா இயக்க ஒரு சக்தி இன்னும் உலகிலோ அமெரிக்காவிலோ தயாரில்லை...!
ஆனால் புலிகளைப் பொறுத்தவரை அவர்களைப் பலவீனப்படுத்த நேரடி எதிரி முதல் மறைமுக எதிரிகளும் கைகோர்த்து நிற்பதால் புலியின் சாதாரண உறுப்பினரையே விலைக்கு வாங்கி குழப்பங்களை விளைவித்துப் புலிகளை இயன்றவரை பலவீனப்படுத்த அல்லது அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைத் தகர்க்க பலரும் விளக்கெண்ணை கண்ணில் விட்டுக் காத்திருக்கின்றனர்....!
இதைத் தடுக்க புலிகளால் மட்டுமன்றி மக்களாலும் தான் முடியும்.... துரோகிகளை மக்கள் உடனடியாக நிராகரிக்க வேண்டும்...அவர்களின் பொய்ப்பிரச்சாரங்களை நிராகரிக்க வேண்டும்...உண்மையை விளங்க விளக்க முற்பட வேண்டும்...அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை உலகுக்கு அம்பலப்படுத்த வேண்டும்...புலிகளும் மக்களும் வேறல்ல என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்...தற்போதைய போராட்டம் மக்கள் போராட்டம் அதன் ஒரு அம்சமே புலிகள் என்பதை உலகிற்குச் சொல்ல வேண்டும்...புலிகளின் தலைமை மக்கள் தலைமை என்பதைச் சொல்ல வேண்டும்...! இதை ஒற்றுமையாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஒத்த குரலில் சொல்ல வேண்டும் செயலிலும் காட்ட வேண்டும்...!
அப்போதான் புலிகளுக்குள் பதுங்கி இருக்கும் பூனைகளும் வெளியில் வேட்டைக்குக் காத்திருக்கும் கழுகுகளும் காகங்களும் சிங்கங்களும் கருணாக்களும் குள்ள நரிகளும்... துரோக ஓநாய்களும் மக்கள் சக்தி முன் மண்டியிட வேண்டிய நிலை வரும்...! அத்துடன் மக்கள் எப்போதும் இவர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும்....இவர்களின் நேரடி மறைமுகச் செயல்களை கண்டும் காணாததும் போல் இருக்காது நேரடியாக கண்டிக்க வேண்டும்...! புறக்கணித்து ஒதுக்க வேண்டும்...தாம்தாம் வாழும் மண்ணில் இருந்து இவர்களை இவர்களின் வால்களையும் ஓட்ட வேண்டும்....அல்லது அவர்களை அடையாளப்படுத்த வேண்டும்... தனிமைப்படுத்த வேண்டும்...! புலிகளும் இன்று அதனைத்தான் ஒரு மக்கள் அமைப்பாக வளர்ந்து நின்று கொண்டு எதிர்பார்த்து நிற்கின்றனர்...!
இன்று பொங்குதமிழ் நடத்தி உலகெங்கும் வாழும் மக்கள் தமிழீழம் எமது தேசம்.... விடுதலைப் போராட்டம் மக்கள் போராட்டம்... புலிகள் மக்கள் பிள்ளைகள் பிரதிநிதிகள்...மக்கள் தலைமை புலிகளின் தற்போதைய தலைமையே என்று வலியுறுத்தி வருவது தொடர வேண்டும்.. இன்னும் பலம் பெற்று அது மக்களை இணைக்கும் குரலாக என்றும் ஒலிக்க வேண்டும்....!
அதுமட்டுமன்றி புலிகளைப் பலப்படுத்துவதும் மக்கள் பணிதான்...அது ஆட்பலமாய் இருக்கட்டும் ஆயுத பலமாய் இருக்கட்டும் பொருளாதார பலமாய் இருக்கட்டும்...அவர்கள் தான் இப்போ மக்கள் பலம்...அவர்களால்தான் மக்களின் கொள்கைகளை வென்றெடுக்க முடியும் அதற்கான உறுதிப்பாட்டை அவர்கள் எங்களுக்கு காட்டியுள்ளனர் அதுவும் பல சவால்களை சந்தித்து முறையடித்து என்பதையும் மக்கள் தங்கள் பிள்ளைகளின் தங்களின் தியாகங்களை ஒரு தடவை நினைவு கூர்ந்து சிந்தித்துப் பார்த்து தமது கடமைகளை எங்கிருப்பினும் இயன்றவரை செய்யத் தவறக்கூடாது....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Jude Wrote:[quote=MEERA]jude வால்கள் வெட்டப்பட்டாலும் திரும்ப முளைக்கும்........
ஆனால் தலை எப்போதும் இருக்கும்.
அதுவரைக்கும் இந்தியா என்ன எமன் வந்தாலும் நாம் அஞ்சோம்.. கடற்புலிகளின் தலைவ÷ சூசையும் தத்துவாசிரிய÷ பாலசிங்கமும் உமக்கு "வால்கள்" என்ற அளவுக்கு வந்ததே றோவிற்கு கிடைத்த வெற்றி.
MEERA Wrote:1987 இல் இந்தியவிற்கு கொடுத்தது காணாது.... வரட்டும்
அட, அடிமுட்டாளே, இந்தியா அரசு உன்னை போல என்ன முட்டாளா?
இந்தியாவை "வரட்டும்" என்கிறாயே. இந்தியா எப்போதோ வந்துவிட்டது. தலைவருக்கு இந்தியாவில் வைத்து இந்திய புலனாய்வுத்துறை பயிற்சி கொடுத்த போதே இந்தியா வந்துவிட்டது முட்டாளே. வந்த இந்தியா இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் என்றுமே போகாது. IPKF வெறும் இராணுவ முயற்சி மட்டுமே. மாத்தையாவும் கருணாவும் யா÷, யாரால் இயக்கப்படுகிறா÷கள் என்றெல்லாம் புரியாவிட்டால் கருணாவின் மாவீர÷ நாள் உரையை படித்துபா÷ பாமரனே. அப்போதாவுது புரிகிறதா பா÷ப்போம்.
MEERA Wrote:அப்படி வந்தால் இனி டெல்லி தான் விளங்குதோ....?
வெறும் சண்டித்தனம் பேசும் உன்னைப் போன்ற அடிமுட்டாள்கள் எப்போதாவது தேவைதான். ஏதாவது பயனுள்ள வழியில் பயன்படுத்திவிட்டு இழவு தீ÷ந்தது என்றிருக்கலாம்.
MEERA Wrote:உம்மை மாதிரி சில÷ உப்பிடித்தான்........... ?
ஆனாலும் வாங்குற காசிற்கு உது காணாது கொஞ்கம் கூட எழுதும்.
உன்னைப்போல கூலிக்கு கழுவித்துடைக்கும் கூலிகளுக்கு கூலிவேலை தவிர வேறு எதுவுமே தெரியாதா?
தமிழ்செல்வன் கொடுத்த பேட்டி இந்த யாழ் இணையத்தளத்தில் இருக்கிறது. http://www.tamilnatham.com/articles/tamil20041118.htm
படித்துப்பா÷ முட்டாளே. இதோ கீழே, அதை வெட்டி ஒட்டுகிறேன், உன்னைப்போன்ற புல்லுருவிகளுக்காக.
"கேள்வி: ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் இந்திய விஜயம்பற்றி புலிகள் கருதுவது என்ன?
பதில்: <b>ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இந்தியாவையும் தமிழ் மக்களையும் பிரிப்பதற்குச் சூழ்ச்சி செய்கின்றார்</b>. அவரது இந்திய விஜயம் கூட இதனடிப்படையில்தான் அமைந்துள்ளது என்பதே புலிகளின் கருத்தாகும். ஜனாதிபதி ஒருபக்கம் சமாதானத் தீர்வில் அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொண்டு ஒரு பக்கச் சார்பான கருத்துக்களை அங்கு விதைத்து இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பகைமையை உருவாக்குவதும் சமாதான முன்னெடுப்புகளை நிரந்தரமாக முடக்கும் வேலைகளைச் செய்வதே அவரது நோக்கமாக இருக்கின்றது. சந்திரிகா அம்மையாரின் இத்தகைய நிலைப்பாட்டை இந்திய மக்கள் அறிந்துகொள்ள வேண்டும், உணர்ந்துகொள்ள வேண்டும் என்றே விடுதலைப் புலிகள் இந்திய மக்களைக் கேட்டுக் கொள்கின்றனர்."
தமிழ்செல்வனின் கருத்துப்படி பா÷த்தால் நீதான் சந்திரிக்காவின் கூலி. சந்திரிக்காவின் அரசிடம் காசு வங்கிக்கொண்டு "டெல்லியை தாக்குவோம்" என்று விடுதலைப்புலிகளின் பிரதிநிதி எழுதுவதைப் போல எழுதுகிறாய். துரோகி! கருணாவின் கையாளா நீ?
<b>இதைப்படிக்கும் இந்திய மக்களே!
இந்த கூலி எழுதியதை நம்பாதீ÷கள். இவன் தமிழ்ச்செல்வன் சொல்வது போல இந்தியாவை ஈழத்தமிழ் மக்களிடம் இருந்து பிரிப்பதற்கு சூழ்ச்சி செய்யும் சந்திரிக்காவால் கூலிக்கு அம÷த்தப்பட்ட புல்லுருவி.</b>
யூட்... இந்தியா தொடர்பில் புலிகள் என்ன நினைக்கின்றார்கள்...அல்லது இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாது... அல்லது சர்வதேச ரீதியாக என்ன கொள்கைகளை வைத்திருக்கிறார்கள் என்னென்ன நகர்வுகளை ராஜதந்திரம் கருதி புலிகள் மேற்கொள்கின்றனர் என்பதை எல்லாம் மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை...! ஆனால்.... சந்திரிக்காவின் திட்டங்களை விளக்க சிலவற்றைப் புலிகள் வெளியிடலாம்...இவை அவர்கள் தங்களின் மக்கள் சார்புக் கொள்கையை வென்றெடுப்பதற்காக செய்யும் நகர்வுகள்...! இவை பற்றி சாதாரண மக்களுக்கு மிகவும் தெளிவாக அறிவுறுத்துவது அவசியமில்லை...எந்த நாட்டு அரசும் தனது இராஜதந்திரங்களை மக்களுக்குச் சொல்வது கிடையாது....அது அரசியல் விவேகமான விடயமும் அல்ல....அப்படி அறிவுறுத்துவது எதிரிக்கும் துரோகிகளுக்கும் தான் இலாபமாக அமையும்...!
புலிகள் மக்களின் போராட்டத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல செய்ய வேண்டியதைச் செய்வார்கள்.... இப்போ அவசியம் என்பது.... மக்கள் எங்கெங்கு விழிப்போடு இருக்க வேண்டும் என்று சொல்வதே அன்றி மக்களை குறைத்து எடை போடுவதல்ல....மக்களை போராட்டப் பாதையில் இலக்கு நோக்கி சரியாக வழிநடத்துவதே.....! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
kuruvikal Wrote:யூட்... இந்தியா தொடர்பில் புலிகள் என்ன நினைக்கின்றார்கள்...அல்லது இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாது... அல்லது சர்வதேச ரீதியாக என்ன கொளை வைத்திருக்கிறார்கள் என்னென்ன நகர்வுகளை ராஜதந்திரம் கருதி புலிகள் மேற்கொள்கின்றனர் என்பதை எல்லாம் மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால்.... சந்திரிக்காவின் திட்டங்களை விளக்க சிலவற்றைப் புலிகள் வெளியிடலாம்...இவை அவர்கள் தங்களின் மக்கள் சார்புக் கொள்கையை வென்றெடுப்பதற்காக செய்யும் நகர்வுகள்...!
நன்றி குருவிகளே, தங்கள் கருத்துக்களுக்கு. விடுதலைப்புலிகள் பேட்டிகள், பிரசுரங்கள் மூலம் வெளியிடும் கொள்கைகள், அரசியல் அணுகுமுறை ஆகியவற்றை துளியும் படித்துப்பா÷க்காமல், விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் போல் போ÷ப்பிரகடனம் செய்யும் சண்டிய÷கள் துரோகிகளா, அல்லது அந்நிய புலனாய்வு துறையினரின் கூலிகளா என்பதையும் விடுதலைப்புலிகள் சற்று அவதானிப்பது நல்லது.
''
'' [.423]
Posts: 189
Threads: 4
Joined: Jul 2004
Reputation:
0
[quote=Nitharsan]உங்கள் கருத்துக்கு நன்றி
இந்திய தேசிய வாத சிந்தனையில் ஊறிப்பொய் ஈழத்தமிழர்களின் உண்மை போராட்டத்தை புரிந்து கொள்ளாத இந்துத்துவ பத்திரிகைகளுக்கு மாவீரர் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது என்பது தெரியாது இருப்பது வேடிக்கையானது. உலன பெரும் ஓடகங்களான பி.பி.சி மற்றும் சீ.என்.என். ஆல்யாசீரா போன்ற ஊடகங்களுக்கு தெரிந்தது கூட இந்த கிணற்றுத்தவளை களான இந்திய ஊடகங்களுக்கு தெரியவில்லையே...இவர்களை என்ன செய்ய முடியும் தங்கள் நாட்டிலிருக்கும்.. காலில் விழும் பழக்கம் முதல் அரசியல் ஊழல் வரை கண்டு கொள்ளாத இவர்களுக்கு ஈழத்தமிழர் தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடினால் என்ன மாவீரர் தினத்தைக் கொண்டாடினால என்ன இதைப்பறறி இவர்களுக்கு என்ன கவலை சங்கா அண்ணா இந்தியாவில் இதே தினத்தில் விர மரணமடைந்தது ஏன் இந்திய தேசிய வாதிகளுக்கு தெரிய வில்லை தேசிய வாதம் தவறல்ல அது மற்றவருடைய தேசியத்தைப் பாதிக்கும் போது தான் அவர்களது தேசிய வாதம் தவறாகிறது. இன்று இப பத்திரிகைகளில் இருப்பவர்களுக்கு பயங்கரவாதம் என்பதன் அர்தமோ அல்லது வரை விலக்கனமோ தெரியவில்லை. அவர்களது இராணுவம் தமிழுPழத்தில் வந்த செய்த பயங்கரா வாதத்திலும் பார்க்க ஈழத்தமிழருக்கு வேறறுயாரும் செய்திருக்க முடியாது நம்ப வைத்து கழுத்தறுக்கும் பழக்கம் இவர்களைத்தவிர வேறுயாருக்கும் இல்லை அன்று தமிழர் பிரச்சினை முதல் இன்று விரப்பன் கொலை வரகைகும். இதற்க்குள் இவர்களுக்கு ஒரு உளவுப்பிரிவு வேறு இவர்களை உளவுப்பிரிவு என்பதை விட________ (நீங்கள் விரும்பியதை இட்டுக்கொள்ளுங்கள்) என்று சொல்வதே மேல் இவர்களது வேலை உளவு பார்ப்பதல்ல மற்றவர்களை விலைக்கு வாங்குதல் இப்படி வாங்கி ஒருவரை சென்னையில் வைத்திருந்து விட்டு பிரயோசனமுpல்லைஏயன்று திருப்பி ூலங்காவிற்கெ அனுப்பி விட்டார்களாம் (கருணா பற்றிய இது பிந்திய செய்தி)
இதை இங்கே எழுதிய அன்புள்ளத்துக்கு:
நீங்கள் நல்நோக்கத்துக்காக இதை எழுதியிரக்கலாம் ஆனால் நீங்கள் கொப்பி பண்ணிணதை அப்படியே போட்டு விட்டீர்கள் அதில் ஒரு சில வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டியவை
-நேசமுடன் நிதர்சன்-
இதிலென்ன வேடிக்கை நிதர்சன். நாம் தமிழனாக இலங்கையில் இருப்பதே அவர்களுக்குத்தெரியவில்லை நமது பிரச்சினை என்ன என்று தெரிந்தும் அதை காட்டிக்கொள்ள விரும்பாதவர்கள் அப்படி இருக்குபோது நாம் எப்படி அவர்களிடம் இப்படியானவைகளை எதிர்பார்ப்பது.
----உலன பெரும் ஓடகங்களான பி.பி.சி மற்றும் சீ.என்.என். ஆல்யாசீரா போன்ற ஊடகங்களுக்கு தெரிந்தது கூட இந்த கிணற்றுத்தவளை களான இந்திய ஊடகங்களுக்கு தெரியவில்லையே----
பிபிசி மற்றைய பெரிய ஊடகங்களெல்லாம் காசுக்காக செய்திகளை போடுவதில்லை இவர்களைப்போல்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Jude Wrote:kuruvikal Wrote:யூட்... இந்தியா தொடர்பில் புலிகள் என்ன நினைக்கின்றார்கள்...அல்லது இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாது... அல்லது சர்வதேச ரீதியாக என்ன கொளை வைத்திருக்கிறார்கள் என்னென்ன நகர்வுகளை ராஜதந்திரம் கருதி புலிகள் மேற்கொள்கின்றனர் என்பதை எல்லாம் மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால்.... சந்திரிக்காவின் திட்டங்களை விளக்க சிலவற்றைப் புலிகள் வெளியிடலாம்...இவை அவர்கள் தங்களின் மக்கள் சார்புக் கொள்கையை வென்றெடுப்பதற்காக செய்யும் நகர்வுகள்...!
நன்றி குருவிகளே, தங்கள் கருத்துக்களுக்கு. விடுதலைப்புலிகள் பேட்டிகள், பிரசுரங்கள் மூலம் வெளியிடும் கொள்கைகள், அரசியல் அணுகுமுறை ஆகியவற்றை துளியும் படித்துப்பா÷க்காமல், விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் போல் போ÷ப்பிரகடனம் செய்யும் சண்டிய÷கள் துரோகிகளா, அல்லது அந்நிய புலனாய்வு துறையினரின் கூலிகளா என்பதையும் விடுதலைப்புலிகள் சற்று அவதானிப்பது நல்லது.
எங்கையோ படித்தோம்... சிறீலங்கா அரசு போருக்குப் போக வேண்டாம் என்று வேண்டுகோள் என்று....செய்தியைப் பார்த்தால் நாலெழுத்து ஆயுத அரசியல் கும்பலைச் சேர்ந்த அமைச்சர் சொல்லி இருக்கிறார்... புலிகளை போருக்குப் போக வேண்டாம் என்று....! அவர்களின் விருப்பமே எப்ப போர் தொடங்கும் என்பதுதான்...அவர்களின் பிரச்சாரப் பீரங்கிகள் இங்கால இப்படி முழங்க அவர் அங்க ஏதோ தானும் ஒரு தளபதி கணக்கில கதையளக்கிறார்... பரமசிவன் கழுத்தில் இருந்தால் பாம்பும் கேட்கும் கருடா செளக்கியமா என்பது போல நடக்குது நாடகங்கள்....! இன்னும் காட்சிகள் பல இடம் பெறும்...அவற்றிற்கெல்லாம் மக்கள் மசிந்துவிடாது தங்கள் கொள்கை என்ன தாங்கள் செய்ய வேண்டியதென்ன என்பதில் குறியாக இருப்பதே அவசியம்...புலிகள் சொல்வதை சரியாக உள்வாங்கிக் கொண்டு செயற்படுதலே மக்களின் தேவை....!
அந்த வகையில் உங்கள் அறிவுறுத்தல் பயனுள்ளது யூட்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Quote:நாலெழுத்து ஆயுத அரசியல் கும்பலைச் சேர்ந்த அமைச்சர் சொல்லி இருக்கிறார்... புலிகளை போருக்குப் போக வேண்டாம் என்று....!
என்ன அந்த நாலெழுத்து டக்ளஸ் தானே..
Quote:பரமசிவன் கழுத்தில் இருந்தால் பாம்பும் கேட்கும் கருடா செளக்கியமா என்பது போல நடக்குது நாடகங்கள்....!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்
உங்கள் [ குருவி & யுடி & மற்றவர்கள் (இவர்களும் முகியம் இவர்களினால் தான் பல கருத்துகள் வெளிவருகின்றன) ] கருதுக்கள் மிகவும் ஆரோக்கியமானதாக செல்கின்றது ..இவ்வளவு தூரம் எனக்கு அரசியலில் அறிவு இல்லை .. படித்து பயன் பெறுகிறேன்..
[b][size=18]
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
ஆம் கவிதன், குருவிகளுடைய கருத்துக்கள் தெளிவாகவும் அதே நேரம் ஆழமான கருத்துக்களை கொண்டிருக்கும், நானும் படிப்பதுடன் நிறுத்திவிடுவேன், அவர்களுடன் சேர்ந்து கருத்தாட அரசியல் உலக அனுபவம் வேண்டும்,
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கவிதன் கரி... நாங்களா எதையும் ஆழ நோக்கித் தரவில்லை... காலத்துக்கு காலம் செய்திகளாக தகவல்களாக கட்டுரைகளாக வரலாறுகளாக படித்தவற்றில் இருந்து ஒரு சுருக்கத்தையே தந்துள்ளோம்....! தினமும் உலக நடப்புகளை அவதானிப்போம் அவ்வளவும் தான்....! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kavithan Wrote:Quote:நாலெழுத்து ஆயுத அரசியல் கும்பலைச் சேர்ந்த அமைச்சர் சொல்லி இருக்கிறார்... புலிகளை போருக்குப் போக வேண்டாம் என்று....!
என்ன அந்த நாலெழுத்து டக்ளஸ் தானே..
Quote:பரமசிவன் கழுத்தில் இருந்தால் பாம்பும் கேட்கும் கருடா செளக்கியமா என்பது போல நடக்குது நாடகங்கள்....!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்
உங்கள் [ குருவி & யுடி & மற்றவர்கள் (இவர்களும் முகியம் இவர்களினால் தான் பல கருத்துகள் வெளிவருகின்றன) ] கருதுக்கள் மிகவும் ஆரோக்கியமானதாக செல்கின்றது ..இவ்வளவு தூரம் எனக்கு அரசியலில் அறிவு இல்லை .. படித்து பயன் பெறுகிறேன்..
உண்மையைச் சொன்னா இந்த நாலெழுத்து மூன்றெழுத்து துரோகிகளின் பெயர்களை உச்சரிப்பது நாம் எமக்கே செய்யும் தீமை போன்றதே.. அவர்களுக்கு தேவையில்லாத ஒரு விளம்பரம் அளிக்கின்றோம்...!
எங்கையோ கிடந்து மானிப்பாய் பகுதியில் கொள்ளை அடித்துத் திரிந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இராணுவக் குழுவில் இருந்த உதாரியான உந்த நாலெழுத்து ஆயுததாரியை பிரேமதாசாதான் ராசா ஆக்கினது...இவர்கள் பிழைத்தது ஜேவிபிக்கு எதிரான யுத்தத்தில் பிரேமதாசாவின் கொலைப்படைகளாக செயற்படத் தொடங்கிய பின்னர் (இதை ஜேவிபியே 90 நடுப்பகுதியில் இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியோடு உறவாடிய போது மேடை மேடையாகச் சொன்னார்கள்....)... 90 இல் கொழும்புக்கு இடம்பெயர்ந்த வடக்குகிழக்கு தமிழர்களைப் பராமரிக்க வழங்கிய அகதிப் பணத்தில்....! இவர்களை பாராளுமன்றக் கதிரைக்கு அனுப்பியது யுத்தம்....! இவர்களுக்குத் தெரிந்த அரசியல் பாசிசம் புலிகள்....! தெரியாதது அரசியல் என்றால் என்ன.... மற்றும் சாதாரண பொதுமகனுக்குரிய பழக்க வழக்கம்...!
ஒரு முறை ஒரு அமைச்சர்... யாழ் தமிழ் மக்களின் பிரதிநிதி... என்று ஊடகங்களுக்கு பேட்டி வழங்கினார் ஆம் கட் பெனியனில்...அது எளிமையல்ல....எளிமையென்றால் அதையும் விடுத்து துண்டோடு நின்றிருக்க வேண்டும்....!
அதைப் பார்த்துவிட்டு ஒரு சிங்கள நண்பன் கேட்டான் எங்க "குடுக்காற" அரசியல்வாதிகள் மேல் போலக் கிடக்கு...என்ன தமிழ் ஆக்கள் "கசாப்புக்" கடைக்காரரையும் மந்திரியாக்கி வைச்சிருக்கினம் என்று.....!பாவம் அவனுக்குத் தெரியாது உதுகள் சொந்த மக்களையே கொன்று தின்ற மிருகங்கள் என்று...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஆம் கவிதன், குருவிகளுடைய கருத்துக்கள் தெளிவாகவும் அதே நேரம் ஆழமான கருத்துக்களை கொண்டிருக்கும், நானும் படிப்பதுடன் நிறுத்திவிடுவேன், அவர்களுடன் சேர்ந்து கருத்தாட அரசியல் உலக அனுபவம் வேண்டும்,
_________________
1 வருசம் யாழ்ல குப்பை கொட்டிறார் இல்லையா.. ?? நீங்கள் வேறை குருவிகளை குருவாய் கொண்டு நாங்கள் நிறைய கற்கிறம் இந்தக்களத்தில.. :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
|